Author: Sanjuthra

• These Films released under the same title Good Bad Ugly Ajithkumar adhik ravichandran

These Films released under the same title Good Bad Ugly Ajithkumar adhik ravichandran

நடிகர் அஜித்குமார் நடிக்கவுள்ள Good Bad Ugly படத்தின் டைட்டில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் இந்த படம் டைட்டில் குறித்து சுவாரஸ்ய தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது.  Good Bad Ugly தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், துணிவு படத்துக்குப் பிறகு தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தில் திரிஷா, அர்ஜூன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விடா முயற்சி படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கும் நிலையில், அனிருத் இசையமைக்கிறார். இப்படம் ஜூன்…

Continue Reading

• Durai Dayanidhi: மீண்டும் மருத்துவமனையில் அழகிரி மகன், துரை தயாநிதி; என்னாச்சு அவருக்கு?

Durai Dayanidhi: மீண்டும் மருத்துவமனையில் அழகிரி மகன், துரை தயாநிதி; என்னாச்சு அவருக்கு?

சென்னையில் வசித்து வரும் துரை தயாநிதி மூளையில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தயாநிதி அழகிரி:

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான கருணாநிதியின் மகனும், தற்போதைய முதலமைச்சருமான ஸ்டாலின் சகோதரருமான மு.க. அழகிரியின் மகன் துரை…

Continue Reading

• Increase in water flow of Mettur dam from 148 cubic feet to 159 cubic feet.

Increase in water flow of Mettur dam from 148 cubic feet to 159 cubic feet.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 67 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 148 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 159…

Continue Reading

• vijay antony controversial speech in romeo movie press meet | Vijay Antony: “ஜீசஸ் கூட குடிச்சிருக்காரு.. மது நீண்ட நாட்களாகவே இருக்கு”

vijay antony controversial speech in romeo movie press meet | Vijay Antony: “ஜீசஸ் கூட குடிச்சிருக்காரு.. மது நீண்ட நாட்களாகவே இருக்கு”

ஆண் குடிப்பது தப்பு என்றால் பெண் குடிப்பதும் தப்பு தான்.இதில் வேறுபாடு என்பதெல்லாம் ஒன்றுமில்லை என நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.  தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராக வளர்ந்தவர்களில் விஜய் ஆண்டனியும் ஒருவர். இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பல துறைகளிலும் தனது திறமைகளை நிரூபித்த அவர், தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது “ரோமியோ” என்ற பெயரிலான படத்தை நடித்துள்ளார்.இந்த படத்தில் மிருனாளினி ரவி ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும்…

Continue Reading

• Vegetables price list march 15 2024 chennai koyambedu market

Vegetables price list march 15 2024 chennai koyambedu market

Vegetable Price: சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பூண்டின் விலை ரூ.180 க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும்.…

Continue Reading

• Karnataka former cm yediyurappa charged under pocso act for abuse minor girl

Karnataka former cm yediyurappa charged under pocso act for abuse minor girl

17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா மீது, சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பெயரில்  போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். கடந்த பிப்ரவரி 2-ம் தேதி, 17 வயது சிறுமி மற்றும் அவரது தாயார் எடியூரப்பா வீட்டிற்கு உதவி கேட்பது தொடர்பாக சென்றபோது, ​​சிறுமியை தனி அறைக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.  இதையடுத்து, சிறுமியின் தாய் கொடுத்த…

Continue Reading

• Samantha : 3 கோடி மக்களை தவறாக வழிநடத்துகிறார்.. சமந்தா மீது குற்றச்சாட்டு

Samantha : 3 கோடி மக்களை தவறாக வழிநடத்துகிறார்.. சமந்தா மீது குற்றச்சாட்டு

டேண்டலியன் என்கிற தாவரத்தை உட்கொண்டால் லிவர் பிரச்சனைகள் சரியாகும் என்று சொன்னதற்காக அவரை மருத்துவர் ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சமந்தா

நடிகை சமந்தா தற்போது யூ டியூப் சானல் ஒன்றின் வழியாக மையோசிடிஸ் குறித்து விவாதித்து வருகிறார். தசை அழற்சி நோய் என்று சொல்லப்படும் இந்த மையோசிடிஸ் நோயின் பாதிப்புகள் இதனை குணப்படுத்தும் விதம் குறித்தும் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சவால்கள் அவற்றை எதிர்கொண்ட விதம் குறித்தும் அவர் பேசி வருகிறார். இப்படியான நிலையில் சமீபத்தில்…

Continue Reading

• Upcoming Bank Exams 2024 List RBI RRB IBPS Clerk PO SO Date

Upcoming Bank Exams 2024 List RBI RRB IBPS Clerk PO SO Date

பல்வேறு வங்கி பதவிகளுக்கான தேர்வு நடைபெறும் தேதியானது அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த பதவிக்கு எப்போது தேர்வு நடைபெறும் என்பதை நினைவூட்டுகிறது இந்த கட்டுரை. ஐபிபிஎஸ் என்பது 10க்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகளுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்யும் வகையிலான தேர்வுகளை நடத்துகிறது.  இது ஐபிபிஎஸ் கிளர்க், ஐபிபிஎஸ் பிஓ, ஐபிபிஎஸ் எஸ்ஓ உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது. இந்நிலையில், ஐபிபிஎஸ் கிளர்க், ஐபிபிஎஸ் பிஓ, ஐபிபிஎஸ் எஸ்ஓ உள்ளிட்ட பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வு நடைபெறும்…

Continue Reading

• Mohammed Siraj: கேட்டரிங் வேலை.. ரூமாலி ரொட்டி.. கையெல்லாம் எறியும்! கடந்து வந்த பாதையை நினைத்து உருகிய முகமது சிராஜ்!

Mohammed Siraj: கேட்டரிங் வேலை.. ரூமாலி ரொட்டி.. கையெல்லாம் எறியும்! கடந்து வந்த பாதையை நினைத்து உருகிய முகமது சிராஜ்!

நெகிழ்ச்சியுடன் பேசிய சிராஜ்:

இந்திய அணியின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகமது சிராஜ். தன்னுடைய 30-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். அந்த வகையில் 7 வயதில் இருந்து கிரிக்கெட் விளையாட தொடங்கிய சிராஜ் கடந்த 2015- 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற ரஞ்சி கோப்பையில் ஹைதராபாத் அணிக்காக அறிமுகனார். தற்போது ஐபிஎல் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

Continue Reading

• today movies in tv tamil March 15th television Schedule billa villu kappan Mayakkam enna

today movies in tv tamil March 15th television Schedule billa villu kappan Mayakkam enna

Friday Movies: மார்ச் 15 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி மதியம் 3.30  மணி: வெற்றிக்கொடி கட்டு  சன் லைஃப் காலை 11.00 மணி: நீரும் நெருப்பும் மதியம் 3.00 மணி: கல்யாண பரிசு   கே டிவி காலை 7.00 மணி: வீடு மனைவி மக்கள் காலை 10.00 மணி: மேகம் கருக்கிறது   மதியம் 1.00 மணி: ஊர் மரியாதை  மாலை 4.00 மணி: மாப்பிள்ளை தேவை  மாலை 7.00 மணி: காப்பான் இரவு 10.30…

Continue Reading

• Breaking : விழுப்புரத்தில் பரபரப்பு… மாணவர்கள் காப்பியடிக்க உதவியாக இருந்த 9 அலுவலர்கள் இடமாற்றம்

Breaking : விழுப்புரத்தில் பரபரப்பு… மாணவர்கள் காப்பியடிக்க உதவியாக இருந்த 9 அலுவலர்கள் இடமாற்றம்

விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வில் மாணவர்கள் காப்பியடிக்க உதவியாக இருந்த 9 அலுவலர்கள் பிற தேர்வு மையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காப்பியடிக்க கல்வி அலுவலர்கள் உதவுவதாக புகார்..

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு கடந்த 1-ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. அதுபோல் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த 4-ந் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்த பொதுத்தேர்வுகளில் அதிகளவில் மாணவர்கள், பாடம் வாரியாக தேர்ச்சி எண்ணிக்கையை உயர்த்தும் வகையிலும்,…

Continue Reading

• singer chimayi call actress sowkar Janaki comments on me too movement the OG survivor shaming and victim blaming video. | Chimayi: Me Too இயக்கத்தை இழிவுபடுத்திப் பேசிய சௌக்கார் ஜானகி

singer chimayi call actress sowkar Janaki comments on me too movement the OG survivor shaming and victim blaming video. | Chimayi: Me Too இயக்கத்தை இழிவுபடுத்திப் பேசிய சௌக்கார் ஜானகி

மீடூ (Me Too) கடந்த 2006ஆம் ஆண்டு சமூக செயற்பாட்டாளரான தரானா புர்கே என்கிற கறுப்பினப் பெண்ணால் பயன்படுத்தப்பட்ட வார்த்தை ‘மீ டூ’. விளையாட்டு, சினிமா, தகவல் தொழில்நுட்பத் துறை என பல்வேறு சமூக வெளிகளில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்களை வெகு ஜனத்தில் அடையாளப்படுத்தும் முயற்சியாக இந்த இயக்கம் தொடங்கியது. இந்தியாவில் இந்த இயக்கம் கடந்த 2018ஆம் ஆண்டு பரவலானது, பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா படேகர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக…

Continue Reading

• Video: வளையப்பட்டி தவிலே தவிலே.. மயில்போல வளைந்து கண்களை கட்டிப்போட்ட ஸ்ரேயா..

Video: வளையப்பட்டி தவிலே தவிலே.. மயில்போல வளைந்து கண்களை கட்டிப்போட்ட ஸ்ரேயா..

விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படத்தில் இடம்பெற்ற வளையபட்டி தவிலே பாடலுக்கு ஸ்ரேயா நடனமாடியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

ஸ்ரேயா சரண்

பெரியளவில் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் ரசிகர்கர்களின் மனதில் இளமை மாறாமல் இருக்கும் ஒருவர் ஸ்ரேயா சரண். இஷ்டம் என்கிற தெலுங்கு படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானவர் ஸ்ரேயா. ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து தனுஷ் நடித்த திருவிளையாடல் ஆரம்பம், விஜய்  நடித்த அழகிய தமிழ்…

Continue Reading

• Parthiv Patel Reply to Rajdeep Sardesai Comment Mumbai 42nd Time Title Win Ranji Trophy 2024

Parthiv Patel Reply to Rajdeep Sardesai Comment Mumbai 42nd Time Title Win Ranji Trophy 2024

கோப்பையை வென்ற மும்பை அணி: மும்பை – விதர்பா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ரஞ்சி கோப்பையின் இறுதிப் போட்டியில் மும்பை அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 42 வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.  இந்நிலையில் அஜிங்க்யா ரஹானே தலைமையிலான மும்பை அணிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதேபோல், இறுதிப் போட்டிவரை வந்த விதர்பா அணிக்கும் வாழ்த்து கூறி வருகின்றனர் ரசிகர்கள். மும்பை கிரிக்கெட்டால் தான்…

Continue Reading

• One Nation One Election Ram Nath Kovind High-Level Committee submitted Report and Suggestions

One Nation One Election Ram Nath Kovind High-Level Committee submitted Report and Suggestions

இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த அரசியல் அமைப்பில் திருத்தம் மேற்கொள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக நாடு முழுவதும் பல கட்டங்களாகவும், பல்வேறு அமைப்புகளிடமும் நடத்திய கருத்துக் கணிப்புகள் அதையொட்டிய ஆய்வுகள் அடங்கிய 18 ஆயிரத்து 626 பக்க  விரிவான அறிக்கையை ராம்நாத் கோவிந்த் குழு குடியரசுத் தலைவரிடம் இன்று அதாவது மார்ச் மாதம் 14ஆம் தேதி சமர்பித்தது. ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு நாடாளுமன்றம்,…

Continue Reading

• Cooku With Comali reported that chef Madhapatti Rangaraj will replace Venkatesh Bhatt as a judge

Cooku With Comali reported that chef Madhapatti Rangaraj will replace Venkatesh Bhatt as a judge

Cooku With Comali:  தமிழ் தொலைகாட்சிகளில் ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் பெற்ற தொலைக்காட்சி என்றால் அது விஜய் டீவி. ரியாலிட்டி ஷோ என்றால் அது விஜய் டிவிதான் என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தக் காரணம், விஜய் டீவி ஒளிபரப்பிய பல ரியாலிட்டி ஷோக்கள்தான். குறிப்பாக விஜய் டீவி மீடியா மேஷன் எனப்படும் நிறுவனத்துடன் இணைந்து “குக்கு வித் கோமாளி” என்ற சூப்பர் டூப்பர் ஹிட் நிகழ்ச்சியை ஒளிபரப்பப்பட்டது.  இந்த நிகழ்ச்சியின் ஐடியா இதுவரை வந்த மற்ற…

Continue Reading

• Telangana an eagle squad to pull down rogue drones india first time | Eagle squad: இந்தியாவிலே முதன்முறை! கழுகுப்படையை உருவாக்கிய தெலங்கானா போலீஸ்

Telangana an eagle squad to pull down rogue drones india first time | Eagle squad: இந்தியாவிலே முதன்முறை! கழுகுப்படையை உருவாக்கிய தெலங்கானா போலீஸ்

Eagle Squad – Telengana Police : தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பிறகு தொழில்நுட்ப கருவிகளின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. ட்ரோன்களின் பயன்பாடு சமீபகாலமாக இந்தியாவில் அதிகரித்துள்ளது. சினிமா படப்பிடிப்பு, திருமண படப்பிடிப்பு, காவல்துறை கண்காணிப்பு என பலவற்றிற்காக ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த ட்ரோன்களை பயன்படுத்தி சிலர் சட்டவிரோத வேலைகளிலும் ஈடுபட்டு வரும் அபாயமும் உள்ளது. கழுகுப்படை: பாதுகாப்பு விவகாரங்கள் உள்ளிட்டவற்றை கருதி ட்ரோன்களை பயன்படுத்த வேண்டுமென்றால் போலீசின் முன் அனுமதி பெற்றே பயன்படுத்த வேண்டும் என்று காவல்துறையினரும் அறிவுறுத்தி…

Continue Reading

• ஏகே 63 படத்தின் டைட்டில் வெளியானது! படுகுஷியில் அஜித் ரசிகர்கள்!

ஏகே 63 படத்தின் டைட்டில் வெளியானது! படுகுஷியில் அஜித் ரசிகர்கள்!

AK 63 Title: நடிகர் அஜித் குமாரின் அடுத்த படமான AK 63 திரைப்படத்துக்கு “குட் பேட் அக்லி” எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.  இறுதிகட்டத்தில் விடாமுயற்சி: துணிவு படத்திற்கு பிறகு நடிகர் அஜித் குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார்.   கடைசியா வெளியான துணிவு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதால் இந்தப் படத்தையும் ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்று முனைப்பில் உள்ளார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில்…

Continue Reading

• Job Fair: விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்… முழு விவரம் உள்ளே

Job Fair: விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்… முழு விவரம் உள்ளே

விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

தேதி : 15-03-2024 வெள்ளிக்கிழமை

இடம் :  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், விழுப்புரம்

நேரம் : காலை 09.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெற உள்ளது.

வயது: 18 வயது முதல் 35 வயது வரையிலான வேலை நாடுனர்கள் கலந்து கொள்ளலாம்.

கல்வி தகுதிகள் : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள், பொறியியல், ஐடிஐ,…

Continue Reading

• CM Stalin: சென்னை நவீனமாகும்; எல்லாருக்கும் எல்லாம் என்பதே வளர்ச்சி- முதலமைச்சர் ஸ்டாலின்

CM Stalin: சென்னை நவீனமாகும்; எல்லாருக்கும் எல்லாம் என்பதே வளர்ச்சி- முதலமைச்சர் ஸ்டாலின்

வட சென்னைக்கு, ரூ. 4, 181 கோடி மதிப்புடைய திட்டப்பணிகளுக்கான அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.  ”தலைசிறந்த நகரமாக மாற்ற வேண்டும்” திட்டத்தை தொடங்கி வைத்து, பேசிய முதலமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், வட சென்னை வளர்ச்சி திட்டம் என்ற திட்டத்தை தொடக்கி வைத்தார். திராவிட மாடல் அரசு, இந்த பகுதியை எவ்வளவு முக்கியமாக நினைக்கிறது என்பதற்கு வடசென்னை வளர்ச்சி திட்டம் என்ற பெயரே போதுமானது என தெரிவித்தார். சென்னை மாநகரை, இந்தியாவின் தலைசிறந்த நகரமாக மாற்ற…

Continue Reading

• தேர்தல் பத்திரங்கள்; தேதிவாரியாக பணம் அளித்தவர்கள் விவரம் வெளியிட்ட தேர்தல் ஆணையம்

தேர்தல் பத்திரங்கள்; தேதிவாரியாக பணம் அளித்தவர்கள் விவரம் வெளியிட்ட தேர்தல் ஆணையம்

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தேதி வாரியாக  இணையத்தில் பதிவேற்றியது இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திரங்கள்: அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்கும் வகையில், தேர்தல் பத்திரங்கள் என்ற முறை தொடங்கப்பட்டது. இந்த பத்திரங்களானது, எஸ்.பி.ஐ வங்கி மூலமாக மட்டுமே வழங்கப்பட்டது. இந்த பத்திரங்கள் வழங்கப்பட்டதில், பணம் அளித்தவர்களின் பெயர்கள் ரகசியம் காக்கப்பட்டன. இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி அளித்தவர்கள் மற்றும் அரசியல் கட்சி பெற்றுள்ள…

Continue Reading

• Chepauk Stadium: ஐ.பி.எல் தொடர்.. சேப்பாக்கத்தின் செல்லப்பிள்ளை.. முதலிடத்தில் அஸ்வின்..

Chepauk Stadium: ஐ.பி.எல் தொடர்.. சேப்பாக்கத்தின் செல்லப்பிள்ளை.. முதலிடத்தில் அஸ்வின்..

அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்:

சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது.  அந்த வகையில் இந்த ஆண்டு 17…

Continue Reading

• "பதில் சொல்ல மாட்டேன்" நழுவிய ரஜினி

"பதில் சொல்ல மாட்டேன்" நழுவிய ரஜினி

"பதில் சொல்ல மாட்டேன்" நழுவிய ரஜினி
Source link

Continue Reading

• Melmalayanur : புகழ்பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசித் தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Melmalayanur : புகழ்பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசித் தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

விழுப்புரம்: உலக பிரச்திபெற்ற மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் தேர்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மேல்மலையனுார் அங்காளம்மன் மாசித் தேரோட்டம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசி திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 9ம் தேதி மயானக்கொள்ளை, 12ம் தேதி தீமிதி உற்சவம் நடந்தது. இன்று மாலை 3:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி தொடங்கியது. மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் ஸ்தல…

Continue Reading

• ABP Cvoter Opinion Poll: உபி, பிகாரில் மாஸ் கட்டிய பாஜக.. கர்நாடகாவில் காங்கிரஸுக்கு காத்திருந்த அதிர்ச்சி

ABP Cvoter Opinion Poll: உபி, பிகாரில் மாஸ் கட்டிய பாஜக.. கர்நாடகாவில் காங்கிரஸுக்கு காத்திருந்த அதிர்ச்சி

மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அடுத்த மாத தொடக்கத்தில் மக்களவை தேர்தல் தொடங்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. அரசியல் களம் சூடிபிடித்து வரும் நிலையில், ஏபிபி நியூஸ் மற்றும் சி வோட்டர் இணைந்து நாடு முழுவதும் எடுத்த தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு இன்னும் 25 நாள்கள் கூட இல்லாத நிலையில், ஏபிபி நியூஸ் மற்றும் சி வோட்டர் இணைந்து எடுத்த கருத்துக்கணிப்பு முடிவுகள் முக்கியத்துவம் பெறுகிறது.

Continue Reading

• Ajith AK 63 Title Good Bad Ugly English Name After 22 Years Red Villain 2002

Ajith AK 63 Title Good Bad Ugly English Name After 22 Years Red Villain 2002

தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட நடிகர்களில் அஜித்குமார் மிகவும் முக்கியமானவர். கடந்தாண்டு பொங்கலுக்கு துணிவு படம் வெளியானது. அதன்பிறகு, கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக அஜித்தின் எந்த படமும் வெளியாகவில்லை. அஜித் பட அப்டேட்: அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்த நிலையில், விரைவில் விடாமுயற்சி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விடாமுயற்சி படத்தின் பெயர் அறிவிப்பு வெளியான பிறகு எந்த அறிவிப்பும் வெளியாகாமல்…

Continue Reading

• Tamil Nadu Villupuram 3-Year-Old Child Krutisha Can Name All 195 Countries Identify Their Flags

Tamil Nadu Villupuram 3-Year-Old Child Krutisha Can Name All 195 Countries Identify Their Flags

உலகில் எத்தனையோ நபர்கள் தினம் தினம் பல வகையான சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருந்தனர். அதிலும், குறிப்பாக குழந்தைகள் பலரும் நாம் கற்பனைக் கூட செய்து பார்க்க முடியாத சாதனைகளை  செய்து உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்று வருகின்றனர். சாதனை படைத்த 3 வயது சிறுமி: சமீபத்தில் கூட, ஆந்திராவில் கைவல்யா என்ற நான்கு மாத குழந்தை உலக சாதனை படைத்தது.  இந்த சிறு வயதிலேயே 27 பறவைகள், 27 பழங்கள், 27 காய்கறிகள், 27 விலங்குகள்,…

Continue Reading

• Petrol, Diesel prices Reduced : பெட்ரோல், டீசல் விலை அதிரடியாககுறைப்பு

Petrol, Diesel prices Reduced : பெட்ரோல், டீசல் விலை அதிரடியாககுறைப்பு

663 நாட்களுக்கு பின்னார் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விலை குறைப்பை அடுத்து சென்னையில், பெட்ரோல் லிட்டருக்கு 100.75-ஆக விற்பனையாகும். டீசல், விலை குறைப்புக்கு பின், ரூ.92.34-ஆக விற்பனையாகும். Petrol and Diesel prices reduced by Rs 2 per litre pic.twitter.com/r3ObRkKyBX — ANI (@ANI) March 14, 2024 நள்ளிரவு முதல் விலை…

Continue Reading

• AK 63 : அஜித் – ஆதிக் ரவிசந்திரன் கூட்டணியில் உருவாகும் AK 63..டைட்டில் என்ன தெரியுமா?

AK 63 : அஜித் – ஆதிக் ரவிசந்திரன் கூட்டணியில் உருவாகும் AK 63..டைட்டில் என்ன தெரியுமா?

AK 63 : அஜித் – ஆதிக் ரவிசந்திரன் கூட்டணியில் உருவாகும் AK 63..டைட்டில் என்ன தெரியுமா? Source link

Continue Reading

• Tiruvannamalai | திருவண்ணாமலை

Tiruvannamalai | திருவண்ணாமலை

பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு அக்னிகலசம் நிறுவப்பட்டது    திருவண்ணாமலை மாவட்ட துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் நாயுடுமங்கலம் கூட்டு ரோட்டில் கடந்த 1989-ஆம் ஆண்டு வன்னியர் சங்க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அன்று திறந்து வைக்கப்பட்ட வன்னியர் சங்கத்தின் சின்னமான அக்னி குண்டம் (கலசம்) தற்போது சாலை விரிவாக்கத்திற்காகவும், நிழற்குடை கட்டுவதற்காகவும் அதிகாரிகள் கூறியதற்காக தற்காலிகமாக அக்னி கலசம் அகற்றப்பட்டது. அதன் பின்னர் சாலை விரிவாக்கம் மற்றும் நிழல் குடை கட்டும் பணி முடிவடைந்த நிலையில் அந்த அக்னி…

Continue Reading

• IPL Record: ஒரு போட்டியில் சிறப்பாக பந்து வீசிய வீரர்கள்.. டாப் 5-ல் சி.எஸ்.கே வீரர்களுக்கு இடமில்லை!

IPL Record: ஒரு போட்டியில் சிறப்பாக பந்து வீசிய வீரர்கள்.. டாப் 5-ல் சி.எஸ்.கே வீரர்களுக்கு இடமில்லை!

ஐ.பி.எல் 2024:

17 வது ஐ.பி.எல் சீசன் தொடங்க இன்னும் ஒரு…

Continue Reading

• சென்னையில் மாநகர பேருந்து நடத்துநர் குத்தி கொலை

சென்னையில் மாநகர பேருந்து நடத்துநர் குத்தி கொலை

சென்னை கொடுங்கையூர் – மாதாவரம் மில்க் காலனி சாலை டாஸ்மாக் கடையில், மாநகர பேருந்து நடத்துநர் பிஜு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சமபவ இடத்திலேயே நடத்துநர் பிஜூ காலமானார். இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். டாஸ்மாக் கடையில் 2 பேர் தகராறு செய்து, நடத்துநர் பிஜுவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  மேலும் காண Source link

Continue Reading

• Petrol, Diesel prices Reduced : பெட்ரோல், டீசல் விலை அதிரடியாககுறைப்பு

Petrol, Diesel prices Reduced : பெட்ரோல், டீசல் விலை அதிரடியாககுறைப்பு

663 நாட்களுக்கு பின்னார் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விலை குறைப்பை அடுத்து சென்னையில், பெட்ரோல் லிட்டருக்கு 100.75-ஆக விற்பனையாகும். டீசல், விலை குறைப்புக்கு பின், ரூ.92.34-ஆக விற்பனையாகும். Petrol and Diesel prices reduced by Rs 2 per litre pic.twitter.com/r3ObRkKyBX — ANI (@ANI) March 14, 2024 மேலும் காண Source…

Continue Reading

• Joe biden to taken on Donald trump US president election 2024 interesting facts

Joe biden to taken on Donald trump US president election 2024 interesting facts

உலக வல்லரசான அமெரிக்காவை அடுத்த ஆளப்போவது யார் என்பது உலக நாடுகள் மத்தியில் கேள்வியாக எழுந்துள்ளது. வரும் நவம்பர் மாதம் 5ஆம் தேதி, அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், அமெரிக்க அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. எதிர்பார்ப்பை கிளப்பிய அமெரிக்க அதிபர் தேர்தல்: அனைவரும் எதிர்பார்த்தது போல், அமெரிக்க அதிபர் பைடன், முன்னாள் அதிபர் டிரம்ப் ஆகியோர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட பைடனுக்கும் குடியரசு கட்சி…

Continue Reading

• Karthigai Deepam: ரியா குறித்து வெளிவந்த உண்மை.. கார்த்திக் போடும் ஸ்கெட்ச்: கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: ரியா குறித்து வெளிவந்த உண்மை.. கார்த்திக் போடும் ஸ்கெட்ச்: கார்த்திகை தீபம் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவே 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் அபிராமியால் ராஜேஸ்வரி போலீஸிடம் இருந்து தப்பிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது, ஆபீஸ் வரும் கார்த்திக் “தீபாவின் பாட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கு, இதை அப்படியே விட்டுவிடக்கூடாது, இன்னும் நிறைய கவனம் செலுத்தணும்” என்று பிஏவிடம் சொல்கிறான்.

அதைத்தொடர்ந்து கார்த்திக் வந்து கொண்டிருக்கும்போது…

Continue Reading

• Khushbu Sundar Controversy Cheri Language TN Women Scheme Remark Kushboo Controversial Talks Rewind

Khushbu Sundar Controversy Cheri Language TN Women Scheme Remark Kushboo Controversial Talks Rewind

Khushbu Sundar – BJP : நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்புவுக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. தமிழ் ரசிகர்கள் முதல்முறையாக நடிகைக்குக் கோயில் கட்டியதும் குஷ்புவுக்குத்தான். அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பும் வந்த பிறகும் குஷ்புவின் பேச்சும் செயல்களும் சர்ச்சையாவது தொடர் கதையாகவே இருக்கிறது. 1988-ல் தர்மத்தின் தலைவன் படம் மூலம் தமிழில் அறிமுகமான குஷ்பு, வருஷம் 16 படத்தின்மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் ஆனார். 1990-களில் தமிழின் முன்னணி நடிகையாகக் கோலோச்சினார். இந்து…

Continue Reading

• Mamata Banerjee: முகம் முழுவதும் ரத்தம்! மருத்துவமனையில் பலத்த காயத்துடன் மம்தா பானர்ஜி அனுமதி!

Mamata Banerjee: முகம் முழுவதும் ரத்தம்! மருத்துவமனையில் பலத்த காயத்துடன் மம்தா பானர்ஜி அனுமதி!

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான இவர் தற்போது மக்களவைத் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், நெத்தியில் இன்று இவருக்கு திடீரென காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெத்தியில் இருந்து முகம் முழுவதும் ரத்தம் வழிய மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில்  வைரலாகி வருகிறது.
Source link

Continue Reading

• தமிழ்நாட்டில்தான் தூய்மை பணியாளர்கள் உயிரிழப்பு அதிகம் – அதிர்ச்சி தகவல்

தமிழ்நாட்டில்தான் தூய்மை பணியாளர்கள் உயிரிழப்பு அதிகம் – அதிர்ச்சி தகவல்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணையத்தின் ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கான கோரிக்கைகளை கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன், "தமிழ்நாட்டில் தூய்மை பணியாளர்களுக்கு…

Continue Reading

• Shriya Saran Photos : பார்வையால் மனதை பறிக்கும் நடிகை ஸ்ரேயா சரணின் அசத்தல் புகைப்படங்கள்!

Shriya Saran Photos : பார்வையால் மனதை பறிக்கும் நடிகை ஸ்ரேயா சரணின் அசத்தல் புகைப்படங்கள்!

Shriya Saran Photos : பார்வையால் மனதை பறிக்கும் நடிகை ஸ்ரேயா சரணின் அசத்தல் புகைப்படங்கள்! Source link

Continue Reading

• Karur news Army soldier fell from the train and died miserably – TNN | ரயிலில் இருந்து தவறி விழுந்த ராணுவ வீரர் உயிரிழப்பு

Karur news Army soldier fell from the train and died miserably – TNN | ரயிலில் இருந்து தவறி விழுந்த ராணுவ வீரர் உயிரிழப்பு

கரூரில் ரயிலில் இருந்து தவறி விழுந்த இராணுவ வீரர் தலை துண்டித்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.     கரூர் ரயில்வே நிலையத்தில் தினசரி 50க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பாஸ்கர் என்ற இராணுவ வீரர் ஒரு மாத விடுப்பில் சொந்த ஊருக்கு செல்ல சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து மதுரை நோக்கி சென்ற ரயிலில் பயணித்துள்ளார்.     மதியம் கரூர்…

Continue Reading

• Congress Election Manifesto promises Kisan Nyay Guarantees Farmers to be freed from GST

Congress Election Manifesto promises Kisan Nyay Guarantees Farmers to be freed from GST

Congress Manifesto : கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் அதிரடி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அடுத்த மாதம் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்க உள்ள நிலையில், அதிரடி தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் வழங்கி வருகிறது. ஏற்கனவே, இளைஞர்கள், பழங்குடிகள், பெண்கள் ஆகியோருக்கு வாக்குறுதிகளை வெளியிட்டுவிட்டது. அதன் தொடர்ச்சியாக, விவசாயிகளுக்கான தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் இன்று வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இந்திய ஒற்றுமை நீதி பயணத்தை மேற்கொண்டு வரும் அக்கட்சியின் முன்னாள் தலைவர்…

Continue Reading

• List Of Players Missing IPL 2024 Due To Injuries Unavailability latest tamil news

List Of Players Missing IPL 2024 Due To Injuries Unavailability latest tamil news

ஐ.பி.எல் சீசன் 17: சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். லீக் போட்டி மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல். போட்டிகளில் சுவாரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்தாண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்…

Continue Reading

• lokesh kanagaraj shruti haasan album song kamal haasan to pen lyrics raaj kamal films share update

lokesh kanagaraj shruti haasan album song kamal haasan to pen lyrics raaj kamal films share update

தமிழ் சினிமாவின் வெற்றிகரமான மற்றும் ட்ரெண்ட் செட்டர் இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், நடிகை ஸ்ருதி ஹாசனுடன் இணைந்து ஆல்பம் பாடல் ஒன்றில் பணியாற்றி வருவதாக ஏற்கெனவே தகவல் வெளியானது. இதுகுறித்த புகைப்படம் ஒன்றும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது வெளியாகியுள்ளது. ‘இனிமேல்’ என இந்த ஆல்பம் பாடலுக்கு பெயரிடப்பட்டுள்ள நிலையில், “லோகேஷ் கனகராஜ் அறிமுகம்” என இந்தப் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாடல்…

Continue Reading

• மகளிர் உரிமைத் தொகை குறித்து குஷ்பு பேசியது திரித்து கூறப்பட்டுள்ளது – ஆளுநர் தமிழிசை

மகளிர் உரிமைத் தொகை குறித்து குஷ்பு பேசியது திரித்து கூறப்பட்டுள்ளது – ஆளுநர் தமிழிசை

சிஏஏ சட்டத்தை மாநில அரசுகள் அமல்படுத்த மாட்டோம் என்று சொல்வதற்கே வேலை இல்லை இது மத்திய அரசின் திட்டம் எனவும் மகளிர் உரிமைத் தொகை குறித்து குஷ்பு பேசியது திரித்து கூறப்பட்டுள்ளதாகவும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார்.

புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி சார்பில் மருத்துவத் திறன் மற்றும் உருவக நிழல் பயிற்சி பட்டறை ஜிப்மர் வளாகத்தில் உள்ள…

Continue Reading

• Election Commission : தேர்தல் ஆணையர்கள் நியமனம்: பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் நடந்தது என்ன? காங்கிரஸ் பகீர்..

Election Commission : தேர்தல் ஆணையர்கள் நியமனம்: பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் நடந்தது என்ன? காங்கிரஸ் பகீர்..

தேர்தல் ஆணையர்கள் நியமன விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. காலியாக இருந்த 2 தேர்தல் ஆணையர்கள் பதவியை தேர்வு செய்வதற்காக பிரதமர் மோடி தலைமையிலான உயர்நிலை கூட்டம் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் பங்கேற்றனர்.

பரபரப்பை கிளப்பிய தேர்தல் ஆணையர்கள் விவகாரம்:

கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, "முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் சுக்பீர் சிங்…

Continue Reading

• Aranmanai 4 director sundar c talks about the plot actress tamannaah

Aranmanai 4 director sundar c talks about the plot actress tamannaah

Aranmanai 4 : அரண்மனை படத்தில் தமன்னா மிகவும் சிறப்பாக நடித்துள்ளதாக இயக்குநர் சுந்தர் சி தெரிவித்துள்ளார் படத்தின் கதை இதுதான்.. அரண்மனை படத்தில் கதை பற்றி ஒரு சிறிய க்ளிம்ப்ஸ் கொடுத்துள்ளார் சுந்தர் சி “பண்டைய காலத்தில் தமிழ்நாட்டில் இருந்த அரசர்கள் ஆஃப்கானிஸ்தான் வரை ராஜ்ஜியம் செய்திருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் கிழக்கு பக்கம் பிரம்மபுத்ரா நதியைக் கடந்து யாரும் சென்றதில்லை. இந்த பகுதிகளில் பேய் கதைகள் (Ghost Stories) அதிகம் புழக்கத்தில் இருக்கின்றன. அப்படியான ஒரு…

Continue Reading

• TN Weather Update: 20 ஆம் தேதி மழைக்கு வாய்ப்பு.. அதுவரைக்கும் வானிலை எப்படி இருக்கும்?

TN Weather Update: 20 ஆம் தேதி மழைக்கு வாய்ப்பு.. அதுவரைக்கும் வானிலை எப்படி இருக்கும்?

தமிழ்நாட்டில் வரும் 19 ஆம் தேதி வரை வறண்ட வானிலையே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று முதல் 19 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

20.03.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய  முன்னறிவிப்பு:

14.03.2024 முதல்…

Continue Reading

• ஆப்பு வைத்த மத்திய அரசு முழு விவரம் உள்ளே…!

ஆப்பு வைத்த மத்திய அரசு முழு விவரம் உள்ளே…!

ஆபாச காட்சிகளை ஒளிபரப்பி வந்த 10 செயலிகள் மற்றும் 57 வலைதள பக்கங்களும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஆபாச காட்சிகளை ஒளிபரப்பி வந்த 18 ஓடிடி தளங்கள் மற்றும் 17 இணையதளங்கள் முடக்கி மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. எச்சரிக்கை மீறி ஒளிபரப்பி வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  Ministry of I&B blocks 18 OTT platforms for obscene and vulgar content after multiple…

Continue Reading

• Ranji Trophy: 42வது முறையாக ரஞ்சிக் கோப்பை வென்ற மும்பை; விதர்பா அணியை 169 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்

Ranji Trophy: 42வது முறையாக ரஞ்சிக் கோப்பை வென்ற மும்பை; விதர்பா அணியை 169 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்

ரஞ்சிக் கோப்பை இறுதிப் போட்டியில் மும்பை அணி விதர்பா அணியை 169 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இமாலய வெற்றியைப் பெற்றுள்ளது. இதுமட்டும் இல்லாமல் 2023 – 2024ஆம் ஆண்டுக்கான ரஞ்சிக் கோப்பையையும் வென்றுள்ளது. மேலும், மும்பை வெல்லும் 42வது ரஞ்சிக் கோப்பை இதுவாகும்.  மார்ச் 10ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கிய இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய மும்பை அணி தனது முதல் இன்னிங்ஸில்…

Continue Reading

• Bigg boss fame maya krishnan gives entry as heroine in tollywood movie first look and title poster revealed yesterday

Bigg boss fame maya krishnan gives entry as heroine in tollywood movie first look and title poster revealed yesterday

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் ஏராளம். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒளிபரப்பான தமிழ் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் உலுக்கி எடுத்தவர் ‘ஆட்டம் பாம்’ மாயா. அவர் மட்டும் அந்த சீசனில் இல்லை என்றால் அந்த நிகழ்ச்சி இந்த அளவுக்கு பரபரப்பாக இருந்து இருக்காது. அதே அளவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிகளின் சீசன்களில் இதுவரை இல்லாத அளவுக்கு வெறுப்பை சம்பாதித்த கண்டெஸ்டண்ட்டாகவும் மாயா உருவெடுத்தார். ஆனால் நிகழ்ச்சி…

Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed