Tag: அன்புமணி
-

பாமக வட்டச் செயலாளருக்கு அரிவாள் வெட்டு – கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்
கஞ்சா புகைத்ததை தட்டிக் கேட்டவருக்கு அரிவாள் வெட்டு: தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வரும் மோசமான கலாச்சாரத்தை அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது! என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். அவர்
-

ஒரே நாளில் 3 படுகொலைகள்… பதவி விலக வலியுறுத்தும் அன்புமணி ராமதாஸ்…
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 3 அரசியல் படுகொலைகள் நடந்துள்ள நிலையில், சட்டம் ஒழங்கை காக்க முடியாவிட்டால் திமுக அரசு பதவி விலக வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது
-

முதலமைச்சர் ஸ்டாலினை அமைச்சர்கள் தவறாக வழிநடத்துகிறார்கள்… அன்புமணி ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு..
சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் இட ஒதுக்கீடு விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை அமைச்சர்கள் தவறாக வழிநடத்துவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை, திருவான்மியூரில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் ஆணைய அலுவலகத்தில் ஆணையத்தின் தலைவர்
-

Anbumani says It is DMK and AIADMK that are creating a fight between the downtrodden and the vanniyar – TNN | தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், வன்னியர்களுக்கும் இடையே சண்டையை மூட்டிவிடுவது திமுகவும், அதிமுகவும்தான்
விழுப்புரம்: தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், வன்னியர்களுக்கும் இடையே சண்டையை மூட்டிவிடுவது திமுகவும், அதிமுகவும் தான் என்றும் கூட்டணிக்கு நாங்கள் செல்லவில்லை என்றால் நாங்கள் துரோகி, பழனிச்சாமி என்ன தியாகியா என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
-

Tamil New Year 2024 political leader wishes to tamil peoples around world | Tamil New Year 2024: முடிந்தது சோபகிருது! நாளை பிறக்குது தமிழ் புத்தாண்டு
Tamil New Year 2024: சோபகிருது வருடம் முடிந்து குரோதி தமிழ்ப் புத்தாண்டு நாளை தொடங்குகிறது. தமிழ்ப் புத்தாண்டு: தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத்தின் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம்.
-

Online Rummy: ஆன்லைன் ரம்மியால் தொடரும் தற்கொலை: உச்சநீதிமன்றத்தில் தடைபெறுக – அன்புமணி!
<p>ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்துள்ளதாகவும், தமிழ்நாடு அரசு விழித்துக் கொண்டு உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்க வேண்டும் எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</p> <p>தமிழ்நாட்டில் ஆன்லைன்
-

Lok Sabha Election 2024 BJP -PMK Alliance Agreement Signed Thailapuram In Dindivanam – TNN | Lok Sabha Election 2024: பாஜக – பாமக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து; எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு?
பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த கூட்டணியின் மூத்த தலைவராக இருக்கப் போகிறார் அவருக்கான முழு மரியாதையை பாஜக கொடுக்கும் – அண்ணாமலை 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் பாமக இணைந்து சந்திப்பதற்கான கூட்டணி ஒப்பந்தம்
-

போதையில்லா சமூகம் வேண்டும்: புதுவையில் சிறுமி கொலை விவகாரத்தில் கொந்தளிக்கும் தலைவர்கள்!
<p>புதுவையில் 9 வயதுச் சிறுமி பாலியல் கொடுமை செய்து கொல்லப்பட்டது அதிர்ச்சியளிப்பதாகவும் கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் எனவும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன், பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ், மநீம தலைவர்
-

மறுபிறவி எடுத்த ஆலமரம்….கேக் வெட்டி கொண்டாடிய சௌமியா அன்புமணி..!
<div id=":mk" class="ii gt"> <div id=":mj" class="a3s aiL "> <div dir="auto"> <div dir="auto" style="text-align: justify;"> <div dir="auto"><span style="color: #007319;"><strong>சாலை விரிவாக்க பணிக்காக பலநூறு ஆண்டு பழமை வாய்ந்த
-

Edappadi palanisamy told as DMK is a corporate company Kamal Haasan’s twist on alliance | Today’s Headlines:திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி; எடப்பாடி பழனிசாமி…கூட்டணி குறித்து கமல்ஹாசன் வைத்த ட்விஸ்ட்
Edappadi Palanisamy : திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி.. சாடிய எடப்பாடி பழனிசாமி அப்போது, அதிமுகவில் இருந்த சிலர் பாஜகவில் இணைந்தது குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஈபிஎஸ், “இது ஜனநாயக
-

மருத்துவக் கல்வி: 3 ஆண்டுகளில் ஓரிடம், ஒரு கல்லூரி கூடத் தொடங்காத திமுக அரசு : அன்புமணி கண்டனம்
<p>மருத்துவக் கல்விக்காக 3 ஆண்டுகளில் ஓரிடம், ஒரு கல்லூரி கூடத் தொடங்கப்படாத நிலையில், அரசு என்ன செய்யப்போகிறது என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.</p> <p>இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:</p>
-

Is PMK going to form an alliance with AIADMK in 2024 parliamentary elections? Passing resolution in general council meeting
2024 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நலனிலும் தேசிய நலனிலும் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி என்று பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தில் மத்திய அரசு மாநில உரிமைகளை பறிப்பதாக குறிப்பிட்டுள்ளதால், பாஜகவுடன்
-

Ramadoss Biopic There Is No Chance Of Any Such Film Being Released PMK Leader Ramadoss TNN | Ramadoss Biopic:டாக்டர் ராமதாஸ் வாழ்க்கை திரைப்படம் ; அப்படி எந்த படமும் வெளியாக வாய்ப்பு இல்லை
விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் அவரின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியாக உள்ளது என்ற வதந்திக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அப்படி எந்த திரைப்படமும் வெளியாக வாய்ப்பு இல்லை என பாமக
-

Anbumani Says Green Park Should Be Constructed In Koyambedu We Will Oppose Anything Else – TNN | கோயம்பேட்டில் பசுமை பூங்கா அமைக்க வேண்டும், வேறு ஏதாவது அமைத்தால் எதிர்ப்போம்
விழுப்புரம்: கோயம்பேட்டில் பசுமை பூங்கா அமைக்க வேண்டும் என்றும் வேறு எதாவது அமைத்தால் எதிர்ப்போம் என்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் நாட்டிற்கு நல்லது செலவு மிச்சமாகும் இதில் அச்சங்கள் நிறைய இருக்கு
-

ராமதாஸ் அன்புமணி மீது அதிருப்தியில் பாமகவினர்… பரபரப்புத் தகவல்…
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் தலைவர்அன்புமணி ராமதாஸ் மீது கட்சியினர் சமூக வலைத்தளங்களில் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். பாமகவின் மூத்த தலைவரும், மருத்துவர் ராமதாசின் நெருங்கிய நண்பருமான இசக்கி படையாட்சி கடந்த வாரம்
-

என்எல்சிக்காக மீண்டும் விளைநிலங்களைப் பறிப்பதா? புரட்சி வெடிக்கும்! அன்புமணி எச்சரிக்கை…
என்எல்சிக்காக மீண்டும் விளைநிலங்களைப் பறிப்பதா? புரட்சி வெடிக்கும்! என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : கடலூர் மாவட்டத்தில் வேளாண் விளைநிலங்களை பறிப்பதற்கு
-

புதியதாக நிலம் கையகப்படுத்த நோட்டீஸ் வழங்கிய என்எல்சி… எந்தெந்த ஊர்?
புதியதாக நிலம் கையகப்படுத்த நோட்டீஸ் வழங்கிய என்எல்சி… எந்தெந்த ஊர்? கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்எல்சி இந்தியா நிறுவனம், சுரங்கங்கள் மூலம் பழுப்பு நிலக்கரியை வெட்டி எடுத்து மின் உற்பத்தி செய்கிறது.
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed












