Tag: ராயன்
ராயன் படத்தை செல்போனில் படம் பிடித்தவர் கைது… போலீஸ் அதிரடி…
தனுஷின் ராயன் படத்தை திரையரங்கில் செல்போனில் படம் பிடித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். புதிய திரைப்படங்கள் வெளிவரும் போது, திரையரங்கில் முதல் காட்சியை ரெக்கார்ட் செய்து, இணையத்தில் வெளியிடுவது தொடர்கதையாகியுள்ளது. அதனை தடுக்க திரைத்துறையினரும், காவல்துறையினரும் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை இந்த கும்பலை தடுக்க முடியவில்லை. எப்பேர்பட்ட நடிகர் படமாக இருந்தாலும், முதல் காட்சி வெளியான அடுத்த சில நிமிடங்களில், முழு படமும் இணையத்தில் வெளியாகிவிடுகிறது. இந்நிலையில், நடிகர் தனுஷ் நடிப்பில்…
indian 2 aranmanai 4 and dhanush raayan movie updates for tamil new year
கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2, சுந்தர் சி இயக்கியுள்ள அரண்மனை 4 மற்றும் இன்னும் பல படங்களின் அப்டேட்கள் வெளியாகியுள்ளன தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் அப்டேட் தமிழ் புத்தாண்டையொட்டி வரவிருக்கும் தமிழ் திரைப்படங்களின் அப்டேட்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஏறகனவே விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் முதல் பாடல் இன்று வெளியாக இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் ராகவா லாரன்ஸ் , நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களின் அப்டேட்களும் வெளியாகியுள்ளன. தற்போது இந்தியன் 2…
Actors s j suryah to debut in fahadh faasil malayalam movie directed by vipin das | S J Suryah: இணையும் இரண்டு நடிப்பு அரக்கர்கள்.. ஃபகத் ஃபாசில்
ஃபகத் ஃபாசில் படத்தின் வழி மலையாள சினிமாவில் எண்ட்ரி கொடுக்க இருக்கிறார் எஸ்.ஜே சூர்யா. எஸ்.ஜே.சூர்யா தமிழ் சினிமாவின் தனித்துவமான நடிகர்களில் ஒருவராக கருதப்படுபவர் எஸ்.ஜே.சூர்யா. எப்படியான கதாபாத்திரம் என்றாலும் அதை தனது நடிப்பால் தனித்துவமாக மாற்றக்கூடியவர். கடந்த ஆண்டு அவர் நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் வழக்கமான நடிப்பைவிட ஒரு படி மேலே சென்றுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். தமிழில் மட்டும் இல்லாமல் தற்போது பிற திரைத்துறையினரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார் எஸ்.ஜே சூர்யா.…
Dhanush : நேரம் பார்த்து மார்கெட்டை உயர்த்திவிட்டார்.. இளையராஜாவாக நடிக்க தனுஷின் சம்பளம் இவ்வளவா?
இரண்டு பாகங்களாக உருவாகும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் 100 கோடி வரை சம்பளமாக பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளையராஜாவாக தனுஷ்
இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்திற்கான திரைக்கதை எழுதும் பணிகள் தொடங்கியுள்ளன. இளையராஜாவாக தனுஷ் இந்தப் படத்தில் நடிக்கிறார். கேப்டன் மில்லர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். மார்ச் மாத தொடக்கத்தில் இப்படத்தின் அறிவிப்பை பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்டனர்.
கமல்ஹாசன் திரைக்கதை
Dhanush Raayan Movie Casting Actres Dushara Play Lead Role with Prakash raj Selvaraghavan SJ Suryah
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தன்னுடைய 50வது படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே ப.பாண்டி படத்தை தனுஷ் இயக்கியிருந்ததால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் ஏகப்பட்ட நம்பிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் படத்தில் நடித்துள்ளவர்கள் யார் யார் என்ற விபரத்தை ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தினமும் ஒருவரை அறிமுகம் செய்து வருகின்றது. இதில்…
Raayan: ’ராயன்’ படத்தில் நடிக்கும் இன்னொரு பிரபலம் – தனுஷ் வெளியிட்ட சமீபத்திய அப்டேட்!
நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் கதாபாத்திரம் தொடர்பான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான முக்கிய அறிவுப்பு ஒன்றை தனுஷ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
What a pleasure @prakashraaj sir 🤗♥️ pic.twitter.com/7ZzoVeEntk
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான…
director selvaraghavan clarify that I have NOTHING to do with Dhanush 50th Movie RAAYAN
நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் படத்தின் முக்கிய அறிவுப்பு ஒன்றை இயக்குநர் செல்வராகவன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தன்னுடைய 50வது படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே ப.பாண்டி படத்தை தனுஷ் இயக்கியிருந்ததால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் ஏகப்பட்ட நம்பிக்கை வைத்துள்ளார். இதனிடையே இப்படத்தின்…
dhanush d50 movie raayan movie cast and crew details
தனுஷின் 50ஆவது படமான ராயன் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ள நிலையில், இப்படத்தின் படக்குழுவில் யார் யார் இணைந்திருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம். ராயன் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் D50 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ராயன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பரின் முடிவடைந்தது. தனது 50 ஆவது படத்தை தானே இயக்கி அதில் நடித்துள்ளார் தனுஷ். இப்படத்தில் தனுஷூடன் காளிதாஸ் ஜெயராம் மற்றும் சந்தீப்…
D50 First Look Out Dhanush 50 Movie Titled Raayan AR Rahman Musical
தனுஷ் இயக்கி நடித்திருக்கும் D50 படத்திற்கு ராயன் என்று டைட்டில் வைக்கப் பட்டுள்ளது தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பது மட்டுமல்லாமல் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக திறமை கொண்டவராகவும் திகழ்கிறார். கடைசியாக அவர் நடிப்பில் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி “கேப்டன் மில்லர்” படம் வெளியானது. கலவையான விமர்சனத்தைப் பெற்ற இப்படம் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. இதனால் தனுஷ் ரசிகர்கள் சற்று ஏமாற்றமடைந்தனர். இதனைத் தொடர்ந்து தனுஷ்…
Raayan Update : வெளியாக காத்திருக்கும் தனுஷின் 50வது படம்!
Raayan Update : வெளியாக காத்திருக்கும் தனுஷின் 50வது படம்! Source link
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
Great content! Keep up the good work!