Among India jobless 83 percent are youth says International Labour Organization | Unemployement: கதறும் வேலையில்லா இளைஞர்கள்! விண்ணை முட்டும் வேலைவாய்ப்பின்மை விகிதம்

Unemployement: 2022ஆம் ஆண்டில் இந்தியாவில் வேலையின்றி சிரமப்படும் நபர்களின் மொத்த எண்ணிக்கையில் 83 சதவீதம் பேர் இளைஞர்கள் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்த வேலையில்லா திண்டாட்டம்: இந்தியா தற்போது எதிர்கொண்டு வரும் முக்கிய சவால்களில் முதன்மையாக இருப்பது வேலைவாய்ப்பின்மை பிரச்னை தான்.…

Sadhguru Health: சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் சத்குரு!

மூளை அறுவை சிகிச்சை:

சில வாரங்களாக கடும் தலைவலிக்கு உள்ளான சத்குருவிற்கு மார்ச் 17-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மிகவும் ஆபத்தான அந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு சத்குரு மருத்துவர்கள் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக…

Cooku with Comali season 5 second promo release today comali and anchor manimegalai

Cooku with Comali: குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், இந்த சீசனுக்கான தொகுப்பாளர்கள் மற்றும் கோமாளிகளை அறிமுகப்படுத்தி உள்ளனர். குக் வித் மோமாளி சீசன் 5: தமிழ் தொலைகாட்சிகளில் ரியாலிட்டி ஷோக்களுக்கு…

MI vs SRH LIVE Score IPL 2024 Live Updates Sunrisers Hyderabad vs Mumbai Indians Match Highlights Scorecard Rajiv Gandhi International Stadium

தேர்தல் 2024Tamilisai Assets: 200 பவுன் நகை, கையிருப்பு: முன்னாள் ஆளுநர், தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சொத்து மதிப்பு இவ்வளவா? Source link

TN BJP Leader Sounth Chennai BJP Candidate 2024 Tamilisai Soundadrrajan Assets Details Movable Immovable Assets

புதுச்சேரி, தெலங்கானா ஆகிய இரண்டுக்குமே ஆளுநராக இருந்தவர் தமிழிசை செளந்தர்ராஜன். தமிழ்நாட்டி போட்டியிடுவதற்காகவே ஆளுநர் பதவியைத் துறந்து சென்னை திரும்பினார். அடிப்படையில் மகப்பேறு மருத்துவரான தமிழிசை, தமிழக பாஜக தலைவராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது தென் சென்னை தொகுதியில் பாஜக சார்பில்…

விசிகவுக்கு பானை சின்னம் வழங்க மறுப்பு.. அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்!

Pot Symbol: மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. விசிகவின் மனுவை பரிசீலித்து இன்றே முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் காண Source link

Lok sabha Election: மொத்தம் 834 பேர்

Lok sabha Election: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்துள்ளது. வேட்புமனுத்தாக்கல் நிறைவு: 5 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 1000க்கும் மேற்பட்டோர், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போடிட்யிட வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும்,…

Anna Serial: கனியை கடத்த வீட்டுக்குள் புகுந்த ரவுடிகள்.. திகைத்த மீனாட்சி.. அண்ணா சீரியல் அப்டேட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் தினந்தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் பாக்கியம் வீட்டுக்கு வர கனிக்கு சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடக்கத் தொடங்கிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன…

"உள்விவகாரங்களை நீங்க மதிக்கணும்" கெஜ்ரிவால் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு இந்தியா பதில்!

இன்னும் 22 நாள்களில், நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில், எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, கடந்த 2 மாதங்களில், ஜார்க்கண்ட், டெல்லி என இரண்டு மாநில முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சர்வதேச…

Lok Sabha Election 2024 Aggressive campaign on behalf of AIADMK ahead of Karur Parliamentary Elections – TNN | அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை திமுக செய்ததுபோல் பேசுகிறார்கள்

அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை திமுக கொண்டு வந்தது போல் பேசி வருகின்றனர் என முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசினார். கரூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் முன்னிட்டு அதிமுக சார்பில் போட்டியிடும் தங்கவேலுக்கு அரவக்குறிச்சி சட்டமன்ற…

TN BJP Leader Coimbatore BJP Candidate 2024 Annamalai Assets Details Movable Immovable Assets

விவசாயி, முன்னாள் ஐபிஎஸ், பாஜக மாநிலத் தலைவர் எனப் பல முகங்களைக் கொண்ட அண்ணாமலை, கோவை மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டி இடுகிறார். அவரின் சொத்து மதிப்பு குறித்துக் காணலாம். அண்ணாமலை சொத்து மதிப்பு அண்ணாமலை பெயரில் அசையும் சொத்து…

Video : திடீரென ஒலித்த 'ரத்தக்கொதிப்பு ரத்தக்கொதிப்பு’ ரிங்டோன்! செய்தியாளர் சந்திப்பில் டென்ஷனான சீமான்!

Seeman: ‘மைக்’ சின்னத்தை அறிமுக்கப்படுத்தி செய்தியாளர்களை  சந்தித்தார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

ஒட்டுமொத்த நாட்டு மக்களும் எதிர்நோக்கிக் காத்திருந்த நாடாளுமன்றத் தேர்தல் தேதிகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. இதன்படி ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதல்…

Watch Video: | Watch Video:

Watch Video: பெங்களூருவில் பேருந்தில் பயணித்த பெண்ணை, நடத்துனர் ஈவு இரக்கமின்றி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் பயணியை தாக்கி நடத்துனர்: கர்நாடக மாநிலம் பிலேகல்லி என்ற பகுதியில் இருந்து சிவாஜி நகருக்கு அரசு பேருந்து ஒன்று சென்றுக்…

karthigai deepam serial today march 27th zee tamil written update

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் அபிராமி காணாமல் போன நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது, ஆனந்த் வீட்டுக்கு…

Satyapal Malik slams BJP urges people to oust Modi government from power

ஜம்மு காஷ்மீரில் கடந்த 2018ஆம் ஆண்டு உச்சக்கட்ட அரசியல் பரபரப்பு நிலவி வந்தது. அந்த சமயத்தில், பிகார் மாநில ஆளுநராக பதவி வகித்து வந்த சத்தியபால்மாலிக்கை ஜம்மு காஷ்மீர் ஆளுநராக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நியமித்தது. புல்வாமா தாக்குதல்…

Karur minister should go to Tihar Jail BJP Annamalai warns – TNN | மீண்டும் டோக்கன் கொடுக்க முயற்சித்தால் கரூர் அமைச்சர் திகார் சிறைக்கு தான் செல்ல வேண்டும்

இலவச டப்பா, வெள்ளியே இல்லாத கொலுசு, டோக்கன் கொடுக்க மீண்டும் முயற்சித்தால் கரூர் அமைச்சர் திகார் சிறைக்கு தான் செல்ல வேண்டும் என பாஜக அண்ணாமலை எச்சரிக்கை விடுத்தார். கரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக கூட்டணி கட்சியின் சார்பில் செயல்…

TN Weather Update: 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவான வெப்பநிலை.. அடுத்த சில நாட்களுக்கு இப்படித்தான் இருக்கும்..

தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை…

Titanic movie climax scene wooden door has been sold for 5 crores in auction

உலகெங்கிலும் உள்ள காதலர்களால் இன்றளவும் கொண்டாடப்பட கூடிய எவர்க்ரீன் கிளாசிக் ஹாலிவுட் திரைப்படம் ‘டைட்டானிக்’. ஹாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான ஒரு இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1997ம் ஆண்டு வெளியான இப்படத்தில் டி காப்ரியோ மற்றும் கேட் வின்ஸ்லெட் முன்னணி…

Karur crime woman who issued a fake visa claiming to get a job in London – TNN | லண்டனில் வேலை வாங்கி தருவதாக கூறி போலி விசா வழங்கிய பெண்?

லண்டனில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.22 லட்சம் வாங்கிக் கொண்டு போலியான விசா வழங்கியதாக பெண் மீது பாதிக்கப்பட்ட இளைஞர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். கரூர் மாவட்டம், சுக்காலியூரை அடுத்த செட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குணால் (வயது…

Tamil Nadu latest headlines news till afternoon 27th march 2024 flash news details here | TN Headlines: பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு; அண்ணாமலை, எம்.பி திரும வேட்புமனு தாக்கல்

கோவையில் அண்ணாமலை வேட்புமனு தாக்கல்; பாஜகவிற்கு ஆதரவு பெருகி வருவதாக பேட்டி கோவை அவிநாசி சாலையில் உள்ள அண்ணா சிலை பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் புடை சூழ ஊர்வலமாக அண்ணாமலை வந்து வேட்பு மனுத்தாக்கல் செய்தார் அண்ணாமலை.…

Lok Sabha Elections 2024: விழுப்புரத்தில் நாம் தமிழர் கட்சி தேர்தல் விதிமுறை மீறல் – 27 பேர் மீது வழக்குப்பதிவு

விழுப்புரம் : விழுப்புரத்தில் தேர்தல் விதிகளை மீறி ஊர்வலமாக சென்றதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 27 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி…

Siddharth Aditi Rao Hydari Marriage Tied Knot at Temple Telangana To Announce Their Marriage Soon Reports | Siddharth Aditi Rao Marriage: நடிகர் சித்தார்த்

பிரபல நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் நீண்ட நாள்களாகக் காதலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இன்று இவர்கள் இருவரும் தெலங்கானா, ரங்கநாயக ஸ்வாமி கோயிலில் திருமணம் செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் ரகசியத் திருமணம்…

Lok Sabha Election 2024 CV Shanmugam Says AIADMK Begged BJP To Get Four Legislators – TNN | Lok Sabha Election 2024: அதிமுக போட்ட பிச்சையால் பாஜக 4 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றது

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாக்யராஜ் அறிமுக கூட்டம் விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுஅதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் பேசியதாவது: பொன்முடிக்கு அடக்கம் தேவை ஜெயிலுக்கு செல்ல வேண்டிய…

america has expressed concerns over the arrest of delhi cm arvind kejriwal | CM Arvind Kejriwal: ” முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கைது நடவடிக்கையில் நியாயமான விசாரணை வேண்டும்”

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு அமெரிக்க அரசாங்கம் கருத்து தெரிவித்துள்ளது. முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் மின்னஞ்சல் மூலம் அளித்துள்ள பதிலில், “ முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது நடவடிக்கையை அமெரிக்க அரசு கவனித்து…

Mr. World Mani wife has filed a complaint against him for cheating many girls

2021ம் ஆண்டு ஆணழகனுக்கான மிஸ்டர் வேர்ல்ட் போட்டி நடைபெற்றதில் பட்டம் வென்றவர் மணிகண்டன். இவருக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் லட்சக்கணக்கான ஃபாலோவர்ஸ் உள்ளனர். அவரின் ஒவ்வொரு வீடியோவையும் மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் பார்த்து லைக்ஸ்களை குவித்து வருகிறார்கள். அவர் மக்களுக்கு செய்து வரும்…

Lok Sabha Election 2024 Electronic Voting Machines Were Sent To All 8 Assembly Constituencies With Proper Security In Tiruvannamalai – TNN

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதல் ரேண்டமைசேசன் செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் மேற்கொள்ளப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அட்டவணையின்படி 2024-ஆம் ஆண்டிற்கான பாராளுமன்ற தேர்தல்…

On this day in 2016 Virat Kohli scored 82 at Mohali, knocked Australia and took India to the semi finals of 2016 WT20

ஜூன் மாதம் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம் பெறுவதற்கு சந்தேகமாக உள்ளது. ஆனால், விராட் கோலி என்னும் ஜாம்பவான் ஒரு ரன் மெஷின், சேஸிங்கில் அவர் முடிசூடா மன்னன் என்பதை பலமுறை நிரூபித்துள்ளார். அதில்…

Baltimore Bridge Collapse 6 Missing Workers Presumed Dead As Rescue Operations Suspended in tamil

Baltimore Bridge Collapse: அமெரிக்காவில் பால்டிமோர் பகுதியில் நடந்த பால விபத்தில், நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தேடுதல் பணி தற்காலிகமாக நிறுத்தம்: பால்டிமோர் நகரில் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் மீது பெரிய சரக்கு கப்பல் மோதியதில்,…

Chhattisgarh: தேர்தல் சூழல்சத்தீஸ்கரில் அதிரடி – என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 6 நக்சல்கள்

Chhattisgarh Encounter: சத்தீஸ்கரில் நக்சல் அமைப்பைச் சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். நக்சல்கள் 6 பேர் சுட்டுக் கொலை: பிஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் ஒரு பெண் கேடர் உள்ளிட்ட 6 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Nayan – Wikki : ”அன்பை மட்டும் அள்ளி வீசும் வீடு..” கணவர், மகன்களுடன் அன்பை பரிமாறும் நயன்தாராவின் க்யூட் போட்டோஸ்!

Nayan – Wikki : ”அன்பை மட்டும் அள்ளி வீசும் வீடு..” கணவர், மகன்களுடன் அன்பை பரிமாறும் நயன்தாராவின் க்யூட் போட்டோஸ்! Source link

ram charan game changer movie directed by shankar Jaragandi song out now

இன்று ராம் சரண் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் கேம் சேஞ்சர் படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ராம் சரண் முன்னணி தெலுங்கு நடிகரான ராம் சரணுக்கு தமிழில் கணிசமான அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். தெலுங்கில் அவர் நடித்துள்ள மாவீரன்,…

Mettur dam’s water flow which is rapidly collapsing – this is the water situation today. | Mettur Dam: அதிரடியாக சரியும் மேட்டூர் அணையின் நீர்வரத்து

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 90…

Loksabha Election 2024: விறுவிறு வேகம்.. மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்.. இன்று கடைசி நாள்..

தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் ஏபரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் அனைத்து கட்சிகள் தரப்பில் பிரச்சாரம் மேர்கொள்ளப்பட்டு வருகிறது.

தேர்தல் ஆணையமும் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது…

top news India today abp nadu morning top India news March 26 2024 know full details

சவால்களுக்கு மத்தியில் மயிலாடுதுறை வேட்பாளரான சுதா ராமகிருஷ்ணன் – யார் இவர்? இந்திய நாட்டின் 18 -வது நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக 2024 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் முதல்…

t20 world cup 2024 virat kohli may not set his place in t20 world cup 2024 even play well ipl 2024 explained

தனிப்பட்ட காரணத்திற்காக விராட் கோலி, இந்திய அணிக்காக கடந்த 2 மாதத்திற்கு மேலாக விளையாடவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 21 ரன்களில் ஆட்டமிழந்த விராட் கோலி, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 49 பந்துகளில் 77 ரன்கள்…

7 Am Headlines today 2024 March 27th headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு: மக்களவைத் தேர்தல்: தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு. திமுக கூட்டணுக்கு வாக்களித்தால் பாஜக எனும் பேரிடரிலிருந்து விடுதலை பெறுவோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டிலேயே மோடி தங்கினாலும் ஒரு இடத்தில் கூட பாஜக வெல்ல முடியாது…

Vetrimaran : சர்ச்சையாகும்னு தெரிஞ்சுதான் சொல்றேன்.. செண்டிமெண்ட் பேசிய பேரரசு.. குட்டுவைத்த வெற்றிமாறன்

டைனோசரை வைத்து நீங்கள் படம் எடுத்தாலும் கதை நன்றாக இருந்தால் தான் படம் ஓடும் என்று கள்வன் பட இசைவெளியீட்டில் இயக்குநர் வெற்றிமாறன்

கள்வன்

ஜி.வி பிரகாஷ் , இவானா , பாரதிராஜா, தீனா ஆகியோர் நடித்து உருவாகி இருக்கும் படம்…

Vegetables price list March 27 2024 chennai koyambedu market

Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம். காய்கறிகள் விலை: ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக்…

Ramakrishna Mission president Swami Smaranananda died due to old age ailments at the age of 95 on Tuesday night. | Swami Smaranananda Death: ”ஆன்மீகத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்”

ராமகிருஷ்ணா மிஷன் தலைவர் சுவாமி ஸ்மரணானந்தா தனது 95வது வயதில் வயது மூப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். Srimat Swami Smaranananda ji Maharaj, the revered President of Ramakrishna Math and Ramakrishna Mission dedicated…

Fahadh Faasil Dance: கல்லூரி மாணவர்களுடன் ஆட்டம் போட்ட பகத் ஃபாசில்.. இணையத்தில் கலக்கும் வீடியோ பதிவு..!

மலையாள திரையுலகின் பிரபல நடிகர் பகத் ஃபாசில். இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் பட்டாளங்கள் இருக்கின்றனர்.

பகத் ஃபாசில்

வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகர் பகத்…

IPL 2024 CSK vs GT Match Highlights: சென்னையில் எடுபடாத குஜராத் வியூகம்! 63 ரன்கள் வித்தியாசத்தில் சி.எஸ்.கே அபார வெற்றி!

நடப்பு ஐபிஎல் தொடரின் 7வது லீக் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி களமிறங்கிய…

Actor Soori in sun tv thirumathi selvam serial flash back photo goes viral on grounds

சினிமாவில் எப்படியாவது பெரிய நடிகனாகி விட வேண்டும் என ஏராளமான கனவுகளுடன் சென்னையை நோக்கி பயணிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் அப்படி வருபவர்களில் வெற்றி பெறுபவர் கொஞ்சம் தான். ஆனால், ஒரு சிலர் நீண்ட…

Ilayaraja : கடவுளை கண்ணு முன்னாடி காட்டுனாதான் நம்புவியா? மேடையில் கமலை அட்டாக் செய்த இளையராஜா!

பகவான் ரமண மகரிஷியே தனக்கு கடவுள் என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.

கடவுள் இருக்கிறாரா இல்லையா

"கடவுள் இருக்கிறாரா இல்லையா. நம்பலாமா நம்பக் கூடாதா"என்கிற கேள்வி எழாத ஒரு மனிதன் கூட இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. இந்த புகழ்பெற்ற கேள்விக்கு…

Lok Sabha Election 2024 AIADMK Filed A Complaint Against Minister Ponmudi In The Election Commission For Violating The Election Norms | Lok Sabha Election 2024: அமைச்சர் பொன்முடி மீது தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. புகார்

விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமார் விழுப்புரம் மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்ய வந்தபோது, அமைச்சர் பொன்முடி தேர்தல் விதிமுறைகளை மீறி காரில் கூட்டணி கட்சி சின்னத்துடன் வேட்பு மனு தாக்கல்…

Seshu Passes Away:பிரபல காமெடி நடிகர் சேஷூ மாரடைப்பால் காலமானார்..ரசிகர்கள் அதிர்ச்சி…

பிரபல காமெடி நடிகர் சேஷூ(60) காலமானார்.மாரடைப்பு காரணமாக கடந்த சில நாட்களாக அவர் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சின்னத்திரையில் ஒளிபரப்பான பிரபல காமெடி நிகழ்ச்சியான லொள்ளு சபா மூலம் பிரமலமானவர் சேஷு. இதையடுத்து அவர் பெரிய திரையிலும் அறிமுகமானார்.…