Tag: CM STALIN

• Tamlnadu Chief Minister Stalin Leaves For Spain Today – What Is The Plan For 15 Days? | CM Stalin Foreign Visit: இன்று ஸ்பெயின் புறப்படுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

Tamlnadu Chief Minister Stalin Leaves For Spain Today – What Is The Plan For 15 Days? | CM Stalin Foreign Visit: இன்று ஸ்பெயின் புறப்படுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

CM Stalin Foreign Visit: முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கான் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், இன்று தனது வெளிநாட்டு பயணத்தை தொடங்குகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம்:  தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், இன்று இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் புறப்படுகிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்படும் விமானத்தில் பயணிக்கும் ஸ்டாலின், துபாய் சென்று அங்கிருந்து ஸ்பெயின் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த…

Continue Reading

• Photo Of Thiruvalluvar Dressed In White In The First Song During The Republic Day Celebrations In Chennai

Photo Of Thiruvalluvar Dressed In White In The First Song During The Republic Day Celebrations In Chennai

1950 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்ததை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் 75வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினவிழா கொண்டாட்டம்: இதனை முன்னிட்டு அரசு அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையம் ஆகிய இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.  இதனிடையே தமிழ்நாட்டிலும் அனைத்து இடங்களிலும் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.…

Continue Reading

• நீடிக்கும் பிரச்சினை; அச்சத்தில் தமிழக மீனவர்கள்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

நீடிக்கும் பிரச்சினை; அச்சத்தில் தமிழக மீனவர்கள்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இந்தியா – இலங்கை நாடுகளுக்கு இடையேயான கூட்டு நடவடிக்கைக்<span style="font-size: 13.5pt; font-family: ‘Arial’,sans-serif; color:…

Continue Reading

• Opening Ceremony Of The World’s First Giant Jallikattu Ground In Madurai Keezhakarai Check Facilities | Madurai Jallikattu Ground: மதுரையில் இன்று திறக்கப்படுகிறது உலகின் முதல் ஜல்லிக்கட்டு அரங்கம்

Opening Ceremony Of The World’s First Giant Jallikattu Ground In Madurai Keezhakarai Check Facilities | Madurai Jallikattu Ground: மதுரையில் இன்று திறக்கப்படுகிறது உலகின் முதல் ஜல்லிக்கட்டு அரங்கம்

Madurai Jallikattu Ground: மதுரை கீழக்கரையில் அமைந்துள்ள உலகின் முதல் பிரமாண்டமான ஜல்லிக்கட்டு அரங்கில், வீரர்கள், காளைகள் மற்றும் பார்வையாளர்களுக்கு என பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மதுரை ஜல்லிக்கட்டு அரங்கு: ரூபாய் 62.78 கோடி செலவில் மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் கம்பீரத் தோற்றத்துடன் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அதனை திறந்து வைக்கிறார். இதையொட்டி, அரங்கில் உள்ள வசதிகள் தொடர்பாக  தமிழக அரசு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், …

Continue Reading

• CM Stalin: "பொய்களைத் திட்டமிட்டு உருவாக்கும் இனப் பகைவர்கள்” தேர்தலுக்கு அச்சாரம் போட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

CM Stalin: "பொய்களைத் திட்டமிட்டு உருவாக்கும் இனப் பகைவர்கள்” தேர்தலுக்கு அச்சாரம் போட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

CM Stalin: நொடிக்கு ஆயிரம் பொய்களைத் திட்டமிட்டு உருவாக்கும் இனப் பகைவர்களின் அவதூறு பரப்புரைகளை முறியடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"பொய்களைத் திட்டமிட்டு உருவாக்கும் இனப் பகைவர்கள்”

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவின் நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.  அதில், டி.ஆர்.பாலு எழுதிய 4 நூல்களை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். உரிமைக்குரல், பாதை மாறா பயணம் உள்ளிட்ட 4 நூல்களை வெளியிட்டார். இந்ந நிலையில்,…

Continue Reading

• CM Stalin: தமிழ்நாடு மக்கள் பெரியாரையும்  போற்றுவார்கள் பெருமாளையும் வழிபடுவார்கள்  –  முதலமைச்சர் ஸ்டாலின்

CM Stalin: தமிழ்நாடு மக்கள் பெரியாரையும் போற்றுவார்கள் பெருமாளையும் வழிபடுவார்கள் – முதலமைச்சர் ஸ்டாலின்

சேலத்தில் நேற்று அதாவது ஜனவரி 21ஆம் தேதி திமுக இளைஞரணி சார்பாக 2வது மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆளுநருக்கு எதிராகவும், நீட் தேர்வுக்கு எதிராகவும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாடு தொடர்பாக திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்,  அவர் தமிழ்நாட்டு மக்கள் பெரியாரின் கருத்துக்களையும் போற்றுவார்கள் பெருமாளையும் வழிபடுவார்கள் என தெரிவித்துள்ளார்.

” மதவெறி அரசியலால்  மக்களைப் பிளவுபடுத்துகிற ஒன்றிய பா.ஜ.க. அரசு தனது பத்தாண்டு…

Continue Reading

• CM Stalin Statement DMK Youth Wing Salem Conference Parliament Election 2024 BJP Modi | CM Stalin:பாஜகவினர் வதந்தி பரப்பும் வாட்ஸ்அப் யுனிவர்சிட்டிகளாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்

CM Stalin Statement DMK Youth Wing Salem Conference Parliament Election 2024 BJP Modi | CM Stalin:பாஜகவினர் வதந்தி பரப்பும் வாட்ஸ்அப் யுனிவர்சிட்டிகளாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்

சேலத்தில் நேற்று அதாவது ஜனவரி 21ஆம் தேதி திமுக இளைஞரணி சார்பாக 2வது மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆளுநருக்கு எதிராகவும், நீட் தேர்வுக்கு எதிராகவும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாடு தொடர்பாக திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்,  ”இளைஞர் பட்டாளத்தின் எழுச்சி மாநாடு வெற்றி.. வெற்றி.. நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் நன்றி மடல். இது தந்தை…

Continue Reading

• DMK Youth Wing Maanadu: இன்னும் 2 ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் பாஜகவால் இது மட்டும் முடியாது –  உதயநிதி

DMK Youth Wing Maanadu: இன்னும் 2 ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் பாஜகவால் இது மட்டும் முடியாது – உதயநிதி

தமிழ்நாடு அரசியல் களத்தில் மட்டும் இல்லாமல் இந்திய அரசியல் களத்தில் தற்போது பேசு பொருளாகியிருப்பது  தமிழ்நாட்டின்  ஆளும் கட்சியான திமுக, சேலம் மாவட்டத்தில்  நடத்திய தனது இரண்டாவது இளைஞரணி மாநாடுதான். இந்த மாநாட்டில் அமைச்சரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பேசியதில் முக்கியமானது குறித்து இங்கு காணலாம்.

1. ஒன்றிய அரசை கேள்விக் கேட்டால் அமலாக்கத்துறை வரும், வருமாவரித்துறை வரும் என மிரட்டுகின்றனர். நாங்கள் EDக்கும்…

Continue Reading

• DMK Youth Wing Conference Salem DMK Maanadu Minister Udayanidi Speech | DMK Youth Wing Maanadu: மத்திய அரசின் மிரட்டலுக்கு திமுக வீட்டுக் குழந்தை கூட பயப்பாடாது

DMK Youth Wing Conference Salem DMK Maanadu Minister Udayanidi Speech | DMK Youth Wing Maanadu: மத்திய அரசின் மிரட்டலுக்கு திமுக வீட்டுக் குழந்தை கூட பயப்பாடாது

திமுக இளைஞர் அணி மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பேசியது அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் அவர்,  பிறந்தநாள் மற்றும் திருமண நாள் போல, சேலம் இளைஞரணி 2-வது மாநில மாநாடு நடைபெற்ற ஜனவரி 21-ம் தேதியை என்னால் மறக்க முடியாது. இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகள் முடிந்துள்ளது. இளைஞரணி நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தலைவர் ஸ்டாலினை அழைப்போம். தமிழ்நாடு முழுவதும் கலைஞர் நூற்றாண்டு முன்னிட்டு 15 நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களிலும் நூலகங்கள் திறக்கப்படும். மாணவர்களின் மருத்துவக்…

Continue Reading

• DMK Youth Wing Maanadu: திமுக இளைஞர் அணி மாநாட்டு வெற்றி பெற அரசியல் தலைவர்கள் வாழ்த்து

DMK Youth Wing Maanadu: திமுக இளைஞர் அணி மாநாட்டு வெற்றி பெற அரசியல் தலைவர்கள் வாழ்த்து

சேலத்தில் நடந்து வரும் திமுக இளைஞர் அணி மாநாடு வெற்றி பெற வேண்டும் என  தமிழ்நாடு மட்டும் இல்லாமல் அகில இந்திய அளவிலும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

அதில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ” வேற்றுமையில் ஒற்றுமை எனும் சிறப்பான தன்மையைக் கொண்ட இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையை சிதைக்க நினைப்போரும், தனித்துவமிக்க பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட இந்திய மாநிலங்களின் மொழி – இன பண்பாட்டு அடையாளங்களை ஒடுக்க நினைப்போரும் அதிகார பலத்தைக் கொண்டு ஒடுக்குமுறையை…

Continue Reading

• DMK Youth Wing Conference: திமுக இளைஞரணி மாநாட்டில் 25 தீர்மானங்கள்

DMK Youth Wing Conference: திமுக இளைஞரணி மாநாட்டில் 25 தீர்மானங்கள்

திமுக இளைஞரணியின் மாநில மாநாடு, இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. இதனையொட்டி, மாநாட்டின் தலைவரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாநாட்டுத் தீர்மானங்களை வாசித்தார். இதில், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும், இட ஒதுக்கீடு கொள்கை முழுமையாக பின்பற்ற வேண்டும், மத்திய பொதுப்பட்டியலில் இருந்து கல்வி மற்றும் சுகாதாரத்தை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும், ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தினை வழங்க…

Continue Reading

• DMK Youth Wing Conference Salem LIVE Streaming Watch DMK Maanadu Meeting Live

DMK Youth Wing Conference Salem LIVE Streaming Watch DMK Maanadu Meeting Live

சேலத்தில் திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு கட்சி கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. திமுக இளைஞரணி மாநாட்டை மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக எம்.பி கனிமொழி கொடியேற்றி தொடங்கி வைத்தார்.  இதை தொடர்ந்து, மாநாட்டு பந்தலை மாணவர் அணி செயலாளர் எழிலரசன் திறந்து வைத்தார்.  மாநாட்டினையொட்டி மொழிப் போர் தியாகிகளின் படங்கள் திறக்கப்பட்டது. தொடர்ச்சியாக, மாநாடு இளைஞரணி செயலாளர் மாநாட்டு தீர்மானங்களை முன்மொழிவதுடன் தொடங்கி, மாநாட்டின் தீர்மானங்கள் குறித்து 20க்கும் மேற்பட்ட திமுக முன்னணி தலைவர்கள் பேச உள்ளனர்.  மாலையில்…

Continue Reading

• DMK Salem Manadu:மஞ்சப்பையில் ஸ்னாக்ஸ், செல்ஃபி பாய்ண்ட், மட்டன் பிரியாணி.. களைகட்டும் திமுக இளைஞரணி மாநாடு

DMK Salem Manadu:மஞ்சப்பையில் ஸ்னாக்ஸ், செல்ஃபி பாய்ண்ட், மட்டன் பிரியாணி.. களைகட்டும் திமுக இளைஞரணி மாநாடு

DMK Salem Manadu: திமுக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்க வரும் தொண்டர்களுக்கு, நொறுக்குத்தீனி மற்றும் செல்ஃபி பாயிண்ட் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

திமுக இளைஞரணி மாநாடு:

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு ஏற்ப ஒட்டுமொத்த திமுகவையும் உற்சாகப்படுத்தும் வகையிலும்,  உதயநிதி ஸ்டாலின் அரசியல் எதிர்காலத்தை மேலும் ஒளிரூட்டும் வகையிலும் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு இன்று நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் சேலம் அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான…

Continue Reading

• DMK Meeting Salem: 2 லட்சம் தொண்டர்களுக்கு தயாராகும் உணவு.. எத்தனை பேர் தயாரிக்கும் பணியில்..? மெனு என்ன?

DMK Meeting Salem: 2 லட்சம் தொண்டர்களுக்கு தயாராகும் உணவு.. எத்தனை பேர் தயாரிக்கும் பணியில்..? மெனு என்ன?

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் சேலத்தில் இன்று திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு கட்சி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இளைஞரணி மாநாட்டை கனிமொழி எம்.பி கொடியேற்றி தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டிற்காக சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெத்தநாயக்கன்பாளையம் அருகில் சுமார் 2 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் என்ன..?

திமுக இளைஞரணி மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக காலை 9 மணிக்கு கட்சி…

Continue Reading

• DMK Youth Wing Conference Salem Check The Preparation Work Details

DMK Youth Wing Conference Salem Check The Preparation Work Details

DMK Salem Manadu: சேலத்தில் இன்று நடைபெறும் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டில், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார். திமுக இளைஞரணி மாநாடு: எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு ஏற்ப ஒட்டுமொத்த திமுகவையும் உற்சாகப்படுத்தும் வகையிலும்,  உதயநிதி ஸ்டாலின் அரசியல் எதிர்காலத்தை மேலும் ஒளிரூட்டும் வகையிலும் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு இன்று நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் சேலம் அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள்…

Continue Reading

• DMK Youth Wing Conference: கோலாகலமாக தொடங்க உள்ள திமுக இளைஞர் அணி மாநாடு: இன்று சேலம் வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

DMK Youth Wing Conference: கோலாகலமாக தொடங்க உள்ள திமுக இளைஞர் அணி மாநாடு: இன்று சேலம் வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு நாளை (21 ஆம் தேதி) நடைபெற உள்ளது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று நிகழ்ச்சி பேருரை ஆற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை திமுகவின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு செய்து வருகிறார். குறிப்பாக மாநாடு நடைபெறும் பந்தலானது ஒன்பது லட்சம் சதுர அடி பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக…

Continue Reading

• CM Stalin: "பாத்து வாங்க" தடுமாறிய முதலமைச்சர் ஸ்டாலின்! தாங்கி பிடித்த பிரதமர் மோடி – நிகழ்ச்சியில் ரூசிகரம்!

CM Stalin: "பாத்து வாங்க" தடுமாறிய முதலமைச்சர் ஸ்டாலின்! தாங்கி பிடித்த பிரதமர் மோடி – நிகழ்ச்சியில் ரூசிகரம்!

கேலோ இந்திய இளைஞர் விளையாட்டு தொடக்க விழாவில் கால் தடுமாறிய முதல்வர் ஸ்டாலினை, பிரதமர் மோடி தாங்கிப் பிடித்த நிகழ்வு நடந்தது.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு:

பெங்களூருவில் இருந்து புறப்பட்டு இன்று மாலை 5.15 மணிக்கு பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மெரினா கடற்கரை அருகே உள்ள அடையாறு ஐஎன்எஸ் படைதளம் சென்ற பிரதமர், அங்கிருந்து கேலோ இந்தியா நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு காரில் சென்றார்.

Continue Reading

• The Goal Is To Make Tamil Nadu The Sports Capital Says Cm Stalin In Chennai Khelo India Games 2024

The Goal Is To Make Tamil Nadu The Sports Capital Says Cm Stalin In Chennai Khelo India Games 2024

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை சென்னையில் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வந்தார். இவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்களில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிக்கான தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஆளுநர் ரவி,  முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய விளையாட்டு அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் தமிழக விளையாட்டு அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியை பிரதமர்…

Continue Reading

• Khelo India Games: களத்தில் 5,500+ வீரர்கள்! கோலாகலமாக கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள்! தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

Khelo India Games: களத்தில் 5,500+ வீரர்கள்! கோலாகலமாக கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள்! தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் இன்று மாலை சென்னை வந்த பிரதமர் மோடியை ஆளுநர் ரவி, அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்துக்கு வந்தார் மோடி. பின்னர், கார் மூலம் நேரு விளையாட்டு அரங்கத்துக்கு வந்தார். வழிநெடுக பிரதமர் மோடிக்கு பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.

தொடங்கியது கேலோ இந்தியா விளையாட்டு:

பின்னர், நேரு விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு…

Continue Reading

• DMK Youth Wing Meeting: முதல்வர் நாளை சேலம் வருகை… 65 கி.மீ.,க்கு உற்சாக வரவேற்பு அளிக்க திமுகவினர் ஏற்பாடு

DMK Youth Wing Meeting: முதல்வர் நாளை சேலம் வருகை… 65 கி.மீ.,க்கு உற்சாக வரவேற்பு அளிக்க திமுகவினர் ஏற்பாடு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (21 ஆம் தேதி) நடைபெற உள்ளது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று நிகழ்ச்சி பேருரை ஆற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை திமுகவின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். குறிப்பாக மாநாடு நடைபெறும் பந்தலானது ஒன்பது…

Continue Reading

• DMK Youth Wing Conference: தடபுடலாக தயாராகும் சேலம்! ஏற்பாடுகளை கேட்டா அசந்து போவீங்க! களைகட்ட போகும் திமுக இளைஞர் அணி மாநாடு!

DMK Youth Wing Conference: தடபுடலாக தயாராகும் சேலம்! ஏற்பாடுகளை கேட்டா அசந்து போவீங்க! களைகட்ட போகும் திமுக இளைஞர் அணி மாநாடு!

திமுக இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு நாளை மறுதினம் சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள பெத்தநாயக்கன்பாளையத்தில் மிக பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ளது. மாநாடு ஏற்பாடுகள் குறித்து திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு ஆய்வு செய்தார். இளைஞரணி மாநாட்டின் போது கட்சி நிர்வாகிகள் அமரும் இருக்கைகள், அவர்களுக்கான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.

<img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/19/bb67a774e736b3ee9836213fe031917a1705658185723113_original.jpg" alt="" width="720"…

Continue Reading

• Keezhakarai Jallikattu – Reservation For Bulls And Players Has Started..! What Documents Are Required? | Keezhakarai Jallikattu: கீழக்கரை ஜல்லிக்கட்டு

Keezhakarai Jallikattu – Reservation For Bulls And Players Has Started..! What Documents Are Required? | Keezhakarai Jallikattu: கீழக்கரை ஜல்லிக்கட்டு

keezhakarai Jallikattu: மதுரை கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தை, முதலமச்சர் ஸ்டாலின் வரும் 24ம் தேதி திறந்து வைக்கவுள்ளார். கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானம்: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கீழக்கரையில் பெரும் பொருட்செலவில், தமிழக அரசு சார்பில் பிரமாண்டமாக ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டுள்ளது.  இதனை வரும் 24ம் தேதியன்று முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். அதைதொடர்ந்து அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க உள்ள காளை…

Continue Reading

• Khelo India Youth Games 2023 Tamilnadu Held Places Sports List Check The Details | Khelo India Games: கேலோ இந்தியா விளையாட்டு கோலாகலம்

Khelo India Youth Games 2023 Tamilnadu Held Places Sports List Check The Details | Khelo India Games: கேலோ இந்தியா விளையாட்டு கோலாகலம்

Khelo India Youth Games: சென்னையில் இன்று தொடங்கும் கேலோ இந்தியா விளையாட்டில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். கேலோ இந்தியா விளையாட்டு: சென்னையில் இன்று தொடங்கி வரும் 31ம் தேதி வரை, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்கான இன்று மாலை 6 மணிக்கு நேரு விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைக்கிறார். அதில், ஆளுநர் ரவி,  முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய…

Continue Reading

• DMK Youth Wing Meeting Second State Meeting Chief Minister MK Stalin To Give Special Address TNN | DMK Youth Wing Meeting: திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு; முதல்வர் சிறப்புரை

DMK Youth Wing Meeting Second State Meeting Chief Minister MK Stalin To Give Special Address TNN | DMK Youth Wing Meeting: திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு; முதல்வர் சிறப்புரை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (21 ஆம் தேதி) நடைபெற உள்ளது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று நிகழ்ச்சி பேருரை ஆற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை திமுகவின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். முதல்வர் வருகை: இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாட்டிற்காக முதல்வர்…

Continue Reading

• CM Stalin: "புழுதி பறந்த நிலத்தில் நடந்த பண்பாட்டு நிகழ்வு” – ஜல்லிக்கட்டு குறித்து வியந்து ட்வீட் போட்ட முதல்வர் ஸ்டாலின்!

CM Stalin: "புழுதி பறந்த நிலத்தில் நடந்த பண்பாட்டு நிகழ்வு” – ஜல்லிக்கட்டு குறித்து வியந்து ட்வீட் போட்ட முதல்வர் ஸ்டாலின்!

CM Stalin: தமிழரின் வீரவிளையாட்டை ஊக்குவிப்போம், எக்காலத்திலும் பண்பாட்டைப் காப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டி:

தமிழர்களின் பாரம்பரியமான விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு, ஒவ்வொரு ஆண்டும் பொங்கலை முன்னிட்டு பல்வேறு படுதிகளில் நடைபெறும். அதன்படி, இந்தாண்டும் அவனியாபுரத்தில் 15 ஆம் தேதியும், பாலமேட்டில் 16 ஆம் தேதியான நேற்றும், அலங்காநல்லூரில் இன்று நடைபெற்று முடிந்தது.

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 14 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரரான மதுரை மாவட்டம் பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன்…

Continue Reading

• Tamil Nadu Tops In Start-up Category, Chief Minister Stalin On Dravidan Model

Tamil Nadu Tops In Start-up Category, Chief Minister Stalin On Dravidan Model

CM Stalin: ஸ்டார்ட்-அப் பிரிவில் சிறந்த செயல்பாடு கொண்ட மாநிலமாக தமிழ்நாடு தேர்வானதற்கு, திமுக ஆட்சியில் செய்த சீர்திருத்தங்களே காரணம் என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.  விருது வென்ற தமிழ்நாடு மத்திய தொழில் நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புக்கான (DPIIT) துறை, புத்தாக்க நிறுவனங்களுக்கு (இன்னோவேடிவ் எனப்படும் புதிய சிந்தனைகளின் அடிப்படையில்) உகந்த சூழலை உருவாக்கி தருவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தரவரிசைப் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.…

Continue Reading

• A Good Opportunity To Remove The DMK Regime Edappadi Palanisami. | திமுகவுக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாடம் புகட்டுங்கள்

A Good Opportunity To Remove The DMK Regime Edappadi Palanisami. | திமுகவுக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாடம் புகட்டுங்கள்

சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அதிமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதன் அக்கட்சியில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியது, “விவசாய தொழிலாளர்கள் கொண்டாடும் பண்டிகை பொங்கல் தை பிறந்தால் வழி பிறக்கும் என்றால் முன்னோர்கள் கூறியது, தை பிறந்துள்ளது திருநாளில் மக்களுக்கு நல்ல வாழ்வு அமையும். நாட்டு மக்களுக்கு உணவு அளிக்கிறவர்கள் விவசாயிகள், வெயில், மழையை பார்க்காமல் தயாரித்து மக்களுக்கு அரிசி வழங்கும்…

Continue Reading

• ‘Let The Egalitarian Pongal Bloom Like Joy’ – Chief Minister Stalin’s Letter To Dmk Cadres | CM STALIN: ”டெல்லி வரை அதிரட்டும்.. சர்வாதிகார போக்கு அகல”

‘Let The Egalitarian Pongal Bloom Like Joy’ – Chief Minister Stalin’s Letter To Dmk Cadres | CM STALIN: ”டெல்லி வரை அதிரட்டும்.. சர்வாதிகார போக்கு அகல”

CM STALIN: முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தொண்டர்களுக்கு, பொங்கல் வாழ்த்து கூறி கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு மடல்: முதலமைச்சர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில், “கழகத்தின் அனைத்து நிர்வாகிகளும் அவரவர் பகுதிகளுக்குட்பட்ட இடங்களில் பொதுமக்களின் பங்கேற்புடன் தமிழர் திருநாளைச் ‘சமத்துவப் பொங்கல்’ என்று பெயரிட்டு எழுச்சியுடன் கொண்டாட வேண்டும். கழக உடன்பிறப்புகளுக்கும் மக்களுக்கும் பொங்கல் பரிசுகளை வழங்கிடுங்கள். அனைத்து மதத்தினரும், சாதியினரும் கலந்துகொள்ளும் சமத்துவப் பொங்கலாய் இது அமைந்திட வேண்டும். கழகத்தினர் அனைவரது…

Continue Reading

• O Panneer Selvam: நிதி நெருக்கடியால் ரேசன் பொருட்கள் விநியோகத்தை நிறுத்துவதா? தமிழ்நாடு அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்

O Panneer Selvam: நிதி நெருக்கடியால் ரேசன் பொருட்கள் விநியோகத்தை நிறுத்துவதா? தமிழ்நாடு அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்

கடும் நிதி நெருக்கடி காரணமாக துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நியாவிலைக்கடையில் விநியோகம் செய்யப்படுவது நிறுத்தப்படுவது என்பது திமுக அரசு நிதி மேலாண்மையில் போதிய கவனம் செலுத்தவில்லை என்பதை தெளிவுபடுத்துகின்றது என சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”மின் கட்டணத்தை குறைப்போம் என்று சொல்லி மின் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்திய ஆட்சி தி.மு.க. ஆட்சி. பொருளாதாரம் உயரும் வரை சொத்து வரியை உயர்த்தமாட்டேன் என்று…

Continue Reading

• Tamilnadu Bus Transport Workers Strike – How Many Buses Are Running In Which Districts? | TN Bus Strike: போக்குவரத்து பணியாளர்கள் ஸ்ட்ரைக்

Tamilnadu Bus Transport Workers Strike – How Many Buses Are Running In Which Districts? | TN Bus Strike: போக்குவரத்து பணியாளர்கள் ஸ்ட்ரைக்

TN Bus Strike: தமிழ்நாட்டில் பொதுமக்கள் அச்சமின்றி பயணம் செய்ய ஏதுவாக உள்ளூர், வெளியூர் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ”பேருந்து போக்குவரத்து சீராக உள்ளது”: காபோக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் சார்பில் வெளியாகியுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு முதலமைச்சர்,  பொது மக்கள் பாதுப்பாகவும், அச்சமின்றியும் பேருந்துகளில் பயணம் செய்ய ஏதுவாக, முழுமையாக பேருந்துகளை இயக்கிட உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் அனைத்து வழித்தடங்களிலும் 2-வது…

Continue Reading

• Tamil Nadu Global Investors Meet Premier State In South Asia CM Stalin TN GIM 2024 | TN GIM 2024: உலக முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடுதான்

Tamil Nadu Global Investors Meet Premier State In South Asia CM Stalin TN GIM 2024 | TN GIM 2024: உலக முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடுதான்

உலக முதலீடுகளை ஈர்க்கும் தெற்காசியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு மாறி உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.  சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 3ஆவது முறையாக உலக முதலீட்டாளர் மாநாடு நேற்று (டிச.7) காலை தொடங்கியது. விழாவில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மத்திய தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசினார். 2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர்…

Continue Reading

• Tamil Nadu One Trillion Dollar Dreams Are Fuelling Our Journey To Success Says Stalin | CM Stalin: ”இந்தியாவின் பொருளாதார சக்தியாக தமிழ்நாட்டை நிலைநிறுத்துவோம்”

Tamil Nadu One Trillion Dollar Dreams Are Fuelling Our Journey To Success Says Stalin | CM Stalin: ”இந்தியாவின் பொருளாதார சக்தியாக தமிழ்நாட்டை நிலைநிறுத்துவோம்”

CM Stalin: முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தங்கள் கையெழுத்திட்ட நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.   முதலீட்டாளர்கள் மாநாடு: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 3ஆவது முறையாக உலக முதலீட்டாளர் மாநாடு இன்று (டிச.7) காலை தொடங்கியது. தலைமைத்துவம் – Leadership, நீடித்த நிலைத்தன்மை Sustainability, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி -Inclusivity என்ற கருப்பொருள்களில் இந்த மாநாடு நடத்தப்பட்டது.  விழாவில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து…

Continue Reading

• CM Stalin: பெரும் துயரம்! சிறுத்தை தாக்கி 2 பேர் உயிரிழப்பு – ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்!

CM Stalin: பெரும் துயரம்! சிறுத்தை தாக்கி 2 பேர் உயிரிழப்பு – ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்!

CM Stalin: நீலகிரியில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சிறுத்தை தாக்கி 2 பேர் உயிரிழப்பு:

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கு புலிகள், சிறுத்தைகள், கரடிகள், காட்டு மாடுகள், காட்டு யானைகள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வனப்பகுதியில் வசிக்கின்றன. அவ்வப்போது இந்த விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு…

Continue Reading

Latest News

View All

1. Якщо потрібен надійний де купити карнизи для штор для будинку. Корисно звернути увагу на тип штор. У каталозі круглі та…

2. Плануючи купити якісний https://karnyzy-shtory-kyiv.ks.ua для квартири. Краще заздалегідь зіставити довжину стіни. На вибір доступні одинарні та подвійні карнизи. Можна вибрати…

3. Вирішивши замовити сучасний стельовий карниз для штор дитячої. Варто заздалегідь визначити ширину вікна. У колекціях круглі та профільні моделі. Нескладно…

4. Підбираючи якісний https://karnyzy-shtory-kyiv.ks.ua для будинку. Варто заздалегідь визначити довжину стіни. На вибір доступні одинарні та подвійні карнизи. Варто розглянути підходящий…

5. При облаштуванні кімнати сучасний карниз для римської штори під інтер’єр кімнати. При виборі враховують ширину вікна. Серед представлених моделей одинарні…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed