Category: உலகம்

all world news including all countries

• Tanzania: ஆமைக்கறியை ஆசையாக சாப்பிட்ட மக்கள்.. 8 குழந்தைகள் பலி, 78 பேருக்கு தீவிர சிகிச்சை

Tanzania: ஆமைக்கறியை ஆசையாக சாப்பிட்ட மக்கள்.. 8 குழந்தைகள் பலி, 78 பேருக்கு தீவிர சிகிச்சை

தான்சானியா  நாட்டில் கடல் ஆமைக்கறி சாப்பிட்ட 8 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பரந்து விரிந்த இந்த உலகத்தில் வாழும் மக்கள் தங்களின் நிலப்பரப்புக்கு ஏற்ப உணவு வகைகளை சார்ந்திருக்கின்றனர். பூச்சிகள் தொடங்கி மிகப்பெரிய உயிரினங்களையும் உணவாக எடுத்துக்கொள்ளக்கூடியவர்களும் இருக்கிறார்கள். ஆனால் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு சில சமயங்களில் நம் உயிரை பறிக்கும் அளவுக்கு பிரச்சினையாக மாறி விடும். அப்படி ஒரு நிகழ்வு தான் தான்சானியா நாட்டில் நடைபெற்றுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில்…

Continue Reading

• world health mental survey Sapien Labs Releases the 4th Annual Mental State

world health mental survey Sapien Labs Releases the 4th Annual Mental State

உலக அளவில் 71 நாடுகளில் உள்ள 4,19,175 பேர்களிடம் இணையதளம் வாயிலாக நடத்தப்பட்ட வாயிலாக நடத்தப்பட்ட ஆய்வில் இளைஞர்களின் மனநல பாதிப்பு தொடர்ந்து நீடிப்பதாக சேப்பியன்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.  இளைய தலைமுறையினர் பாதிப்பு: இளைய தலைமுறையினரில், குறிப்பாக 35 வயதிற்குட்பட்டவர்கள், கோவிட்-19 தொற்றுநோய்களின் போது மனநலத்தில் மிகுந்த பாதிப்பை சந்தித்தனர். ஆனால்,65 வயதிற்கு மேற்பட்டவர்கள் சீராகவே இருந்தனர்.  2023 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இளைய தலைமுறையின் மனநல பாதிப்புக்கு  இரண்டு முக்கிய காரணிகளை…

Continue Reading

• Israel Palestine : 'போர் குற்றம்'.. பாலஸ்தீனத்தில் ஆக்கிரமிப்புகளை விரிவுபடுத்தும் இஸ்ரேல்.. பொளந்து கட்டிய ஐநா!

Israel Palestine : 'போர் குற்றம்'.. பாலஸ்தீனத்தில் ஆக்கிரமிப்புகளை விரிவுபடுத்தும் இஸ்ரேல்.. பொளந்து கட்டிய ஐநா!

கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி, பாலஸ்தீன பகுதியான காசாவில் தொடங்கிய போர் 5 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்த அதற்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில், இஸ்ரேல் பாதுகாப்பு படைகள், பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது.

இஸ்ரேல் தாக்குதலால் நிலைகுலையும் காசா:

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. போரில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர்.…

Continue Reading

• பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறை.. 2ஆவது முறையாக ஜனாதிபதியாகும் ஆசிப் அலி சர்தாரி.. யார் இவர்?

பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறை.. 2ஆவது முறையாக ஜனாதிபதியாகும் ஆசிப் அலி சர்தாரி.. யார் இவர்?

பாகிஸ்தான் நாட்டின் ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் ஆசிப் அலி சர்தாரி. பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஆசிப் அலி சர்தாரி, அந்நாட்டின் 14ஆவது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் வரலாற்றில் ஒருவர் 2ஆவது முறையாக ஜனாதிபதியாவது இதுவே முதல்முறை. பாகிஸ்தான் அரசியல் சூழல்: பாகிஸ்தானில் கடந்த 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. 266 தொகுதிகளில் 265 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு…

Continue Reading

• Israel-Hamas war: 5 killed, many injured as parachute fails to open during aid drop in Gaza | Israel-Hamas war: விமானத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட நிவாரணப் பொருட்கள்

Israel-Hamas war: 5 killed, many injured as parachute fails to open during aid drop in Gaza | Israel-Hamas war: விமானத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட நிவாரணப் பொருட்கள்

Israel-Hamas war: காசாவில் விமானத்தில் இருந்து வீசப்பட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய பெட்டகத்தின் பாரசூட் செயலிழந்ததால், பொதுமக்கள் மீது விழுந்து  5 பேர் உயிரிழந்தனர். 5 பேர் உயிரிழப்பு: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடயேயான போரால். காஸாவில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் இருதரப்பினர் இடையேயான போர் தொடர்ந்து வருகிறது. இதனால், அங்குள்ள் மக்களுக்கு உணவும், நீர் மற்றும் மருந்து உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து,  ஐ.நா. உடன் சேர்ந்து எகிப்து மற்றும் அமெரிக்கா…

Continue Reading

• Rupert Murdoch Marriage: 92 வயதில் 5வது திருமணம்! காதலியை கரம் பிடிக்கும் அமெரிக்க தொழிலதிபர்!

Rupert Murdoch Marriage: 92 வயதில் 5வது திருமணம்! காதலியை கரம் பிடிக்கும் அமெரிக்க தொழிலதிபர்!

அமெரிக்காவில் 92 வயது தொழிலதிபர் 5வதாக திருமணம் செய்துக் கொள்ளப் போகும் சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

5வது திருமணம் செய்யும் 92 வயது முதியவர்:

தற்போதைய காலக்கட்டத்தில் திருமணம் என்பது பலருக்கும் கனவாகவே உள்ளது. ஆண் – பெண் சராசரி விகிதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், திருமணத்தை தள்ளிப்போடுவது, வயது காரணம் உள்ளிட்ட பல காரணங்களால் திருமணத்துக்காக காத்திருப்பவர்கள் ஏராளம். இப்படியான நிலையில் அமெரிக்காவில் 92 வயது நபர் முதியவர் 5வது திருமணம் செய்யப் போகிறார்.

அமெரிக்காவின்…

Continue Reading

• Plane Wheel Comes Out During TakeOff Flattens Cars Parked Below

Plane Wheel Comes Out During TakeOff Flattens Cars Parked Below

Watch Video: அமெரிக்காவில்  விமானம் ஒன்று பறக்கும்போது அதில் இருந்து டயர் கழன்று கீழே விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கழன்று விழுந்த விமானத்தின் டயர்: அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து ஜப்பானுக்கு ஜெட்லைனர் என்ற விமானம் சென்று கொண்டிருந்தது. 249 பயணிகளுடன் ஜப்பானுக்கு விமானம் சென்றுக் கொண்டிருந்தது.  இந்த விமானம் ரன்வேயில் இருந்து வானை நோக்கி பறக்க தொடங்கியது. அந்த நேரத்தில், திடீரென்று விமானத்தின் சக்கரம்  ஒன்று கழன்று விமான நிலையத்தின் பார்க்கிங் பகுதியில் விழுந்தது. விமான நிலைய…

Continue Reading

• Philippines Powerful earthquake registers 6.1 on the Richter scale in the

Philippines Powerful earthquake registers 6.1 on the Richter scale in the

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது அம்மக்களுக்கிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம்: பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள வடக்கு சுலவேசி பகுதியில் இருந்து சுமார் 91 கி.மீ தொலைவில்  நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கமானது கடலுக்கு அடியில் சுமார் 125 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் பெரிதாக ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டில் துருக்கி- சிரியா ஆகிய  நாடுகளில் கடந்த ஆண்டு ஏற்பட்ட…

Continue Reading

• Shocking Video Saudi Arabia First Male Robot Harasses Reporter On Live TV | Shocking Video: பெண் தொகுப்பாளரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரோபோ! இந்த அநியாயத்தை பாருங்க

Shocking Video Saudi Arabia First Male Robot Harasses Reporter On Live TV | Shocking Video: பெண் தொகுப்பாளரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரோபோ! இந்த அநியாயத்தை பாருங்க

Shocking Video: சவுதி அரேபியாவில் ஆண் ரோபா ஒன்று பெண் தொகுப்பாளரிடம் தகாத முறையில் நடந்துக் கொண்ட வீடியோ இணையத்தில் பெரும் சர்ச்சை கிளப்பியுள்ளது. பெண் தொகுப்பாளரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரோபோ அறிவியல் கண்டுபிடிப்புகளில் புதிய உச்சமாக மாறியுள்ளது செயற்கை நுண்ணறிவு திறன்.  தற்போது உலகில் ஏஐ கருவிகளின் பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஏஐ தொழில்நுட்ப மூலம் பல்வேறு கண்டுபிடிப்புகளை தொழிற்நுட்ப வல்லுநர்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அதில் ஒன்று தான் ஏஐ…

Continue Reading

• Afghanistan Accident: ஆஃப்கானிஸ்தானில் கோர விபத்து

Afghanistan Accident: ஆஃப்கானிஸ்தானில் கோர விபத்து

Afghanistan Accident: ஆஃப்கானிஸ்தானில் நடைபெற்ற சாலை விபத்தில், சம்பவ இடத்திலேயே 6 பேர் பலியாகினர். ஆஃப்கானிஸ்தான் சாலை விபத்து: காபூல்-காந்தகார் நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தில் 38 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமானதாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காபூல்-காந்தஹார் நெடுஞ்சாலையில், கஸ்னி நகருக்கு அருகில் உள்ள நானி பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் கஜினி நகரில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை…

Continue Reading

• இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதல்: இந்தியர் பலி; 2 பேர் காயம்

இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதல்: இந்தியர் பலி; 2 பேர் காயம்

Israel Border: லெபனானில் இருந்து ஏவப்பட்ட டேங்கர் எதிர்ப்பு ஏவுகணை இஸ்ரேலின் வடக்கு எல்லையைத் தாக்கியது.

இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதல் – இந்தியர் பலி:

இஸ்ரேல் எல்லைக்கு அருகே நடந்த ஏவுகணை தாக்குதலில் ஒரு இந்தியர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 2 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கேரளாவை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.  இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “நேற்று லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேலின் வடக்கு எல்லை சமூகமான மார்க<a title="லியோ"…

Continue Reading

• International Womens Day 2024 Date Significance History Theme All You Need To know

International Womens Day 2024 Date Significance History Theme All You Need To know

சமூகத்தின் ஒரு அங்கமாக உள்ள பெண்கள் தேசத்தை கட்டியெழுப்புவதில் பெரும் பங்களிப்பை செய்கிறார்கள். ஆனால், ஆண்களுக்கு நிகரான மரியாதையும் உரிமையும் பெண்களுக்குக் கிடைப்பதில்லை. பல சமயங்களில் பெண் என்பதாலேயே பின்னுக்குத் தள்ளுகிறார்கள். பெண்களுக்கு சம உரிமை, முன்னேற்றத்திற்கான சம வாய்ப்புகள் மற்றும் அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு உலக நாடுகள் அனைத்திலும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மகளிர் தின வரலாறு: சர்வதேச மகளிர் தினத்தை அதிகாரப்பூர்வமாக 1977ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள்…

Continue Reading

• google CEO Sundar Pichai should resign said by shareholders regarding gemini ai

google CEO Sundar Pichai should resign said by shareholders regarding gemini ai

தொழில்நுட்ப உலகில் கோலோச்சி வரும், கூகுள் நிறுவனமானது, கூகுள் தேடு பொறி, யூ டியூப், ஜிபே உள்ளிட்டவைகளில் வல்லமை படைத்ததாக வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், சமீபத்தில் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருவதால், சி.இ.ஓ. சுந்தர் பிச்சைக்கு பெரும் நெருக்கடி எழுந்துள்ளது. சாட் – சிபிடி: கடந்த 2022 ஆம் ஆண்டு, கூகுளுக்கு சவால் விடும் வகையில் ஓப்பன் ஏஐ நிறுவனம், சேட் ஜிபிடி எனும்  செயற்கை நுண்ணறிவு  அடிப்படையில் செயல்படும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. இதையடுத்து 2023 ஆம்…

Continue Reading

• Elon Musk loses world richest person title to Jeff Bezos | World Richest Person: “யாருக்கிட்ட என்கிட்டயேவா” எலான் மஸ்கை தட்டி தூக்கிய ஜெஃப் பெசோஸ்

Elon Musk loses world richest person title to Jeff Bezos | World Richest Person: “யாருக்கிட்ட என்கிட்டயேவா” எலான் மஸ்கை தட்டி தூக்கிய ஜெஃப் பெசோஸ்

World Richest Person: உலக பணக்காரர் பட்டியலில் டெஸ்லா நிறுவனரும், தலைவருமான எலான் மஸ்க் முதல்  இடத்தை இழந்துள்ளார்.  உலகப் பொருளாதாரம் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். இதன் காரணமாக, பெரு நிறுவனங்கள் ஆட் குறைப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளது. தினந்தோறும் வெளியாகும் இது தொடர்பான செய்திகள் மாத சம்பளம் வாங்குபவர்கள் முதல் கூலித்தொழிலாளிகள் வரை அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளிய ஜெஃப் பெசோஸ் இந்த நிலையில், உலகின்…

Continue Reading

• "யூனிபார்ம்ல இல்ல.. சாதாரண ட்ரெஸ்லகூட இங்க இருக்கக் கூடாது" இந்திய படைகளை எச்சரித்த மாலத்தீவு அதிபர்!

"யூனிபார்ம்ல இல்ல.. சாதாரண ட்ரெஸ்லகூட இங்க இருக்கக் கூடாது" இந்திய படைகளை எச்சரித்த மாலத்தீவு அதிபர்!

கடந்தாண்டு நவம்பர் மாதம், மாலத்தீவில் சீன ஆதரவு முகமது முய்சு அரசாங்கம் அமைந்ததில் இருந்தே, இந்திய – மாலத்தீவு நாடுகளுக்கு இடையே நிலவி வந்த சுமூகமாக உறவு பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டு ஆட்சியை பிடித்தவர் முகமது முய்சு.

தேர்தல்போதே, மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவத்தை வெளியேற்றுவேன் என வாக்குறுதி அளித்தார் முகமது முய்சு. மாலத்தீவு அதிபராக அவர் பதவியேற்ற உடனேயே, இந்திய ராணுவத்தை வெளியேற்ற…

Continue Reading

• BAPS Hindu Temple: | BAPS Hindu Temple:

BAPS Hindu Temple: | BAPS Hindu Temple:

விடுமுறை நாட்களில் அபுதாபியில் இருந்து இந்து கோயில் வரை 203 என்ற புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை ஐக்கிய அமீரக அரசு தொடங்கியுள்ளது. அபுதாபியில் இந்து கோயில்:  பிரம்மாண்ட இந்து கோயிலுக்கு முதல் பொது விடுமுறை நாளான நேற்று முன்தினம் (03.03.2024) சுமார் 65 ஆயிரம் பேர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபியில் பேருந்து முனையத்திலிருந்து  இருந்து கோவில் வரை புதிய பேருந்து வழித்தடத்தை (203) அறிமுகப்படுத்தியதன் மூலம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தை…

Continue Reading

• France makes abortion a constitutional right becomes the first country in the world

France makes abortion a constitutional right becomes the first country in the world

France abortion: கருக்கலைப்பை பெண்களின் அரசியலமைப்பு உரிமையாக்கும் மசோதாவிற்கு, பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் 780 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கருக்கலைப்பு அரசியலமைப்பு உரிமை: திங்கட்கிழமை நடைபெற்ற பிரான்சு நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில், கருக்கலைப்பை பெண்களின் அரசியலமைப்பு உரிமையாக்கும் மசோதாவை அதிபர் இமானுவேல் மேக்ரான் தாக்கல் செய்தார். இதையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில் அவையில் இருந்த மொத்த உறுப்பினர்களில், 780 பேர் மசோதாவிற்கு ஆதரவாகவும், 72 பேர் எதிராகவும் வாக்களித்தனர். அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற கருக்கலைப்பு உரிமைகள் திரும்பப் பெறப்பட்டது போன்ற…

Continue Reading

• "இந்தியா செய்யுறத ஏத்துக்க முடியாது" : கொந்தளித்த பாகிஸ்தான்!

"இந்தியா செய்யுறத ஏத்துக்க முடியாது" : கொந்தளித்த பாகிஸ்தான்!

பாகிஸ்தான் அணு ஆயுத திட்டத்தில் பயன்படுத்துவதற்காக அனுப்பப்பட்ட இயந்திரத்தை இந்திய சுங்கத்துறை அதிகாரிகள் மும்பை துறைமுகத்தில் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் இருந்து பாகிஸ்தான் நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலை மும்பையில் வைத்து தடுத்து நிறுத்திய அதிகாரிகள் அணு ஆயுத திட்டத்தில் பயன்படுத்தக்கூடிய இயந்திரத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

மும்பையில் சிக்கியது அணு ஆயுத தளவாடமா?

சீனாவில் உள்ள ஷெகோவ் துறைமுகத்தில் இருந்து கராச்சி துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்த தளவாடம்,…

Continue Reading

• பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற ஷெபாஸ் ஷெரீப்.. சவால்களை சமாளிப்பாரா?

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற ஷெபாஸ் ஷெரீப்.. சவால்களை சமாளிப்பாரா?

கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் 2ஆவது முறைாக பதவியேற்றுள்ளார். கடந்த 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு, அதற்கு அடுத்த நாளே முடிவுகள் அறிவிக்கப்பட்டபோதிலும், புதிய அரசை அமைக்க முடியாத நிலை உருவானது. 266 தொகுதிகளில் 265 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் 101 இடங்களில் வெற்றிபெற்றனர். பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள்: அதற்கு அடுத்தப்படியாக, முன்னாள்…

Continue Reading

• Usa California snow fall season starts wind over northern region

Usa California snow fall season starts wind over northern region

அமெரிக்காவில்  மாகாணத்தில் கடுமையான பனி பொழிந்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கையானது பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பனிக்காலம் தொடங்கியுள்ளது. இந்நிலையில், அங்கு பனிப்பொழிவானது, அதிவேக காற்றுடன் சேர்ந்து பொழிந்து வருகிறது. இதனால், சாலைகளில் பல அடி உயரத்துக்கு பனியானது காணப்படுகிறது.  பனிப்பொழிவுடன் காற்றும் சுமார் 60 கி.மீ வேகம் வரை வீசி வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதனால், வீடுகளை விட்டு வெளியே வருவதை மக்கள் பெரும்பாலும் தவிர்த்து, வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். மேலும் பல  இடங்களில், வாகனங்கள்…

Continue Reading

• சர்ச்சையில் சிக்கிய பார்ன்ஹப் இணையதளம்.. இளம் பெண் பரபரப்பு புகார்!

சர்ச்சையில் சிக்கிய பார்ன்ஹப் இணையதளம்.. இளம் பெண் பரபரப்பு புகார்!

கனட நாட்டு விதிகளை மீறி பார்ன்ஹப் இணையதளத்தின் (வயது வந்தோருக்கான இணையதளம்) உரிமையாளர் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தரங்க புகைப்படத்தில் இருப்பவர்களின் ஒப்புதல் இன்றி, அவை பகிரப்பட்டது கனட நாட்டு விதிகளுக்கு எதிரானது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சர்ச்சையில் சிக்கிய பார்ன்ஹப் இணையதளம்: வயது வந்தோருக்கான (18+) பொழுதுபோக்கு குழுமமாக இருப்பது அய்லோ ஹோல்டிங்ஸ். பன்னாட்டு நிறுவனமான இது கனடாவில் தலைமையகத்தை கொண்டுள்ளது. இந்த குழுமத்தின் பார்ன்ஹப் இணையதளம், உலகளவில் பிரபலமான…

Continue Reading

• Gaza : உணவுக்காக காத்திருந்த பாலஸ்தீனியர்கள்.. சுட்டுத்தள்ளிய இஸ்ரேல் ராணுவம்.. கொதித்தெழுந்த உலக தலைவர்கள்!

Gaza : உணவுக்காக காத்திருந்த பாலஸ்தீனியர்கள்.. சுட்டுத்தள்ளிய இஸ்ரேல் ராணுவம்.. கொதித்தெழுந்த உலக தலைவர்கள்!

கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி, பாலஸ்தீன பகுதியான காசாவில் தொடங்கிய போர் 4 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்த அதற்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில், இஸ்ரேல் பாதுகாப்பு படைகள், பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது.

மனித இனத்திற்கு எதிரான குற்றம்:

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. போரில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர்.…

Continue Reading

• Lancet study shows Children obesity rates going up across world know more details here

Lancet study shows Children obesity rates going up across world know more details here

மாறி வரும் வாழ்க்கை முறை காரணமாக மக்களிடையே பலவகை உடல்நல பிரச்னைகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உடல் பருமன் அதிகரிப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில், லான்செட் ஆய்வில் இது தொடர்பாக பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. உடல் பருமனால் பாதிக்கப்படும் குழந்தைகள்: உலகளவில் இளைஞர்களை காட்டிலும் குழந்தைகளிடையேயும் இளம் பருவத்தினர் இடையேயும் உடல் பருமன் விகிதம் கூடுதலாக அதிகரித்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த 1990 முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டதில், குழந்தைகள்…

Continue Reading

• Putin On Nuclear War: "அணு ஆயுதப்போர் வெடிக்கும்" உலக நாடுகளை மிரள வைத்த ரஷிய அதிபர் புதின்!

Putin On Nuclear War: "அணு ஆயுதப்போர் வெடிக்கும்" உலக நாடுகளை மிரள வைத்த ரஷிய அதிபர் புதின்!

கடந்த 2022ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி, தொடங்கிய உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.
உக்ரைன், ரஷ்யா நாடுகளுக்கு இடையே நடந்து வரும் போர், உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. போரின் நடுவே, பெரும்பாலான நகரங்களில் இருந்து ரஷியா, தங்களின் படைகளை திரும்பப்பெற்றதாகவும் அது தொடர் பின்னடைவுகளை சந்தித்து வருவதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

தாக்கத்தை ஏற்படுத்தும் உக்ரைன் போர்:

போரில் உக்ரைனுக்கு தேவையான உதவிகளை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய…

Continue Reading

• டாக்கா கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் பலி

டாக்கா கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் பலி

வங்கதேசத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில சிக்கி, காயங்களுடன் மீட்கப்பட்ட பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 44 பேர் பலி: உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, வங்கதேசம் தலைநகர் டாக்காவில் நேற்று உள்ளூர் நேரப்படி சுமார் 10 மணியளவில் உணவகம் ஒன்றில் தீப்பிடித்தது. 7 மாடிகளை கொண்ட அந்த கட்டடத்தில் பல உணவகங்கள், துணி மற்றும் செல்போன் விற்பனை தொடர்பான பல கடைகள் உள்ளன. இந்நிலையில், முதல் தளத்தில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீ மளமளவென…

Continue Reading

• UN warns of Imminent famine in northern gaza as death toll nears 30000

UN warns of Imminent famine in northern gaza as death toll nears 30000

பாலஸ்தீன பகுதியான காசாவில் கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய போர் 4 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்த அதற்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில், இஸ்ரேல் பாதுகாப்பு படைகள், பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. மனித உரிமை மீறலில் ஈடுபடுகிறதா இஸ்ரேல்? இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்க உள்ளது. போரில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் பெண்களும்…

Continue Reading

• காலையிலேயே சோகம்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் காலமானார்!

காலையிலேயே சோகம்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் காலமானார்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலையான சாந்தன் காலமானார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.  இலங்கையில் உள்ள தனது தாயாரை பார்க்க செல்ல இருந்த நிலையில் சாந்தன் உயிரிழந்தார். இலங்கை செல்ல சாந்தனுக்கு அந்நாட்டு அரசு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் காண Source link

Continue Reading

• America President Biden slams Trump In Seth Meyers Interview says Cannot Remember Wife Name

America President Biden slams Trump In Seth Meyers Interview says Cannot Remember Wife Name

உலக வல்லரசான அமெரிக்காவை அடுத்து ஆளப்போவது யார்? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் தற்போது எழுந்துள்ளது. அமெரிக்க  அதிபர் தேர்தல், வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. எதிர்பார்ப்பை எகிற வைத்த அமெரிக்க அதிபர் தேர்தல்: தற்போது, அதிபராக உள்ள ஜோ பைடன், அடுத்த தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக அறிவித்துவிட்டார். குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிட்ட உள்ளதாக அறிவித்திருந்தார். இருவருக்கும் சொந்த…

Continue Reading

• Woman in Arabic-script dress saved from mob in Pakistan lahore

Woman in Arabic-script dress saved from mob in Pakistan lahore

பாகிஸ்தானில் இருக்கும் லாகூர் மாநிலத்தில் பெண் ஒருவர் அரபிய எழுத்துக்கள் அச்சிடப்பட்ட ஆடையை அணிந்து வந்ததால், இஸ்லாமிய மதத்தை அவமதித்து விட்டதாக கூறி அவர் மீது தாக்குதல் முயற்சி நடைபெற்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. Kalesh b/w a Woman and Mob: Police interfere in Pakistan over Woman in Lahore’s Ichra wearing a digital print shirt taken into police custody after a…

Continue Reading

• America Air Force officer Dies After Setting Himself On Fire outside Israel embassy Over gaza

America Air Force officer Dies After Setting Himself On Fire outside Israel embassy Over gaza

காசாவில் கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய போர் 4 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்த அதற்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில், இஸ்ரேல் பாதுகாப்பு படைகள், பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. காசாவில் ருத்ரதாண்டவம் ஆடும் இஸ்ரேல்: இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை கிட்டத்தட்ட 30,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். போர் நிறுத்தம் அறிவிக்கக் கோரி…

Continue Reading

• Donald Trump Wins South Carolina Backlash for Indian origin nikki haley in America president election

Donald Trump Wins South Carolina Backlash for Indian origin nikki haley in America president election

அமெரிக்க நாட்டின் அதிபர் தேர்தல், இந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான போட்டி கட்சிகளுக்குள் நடைபெற்று வருகிறது. குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையேதான் போட்டி இருக்கும் . இரு கட்சிகளும் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான போட்டியில் மும்முரமாக களமிறங்கியுள்ளன. வேட்பாளர் தேர்தல்: ஜனநாயக கட்சியில் மீண்டும் ஜோ பைடன் போட்டியிட வேட்பாளராக விருப்பம் தெரிவித்துள்ளார்.  இவரை தவிர்த்து, மரியான் வில்லியம்சன், டீன் பிலிப்ஸ் ஆகியோரும்…

Continue Reading

• "போரால சாகல.. பசியால சாகுறோம்" காசா அகதிகள் முகாமில் உணவின்றி தவிக்கும் குழந்தைகள்!

"போரால சாகல.. பசியால சாகுறோம்" காசா அகதிகள் முகாமில் உணவின்றி தவிக்கும் குழந்தைகள்!

காசாவில் கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய போர் 4 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்த அதற்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில், இஸ்ரேல் பாதுகாப்பு படைகள், பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை கிட்டத்தட்ட 30,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். போர் நிறுத்தம் அறிவிக்கக் கோரி உலக நாடுகள் கோரிக்கை விடுத்து…

Continue Reading

• Odysseus lander: புதுசரித்திரம்..! நிலவில் தரையிறங்கிய முதல் தனியார் விண்கலம்

Odysseus lander: புதுசரித்திரம்..! நிலவில் தரையிறங்கிய முதல் தனியார் விண்கலம்

Odysseus lander: Intuitive Machines எனும் அமெரிக்க நிறுவனம் தயாரித்த ஒடிஸியஸ் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியுள்ளது. கடைசி நிமிட நேவிகேஷன் சென்சார் செயலிழப்புக்கு மத்தியிலும் இந்த லேண்டர் திட்டமிட்டபடி தரையிறக்கப்பட்டுள்ளது. நிலவின் மேற்பரப்பில் ஒரு தனியார் நிறுவனத்தின் விண்கலம் தரையிறங்குவது இதுவே முதல் முறையாகும். அதோடு, 50 அண்டுகளுக்குப் பிறகு அதாவது 1972ம் ஆண்டு ஆண்டுக்கு பிறகு, அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு விண்கலம் நிலவில் தரையிறங்குவது இதுவே முதல்முறையாகும். இதுதொடர்பாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி…

Continue Reading

• Europe’s ERS ‘grandfather satellite’ is tumbling back to Earth scientist expalins why

Europe’s ERS ‘grandfather satellite’ is tumbling back to Earth scientist expalins why

கடந்த 1995 ஆம் ஆண்டில் ஓசோன் படலத்தை கண்காணிக்கும் வகையில் ஒரு செயற்கைகோளை ஐரோப்பா விண்வெளி ஆய்வு நிறுவனம் விண்ணில் செலுத்தியது. ஈ.ஆர்.எஸ் கிராண்ட்பாதர் என்ற விண்கலனை விண்ணில் செலுத்தி ஐரோப்பா நிறுவனம் கட்டுப்படுத்தி செயல்பாட்டில் வைத்திருந்தது.   Space debris: ‘Grandfather satellite’ ERS-2 due to fall to Earthhttps://t.co/NwuKMvGv2d — David Whittle (@13SciDave) February 21, 2024 பூமியை கண்காணிக்க தற்போது பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை போல் இல்லாத வகையில் உருவாக்கிய…

Continue Reading

• Pakistan Coalition Government: கூட்டணியில் ஏற்பட்ட ஒப்பந்தம்! பாகிஸ்தான் பிரதமராக ஷேபாஸ் ஷெரீப்.. அதிபராக சர்தாரி..!

Pakistan Coalition Government: கூட்டணியில் ஏற்பட்ட ஒப்பந்தம்! பாகிஸ்தான் பிரதமராக ஷேபாஸ் ஷெரீப்.. அதிபராக சர்தாரி..!

பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் பாகிஸ்தான் நாட்டில் சமீபத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. கடந்த 8ம் தேதி நடைபெற்ற பொது தேர்தலை தொடர்ந்து, உடனடியாக வாக்கு எண்ணும் பணியும் நடைபெற்றது. இருப்பினும், தேதல் முடிவுகள் அறிவிப்பதில் சிறிது தாமதம் ஏற்பட்டு, எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

பொதுத்தேர்தல் நடைபெற்று இரண்டு வாரங்கள் ஆகியும், அந்நாட்டில் எந்த கட்சியும் ஆட்சியமைக்காத நிலை காணப்படுகிறது. பாகிஸ்தானின் பொது தேர்தலுக்கு மொத்தமாக 266 இடங்களில் தேர்தல் நடைபெற்றது. இதில், 265 இடங்களுக்கான…

Continue Reading

• uk prime minister Rishi Sunak video on mobile phone ban in schools draws mockery political jabs

uk prime minister Rishi Sunak video on mobile phone ban in schools draws mockery political jabs

Rishi Sunak Video: இங்கிலாந்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் ரிஷி சுனக்கின் விழிப்புணர்வு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பள்ளிகளில் செல்போன்களுக்கு தடை விதித்த பிரிட்டன் அரசு: பள்ளிகளுக்கு மாணவர்கள் மொபைல் போன்களை எடுத்து செல்வது அதிகரித்து வரும் நிலையில், பிரிட்டன் அதிரடி கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது. மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தும் விதமாகவும் கவன சிதறலை குறைக்கும் விதமாகவும் பிரிட்டனில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மொபைல் போன்களுக்கு…

Continue Reading

• Sri Lankan Tamils Social and economic rights will be upheld Says President Ranil wickremesinghe

Sri Lankan Tamils Social and economic rights will be upheld Says President Ranil wickremesinghe

இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்து 14 ஆண்டுகள் ஆன பிறகும் தமிழர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. அங்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மக்கள் அனைவரையும் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைத்து ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்தது. ஆனாலும், தமிழர்கள் இன பிரச்னை மட்டும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இலங்கை தமிழர்களின் சமூக, பொருளாதார உரிமைகள் நிலைநாட்டப்படும் என அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்கான முயற்சிகளை எடுக்க தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.  ‘பாரதம் – இலங்கை’ திட்டம்:…

Continue Reading

• வகுப்பறையில் கவன சிதறலால் பாதிக்கப்படும் மாணவர்கள்.. மொபைல் போன்களுக்கு தடை விதித்த பிரிட்டன்!

வகுப்பறையில் கவன சிதறலால் பாதிக்கப்படும் மாணவர்கள்.. மொபைல் போன்களுக்கு தடை விதித்த பிரிட்டன்!

வளர்ந்து வரும் தொழில்நுட்பம், எந்த அளவுக்கு நன்மைகளை தருகிறதோ அதே அளவுக்கு தீமைகளையும் தருகிறது. குறிப்பாக, அபரிவிதமான வளர்ச்சி அடைந்துள்ள மொபைல் போன்களை அதிகம் பயன்படுத்துவதால் உடல்நலனில் கடும் பாதிப்புகள் ஏற்படுகிறது. குழந்தைகள் மீது அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

அதிக மொபைல் போன் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள்:

எனவே, மொபைல் போன்கள் பயன்படுத்துவதை குழந்தைகள் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அதுமட்டும் இன்றி, மொபைல் போன்களை குழந்தைகள் பயன்படுத்தும்போது பெற்றோர்கள் அதை கண்காணிக்க…

Continue Reading

• Brazil President Lula da Silva says israel committing genocide against palestine civilians

Brazil President Lula da Silva says israel committing genocide against palestine civilians

காசாவில் கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய போர் 4 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்த அதற்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில், இஸ்ரேல் பாதுகாப்பு படைகள், பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. காசாவில் ருத்ரதாண்டவம் ஆடும் இஸ்ரேல்: இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 29,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். போர் நிறுத்தம் அறிவிக்கக் கோரி உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில்,…

Continue Reading

• Papua New Guinea: பழங்குடியினர் இடையே ஏற்பட்ட பயங்கர மோதல்

Papua New Guinea: பழங்குடியினர் இடையே ஏற்பட்ட பயங்கர மோதல்

Papua New Guinea tribal clashes: பப்புவா நியூ கினியாவில் பழங்குடியினர் இடையே ஏற்பட்ட மோதலில் 64 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எங்க மாகாணத்தின் வபெனமண்டா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை விடியற்காலையில் இந்த மோதல் தொடங்கியதாக கூறப்படுகிறது. AK47 மற்றும் M4 துப்பாக்கிகள் போன்ற உயர் திறன் கொண்ட துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு இருப்பதால், இந்த மோதலினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. தலைநகர் போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கே 600 கிலோமீட்டர் தொலைவில்…

Continue Reading

• Dutch PM Frontrunner Geert Wilders Message Of Support To Nupur Sharma who says controversial comments on Prophet Mohammed

Dutch PM Frontrunner Geert Wilders Message Of Support To Nupur Sharma who says controversial comments on Prophet Mohammed

கடந்த 2022ஆம் ஆண்டு, பாஜகவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளராக இருந்த நுபூர் சர்மா, முகமது நபிகள் குறித்து தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து  உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நுபூர் சர்மாவை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்தது. சர்ச்சை கருத்து தெரிவித்த நுபூர் சர்மா: பிரச்னையை தீர்க்கும் வகையில் அனைத்து மதங்களை மதிப்பதாக மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. சர்வதேச அளவில் எழுந்த அழுத்தம் காரணமாக அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் பதவியில்…

Continue Reading

• pakistan downgraded to authoritarian regime records greatest deterioration in asia slides 11 points in Democracy Index 20

pakistan downgraded to authoritarian regime records greatest deterioration in asia slides 11 points in Democracy Index 20

Pakistan Authoritarian Regime: ஜனநாயகக் குறியீடு தொடர்பான அறிக்கையில் 11 புள்ளிகளை இழந்து,  ஆசியாவிலேயே சர்வாதிகார ஆட்சி நடைபெறும் நாடு என்ற தரநிலையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. ”சர்வாதிகார ஆட்சி நடைபெறும் பாகிஸ்தான்” பொருளாதார புலனாய்வுப் பிரிவின் (EIU) ஜனநாயகக் குறியீடு 2023 அறிக்கையில், 11 புள்ளிகளை இழந்த பாகிஸ்தான் “சர்வாதிகார ஆட்சியாக” தரமிறக்கப்பட்டுள்ளது. அதோடு,  உலக மக்கள்தொகையில் 8 சதவீதம் பேர் மட்டுமே “முழு ஜனநாயகத்தில்” வாழ்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ”ஏஜ் ஆஃப் கான்ஃப்ளிக்ட்”  என்று தலைப்பிலான…

Continue Reading

• alexei navalny death case: vladimir putin responsible for alexei navalny death american president joe biden allegation | Alexei Navalny Death Case: அலெக்ஸி நவல்னியின் மரணத்திற்கு புதினே காரணம்

alexei navalny death case: vladimir putin responsible for alexei navalny death american president joe biden allegation | Alexei Navalny Death Case: அலெக்ஸி நவல்னியின் மரணத்திற்கு புதினே காரணம்

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் மரணத்திற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் பிதினே பொறுப்பு என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேரடியாக விமர்சித்துள்ளார்.  எதிர்க்கட்சித் தலைவர் மரணம்: ரஷ்யாவில் புதினை எதிர்க்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, புதினுக்கு எதிராக ரஷ்யாவில் கிளர்ச்சியை தொடங்கிய, வாக்னர் கூலிப்படையின் தலைவர் எக்னி பிரிகோசின் விமான விபத்து ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.  அதனை தொடர்ந்து, புதினை கடுமையாக…

Continue Reading

• A magnitude 4.7 earthquake struck Pakistan early this morning, the National Seismological Center said.

A magnitude 4.7 earthquake struck Pakistan early this morning, the National Seismological Center said.

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இன்று காலை 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. நில அதிர்வு மையத்தின்படி, இந்த நிலநடுக்கம் அதிகாலை 12:57 மணிக்கு உணரப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலநடுக்கத்தின் ஆழம் 190 கிலோமீட்டராக பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தற்போது வரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.   An earthquake of magnitude 4.7 on the Richter Scale hit Pakistan today…

Continue Reading

• Vladimir Putin Critic Russian Opposition Leader Alexei Navalny Dies in Prison AFP News Agency | Alexei Navalny: புதினை எதிர்த்தா கதை அம்பேல்? ரஷிய எதிர்க்கட்சி தலைவர் மர்ம மரணம்

Vladimir Putin Critic Russian Opposition Leader Alexei Navalny Dies in Prison AFP News Agency | Alexei Navalny: புதினை எதிர்த்தா கதை அம்பேல்? ரஷிய எதிர்க்கட்சி தலைவர் மர்ம மரணம்

ரஷியாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் மர்ம மரணம் அடைவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, ரஷிய அதிபர் புதினை விமர்சிக்கும் தலைவர்கள் சந்தேகத்திற்குரிய வகையில் மரணம் அடைந்து வருவது உலகளவில் பரபரப்பை கிளப்பி வருகிறது. சமீபத்தில், புதினுக்கு எதிராக உள்நாட்டில் கிளர்ச்சியை தொடங்கிய, வாக்னர் கூலிப்படையின் தலைவர் எக்னி பிரிகோசின், விமான விபத்தில் மர்மமான முறையில் இறந்தார். ரஷிய எதிர்க்கட்சி தலைவர் மர்ம மரணம்: அந்த வரிசையில், புதினை கடுமையாக விமர்சித்து வந்த ரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி…

Continue Reading

• Henley Passport Index 2024 India Passport Rank Stands at 80th Position

Henley Passport Index 2024 India Passport Rank Stands at 80th Position

எந்த நாட்டுடைய பாஸ்போர்ட் மிகவும் சக்தி வாய்ந்தது என ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு தெரிவிக்கிறது. ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு ஹென்லி & பார்ட்னர்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது. இந்த குறியீடானது 199 நாடுகளின் பாஸ்போர்ட்டுகளை மதிப்பீடு செய்து வெளியிடுகிறது.ஒவ்வொரு நாட்டவரும், எத்தனை நாடுகளுக்கு முன் விசா இன்றி பயணம் செய்யலாம் அல்லது அந்த நாடுகளுக்கு சென்ற பின் விசா எடுத்துக்கொள்ளலாம் என்பதன் அடிப்படையில்  சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டாக அறியப்படுகிறது.  இந்நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான பாஸ்போர்ட் குறியீட்டில் மிகவும்…

Continue Reading

• Australia PM Marriage: 60 வயதிலும் காதல் மலரும்.. காதலியை கரம்பிடித்த ஆஸ்திரேலிய பிரதமர்..

Australia PM Marriage: 60 வயதிலும் காதல் மலரும்.. காதலியை கரம்பிடித்த ஆஸ்திரேலிய பிரதமர்..

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீசு இன்று ( பிப்.15 )சமூக வலைதளத்தில் பதிவை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தனது காதலி, காதலை ஏற்றுக் கொண்டுவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் எங்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக, தனது காதலியுடன் செல்பி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீசுவின் காதலி ஜோடி ஹெய்டன். இவர்கள் இருவரும், 2020 ஆம் ஆண்டு முதன் முதலில் சந்தித்ததாக கூறப்படுகிறது. பின்னர் இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. மேலும், கடந்த பிரதமர் தேர்தலிலும் அந்தோனிக்கு…

Continue Reading

• அனைத்து துறைகளும் வீழ்ச்சி.. ஜப்பானை தொடர்ந்து பொருளாதார மந்தநிலையில் சிக்கிய பிரிட்டன்!

அனைத்து துறைகளும் வீழ்ச்சி.. ஜப்பானை தொடர்ந்து பொருளாதார மந்தநிலையில் சிக்கிய பிரிட்டன்!

பிரிட்டனில் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அங்கு பொருளாதார மந்தநிலை ஏற்பட்டிருப்பது உலக பொருளதாரத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக, பொருளாதாரத்தை சீர்செய்வேன் என்ற உறுதிமொழியுடன் ஆட்சி அமைத்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு பொருளாதார மந்தநிலை பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

பொருளாதார மந்தநிலை என்றால் என்ன?

தொடர்ந்து இரண்டு காலாண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வீழ்ச்சி அடைந்தால் அதுவே பொருளாதார மந்தநிலை எனப்படும். அந்த வகையில், ஜப்பானை தொடர்ந்து பிரிட்டனில்…

Continue Reading

• Putin says Russia is close to creating cancer vaccines in russia speech | Cancer Vaccine: அறிவியலின் அடுத்த உச்சம்! விரைவில் புற்றுநோய்க்கான தடுப்பூசி

Putin says Russia is close to creating cancer vaccines in russia speech | Cancer Vaccine: அறிவியலின் அடுத்த உச்சம்! விரைவில் புற்றுநோய்க்கான தடுப்பூசி

Cancer Vaccine: புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கும் கடைசி கட்ட ஆய்வில் விஞ்ஞானிகள் உள்ளனர் என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். வருடங்கள் ஓடினாலும் பல தொழில்நுட்பங்கள் வந்தாலும் இன்னும் மாறாத, குணப்படுத்த முடியாத விஷயம் என்றால் அது புற்றுநோய் தான்.  சில மருந்துகள் புற்றுநோய்க்கு எதிராக நம்பிக்கை அளித்தாலும், முழுமையாக புற்றுநோயை குணப்படத்தாமல் இருக்கிறது. தற்போது வரை, கீமோதெரபிதான் புற்றுநோய்க்கு எதிராக முக்கியான சிகிச்சை முறையாக இருக்கிறது.   ”விரைவில் புற்றுநோய்க்கான தடுப்பூசி” இதனால், உலகம்…

Continue Reading

• pm modi arrives Qatar after finished uae trip

pm modi arrives Qatar after finished uae trip

ஐக்கிய அரபு அமீரக பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி கத்தார் சென்றுள்ளார்.  பிரதமர் நரேந்திர மோடி 7வது முறையாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி அபுதாபி விமான நிலையம் சென்றடைந்த அவரை ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷேக் அகமத் பின் சயீத் அல் நஹ்யான் கட்டித்தழுவி வரவேற்றார். இதன்பின்னர் இருவரும் வர்த்தகம், முதலீடு, டிஜிட்டல் கட்டமைப்பு,எரிசக்தி , இருநாட்டு மக்களிடையேயான நல்லுறவு உள்ளிட்ட விஷயங்கள்…

Continue Reading

Latest News

View All

1. Первичную оценку проводит нарколог. Специалист уточняет, сколько дней продолжается запой, сколько лет пациент употребляет алкоголь регулярно, имеются ли хронические болезни…

2. Вывод из запоя в Санкт-Петербурге требуется, когда длительное употребление алкоголя привело к выраженному похмельному или абстинентному синдрому, а самостоятельно прекратить…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed