புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் ராமாயணத்தை இழிவுபடுத்தும் வகையில் நாடகம் இயற்றியதாக கூறி ஏ.பி.வி.பி. மாணவ அமைப்பினர் போராட்டம் நடத்தினர்

தென்னிந்தியாவில் உள்ள பிரபலமான பல்கலைக்கழங்களில் ஒன்றான புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் ஆணடு கலாச்சார விழா, கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 29) நடைபெற்றது.

அப்போது, புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கலை பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், இராமாயணத்தை அடிப்படையாக கொண்டு நாடகம் இயற்றியுள்ளனர்.  இராமாயணத்தில் சீதா மற்றும் ராவண கதாபாத்திரத்தை தொடர்புபடுத்தி நாடகம் இயற்றியதாக கூறப்படுகிறது. இதைக்கண்டித்து இன்று ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இது இராமாயண கதாபாத்திரத்தை இழிவுப்படுத்தும் வகையில் இருப்பதாகவும், இந்து தெய்வங்களை அவமதிக்கும் வகையில் இருந்ததாகவும் கூறி, ஏபிவிபி அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஆண்டு கலை விழாவின் போது . அதில் சீதா, இராவணன்  உள்ளிட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். அதில், ராமாயணத்திற்கு இருப்பதற்கு மாறாக கதாபாத்திரங்களை மாற்றி அமைத்து நாடகம் நடித்ததாக கூறப்படுகிறது.

Source link

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed