Tag: திண்டிவனம்

Guru Peyarchi : குரு பெயர்ச்சிக்கு கண்டிப்பாக இந்த கோவிலுக்கு போங்க.. திருமண தடை நீங்கும் என நம்பிக்கை..

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள முன்னூர் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஸ்ரீ பிரகன் நாயகி சமேத ஆடவல்லீஸ்வரர் கோவில். இக்கோவில் மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட 300வது சிவன் கோவில் ஆகும்.

Lok Sabha Election 2024: "பா.ஜ.க.வை அ.தி.மு.க. எதிர்ப்பது பம்மாத்து வேலை" மார்க்சிஸ்ட் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்

விழுப்புரம்: விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்

Admk protest drugs against drug trafficking cv shanmugam Villupuram | உளவுத்துறை உதயநிதியின் எடுபிடியாக உள்ளது
விழுப்புரம்: முதலமைச்சர் மற்றும் காவல் துறையினருடன் நெறுக்கத்தை பயன்படுத்தி கொண்டு சர்வேதச அளவில் போதை பொருள் கடத்தலை ஜாபர் சாதிக் கொண்டு சென்றுள்ளதாகவும், உளவுத்துறை உதயநிதியின் எடுப்பிடியாக செயல்படுவதாக விழுப்புரத்தில் நடைபெற்ற மனித சங்கிலி

Mayana kollai in various parts of Villupuram district including Melmalayanur and Tindivanam TNN | மயானக் கொள்ளை என்றாலே மேல்மலையனூர்தான்
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மாசிப்பெருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் அக்னி குளத்தில் இருந்து புறப்பட்ட சக்தி கரக

Villupuram pmk vck clash at MayanaKolai festival in Dindivanam Police batoned – TNN | திண்டிவனத்தில் பதற்றம்… மயானக் கொள்ளை திருவிழாவில் பாமக
விழுப்புரம்: திண்டிவனம் மயான கொள்ளை திருவிழாவில் பாமக – விசிகவினர் மோதலில் ஈடுபடும் முயன்றதால் போலீசார் தடியடி நடத்தியதில் இளைஞர் ஒருவர் காயம் அடைந்தார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் – செஞ்சி சாலையில் பிரசித்தி

ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள்; பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த எம்பி சி.வி.சண்முகம்

விழுப்புரம்: திண்டிவனம் அரசு மருத்துவமனையில் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளான இன்று பிறந்த குழந்தைகளுக்கு மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தங்க மோதிரம் அணிவித்தார்.

தங்க மோதிரம்
<p

Masi Magam 2024: ஸ்ரீ முத்தியாஜலஈஸ்வரர் கோயில் மாசிமக திருவிழா; பெருமுக்கல் மலையில் குவிந்த பக்தர்கள்

திண்டிவனம் அடுத்த பெருமுக்கல் மலை மீதுள்ள ஸ்ரீ முத்தியாஜலஈஸ்வரர் கோயிலில் மாசிமக திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Villupuram M-sand, gravel price hike Lorry owners and drivers on indefinite strike
விழுப்புரம்: திண்டிவனம் அருகே உள்ள நல்லாளம் கூட்டுப் பாதையில் எம். சான்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலைவாசி ஏற்றத்தை கண்டித்து லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தில்

Dindivanam town has become like Sahara desert admk CV Shanmugam alleges – TNN | சஹாரா பாலைவனம் போல திண்டிவனம் நகரம் மாறிவிட்டது
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 33 மாத திமுக ஆட்சியில் மக்கள் வேதனை அடைந்துள்ளதாக சிவி.சண்முகம் குற்றச்சாட்டு வைத்துள்ளார். திண்டிவனம்

Theft of gallows, dhonga lamp in ancient Murugan temple near Tindivanam | திண்டிவனம் அருகே பழமை வாய்ந்த முருகன் கோயிலில் தூக்கு கலசம், தூங்கா விளக்கு திருட்டு
விழுப்புரம்: திண்டிவனம் அருகே பழமை வாய்ந்த பாலமுருகன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம், மற்றும் கலசம், விளக்குகளை திருடிசென்றுள்ளனர். சம்பவ இடத்தில திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பழமை வாய்ந்த முருகன்

Minister Gingee Masthan says I appreciate AIADMK Edappadi Palaniswami opposition to CAA – TNN | எடப்பாடி பழனிசாமி சிஏஏ சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தற்கு நான் பாராட்டுகிறேன்
விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் முன்னாள் தமிழக முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு அமைச்சர் மஸ்தான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழக

ABP Nadu Impact Separate Seat Allocated For Vice President In Tindivanam Municipal Council Meeting- TNN
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் (Tindivanam) நகராட்சியின் நகர மன்ற துணைத்தலைவராக ராஜலட்சுமி வெற்றிவேல் என்ற பட்டியலின பெண் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். இந்நிலையில், துணைத்தலைவராக உள்ள ராஜலட்சுமி வெற்றிவேலுக்கு இதுவரை துனைத் தலைவருக்கான

Villupuram : திண்டிவனம் நகராட்சி நகர மன்ற கூட்டத்தில் குப்பையை கொட்டிய திமுக கவுன்சிலர்…தீர்மான நகலை கிழித்து எதிர்ப்பு

விழுப்புரம் : திண்டிவனம் நகராட்சியில் நகர மன்ற கூட்டரங்கில் குப்பையை கொட்டி தீர்மான நகலை கிழித்து போட்டு போராட்டத்தில் ஈடுபட்ட திமுக நகர மன்ற உறுப்பினரால் பரபரப்பு ஏற்பட்டது

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகர

பழனிசாமி எதிர்க்கட்சி தலைவர் அல்ல, எதிரி கட்சித் தலைவர் – அமைச்சர் மா.சுப்பிரமணியம்

விழுப்புரத்தில் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது இளம் பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டிவனத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Gram Sabha Meeting: "நான் டம்மி தலைவராக இருக்கிறேன்; மக்களுக்கு பணி செய்ய முடியவில்லை" -ஊராட்சி மன்ற தலைவர் ஆதங்கம்

விழுப்புரம்: ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் டம்மியாக, ஊராட்சி ஒன்றியத்தில் பெரும்பான்மையை நிரூபிக்காமல் ஹிட்லர் ஆட்சியை நடத்தி வருவதாகவும் கீழ்கூடலூர் ஊராட்சி மன்ற தலைவர் பகிரங்க குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

விழுப்புரம்

Chengalpattu Van Accident Pilgrimis Melmaruvathur Temple More Than 10 Injured – TNN | மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்ற பக்தர்களின் வேன் கவிழ்ந்து விபத்து
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேல்மருவத்தூர் கோயிலுக்குச் பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து பக்தர்கள் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சித்தர்

10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் பள்ளி முதல்வர் போக்சோவில் கைது

விழுப்புரம்: திண்டிவனம் அருகேயுள்ள ரெட்டனையில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தனியார் பள்ளியின் முதல்வர் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து

MGR 107th Birthday Celebration At Tindivanam AIADMK MP CV Shanmugam Was Showered With Flowers – TNN | MGR Birth Day: எம்ஜிஆர் 107வது பிறந்தநாள் விழா
அதிமுக நிறுவனரும், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் 107-வது ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுக எம்பி சி.வி. சண்முகம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். எம்.ஜி.ஆரின் 107-வது ஆண்டு

TN Rain: மரக்காணத்தில் கனமழை: 3500 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் சேதம் – அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

விழுப்புரம்: மரக்காணம் பகுதியில் பெய்த கனமழையால் விளை நிலங்களில் மழை நீர் தேங்கியதால் 3000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கிதால் விவசயிகள் வேதனை.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கன மழை பெய்தது. இதில்

Villupuram News Traffic Disruption In Villupuram Railway Tunnel Due To Stagnant Rain Water – TNN | விழுப்புரம் ரயில்வே சுரங்கப்பாதையில் குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீருடன் கலந்த மழைநீர்
விழுப்புரத்தில் ரயில்வே சுரங்கப்பாதையில் கழிவுநீருடன் கலந்த மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். விழுப்புரம் நகருக்குட்பட்ட கீழ்பெரும்பாக்கம் பகுதியில் ரயில்வே சுரங்கப் பாதை அமைந்துள்ளது. கீழ்பெரும்பாக்கம், காக்குப்பம்,

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு கிராமங்களில் மின்சாரம் நிறுத்தம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே தொடர் கனமழை காரணமாக 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. துணை மின் நிலையம் மற்றும் மின்னூட்டிகளில் ஏற்பட்ட பழுது காரணமாக பல
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed