Lover Movie fame Manikandan and srigouripiriya video goes on viral | Manikandan: தூங்கும் மணிகண்டனை எழுப்பி விட்ட ஸ்ரீகௌரி பிரியா
Manikandan: லவ்வர் படத்தில் நடித்த மணிகண்டன் உட்கார்ந்தபடி தூங்கி கொண்டிருக்கும்போது, அவரை ஸ்ரீகௌரி பிரியா எழுப்பி விடுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. லவ்வர் படம்: ஜெய்பீம் மற்றும் குட்நைட் படங்களின் வெற்றிக்கு பிறகு மணிகண்டன் நடித்துள்ள படம் லவ்வர்.…
India Vs Australia U19 Cricket World Cup Final 2024 Date Time Live Streaming Telecast Squads All Details
ஐசிசி நடத்தும் ஒவ்வொரு போட்டியும் கிரிக்கெட் உலகில் கவனம் பெறுகின்றது எனக் கூறினால் அது மிகையாகாது. ஐசிசி நடத்தக்கூடிய ஒருநாள் உலகக் கோப்பை, ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஸ், ஐசிசி டி20 உலகக்கோப்பை போலவே 19வயதுக்குட்பட்டவர்களுக்கான ஐசிசி டி20 உலகக் கோப்பையும்,…
ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் பயணிகளை ஏற்றி இறக்கலாம்- உயநீதிமன்றம் அதிரடி உத்தரவு
மறுஉத்தரவு வரும் வரை கோயம்பேடு ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளை பயன்படுத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் காண Source link
Lover Movie Review : இளசுகளின் காதலை பேசும் லவ்வர்..திரைப்படம் எப்படி இருக்கு..? குட்டி விமர்சனம் இங்கே..!
Lover Movie Review : இளசுகளின் காதலை பேசும் லவ்வர்..திரைப்படம் எப்படி இருக்கு..? குட்டி விமர்சனம் இங்கே..! Source link
This Popular South Indian Dish Ranked 10th Among Best Pancakes In The World Any Guesses | Best Pancakes In The World: உலகளவில் டாப் 10 லிஸ்டில் இடம்பெற்ற தோசை
தோசை பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. தோசை உலகின் மிகச் சிறந்த (Best Pancakes In The World ) PanCake பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்துள்ளது. தென்னிந்திய உணவுகளில் பலருக்கும் மிகவும் பிடித்த உணவு வகைகளுள் ஒன்று தோசை. சாதாரண…
UAE's Hindu Temple: பிரதமர் மோடி திறந்து வைக்கும் இந்து கோயில்! அபுதாபியில் ஏற்பாடுகள் மும்முரம்!
ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் பாரம்பரிய இந்து கோவிலை வரும் -14ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.
அமீரகத்தில் இந்து கோயில்:
ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் இந்து கோயிலாக போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் மந்திர்(BPAS), அபுதாபியில்…
Blue sattai maran trolls rajinkanth lal salaam movie on its first day release
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீப காலமாக அடுத்தடுத்து திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்து அவருக்கு…
Women hitting with slipper each other on bus in Bengaluru BMTC bus over sliding the window glass | Bengaluru: ஜன்னல் ஓர இருக்கைக்கு தகராறு! செருப்பால் அடித்துக் கொண்ட பெண்கள்
பெங்களூருவில் பேருந்தில் இடம் பிடிப்பதில் தகராறு ஏற்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. செருப்பால் அடித்துக் கொண்ட பெண்கள்: பொதுவாக மத்திய மற்றும் ஒவ்வொரு மாநில அரசும் தங்கள் மாநிலத்தில் உள்ள மற்றும் வெளி இடங்களில் இருந்து வரும் மக்களின்…
Thalapathy 69: விஜய் நடிக்கும் தளபதி 69 படத்தை இயக்குவது அட்லீயா? ஏ.ஆர். முருகதாஸா?
Thalapathy69: விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில், அவரது கடைசி படமாக இருக்கும் தளபதி69 படத்தை யார் இயக்குவதுஜ் என்ற விவாதம் எழுந்துள்ளது.
தளபதி 69:
<div…
இரட்டைச் சதம் விளாசி சாதனை; சிக்கிய ஆஃப்கானிஸ்தானை சிதைத்த இலங்கையில் நிஷன்கா
இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் தொடக்க் ஆட்டக்காரர் பதும் நிஷங்கா இரட்டைச் சதம் விளாசி அசத்தியுள்ளார். அவர் வெறும் 139 பந்துகளை எதிர்கொண்டு 20 பவுண்டரி 8 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 210…
Pakistan Election Results 2024 Not a Single PM Completed Full Term In Office Since 1947
பாகிஸ்தான் நாட்டில் இதுவரை எந்த பிரதமரும் தங்களது பதவி காலத்தை நிறைவு செய்ததில்லை என்ற சோகமான வரலாறு தொடர்ந்து வருகிறது. அதனைப் பற்றி காணலாம். இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி சுதந்திரம்…
PM Narendra Modi in Parliament Canteen Eight MP Invited for meal with PM Modi
நாடாளுமன்ற கேண்டீனில் பிரதமர் மோடி 8 எம்.பிக்களைச் சந்தித்து பேசியது, தற்போது ஊடகங்களில் மட்டும் இல்லாமல் பாஜக உள்வட்டாரத்திலும் பரபரப்பை கிளப்பியுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் பிரதமர் மோடி தனியாக 8 எம்.பிகளை அழைத்து பேசியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.…
Government Institution for the Mentally Retarded, Sanatorium at Tambaram; Applications will be collected through the Institutional Management Committee to fill up the vacant posts of 3 Junior Teacher and 2 Hostel Keeper
மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர், சென்னை-5 அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் மனவளர்ச்சி குன்றியோருக்கான அரசு நிறுவனம், சானிடோரியம் தாம்பரத்தில் காலியாக உள்ள 3 இளநிலை ஆசிரியர் மற்றும் 2 விடுதிக் காப்பாளர் (1-ஆண் மற்றும் 1- பெண்) பணியிடங்களை மதிப்பூதிய…
Public Health and Preventive Medicine Council meeting at Villupuram – TNN | விழுப்புரத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை பேரவை கூட்டம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில், மாவட்ட சுகாதார பேரவைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் சி.பழனி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில்…
Rajini’s emotional post for Aishwarya Anushka’s 50th film Cinema Headlines | Cinema Headlines:ஐஸ்வர்யாவுக்கு ரஜினி உணர்ச்சிகர பதிவு..அனுஷ்காவின் 50வது படம்
Chiyaan 62: விக்ரமுடன் இணைந்த நடிப்பு அரக்கன் எஸ்.ஜே சூர்யா! சீயான் 62 படத்தின் கலக்கல் அப்டேட்! நடிகர் சீயான் விக்ரம் நடிக்கும் 62ஆவது படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகியது. ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.…
Take action to release the fishermen of Tamil Nadu Chief Minister Stalin letter to the Prime Minister modi | இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை
இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளை விடுவித்திடவும், மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண கூட்டு நடவடிக்கைக் குழுவினைப் புதுப்பித்திடவும் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர்…
TN Politics 3000 Muslims to Join AIADMK in Presence of Edappadi Palaniswami Set Back For DMK ABP Nadu Exclusive – TNN | ABP Nadu Exclusive: எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணையும் 3000 இஸ்லாமியர்கள்
இந்தியாவில் ஜனநாயக திருவிழாவான நாடாளுமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதேபோன்று தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே அனைத்து கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றது. குறிப்பாக…
Anna Serial: வீட்டை விட்டு வெளியேறும் இசக்கி.. ஷண்முகத்துக்கு காத்திருக்கும் அதிர்ச்சி: அண்ணா சீரியல் இன்று!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி பிளான் போட்டு பாக்கியாவின் மனதை மாற்றி இசக்கியை வீட்டிற்கு அழைத்து வர அனுப்பி வைத்த…
Uttarakhand Haldwani Violence 4 Dead 250 Injured Curfew Imposed Schools Shut
மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், உத்தரகாண்டில் கலவரம் வெடித்துள்ளது. அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருப்பதாக கூறி மதரஸாவையும் அதன் அருகே அமைந்திருந்த மசூதியையும் மாவட்டம் நிர்வாகம் இடித்திருக்கிறது. இதுவே, பதற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. இதை தொடர்ந்து நடந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர்.…
மாற்றுத்திறனாளிகளின் பசியை போக்கும் வகையில் தனது சொந்த செலவில் உணவளித்
சொந்த செலவில் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கிய மாவட்ட ஆட்சியர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ளது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம். ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமையன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, செய்யாறு, வந்தவாசி, ஆரணி, செங்கம், போளூர், கீழ்பெத்தூர், சேத்துப்பட்டு…
Tamil Nadu latest headlines news till afternoon 9th february2024 flash news details here | TN Headlines: நள்ளிரவில் விஜய் நடத்திய ஆலோசனைக் கூட்டம்; ஆர்பாட்டம் நடத்திய அதிமுக
EPS: “நீலகிரியில் ஆ.ராசாவை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி ஆவேசம் எம்.ஜி.ஆர் குறித்து சர்ச்சைக்குள்ளான வகையில் பேசிய நீலகிரி மக்களவை தொகுதி உறுப்பினரும், திமுக துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசாவை கண்டித்து, திருப்பூர் மாவட்டம் அவினாசியில் அ.தி.மு.க.…
sun tv Ethirneechal serial today episode february 9 promo | Ethirneechal: கோர்ட்டில் ஆஜரான ஜீவானந்தம்! பழி வாங்கத் தொடங்கும் குணசேகரன்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) சீரியலின் நேற்றைய (பிப்ரவரி 8) எபிசோடில் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் ஈஸ்வரியும், மற்ற பெண்களுக்கும் தர்ஷினியை கடத்தி வைத்திருந்த இடத்தில் பார்த்ததைப் பற்றி யோசித்துக் கொண்டு இருக்கிறார்கள். விசாரிக்க சென்ற போலீஸ் ஒருவர் வந்து…
Dry weather will prevail in Tamil Nadu for the next few days weather report
தமிழகத்தில் இம்மாதத்துடன் பனிக்காலம் முடிவடைந்து விடும். தற்போது, காலை வேளையில் 7.30 மணி வரை பனிப்பொழிவு நீடிக்கிறது. மாலை வேளையிலும் 5.40 மணிக்கே பனிப்பொழிவு துவங்கி விடுகிறது. இந்நிலையில் அடுத்த சில தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை மையம்…
US Election 2024: அமெரிக்க அதிபர் தேர்தல்.. தூள் கிளப்பும் டிரம்ப்.. ஷாக்கான அதிபர் பைடன்!
உலக வல்லரசான அமெரிக்காவை அடுத்து ஆளப்போவது யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் தற்போது எழுந்துள்ளது. அமெரிக்க  அதிபர் தேர்தல், வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. தற்போது, அதிபராக…
நீர்நிலைகளை மாசுபடுத்தினால் இனி சிறை இல்லை.. புது மசோதாவுக்கு திமுக எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில், நேற்று முக்கியத்துவம் வாய்ந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. நீர் மாசுபாடு தொடர்பான குற்றங்களுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டு வந்த நிலையில், சிறை தண்டனைக்கு பதிலாக இனி அபராதம் மட்டும்…
KP Ramalingam says It is true that Annamalai Legium is being sold to eliminate the family party rule system and eliminate the disease of corruption – TNN | அண்ணாமலை லேகியம் விற்று வருவது உண்மைதான்
சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகங்கள் திறப்பு விழா இன்று நடைபெற்றது. சேலம் தெற்கு தொகுதி பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தை அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் திறந்து வைத்தார். இதனையடுத்து பாரதிய ஜனதா…
chithha director next with vikram chiyaan 62 update released
சித்தா படத்தை இயக்கிய சு.அருண்குமார் இயக்கத்தில் நடிகர் விகரம் நடித்து வரும் படத்தில் விக்ரமுடன் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்க உள்ளதாக படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது. விக்ரம் தமிழ் சினிமாவின் மாறுபட்ட கதைக்களங்களைத் தேர்வு செய்து நடித்து வருபவர் விக்ரம். சேது,…
Thai amavasai 2024: ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சியளித்த மேல்மலையானூர் அங்காளம்மன்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையானூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் 2000 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற கோவிலாகும். இத்திருத்தலத்தில் மாதந்தோறும் அமாவாசை தினத்தில் நள்ளிரவில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் தை…
முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சரண் சிங், விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா அறிவிப்பு!
இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது பாரத ரத்னா. எந்த துறையாக இருந்தாலும் அதில் உயரிய சேவை புரிந்தவர்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது. அரசியல், கலை, இலக்கியம் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள், சமூக…
Lal Salam: வேலூரில் லால் சலாம் கொண்டாட்டம்; மும்மதத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் இஸ்லாமிய தொப்பி அணிந்து தொழுகை
ரஜினிகாந்த் நற்பணி மன்ற மாவட்ட செயலாளர் சோளிங்கர் ரவி தலைமையில் இந்து, கிறிஸ்து மற்றும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் அனைவரும் இஸ்லாமிய தொப்பி அணிந்து தொழுகை நடத்தினர்.
மொய்தீன் பாய் கதாபாத்திரம்
<p…
Actor Vijay Tamizhaga Vetri Kazhagam TVK Advisory Meeting Held in Panayur Last Night – TNN
அரசியலில் குதித்த விஜய்: நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பான தகவல்கள் சமீப காலங்களில் அதிகரித்து வந்த நிலையில், பிப்ரவரி 2ஆம் தேதி தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார் விஜய். தமிழக வெற்றி கழகம் என்று தனது கட்சியின் பெயரை…
vijay tv siragadikka aasai serial february 9th episode update | Siragadikka Aasai :வெயிட்டர் வேலை பாக்குறியா என கேட்கும் ரோகினி.. அதிர்ச்சியில் மனோஜ்
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம். ”சபதத்துல நீ ஜெயிச்சிட்டன்றத சொல்லிக்காட்ட தான் இப்படியெல்லாம் பண்ணனு எனக்கு தெரியும்” என்று விஜயா மீனாவிடம் சொல்கிறார். “ஏதோ கொஞ்சமா தங்கம் வாங்கிக் கொடுத்து இருக்கான், சீக்கிரமே அவன் இன்னொரு…
kanchipuram book fair 2024 Starts today In Kanchipuram 9th february to 19 th february 2024 at kanchipuram collector office ground TNN
காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கம் மைதானத்தில் இரண்டாவது மாபெரும் புத்தக திருவிழா- 2024 09.02.2024 முதல் 19.02.2024 வரை 11 நாட்கள் நடைபெறவுள்ளது. காஞ்சிபுரம் புத்தக திருவிழா 2024 ( kanchipuram book fair…
Add A ‘Little Dragon’ in Your Family”: Singapore PM’s Message For Couples | Singapore PM’s: ”குடும்பத்தில் ஒரு குட்டி டிராகனை சேர்த்துக் கொள்ளுங்கள்”
Singapore PM’s: டிராகன் ஆண்டை ஒட்டி சிங்கப்பூர் தம்பதிகள், குழந்தை பெற முன்வர வேண்டும் என அந்நாட்டு பிரதமர் வலியுறுத்தியுள்ளார். ”குட்டி டிராகனை சேர்த்து கொள்ளுங்கள்” – சிங்கப்பூர் பிரதமர் சீன வம்சாவளியினர் டிராகன் ஆண்டில் பிறக்கும் குழந்தைகள் மங்களகரமானவை, என்ற…
Sabarimala Temple: | Sabarimala Temple:
Sabarimala Temple: மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 12ஆம் தேதி மாலை திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில்: கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலகப்புகழ்பெற்றது ஆகும். சபரிமலைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை…
Chennai Bomb Threat News Schools Bomb Scare Hoax Chennai Commissioner of Police
Chennai Bomb Threat Latest News: சென்னையில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்தது விவகாரத்தில், வெளிநாட்டு நிறுவனத்தின் பெயரைக் கொண்ட முகவரியில் இருந்து இ- மெயில் வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில்…
OTT Release Today: தியேட்டருக்கு நிகராக ஓடிடியில் இன்று வெளியான மாஸ் ஹீரோ படங்கள்: உற்சாகத்தில் ரசிகர்கள்!
இன்று நடிகர் ரஜினிகாந்த் தன் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டுள்ளன. மற்றொருபுறம் மணிகண்டன் நடித்துள்ள லவ்வர் திரைப்படம் இன்று வெளியாகிறது. மேலும் வழக்கம்போல் வெள்ளிக்கிழமை ஸ்பெஷலாக தெலுங்கு, கன்னடம், இந்தி…
Chennai Metro Rail: | Chennai Metro Rail:
Chennai Metro Rail: ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலின் மாதிரி வடிவத்தை சென்னை மெட்ரா ரயில் நிறுவனம் வெளியிட்டது. இதில் 3 பெட்டிகள் கொண்ட 36 ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள் இயக்கவுள்ளன. சென்னை மெட்ரோ ரயில்: சென்னையில் தற்போது இரண்டு…
பாஜகவின் திருவிளையாடல்.. சிக்குவாரா சந்திரபாபு நாயுடு? பரிதாப நிலையில் I.N.D.I.A கூட்டணி!
அடுத்த மாத இறுதியில், நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், தனது கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. வலுவாக இருந்த I.N.D.I.A கூட்டணியில், தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக வெளியேறி வரும் சூழலில், அதற்கு நேர் மாறாக பாஜக கூட்டணி…
மருத்துவக் கல்வி: 3 ஆண்டுகளில் ஓரிடம், ஒரு கல்லூரி கூடத் தொடங்காத திமுக அரசு : அன்புமணி கண்டனம்
மருத்துவக் கல்விக்காக 3 ஆண்டுகளில் ஓரிடம், ஒரு கல்லூரி கூடத் தொடங்கப்படாத நிலையில், அரசு என்ன செய்யப்போகிறது என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
’’தமிழ்நாட்டில் 2024-25ஆம் ஆண்டில் அரசு மருத்துவக்…
Keerthi suresh shares a tragedy she faced because of a drunken fellow
தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தென்னிந்திய சினிமாவில் மிகவும் சவாலான கதாபாத்திரங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். ‘ஜவான்’ படம் மூலம் பாலிவுட்…
Periyar University: சேலம் பெரியார் பல்கலை. பதிவாளர் பணியிடை நீக்கம்: அரசு அதிரடி உத்தரவு- பின்னணி இதுதான்!
சேலம் பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளர் தங்கவேலு பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆனதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கணிதத் துறைப் பேராசிரியராக இருந்து, கணினி அறிவியல் துறையிலும்…
GSLV-F14: ISRO To Launch INSAT-3DS Spacecraft On February 17. Know Exact Timing, And Mission Details in tamil | GSLV-F14: பிப்.17ம் தேதி விண்ணில் பாய்கிறது GSLV-F14 விண்கலம்
GSLV-F14: GSLV-F14 விண்கலத்தில் உள்ள INSAT-3DS செயற்கைக்கோள், வானிலை மற்றும் பேரிடர் தொடர்பான எச்சரிக்கைகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஜிஎஸ்எல்வி-எஃப்14 திட்டத்தின் ஒரு பகுதியாக, இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோளை வரும் பிப்ரவரி 17-ம்…
Mettur dam’s water flow has reduced from 83 cubic feet to 25 cubic feet.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 48…
lal salaam rajinikanth share emotional tweet wishing his daughter aishwarya | Rajinikanth: “அன்புத் தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம்”
தன் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் கௌரவக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது. தன் மகள் இயக்கத்தில் முதன்முதலாக ரஜினிகாந்த் இப்படத்தில் நடித்துள்ளார். மேலும் விஷ்ணு விஷால், விக்ராந்த்,…
top news India today abp nadu morning top India news February 9th 2024 know full details | Morning Headlines: வெள்ளை அறிக்கையை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்; பினராயி விஜயன் தலைமையில் போராட்டம்
வஞ்சிக்கப்படுகிறதா தென் மாநிலங்கள்? டெல்லியை அதிரவிட்ட பினராயி விஜயன்! கைக்கோர்த்த பி.டி.ஆர்.! மத்திய அரசால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வஞ்சிக்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு வருகிறது. குறிப்பாக, வரி பகிர்வில் தங்களுக்கு சேர வேண்டிய நிதியை தருவதில்லை என தென் மாநிலங்களில்…
Lal Salaam: அதிர்ச்சி.. லீக்கான லால் சலாம் படம்.. சமூக வலைத்தளங்களில் வெளியானதால் பரபரப்பு
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படத்தின் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதன் காட்சிகளை வெளியிட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Pakistan Election Results 2024 Imran Khan party backed independent candidates leads Nawaz sharif faces tough contest
Pakistan Election: பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் முன்னிலை வகித்து வருவதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. பாகிஸ்தான் பொதுத்தேர்தல்: பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வரும் பாகிஸ்தானில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று…
on facebook live Shiv Sena UBT leader Abhishek Ghosalkar shot dead in mumbai | Mumbai Gun Shot: ஃபேஸ்புக் நேரலையில் கொடூரம்
Mumbai Facebook Gun Shot: மும்பையில் ஃபேஸ்புக் நேரலையின் போது அரசியல் பிரமுகர் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஃபேஸ்புக் நேரலையில் கொலை: உத்தவ் தாக்ரே சிவசேனா பிரிவைச் சேர்ந்த அபிஷேக் கோசல்கர், ஃபேஸ்புக்கில் நேரலை செய்து கொண்டிருந்த…