Day: March 5, 2024

google CEO Sundar Pichai should resign said by shareholders regarding gemini ai
தொழில்நுட்ப உலகில் கோலோச்சி வரும், கூகுள் நிறுவனமானது, கூகுள் தேடு பொறி, யூ டியூப், ஜிபே உள்ளிட்டவைகளில் வல்லமை படைத்ததாக வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், சமீபத்தில் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருவதால், சி.இ.ஓ. சுந்தர் பிச்சைக்கு பெரும் நெருக்கடி எழுந்துள்ளது. சாட் – சிபிடி: கடந்த 2022 ஆம் ஆண்டு, கூகுளுக்கு சவால் விடும் வகையில் ஓப்பன் ஏஐ நிறுவனம், சேட் ஜிபிடி எனும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் செயல்படும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. இதையடுத்து 2023 ஆம்…

‘Opposite Gang தான நீ’ பாலையாவை கலாய்த்த கே.எஸ் ரவிக்குமார் | KS Ravikumar Trolls Balayaa Inn Guardian Movie Pre Release
Entertainment 04 Mar, 07:54 PM (IST) Codiyil Iruvar director about Sudhakar and Gopi – “Comedy -ல தான் பாத்து இருக்காங்க, எங்களுக்கு serious side-ம் இருக்கு” Source link

எல்லோருக்கும் எல்லாம் பொதுக்கூட்டம் – பொதுமக்களுக்கு வடைகள் வழங்கிய திமுகவினர்

பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை கூறி அதனை நினைவூட்டும் வகையில் எல்லோருக்கும் எல்லாம் என்ற திமுக பொதுக்கூட்ட நிகழ்வில் பொதுமக்களுக்கு வடைகள் வழங்கிய திமுகவினர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்ட பள்ளப்பட்டி நகராட்சி, புகலூர் நகராட்சியில் எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும்…

கரூரில் முதன்முறையாக சர்வதேச ஸ்கேட்டிங் மைதானம் துவக்கம்

கரூர் வேலாயுதம்பாளையம் காவல் நிலையம் எதிரில், கரூரில் முதன்முறையாக சர்வதேச ஸ்கேட்டிங் மைதானம் துவக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஸ்கேட்டிங் மைதானத்தை புகலூர் நகராட்சி தலைவர் குணசேகர் திறந்து வைத்து ஸ்கேட்டிங் பயிற்சி மையத்தை துவக்கி வைத்தார். 200 மீட்டர் பயிற்சி மையமாக அமைக்கப்பட்டுள்ள இந்த மைதானம், கரூர் மாவட்டத்தில்…

Isha yoga maha shivratri 2024 live stream in pvr inox cinima theatre allover india | Isha: திரையரங்க வரலாற்றில் முதல் முறை! ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை
இந்தியா முழுவதும் 35 பெருநகரங்களில் திரையரங்க வரலாற்றில் முதல் முறையாக ஈஷா மஹாசிவராத்திரி விழா PVR Inox திரையரங்குகளில் மார்ச் 8-ம் தேதி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. PVR Inox- மகா சிவராத்திரி விழா: புதுச்சேரி, டெல்லி, மும்பை, புனே, பாட்னா, அகமதாபாத், இந்தோர், ஜெய்ப்பூர், கான்பூர், நொய்டா, லக்னோ, அலகாபாத், டேராடூன் உட்பட 35 பெருநகரங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட PVR Inox திரையரங்குகளில் மகா சிவராத்திரி விழா நேரலை ஒளிபரப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மார்ச்…

Calcutta High Court directs West Bengal govt to Hand Over Shahjahan Sheikh To CBI Today | சந்தேஷ்காலி விவகாரம்! ஷாஜகான் ஷேக்கிற்கு வேட்டு வைத்த கொல்கத்தா உயர் நீதிமன்றம்
மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலி என்ற பகுதியில் திரிணாமுல் காங்கிரஸின் முக்கிய பிரமுகராக இருந்து வந்தவர் ஷேக் ஷாஜகான். இவர், தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து பொதுமக்கள் நிலங்களை அபகரித்து, அங்குள்ள பெண்களைப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் எழுந்தது. பற்றி எரியும் சந்தேஷ்காலி விவகாரம்: இதனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சந்தேஷ்காலியில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம், நாடு முழுவதும் அதிர்வலைகளை கிளப்பியதை தொடர்ந்து, சந்தேஷ்காலி விவகாரத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து…

Elon Musk loses world richest person title to Jeff Bezos | World Richest Person: “யாருக்கிட்ட என்கிட்டயேவா” எலான் மஸ்கை தட்டி தூக்கிய ஜெஃப் பெசோஸ்
World Richest Person: உலக பணக்காரர் பட்டியலில் டெஸ்லா நிறுவனரும், தலைவருமான எலான் மஸ்க் முதல் இடத்தை இழந்துள்ளார். உலகப் பொருளாதாரம் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். இதன் காரணமாக, பெரு நிறுவனங்கள் ஆட் குறைப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளது. தினந்தோறும் வெளியாகும் இது தொடர்பான செய்திகள் மாத சம்பளம் வாங்குபவர்கள் முதல் கூலித்தொழிலாளிகள் வரை அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளிய ஜெஃப் பெசோஸ் இந்த நிலையில், உலகின்…

IPL 2024 MS Dhoni Arrived in Chennai Chennai Super Kings CSK Indian Premier League | MS Dhoni: “அலப்பறை கிளப்புறோம்” சென்னை வந்தார் தல தோனி
ஐ.பி.எல் 2024: கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்று வரும் தொடர் ஐ.பி.எல். 16 சீசன்கள் வெற்றிகராமாக முடிந்துள்ள நிலையில் 17-வது சீசன் நடைபெற உள்ளது. அதன்படி, 17 வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் போட்டியே…

actress Gouri Kishan reacts to social media comments about her glamour | Gouri Kishan: பட வாய்ப்புக்காக கவர்ச்சி காட்டுகிறேனா?
வாய்ப்பு பெற கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுகிறார் என்ற குற்றச்சாட்டுக்கு நடிகை கௌரி கிஷன் பதிலடி கொடுத்துள்ளார். 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் “96”. இந்த படத்தில் சின்ன வயசு த்ரிஷாவாக நடித்து கௌரி கிஷன் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். எங்கு போனாலும் இன்றளவும் அவரை அந்த படத்தின் கேரக்டரான ஜானு என சொல்லி அழைக்கும் அளவுக்கு புகழ்பெற்றார். இதனைத் தொடர்ந்து விஜய் நடித்த மாஸ்டர், தனுஷ் நடித்த கர்ணன்,…

Thirukovilur Constituency: காலியானதாக அறிவிக்கப்பட்ட பொன்முடி தொகுதி! திருக்கோவிலூருக்கு எப்போது இடைத்தேர்தல்?

Thirukovilur Constituency: திருக்கோவிலூர் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவைச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.

திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு:

நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலுக்கான தேதி, அடுத்த சில வாரங்களில் அறிவிக்கப்படும் என மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு தேசிய கட்சிகள் தொடங்கி, மாநில கட்சிகள் வரை அனைத்துமே தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. சில கட்சிகள் வேட்பாளர்களை கூட அறிவிக்க தொடங்கிவிட்டன.

கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையும் அரசியல் கட்சிகள் இடையே…

India Has the Highest Rate of Zero Food Children After Guinea and MaliReveals Study
பிறந்த குழந்தைகள் மற்றும் 2 வயதுடைய குழந்தைகளுக்கு பால் அல்லது திட உணவுகள் 24 மணி நேர கால இடைவெளியில் கிடைக்காமல் தவிக்கும் குழந்தைகளை ’ஜீரோ புட்’ குழந்தைகள் என்று ஆய்வாளர்கள் அழைக்கின்றனர். ஜீரோ புட் குழந்தைகள்: ஜீரோ புட் நிலையில் தவிக்கும் குழந்தைகள் குறித்து குறைந்த வருவாய் மற்றும் நடுத்தர வருவாய் உள்ள மக்களை அதிகம் கொண்ட 92 நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த எஸ்.வி.சுப்ரமணியன் இந்த ஆய்வை மேற்கொண்டார். இவருடன் அமெரிக்காவின்…

Codiyil Iruvar – ‘ஒரு Actor Single Take -ல பண்ணுறது Achivement இல்ல’ | Codiyil Iruvar Interview – Gopi & Sudhagar
Entertainment 04 Mar, 07:54 PM (IST) Codiyil Iruvar director about Sudhakar and Gopi – “Comedy -ல தான் பாத்து இருக்காங்க, எங்களுக்கு serious side-ம் இருக்கு” Source link

Folk Artists Association says Support for parliamentary elections to parties that fulfill the demands of folk artistes in villupuram – TNN | நாட்டுப்புற கலைஞர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிகளுக்கே ஆதரவு
நாடாளுமன்ற தேர்தலில் ஆதரவு நாட்டுற கலைஞர்கள் அரசு பேருந்தில் பயணிக்க பாதி கட்டணமாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றியை தெரிவிப்பதாகவும், நாட்டுப்புற கலைஞர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிகளுக்கே நாடாளுமன்ற தேர்தலில் ஆதரவளிப்போமென நாட்டுபுற கலைஞர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் மாநில நலச்சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாநில தலைவர் சத்தியராஜ் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் தங்க ஜெயராஜ் அனைவரையும் வரவேற்றார். மாநில பொருளாளர் நாகூர்கனி, மாநில ஆலோசகர்…

Supreme Court Dismisses Money Laundering Case Against Congress leader and Karnataka Deputy CM DK Shivakumar
கர்நாடக துணை முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான டி.கே. சிவகுமாருக்கு எதிராக கடந்த 2018ஆம் ஆண்டு தொடரப்பட்ட பண மோசடி வழக்கை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. டி.கே. சிவகுமாருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் பின்னணி: வரி ஏய்ப்பு மற்றும் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்திய வருமான வரித்துறை, கடந்த 2017 ஆம் ஆண்டு, சிவகுமார் மற்றும் அவரது உதவியாளர்களுடன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியது. இந்த சோதனைகளில் கிட்டத்தட்ட…

"யூனிபார்ம்ல இல்ல.. சாதாரண ட்ரெஸ்லகூட இங்க இருக்கக் கூடாது" இந்திய படைகளை எச்சரித்த மாலத்தீவு அதிபர்!

கடந்தாண்டு நவம்பர் மாதம், மாலத்தீவில் சீன ஆதரவு முகமது முய்சு அரசாங்கம் அமைந்ததில் இருந்தே, இந்திய – மாலத்தீவு நாடுகளுக்கு இடையே நிலவி வந்த சுமூகமாக உறவு பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டு ஆட்சியை பிடித்தவர் முகமது முய்சு.

தேர்தல்போதே, மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவத்தை வெளியேற்றுவேன் என வாக்குறுதி அளித்தார் முகமது முய்சு. மாலத்தீவு அதிபராக அவர் பதவியேற்ற உடனேயே, இந்திய ராணுவத்தை வெளியேற்ற…

IPL 5 Wicket Haul: ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகள்! ஐபிஎல் போட்டியில் டாப் 5 வீரர்கள் யார்? யார்?

ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்த டாப் 5 வீரர்கள்:

சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது<span…

Nivetha Pethuraj: “யார் காசுக்கும் ஆசைப்படல.. இதோட நிறுத்திகோங்க” – நிவேதா பெத்துராஜ் எச்சரிக்கை

ஒரு பெண்ணின் வாழ்க்கையை மனமில்லாமல் கெடுக்கும் முன், சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் தகவலைச் சரிபார்க்க வேண்டும் என நடிகை நிவேதா பெத்துராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதனைத் தொடர்ந்து இவர் டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், பொதுவாக என் மனசு தங்கம், சங்கத்தலைவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதேசமயம் பேட்மிண்டன், கார் பந்தயம் உள்ளிட்ட துறைகளில் தனது திறமைகளையும் நிவேதா பெத்துராஜ் வெளிப்படுத்தி…

Religious storm should not come in How can you decide what I can eat athyaraj spoke | மதப்புயல் என்ற மடப்பயல்! நான் என்ன சாப்பிடனும்னு நீ எப்படி டிசைட் பண்ணலாம்?
திமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் சத்யராஜ் பேசியதாவது: “ஏன் மதப்புயல் என்ற மடப்புயல் உள்ளே வரக்கூடாது, நான் பாம்பேல ஒரு ஷூட்டிங் போனங்க. அங்க பீப் ஸ்டாலே இல்ல. நான் என்ன சாப்பிடலாம் எதை சாப்பிட கூடாது என்பதை டிசைட் பண்ண வேண்டியது நான்தானே. நீ எப்படி பண்ணலாம் நான் என்ன சாப்பிடலாம்ன்றத. ஒற்றுமை சீர்குலைந்து போக கூடாது இவ்வளவு ஆபத்து இருக்கு. மேலிருந்தவாரியா பார்த்த தெரியாது. ரொம்ப ஒற்றுமையா இருக்கிறோம். இங்கே இந்து, முஸ்லிம்,…

Jharkhand Crime: நாட்டையே உலுக்கிய சம்பவம்! ஸ்பெயின் பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கிய ஜார்க்கண்ட் அரசு!

Crime: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட ஸ்பெயின் பெண்ணுக்கு ஜார்க்கண்ட் அரசு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்கியுள்ளது.

ஸ்பெயின் பெண் வன்கொடுமை வழக்கை கையில் எடுத்த ஐகோர்ட்:

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தம்பதி இந்தியாவிற்கு சுற்றுலா வந்திருந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 10 பேர் கொண்ட கும்பலால் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதோடு, பெண்ணின், கணவரை கொடூரமாக தாக்கிவிட்டு அந்த கும்பல் தப்பி சென்றிருக்கிறது.

இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், …

Villupuram : 40 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய திமுக அரசு… கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த மக்கள்!

விழுப்புரம்: எடப்பாளையம் கிராமத்தை 40 ஆண்டுகளுக்கு பிறகு வருவாய் கிராமமாக அறிவித்ததற்கு முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த ஜமாத் நிர்வாகிகள்.

40 ஆண்டுகால கோரிக்கை

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணை நல்லூர் அருகே உள்ளது எடப்பாளையம் கிராமம். இந்த கிராம மக்களின் 40 ஆண்டுகால கோரிக்கையான தனி வருவாய் கிராமமாக அறிவிக்க கோரி கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர்…

Shah rukh khan disrespectful behavior on Ram Charan at Anand Ambani pre wedding ceremony
குஜராத் மாநிலம், ஜாம்நகரில் ஜாம் ஜாம் என நடைபெற்றது இந்தியாவின் முக்கியமான பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முன்னதான கொண்டாட்டம். மார்ச் 1 முதல் 3ம் தேதி வரை நடைபெற்ற இந்த மூன்று நாட்கள் கொண்டாட்டத்தில் இந்திய அளவில் மட்டுமின்றி உலகளவில் உள்ள ஏராளமான பிரபலங்கள், முக்கியப் புள்ளிகள், தொழிலதிபர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இந்தக் கொண்டாட்டத்தில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், மாதுரி…

CV Shanmugam says jaffer Sadiq should be arrested alive as soon as possible – TNN | ஜாபர் சாதிக் உயிருக்கு ஆபத்து… அவர் உயிருடன் விரைவில் கைது செய்யப்பட வேண்டும்
விழுப்புரம்: தமிழக அரசு போதை பொருட்களை தடுப்பதற்கு தவறி இருப்பதாகவும் தவறு செய்தவர்களே திமுக கட்சியில் தான் இருப்பதாகவும், போதை கடத்தல் குறித்து திமுக கூட்டணியிலுள்ள் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் கூட்டணி தர்மத்துக்காக வாய் பேசாமல் உள்ளதாகவும் இவர்களின் இரட்டை வேஷத்தை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி திடலில் தமிழகத்தில் திமுக பொறுப்பேற்றதிலிருந்து சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், போதை பொருள்…

Jharkhand Orchestra Dancer Gang-physically abused By Group Members After Spanish Woman Case
ஜார்க்கண்ட் மாநிலம் தும்பாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஸ்பெயின் நாட்டு பெண் சுற்றுலாப் பயணி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வடு மறைவதற்குள், அடுத்ததாக 21 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மீண்டும் நாட்டையே உலுக்கியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 21 வயதான நடன மேடை கலைஞர் ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் அவரது சக நடிகர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. …

BAPS Hindu Temple: | BAPS Hindu Temple:
விடுமுறை நாட்களில் அபுதாபியில் இருந்து இந்து கோயில் வரை 203 என்ற புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை ஐக்கிய அமீரக அரசு தொடங்கியுள்ளது. அபுதாபியில் இந்து கோயில்: பிரம்மாண்ட இந்து கோயிலுக்கு முதல் பொது விடுமுறை நாளான நேற்று முன்தினம் (03.03.2024) சுமார் 65 ஆயிரம் பேர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபியில் பேருந்து முனையத்திலிருந்து இருந்து கோவில் வரை புதிய பேருந்து வழித்தடத்தை (203) அறிமுகப்படுத்தியதன் மூலம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தை…

Rcb Player Ellyse Perry’s Powerful Shot Shattered The Window Of Display Car – Watch Video
மகளிர் பிரீமியர் லீக் 2024ம் 11வது போட்டியில் நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் உபி வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி மந்தனாவும், எலிஸ் பெர்ரியும் எந்த பக்கம் பார்த்தாலும் பவுண்டரிகளும் சிக்ஸர்களாக அடித்து ஆர்சிபி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா 50 பந்துகளில்…

vijay tv siragadikka aasai march 5th episode update | Siragadikka Aasai :சிட்டியை மிரட்டும் மீனா.. வீட்டுக்கு வந்த கடன்காரன்; வசமாக சிக்கிய மனோஜ்
மீனா முத்துவின் கார் ஷெட்டுக்கு செல்கிறார். செல்வம், முத்து கார் சவாரிக்கு சென்றுள்ளதாகக் கூறி சமாளிக்குறார். ”அவரு ஆட்டோ ஓட்டுவதை நானே பார்த்தேன். எதுக்குனா அவரு காரை வித்துட்டாரு அப்படி என்னனா அவருக்கு பணத்தேவை வந்துச்சி” எனக் கேட்கிறார் மீனா. உடனே நடந்தவற்றை செல்வம் சொல்கிறார். ”அவன் மேல நீயும் கோவப்படாதமா, அவன் ஏற்கெனவே வருத்தத்துல இருக்கான்” என்கிறார் செல்வம். ”என் புருஷனையே வந்து கால்ல விழ சொல்லி இருக்கான், அவனை நான் சும்மா விட மாட்டேன்”…

தந்தை ஒரு பாதி, தாய் ஒரு பாதி இருவரும் எனக்கு சரி பாதி

தந்தை ஒரு பாதி, தாய் ஒரு பாதி இருவரும் எனக்கு சரி பாதி
Source link

Mettur Dam’s water inflow has started to decline again… Here is today’s water situation.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 42 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 54 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 42…

tn minister ptr slams SBI as it Moves Supreme Court Seeking Extension To Furnish Details Of Electoral Bonds | Electoral Bonds: தேர்தல் பத்திர விவரங்கள் – கூடுதல் அவகாசத்திற்கு இதெல்லாம் ஒரு காரணமா?
Electoral Bonds: தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வெளியிட, கூடுதல் அவகாசம் கோரி, எஸ்பிஐ வங்கி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் விவகாரம்: தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் முறையை கடந்த மாதம் ரத்து செய்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு, திட்டம் நடைமுறைக்கு வந்த கடந்த 6 ஆண்டுகளில் எந்தெந்த கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம், எவ்வளவு நிதி பெற்றுள்ளன என்பது தொடர்பான விவரங்களை, மார்ச் 6ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க…

France makes abortion a constitutional right becomes the first country in the world
France abortion: கருக்கலைப்பை பெண்களின் அரசியலமைப்பு உரிமையாக்கும் மசோதாவிற்கு, பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் 780 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கருக்கலைப்பு அரசியலமைப்பு உரிமை: திங்கட்கிழமை நடைபெற்ற பிரான்சு நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில், கருக்கலைப்பை பெண்களின் அரசியலமைப்பு உரிமையாக்கும் மசோதாவை அதிபர் இமானுவேல் மேக்ரான் தாக்கல் செய்தார். இதையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில் அவையில் இருந்த மொத்த உறுப்பினர்களில், 780 பேர் மசோதாவிற்கு ஆதரவாகவும், 72 பேர் எதிராகவும் வாக்களித்தனர். அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற கருக்கலைப்பு உரிமைகள் திரும்பப் பெறப்பட்டது போன்ற…

Tamilnadu Captain Sai Kishore Completed 50 Wickets In Ranji Trophy 2024 Season Full Details Here
ரஞ்சி டிராபி 2023-24க்கான போர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதி ஆட்டத்தில் மும்பை மற்றும் தமிழ்நாடு அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற தமிழ்நாடு அணி கேப்டன் சாய் கிஷோர் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 146 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, முதல் இன்னிங்ஸை ஆடிய மும்பை அணி 378 ரன்கள் குவித்தது. மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தமிழ்நாடு அணி…

HBD Selvaraghavan director Selvaraghavan celebrate his 47th birthday today special story
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞனாக உள்ள இயக்குநர் செல்வராகவன் (Selvaraghavan) இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சினிமா குடும்பம் செல்வராகவன் பாரம்பரியமான சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது அப்பா கஸ்தூரி ராஜா 90களின் காலக்கட்டத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர். கஸ்தூரி ராஜா என பெயர் சொன்னால் அவரை தெரியாதவர்கள் மிகக் குறைவானவர்கள் தான். அப்படிப்பட்டவருக்கு மூத்த மகனாக பிறந்த செல்வராகவன் மற்றவர்களிடம் இருந்து சற்றே…

Karur Head Post Office AIADMK protest | வருங்கால தலைமுறையை காப்பாற்றுவது அதிமுகவின் கடமை
தமிழகத்தில் போதை பொருட்களின் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து கரூர் மாவட்ட அதிமுக சார்பில் கரூர் தலைமை தபால் நிலையம் முன்புறம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் பொறுப்பாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், தொண்டர்கள் என கலந்து கொண்டுள்ளனர். ஆளும் திமுக அரசை கண்டித்தும், போதை பொருட்கள் விற்பனைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது பேசிய முன்னாள்…

Rahul Gandhi says INDIA bloc will open ‘closed doors’ of jobs for youth and slams pm modi | Rahul Gandhi: பிரதமர் அலுவலகத்திலேயே வேலை இருக்கு; இது I.N.D.I.A-வின் வாக்குறுதி
Rahul Gandhi: மத்திய அரசில் 9 லட்சத்து 64 ஆயிரம் காலிப்பணியிடங்கள் இருப்பதாக, காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி சாடியுள்ளார். 9.64 லட்சம் அரசுப் பணியிடங்கள்: மத்திய அரசில் உள்ள காலிப் பணியிடங்கள் தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “தேசத்தின் இளைஞர்களே ஒன்றை கவனத்தில் கொள்ளுங்கள். வேலைவாய்ப்பு வழங்குவது பிரதமர் நரேந்திர மோடியின் நோக்கம் அல்ல. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் இருப்பதோடு, மத்திய அரசில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பாமலும் மெத்தனம் காட்டுகிறார். நாடாளுமன்றத்தில்…

today movies in tv tamil March 05th television schedule Padikkathavan Indru Netru Naalai
Tuesday Movies: மார்ச் 5 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி மதியம் 3.30 மணி: உயிரிலே கலந்தது சன் லைஃப் காலை 11.00 மணி: சங்கே முழங்கு மதியம் 3.00 மணி: பராசக்தி கே டிவி காலை 7.00 மணி: நல்ல காலம் பொறந்தாச்சு காலை 10.00 மணி:வம்பு மதியம் 1.00 மணி: அன்னை காளிகாம்பாள் மாலை 4.00 மணி: இண்டிபெண்டன்ஸ் டேமாலை 7.00 மணி: படிக்காதவன்இரவு 10.30 மணி: குட் லக் கலைஞர்…

petrol and diesel price chennai on march 5th 2024 know full details
Petrol Diesel Price Today, March 5: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 18 மாதங்களை விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். பெட்ரோல், டீசல்: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து…

Car Almost Falls Into Giant Crater After Lucknow Road Caves In | Watch Video: லக்னோவில் சாலையில் திடீரென விழுந்த பள்ளம் – சிக்கிய கார்
உத்தர பிரதேசம் தலைநகரில் லக்னோவில் உள்ள சாலையில் விழுந்த பள்ளத்தில் கார் ஒன்று சிக்கி கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. லக்னோவில் பெரும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக விகாஸ் நகரில், மழை நின்ற பிறகு திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்திருக்கின்றன. திடீரென சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிவப்பு நிற கார் ஒன்று சிக்கி கொண்டது. பள்ளத்தில் சிக்கி கொண்ட கார் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில்…

Cant Wait For New Season: Fans Cant Keep Calm As MS Dhoni Hints At New Role In CSK Ahead Of IPL 2024
ஐ.பி.எல் 2024: கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்று வரும் தொடர் ஐ.பி.எல். 16 சீசன்கள் வெற்றிகராமாக முடிந்துள்ள நிலையில் 17-வது சீசன் நடைபெற உள்ளது. அதன்படி, 17 வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இச்சூழலில் இன்னும் ஒரு…

HBD Nassar: சினிமாவின் எல்லையில்லா கலைஞன்.. நடிகர் நாசரின் பிறந்தநாள் இன்று..!

பொதுவாக சினிமாவில் ஹீரோக்களுக்கு இணையாக வில்லனாக நடிக்கும் பிரபலங்களை மக்கள் அதிக அளவில் ரசிப்பார்கள். அவர்களில் ஒருவரான நடிகர் நாசருக்கு இன்று 66 ஆவது பிறந்தநாளாகும்.

நடிப்பு நாயகன்

பொதுவாக ஒருவரின் நடிப்பை கொண்டு இவர் இந்த பிரபலம் தான் என நம்மால் எளிதாக அடையாளம் காட்டி விட முடியும். அதேபோல் வில்லனை அடையாளப்படுத்துவதற்கும் தனி மேனரிஸங்கள் உள்ளது. அந்த மேனரிஸங்களுக்கு சற்றும் பொருந்தி போகாதவர் நாசர் என்றே சொல்லலாம். இவர் ஹீரோ, வில்லன், குணச்சித்திர கேரக்டர்,…

Maha Shivaratri 2024 Kanchipuram Iravadeeswarar Temple history needs known
கோயில் நகரம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் கைத்தறி பட்டுக்கு பிரபலமாக இருந்தாலும், காஞ்சிபுரத்திற்கு மற்றொரு பெயர் கோயில் நகரம் என்றே சொல்வார்கள். ஏனென்றால் காஞ்சிபுரம் முழுவதும் கோயில்கள் நிறைந்த ஊராக உள்ளது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், காஞ்சிபுரம் மாநகரத்தை கோயில்களில் வைத்து இரண்டு பகுதிகளாக பிரித்து வைத்துள்ளனர். அவற்றில் ஒன்று சிவகாஞ்சி மற்றொன்று விஷ்ணு காஞ்சி. சிவன் கோயில்கள் அதிகம் இருக்கும் இடங்கள் சிவ காஞ்சி (பெரிய காஞ்சிபுரம் ) என்றும், திருமால் கோயில்கள் அதிகம்…

Codiyil Iruvar Director About Sudhakar And Gopi – ‘Comedy -ல தான் பாத்து இருக்காங்க, எங்களுக்கு Serious Side-ம் இருக்கு’ | Codiyil Iruvar Director About Sudhakar And Gopi
Entertainment 04 Mar, 07:54 PM (IST) Codiyil Iruvar director about Sudhakar and Gopi – “Comedy -ல தான் பாத்து இருக்காங்க, எங்களுக்கு serious side-ம் இருக்கு” Source link

ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி.. மசூதிகளுக்கு பச்சரிசி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை..!
ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க மசூதிகளுக்கு பச்சரிசி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், மசூதிகளுக்கு தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு சார்பில் வெளியிட்ட அறிக்கையில், “நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே, 2024-ஆம் ஆண்டிலும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி…

Codiyil Iruvar Director About Bangalore Traffic : ‘ பெங்களூர் Traffic -ல 5 Minutes-ல போய்டலாம் ‘ | Codiyil Iruvar Director About Bangalore Traffic
Entertainment 04 Mar, 07:54 PM (IST) Codiyil Iruvar director about Sudhakar and Gopi – “Comedy -ல தான் பாத்து இருக்காங்க, எங்களுக்கு serious side-ம் இருக்கு” Source link

Annamalai: “142 கோடி மக்களும் மோடியின் குடும்பமே”… நந்தனத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நந்தனம் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “உலகம் போற்றக்கூடிய உத்தம தலைவர் நம்முடைய பாரத பிரதமர் மோடி அவர்கள், சென்னைக்கு நம்மை எல்லாம் சந்திக்க வந்திருக்கிறார். இதற்குமுன், சென்னைக்கு பலமுறை பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்தாலும் கூட, இந்த முறை தன்னுடைய குடும்பத்தை சந்திக்க வந்திருக்கிறார். ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்களை சந்தித்து, உங்களிடம் பேச வந்திருக்கும் பிரதமர் மோடியை உங்களின் சார்பாக வரவேற்கிறேன். மத்திய அமைச்சர்…

IPL Best Bowling: ஐ.பி.எல்…ஒரு போட்டியில் சிறப்பாக பந்து வீசிய டாப் 5 வீரர்கள்! லிஸ்ட் உள்ளே!

ஐ.பி.எல் தொடர்:

சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன்…

Codiyil Iruvar Movie Interview : ”காலேஜ்ல Silent-ஆ கலாய்ச்சிடுவாங்க” | Codiyil Iruvar Movie Interview
Entertainment 04 Mar, 07:54 PM (IST) Codiyil Iruvar director about Sudhakar and Gopi – “Comedy -ல தான் பாத்து இருக்காங்க, எங்களுக்கு serious side-ம் இருக்கு” Source link

suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz