Category: சினிமா
all cinema news bollywood hollywood tollywood

premalu small budget movie box office collection overtakes lal salaam malaikottai vaaliban rajinikanth mohan lal tovino thomas
லால் சலாம், லவ்வர் படங்களுக்கு மத்தியில் இளம் நடிகர்கள் பட்டாளத்துடன் வெளியான மலையாள திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டு, பிற மொழி ரசிகர்களையும் ஈர்த்து வருகிறது. லால் சலாம், லவ்வர் ரஜினிகாந்த் கௌரவக் கதாபாத்திரத்தில் நடிக்க, கடந்த பிப்.09ஆம் தேதி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘லால் சலாம்’ (Lal Salaam). கிரிக்கெட், மத அரசியல் என் சென்சிட்டிவான கதையை அடிப்படையாகக் கொண்டு ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த் என பல நட்சத்திரங்கள் நடிக்க…

Reshma Muralidharan shares her weight loss secret diet plan
ஜீ தமிழில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான தொடர் ‘பூவே பூச்சூடவா’. இந்த சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் ரேஷ்மா முரளிதரன். அதற்கு முன்னரே ஜீ தமிழ் டிவியின் டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0 நடன நிகழ்ச்சியின் மூலம் பரிச்சயமானவர். முதல் சீரியல் வாய்ப்பே ரேஷ்மாவுக்கு நல்ல ஒரு வரவேற்பை பெற்று கொடுத்தது. அதன் மூலம் மிகவும் பாப்புலர் செலிபிரிட்டியாக மாறினார். ரேஷ்மா – மதன் திருமணம் : பூவே பூச்சூடவா சீரியலில் நடிகை ரேஷ்மா…

Vidya Balan files FIR against fake instagram gmail acounts in her name with fake jobs
நடிகை வித்யா பாலன் (Vidya Balan) பெயரில் போலிக்கணக்கு தொடங்கப்பட்டு பண மோசடி நடைபெற்ற சம்பவம் பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரன் பட நடிகை நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை நிகழ்வுகளைத் தழுவி எடுக்கப்பட்ட ‘த டர்ட்டி பிச்சர்’ திரைப்படத்தில் சிறப்பாக நடித்து, தேசிய விருது வென்று நாடு முழுவதும் பிரபலமானவர் நடிகை வித்யா பாலன். கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்த வித்யா பாலன், இயக்குநர் மணிரத்னத்தின் ‘குரு’, இயக்குநர் பால்கியின் ‘பா’ உள்ளிட்ட படங்களில் நடித்து…

AV Raju Apology Trisha Issue : ’’த்ரிஷானு சொல்லல..எனக்கே அருவருப்பா இருக்கு’’ TWIST வைத்த AV ராஜு

’’த்ரிஷானு சொல்லல..எனக்கே அருவருப்பா இருக்கு’’ TWIST வைத்த AV ராஜு
Source link

director selvaraghavan clarify that I have NOTHING to do with Dhanush 50th Movie RAAYAN
நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் படத்தின் முக்கிய அறிவுப்பு ஒன்றை இயக்குநர் செல்வராகவன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தன்னுடைய 50வது படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே ப.பாண்டி படத்தை தனுஷ் இயக்கியிருந்ததால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் ஏகப்பட்ட நம்பிக்கை வைத்துள்ளார். இதனிடையே இப்படத்தின்…

Maari Serial :சூர்யா, மாரியின் அதிரடி பிளான்.. நடந்தது என்ன? – மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சூர்யா தூக்கில் தொங்குவது போல டிராமா போட்டு மரியாவை மிரள வைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது எல்லாரும் மரியாவின் பேச்சை கேட்டு ஓடி வந்து பார்க்க அங்கு யாரும் இல்லாமல் இருக்க மரியா தரிசி அடைகிறாள்.…

zee tamil sandhya ragam serial february 20th episode update | Sandhya Ragam:ஜானகியை சுற்றி வளைத்த ரவுடிகள்.. ரகுராம் எடுத்த முடிவு
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் புவனேஷ்வரி ஜானகியை கொன்று அந்த பழியை ரகுராம் மீது போட பிளான் போட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, புவனேஸ்வரி ஏற்பாடு செய்த ரவுடிகள் கத்தியுடன் கோவிலுக்குள் இறங்குகின்றனர். இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாயா மற்றும் ஜானகியை நெருக்கின்றனர். மறுபக்கம் ஆழ்ந்த…

Controversy about famous actress Trisha. I didn’t talk like that AV Raju
கூவத்தூர் விவகாரம்: சேலம் மாவட்ட அதிமுக ஒன்றிய செயலாளராக பொறுப்பு வகித்து வந்தவர் ஏ.வி.ராஜூ. இவர், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டிருந்தபோது நடந்த சம்பவங்கள் குறித்து நேற்று செய்தியாளர்கள் முன்பு பேசியது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியது. அதாவது அந்த செய்தியாளர் சந்திப்பில், கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டிருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்களையும், திரிஷா உள்ளிட்ட நடிகைகளையும் தொடர்புபடுத்தி பேசினார். இந்நிலையில் இவரது பேச்சுக்கு தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம்…

actor mansoor alikhan condemn av raju support trisha
அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூ, ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டிருந்தபோது நடந்த விவகாரங்கள் என நடிகை திரிஷா, கருணாஸ் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார். அவரது கருத்து தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகை திரிஷா தெரிவித்துள்ளார். ஈனத்தனம், அருவருப்பு: இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் இதுதொடர்பாக ஆடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, இதுபோன்ற…

list of heroines who get highly paid for ott platforms
பெண்களை மையமாக வைத்து பல்வேறு படங்கள் , வெப்சீரிஸ்கள் ஓடிடியில் வெளியாகி வரும் நிலையில் அதிக சம்பளம் வாங்கும் டாப் ஐந்து நடிகைகளைப் பார்க்கலாம். அதிக சம்பளம் வாங்கும் டாப் ஐந்து நடிகைகள் சினிமாவில் எப்போது நடிகைகளின் சம்பளம் நடிகர்களின் சம்பளம் பலமடங்கு குறைவாகவே இருந்திருக்கிறது. எவ்வளவு பெரிய ரோலாக இருந்தாலும் அந்த படத்தில் கதநாயகனாக நடிக்கும் நடிகரின் சம்பதளத்தில் பாதிதான் நடிகை பெறுவார். இப்படியான நிலையில் ஓடிடி தளங்களில் வருகை நடிகைகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. பெண்களை…

Tirupur Subramaniam: ஓடிடி ரிலீஸில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஏமாற்றம்.. ஆலோசனைக் கூட்டத்தில் அதிரடி முடிவு

இனிமேல் திரையரங்கத்தில் வெளியான 8 வாரங்களுக்குப் பின்பு ஓடிடியில் படங்களை வெளியிட முடிவெடுத்துள்ளதாக திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் மல்டிப்ளக்ஸ் சங்கத்தினரின் பொதுக்கூட்டம் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது. கடந்த 4 மாதங்களாக திரையரங்கத்திற்கு வரும் மக்களின் கூட்டம் குறைந்துள்ளதைத் தொடர்ந்து இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் மல்டிப்ளக்ஸ் …

actor sanjeev venkat shares his clash with actor vijay
சரியாக புரிந்துகொள்ளாமல் தான் விஜய்யிடன் கொஞ்சம் ஓவராக பேசிவிட்டதாக நடிகர் சஞ்சீவ் வெங்கட் தெரிவித்துள்ளார். விஜய்யின் நெருங்கிய நண்பர்கள் தனக்கென ஒரு சிறிய நட்பு வட்டத்தைக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய் . சென்னை லயோலா கல்லூரியில் படித்த போது அவருடைய பேட்ச் மேட்களான சஞ்சீவ், ராம்குமார், ஸ்ரீநாத், மனோஜ், சுஜய் உள்ளிட்ட ஐந்து நபர்கள் விஜய்யின் நீண்ட கால நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இதில் சிலர் வேறு தொழில்கள் செய்துவரும் நிலையில் சஞ்சீவ் மற்றும் ஸ்ரீநாத் ஆகிய…

Deepika padukone ranveer singh expect their baby know full details
பாலிவுட் திரையுலகின் மிகவும் பிரபலமான லவ்லி ஜோடிகள் ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் தம்பதி. இவர்கள் இருவரும் முதன் முதலில் சஞ்சய் லீலா பன்சாலியின் கோலியன் கி ராஸ்லீலா ராம்-லீலா படத்தில் இணைந்து நடித்தனர். அதை தொடர்ந்து பாஜிராவ் மஸ்தானி மற்றும் பத்மாவத் படத்தில் ஜோடி சேர்ந்தனர். அந்த சமயத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பை தொடர்ந்து இருவரும் ஆறு வருடங்களாக டேட்டிங் செய்து வந்தனர். பின்னர் 2018ம் ஆண்டு இத்தாலியின் லேக் கோமோவில் அசத்தலாக திருமணம்…

zee tamil seetha raman serial february 20th episode update | Seetha Raman:நகையை கண்டு ஆசை கொள்ளும் கல்பனா.. சீதா, சத்யாவுக்கு அடுத்தடுத்து வரும் சந்தேகம்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சீதாவுக்கு எதிராக நான்சியும் சேஷாத்திரியும் கை கோர்த்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, ராமும் சீதாவும் ரூமுக்குள் முதல் பங்க்ஷன் நடக்க போவதை நினைத்து சந்தோஷமாக பேசி கொண்டிருக்க இன்னொரு பக்கம் கல்பனா அர்ச்சனாவின் நகைகளை…

zee tamil ninaithen vanthai serial february 20th episode update | Ninaithen Vanthai:மீண்டும் எழிலுக்கு பாட்டிலில் விழுந்த அடி.. குழந்தைகளால் சிக்கிய சுடர்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ராமையா சுடரை எழிலுக்கு அறிமுகம் செய்ய கூப்பிட அவளும் பயந்து நடுங்கி வெளியே வர எழிலுக்கு போன் கால் வந்து விடுவதால் அவன் எழுந்து சென்று விடுகிறான். இதனைத் தொடர்ந்து எழிலிடமிருந்து தப்பித்த சுடர் குழந்தைகளை ஸ்கூலுக்கு கூட்டி வந்து விடுகிறாள். அடுத்து ஒரு…

zee tamil idhayam serial february 20th episode update
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஆதி வாசுவாக மாறி ரத்னத்தை அப்பா என அழைத்து அல்வாவை எடுத்து வந்து கொடுக்க வாசு வாங்கி கொடுக்கும் அதே ஆல்வா என்பதால் எமோஷனான நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது நலங்கு வைப்பதற்காக பாரதிக்கு லதா அலங்காரம்…

actress manisha koirala shares her life at 53 on her instagram
நடிகை மனிஷா கொய்ராலாவின் இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது. மனிஷா கொய்ராலா நேபாளத்தை பூர்வீகமாகக் கொண்ட நடிகை மனிஷா கொய்ராலா பாலிவுட், கோடிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தமிழில் மணிரத்னம் இயக்கிய பம்பாய் படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். கிட்டதட்ட 30 ஆண்டுகளில் 100 படங்களுக்கும் மேலாக நடித்துள்ள இவருக்கு தற்போது 53 வயதாகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு தொழிலதிபரான சாம்ராட் தஹாலை திருமணம் செய்துகொண்டார். இதனைத் தொடர்ந்து…

win star vijay talks about thalapathy vijay in eppodhum raja movie success meet | WinStar Vijay: “தளபதி விஜய் இடத்தை பிடிப்பேன்”
சினிமாவில் இருந்து அரசியலுக்கு செல்லும் நடிகர் விஜய்யின் இடத்தை பிடிக்க ஆசைப்படுவதாக நடிகர் வின் ஸ்டார் விஜய் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி வின் ஸ்டார் விஜய் நடிப்பில் எப்போதும் ராஜா படத்தின் முதல் பாகம் வெளியானது. கைப்பந்து விளையாட்டை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தை தயாரித்து, இயக்கியிருந்தார் எச்.முருகன். இதில் இரட்டை வேடத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் வின் ஸ்டார் விஜய். மேலும் இப்படத்தில் ஜோ மல்லூரி, பி.சோம சுந்தரம், லயன்குமார், பிரியா,டெப்ளினா, கும்தாஜ்…

திருப்பதியில் குடும்பத்துடன் நடிகை ஸ்ரீலீலா சாமி தரிசனம்

திருப்பதியில் குடும்பத்துடன் நடிகை ஸ்ரீலீலா சாமி தரிசனம்
Source link

actor Rituraj Singh passed away for cardiac arrest. | Rituraj Singh: அஜித்தின் துணிவு படத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் உயிரிழப்பு
இந்தி சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகர் ரித்துராஜ் சிங் மாரடைப்பால் காலமான செய்தி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக திரையுலகினர் பலர் தொடர்ச்சியாக மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. நடிப்பதில் கவனம் செலுத்தி வருவதால் உடல்நிலையில் அக்கறையின்மையே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இதனால் பல்வேறு பாதிப்புகளோடு உயிரிழப்பு வரை அதன் தாக்கம் நீள்வது சோகத்தை ஏற்படுத்துகிறது. இப்படியான நிலையில் இந்தி சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகர் ரித்துராஜ் சிங் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். 59 வயதான இவர்…

Pushpa 3 : புஷ்பா 3 இருக்கு..உறுதிப்படுத்திய அல்லு அர்ஜுன் – உற்சாகத்தில் ரசிகர்கள்!
Pushpa 3 : புஷ்பா 3 இருக்கு..உறுதிப்படுத்திய அல்லு அர்ஜுன் – உற்சாகத்தில் ரசிகர்கள்! Source link

Indraja Shankar Marriage : மகளின் திருமணம்..அமைச்சர்களுக்கு அழைப்பிதழ் வைத்த ரோபோ ஷங்கர்!
Indraja Shankar Marriage : மகளின் திருமணம்..அமைச்சர்களுக்கு அழைப்பிதழ் வைத்த ரோபோ ஷங்கர்! Source link

lal salaam movie heroine talks about her studies in recent interview | Ananthika Sanilkumar: ஸ்கூல் படிப்பு கூட முடியல.. அதுக்குள்ள ரஜினி பட ஹீரோயின்
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்தது ஆசீர்வாதமாக உணர்ந்தேன் என லால் சலாம் படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை அனந்திகா சனில் குமார் தெரிவித்துள்ளார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி “லால் சலாம்” படம் திரையரங்குகளில் வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பின் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இப்படத்தை இயக்கியிருந்தார். லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருந்த நிலையில் அனந்திகா சனில்குமார், தன்யா பாலகிருஷ்ணா,…

Hiphop Adhi celebrates his 34th birthday today his journey
இன்றைய காலகட்டத்தில் பலரும் பன்முக திறமை கொண்டவர்களாக விளங்குகிறார்கள். அப்படி இசையமைப்பாளர், பாடகர், நடிகர், பாடலாசிரியர் என பன்முக கலைஞராக விளங்குபவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் திரைத்துறைக்கு இசையமைப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை துவங்கினார். அதை தொடர்ந்து மெல்ல நடிகராக களமிறங்கி தற்போது தன்னுடைய படங்களைத்தானே தயாரிக்கும் அளவுக்கு வளந்துள்ளார். தன்னுடைய அசாத்திய திறமையால் இன்று பிரபலமான பர்சனாலிட்டியாக விளங்கும் ஹிப்ஹாப் ஆதி இன்று தனது 34-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஓவர் நைட்டில் வைரல் : ஆதி…

today movies in tv tamil February 20th television schedule thimiru ullam kollai pogudhey Bogan pasanga | Today Movies in TV, February 20: தொலைக்காட்சியில் இன்றைய படங்கள் என்னென்ன?
Tuesday Movies: பிப்ரவரி 20 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி மதியம் 3.30 மணி: திமிரு சன் லைஃப் காலை 11.00 மணி: துணைவன் மதியம் 3.00 மணி: பெற்றால் தான் பிள்ளையா கே டிவி காலை 7.00 மணி: உச்சிதனை முகர்ந்தால் காலை 10.00 மணி: மாண்புமிகு மாணவன் மதியம் 1.00 மணி: தூங்காதே தம்பி தூங்காதேமாலை 4.00 மணி: உள்ளம் கொள்ளை போகுதே மாலை 7.00 மணி: போகன் இரவு 10.30 மணி:…

director rv udhayakumar controversial speech about women dressing pattern
பட விழா ஒன்றில் பிரபல இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பெண்களின் ஆடை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது பெரும் எதிர்ப்புகளை பெற்றுள்ளது. சின்ன கவுண்டர், கிழக்கு வாசல், சிங்கார வேலன், எஜமான், ராஜகுமாரன், பொன்னுமணி, நந்தவன தேரு, கற்க கசடற உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ள இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் சிறந்த பாடலாசிரியராகவும் திறம்பட சினிமாவில் பயணித்துள்ளார். இதனிடையே இவர் நேற்று சென்னையில் நடைபெற்ற “என் சுவாசமே” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதே…

Malaysia Vasudevan: தெம்மாங்கு பாட்டுக்காரன்.. பாடகர் மலேசியா வாசுதேவனின் நினைவு தினம் இன்று!

மறைந்த பிரபல பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவனின் 13 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு ரசிகர்கள் அவர் குறித்த நினைவுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் யாரேனும் சிலர் ஜாம்பவன்களாக வலம் வந்து கொண்டிருக்கும்போது தான் சிலர் சத்தமே இல்லாமல் சம்பவம் செய்வார்கள். அதில் மிக முக்கியமானவர் மலேசியா வாசுதேவன். மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் புகழ்பெற்று திகழ்ந்த காலக்கட்டத்தில் முளைத்த தனித்துவமான குரல் மலேசியா வாசுதேவனுடையது தான்.

ashok selvan santhanu starrer blue star movie be released by tentkotta
பிற நாடுகளில் வாழும் இந்தியர்கள் பார்க்கும் வகையில் ப்ளூ ஸ்டார் படம் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. ப்ளூ ஸ்டார் அறிமுக இயக்குநர் ஜெய்குமார் இயக்கத்தில் உருவான படம் ப்ளூ ஸ்டார். கடந்த ஜனவரி 25ஆம் தேதி வெளியானது. அசோக் செல்வன், சாந்தனு , கீர்த்தி பாண்டியன், ப்ரித்வி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். கோவிந்த் வசந்தா இசையமைத்து பா.ரஞ்சித் இந்தப் படத்தை வழங்கியுள்ளார். கிரிக்கெட்டை மையமாக வைத்து சாதிய பாகுபாட்டை பேசிய ப்ளூ ஸ்டார்…

RV Udhayakumar: மலையாளிகளுக்கு தமிழர்களை பிடிக்காது – இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேச்சால் சர்ச்சை

மலையாளிகளுக்கு தமிழர்களை பிடிக்கவே பிடிக்காது என பட விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற “என் சுவாசமே” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் பேரரசு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், மலையாள திரையுலகை புகழும் வகையில் கருத்துகளை தெரிவித்தார்.

அவர் தனது பேச்சின் போது, “என் சுவாசமே என்கிற பட டைட்டிலேயே அற்புதமாக காதல் இருக்கிறது. சுவாசம்…

Karthigai Deepam: பிரச்னைக்கு மேல் பிரச்னை.. தீபாவின் கச்சேரியில் கார்த்தி செய்தது என்ன? கார்த்திகை தீபம் இன்று!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோட்டில் ரூபஸ்ரீ மயக்க மாத்திரை கலந்த தீர்த்தத்தை தீபா குடித்து மயக்கம் வருவதாக சொல்ல, கார்த்திக் உங்களால் பாட முடியும் என்று நம்பிக்கை கொடுத்து மேடையில் உட்கார வைத்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது தீபா பாடுவதற்கு தயாராக, திடீரென பாம் ஸ்குவாட் என்ற…

anna serial today zee tamil episode february 19th | Anna Serial: சண்முகத்துக்கு அதிர்ச்சி கொடுத்த சூடாமணி: பதறி போன குடும்பம்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சண்முகம் இசக்கி கல்யாணம் ஆகிப்போனது மறந்து “இசைக்கு காபி கொண்டு வா” என்று கூப்பிட, பரணி காபியைக் கொண்டு வந்து கொடுக்க, “நீ கொடுக்கிற காப்பியை குடிக்க மாட்டேன்” என்று தட்டி விடுகிறான். இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் இசக்கி முத்துப்பாண்டிக்கு காபி எடுத்துக் கொண்டு வைக்க, “ரத்னா இருக்க வேண்டிய…

Popular cinematographer Manikandan’s 16 year old daughter vijay sister role in Goat movie
G.O.A.T Movie: பிரபல ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் 16 வயதான மகள் அபியுக்தா கோட் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. கோட் படம்: இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் நடிகர் விஜய் முதன்முறையாக கூட்டணி வைத்துள்ள திரைப்படம் கோட்(GOAT) தன் அரசியல் எண்ட்ரியை சமீபத்தில் அறிவித்த விஜய்யின் 68ஆவது திரைப்படமாக கோட் உருவாகி வருகிறது. அரசியல் வருகையால் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ள நடிகர் விஜய்யின் கடைசி இரண்டு படங்களில் கோட் திரைப்படமும் ஒன்று என்பதால் இப்படத்தின் மீது…

Divya Sathyaraj latest post about her Mahilmadhi Iyakkam fund raising event in srilanka | Divya Sathyaraj : அழகான உடை அவசியமில்லை… அழகான அன்பான இதயம் தான் முக்கியம்
பிரபல ஊட்டச்சத்து நிபுணரும், நடிகர் சத்யராஜ் மகளுமான திவ்யா சத்யராஜ் ‘மகிழ்மதி இயக்கம்’ என்ற பெயரில் அரசு சார்பற்ற அமைப்பு ஒன்றை மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கொரோனா காலகட்டத்தில் துவங்கினார். தமிழ்நாட்டில் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு சத்தான உணவை இலவசமாக வழங்குவதை நோக்கமாக கொண்ட இந்த அமைப்பின் மூலம் தொடர்ந்து சேவை செய்து வருகிறார். உணவும், ஊட்டச்சத்தும் வசதி படைத்தவர்ககளுக்கு மட்டும் தான் கிடைக்கும் என்ற நியாயமில்லாத எண்ணத்தை முறியடிக்கும் வகையில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள…

Actor Prithviraj:”அப்பாவின் இறப்பை மறக்க முடியாது" நடிகர் ப்ரித்விராஜ் வாழ்வில் நடந்த சோகம் – மேடையிலேயே கண்கலங்கிய தாய்!

தென்னிந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான பிரித்வி ராஜனின் குடும்பத்தில் அனைவரும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் தான். 2001 ஆம் ஆண்டில் இயக்குநர் பாசிலால் நடிகராக அறிமுகம் செய்ய டெஸ்ட் ஷூட் எல்லாம் நடைபெற்றது. ஆனால் அந்த முயற்சி எடுபடாமல் போக, பாசில் பரிந்துரையின் பேரில் 2002 ஆம் ஆண்டு நந்தனம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் பிரித்விராஜ்.

மலையாள தேசத்து நாயகன்:

2006 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான கிளாஸ்மேட்ஸ் படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இப்படியான…

Karthi makkal nala unavagam crosses 500 days offering 50 rs food worth for rs 10
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளியான ‘ஜப்பான்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதை தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘கார்த்தி 26’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கைதி 2’ மற்றும் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் ‘சர்தார் 2’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்க உள்ளார். நடிப்பில் முழு ஈடுபாடுடன் இருக்கும் நடிகர் கார்த்தி அதே சமயம் பல சமுதாய…

dhanush d50 movie raayan movie cast and crew details
தனுஷின் 50ஆவது படமான ராயன் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ள நிலையில், இப்படத்தின் படக்குழுவில் யார் யார் இணைந்திருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம். ராயன் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் D50 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ராயன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பரின் முடிவடைந்தது. தனது 50 ஆவது படத்தை தானே இயக்கி அதில் நடித்துள்ளார் தனுஷ். இப்படத்தில் தனுஷூடன் காளிதாஸ் ஜெயராம் மற்றும் சந்தீப்…

D50 First Look Out Dhanush 50 Movie Titled Raayan AR Rahman Musical
தனுஷ் இயக்கி நடித்திருக்கும் D50 படத்திற்கு ராயன் என்று டைட்டில் வைக்கப் பட்டுள்ளது தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பது மட்டுமல்லாமல் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக திறமை கொண்டவராகவும் திகழ்கிறார். கடைசியாக அவர் நடிப்பில் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி “கேப்டன் மில்லர்” படம் வெளியானது. கலவையான விமர்சனத்தைப் பெற்ற இப்படம் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. இதனால் தனுஷ் ரசிகர்கள் சற்று ஏமாற்றமடைந்தனர். இதனைத் தொடர்ந்து தனுஷ்…

Suriya 44 Update Jhanvi Kapoor on to Pair with Suriya For the Film Karna Boney Kapoor Latest Cinema News
நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் இந்த ஆண்டு ரிலீசுக்குத் தயாராக உள்ள நிலையில், அடுத்ததாக அவர் நடிக்க உள்ள திரைப்படம் சூர்யா 43. இந்தப் படத்தில் இரண்டாம் முறையாக தனது ஆஸ்தான இயக்குநர் சுதா கொங்கராவுடன் சூர்யா கைகோர்க்கிறார். பாலிவுட்டில் சூர்யா இந்நிலையில், நடிகர் சூர்யாவின் 44ஆவது படம் பற்றிய தகவல்கள் கடந்த சில நாள்களாக இணையத்தில் பரவி வருகின்றன. அதன்படி சூர்யாவின் 44ஆவது திரைப்படத்தினை இயக்குநர் ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா இயக்குவதாக சென்ற ஆண்டே…

deepika padukone fans react after a woman says she does not know her
தீபிகா படுகோன் பாலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகை தீபிகா படுகோன் (Deepika Padukone). பேட்மிட்டன் வீரர் பிரகாஷ் படுகோனின் மகளான தீபிகா, முதலில் ஒரு பேட்மிட்டன் வீராங்கனையாக இருந்தவர். மாடலிங் மீதிருந்த ஆர்வத்தால் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே மாடலிங் செய்து வந்தார். அதன் மூலம் 2006ஆம் ஆண்டு அவருக்கு ‘ஐஸ்வர்யா’ என்ற கன்னட திரைப்படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு பாலிவுட்டில் கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டு, இன்று உலக…

Mayilsamy: மயில்சாமி மறைந்து ஓராண்டு நிறைவு.. மறவாமல் நினைவுகளை பகிரும் ரசிகர்கள்!

நடிகர் மயில்சாமி மறைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் அவரின் நினைவுகளை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தங்கல் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் மயில்சாமி. நடிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்ட அவர் சிறுவயதிலேயே சினிமாவில் நடிக்க சென்னை வந்தார். 1984 ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கி நடித்த ‘தாவணி கனவுகள்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த மயில்சாமி வடிவேலு, விவேக்…

BAFTA Awards : 77வது ஃபப்டா திரைப்பட விழாவில் விருதுகளை குவித்த படங்களின் பட்டியல் இதோ!
BAFTA Awards : 77வது ஃபப்டா திரைப்பட விழாவில் விருதுகளை குவித்த படங்களின் பட்டியல் இதோ! Source link

Varun Dhawan : அப்பாவாக போகிறேன்.. பாலிவுட் நடிகர் வருண் தவான் நெகிழ்ச்சி!
Varun Dhawan : அப்பாவாக போகிறேன்.. பாலிவுட் நடிகர் வருண் தவான் நெகிழ்ச்சி! Source link

D50 First Look: தனுஷ் 50வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.. நேரம் குறித்த சன் பிக்சர்ஸ் – எப்போ தெரியுமா?

நடிகர் தனுஷ் நடிக்கும் 50வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் நேரத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Finally, it’s D day🔥 @dhanushkraja’s #D50FirstLook Today 6 PM ! #D50 pic.twitter.com/5DdNI6euAQ
— Sun Pictures (@sunpictures) February 19, 2024

அதன்படி இன்று மாலை 6 மணிக்கு அப்டேட் வெளியாகும்…

today movies in tv tamil February 19th television schedule Minsara kanna Thupparivalan Kaithi Bhoomi | Today Movies in TV, February 19: தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பாகும் படங்கள் என்னென்ன?
Monday Movies: பிப்ரவரி 19 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி மதியம் 3.30 மணி: சகலகலா வல்லவன் சன் லைஃப் காலை 11.00 மணி: ரிக்ஷா காரன் மதியம் 3.00 மணி: பார்த்தால் பசி தீரும் கே டிவி காலை 7.00 மணி: தாய் மேல் ஆணை காலை 10.00 மணி: என்றும் அன்புடன் மதியம் 1.00 மணி: இணைந்த கைகள் மாலை 4.00 மணி: மகேஷ் பாபு நம்பர் 1 மாலை 7.00 மணி:…

Rajinikanth: நினைச்சவனெல்லாம் முதலமைச்சர்.. நடிகர் ரஜினி பேசிய இந்த வீடியோ வைரல்!

முதலமைச்சர் பதவி பற்றி நடிகர் ரஜினிகாந்த படம் ஒன்றில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாநிலத்தை ஆளுகின்ற முதலமைச்சர் பதவி என்பது முள் கிரீடம் போன்றது. ஆனால் அந்த இடத்துக்கு போட்டி என்பது பலமுனை சார்ந்து காலம் காலமாக நடந்து வருகிறது. என்றாவது ஒருநாள் அந்த பதவியில் உட்கார்ந்து விடலாம் என்ற எண்ணத்தில் விடா முயற்சியாக அரசியல் கட்சி தலைவர்கள் முயன்று வருகின்றனர். அதற்கு சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய விஜய்…

Cinema Headlines Today February 18th Tamil Cinema news today thalaivar 171 leo 2 sivakarthikeyan vijay vanangaan lokesh kanagaraj
விலகும் விஜய்! ஆனாலும் லியோ 2க்கு வாய்ப்பிருக்கு: எப்படி? – லோகேஷ் ஓபன் டாக்! தமிழ் சினிமாவில் தற்போது கவனிக்கப்படும் இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ என இவரது அனைத்து படங்களும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது. இப்படியான நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படம் இயக்கவுள்ளார். இதற்கான கதை தயாரிப்பு வேலைகளை லோகேஷ் கனகராஜ் மற்றும்…

Rashmika Mandana: விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: நூலிழையில் உயிர் தப்பிய ராஷ்மிகா: நடந்தது என்ன?

ராஷ்மிகா மந்தனா பயணித்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட நிலையில், அவர் விமானத்தில் இருந்து பத்திரமாகத் திரும்பியுள்ளார்.

மும்பையில் இருந்து ஹைதராபாத்துக்கு விஸ்தாரா நிறுவன விமானத்தில் ராஷ்மிகா மந்தனா புறப்பட்டார். ராஷ்மிகாவுடன் நடிகை ஷ்ரத்தா தாசும் பயணித்ததாகக் கூறப்படுகிறது. இந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதை கவனித்த பைலட் உடனடியாக அலர்ட் ஆகி சாமர்த்தியமாக…

actor sivakarthikeyan thanks fans for celebrating his birthday | Sivakarthikeyan: “இந்த அளவு கடந்த அன்பு தான் என்னை உழைக்கத் தூண்டுகிறது”
தனது பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்ந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் தனது 39ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள். பிறந்தநாள் சிறப்பாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தின் டைட்டில் டீசரை ராஜ்கமல் ஃபிலிஸ் வெளியிட்டது. மேலும் இதே நாளில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கியிருக்கும் படமான கொட்டுக்காளியும் சர்வதேச பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. தற்போது ஏ.ஆர்…

Aishwarya Shankar Engagement : அக்கா ஐஸ்வர்யா ஷங்கர் நிச்சயதார்த்தில் அதிதி ஷங்கர்..புகைப்படங்கள் இங்கே!
Aishwarya Shankar Engagement : அக்கா ஐஸ்வர்யா ஷங்கர் நிச்சயதார்த்தில் அதிதி ஷங்கர்..புகைப்படங்கள் இங்கே! Source link
Latest News

Stay Connected
Categories
Uncatogory ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Reading this on a slow Sunday and finding it perfectly suited to a slow Sunday read, and a quick stop…
Really liked the calm tone running through the post, no shouting and no urgency forced into the writing, and a…
Reading this on a difficult day was a small bright spot, and a stop at valeridgevendorhall extended that brightness, content…
Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

A slim post with substantial content per word, and a look at boundclan maintained the same density, the content per…