Zee Tamil Seetha Raman Serial Janury 29th Episode Update

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். இந்த சீரியலில் சீதா கைது செய்து ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்க ராம் சீதாவை வெளியே விடமாட்டேன் என மறுப்பு தெரிவிக்க இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 
அதாவது ராஜசேகர் சேதுபதி மீரா என எல்லோரும் சீதாவுக்கு ஆதரவாக ராமிடம் அவன் வாக்குவாதம் செய்ய ராம் ஆதாரங்கள் எல்லாம் சீதாவுக்கு எதிராக தான் இருக்கிறது என சொல்லி விடுகிறான்.
பிறகு இவர்கள் சீதாவை பார்க்க வக்கீலுடன் ஜெயிலுக்கு வர ஏற்கனவே நாம் யார் வந்தாலும் சீதாவை பார்க்க அனுமதிக்க கூடாது என சொல்லி வைக்க போலீசில் இவர்களை பார்க்க அனுமதி மறுக்க பிறகு சண்டையிட்டு சீதாவை பார்த்து தைரியம் சொல்கின்றனர்.
சீதாவும் தைரியமாக இருப்பது போல பேசுகிறாள். அதன் பிறகு சீதா கடவுளிடம் இது என்னுடைய கணவருடன் முதல் கேஸ் தப்பா எதுவும் நடக்க கூடாது என வேண்டிக் கொண்டதாக போலீஸ் ஒருவர் ராமிடம் வந்து சொல்ல அவன் வருந்துகிறான்.
பிறகு ஜெயிலரிடம் சீதா தன்னுடைய மனைவி என்று பத்திரமாக பார்த்துக்க சொல்லி ராம் ஜெயிலுக்குள் அனுப்பி வைக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க 
Rajya Sabha: 56 ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கு பிப்ரவரி 27ல் தேர்தல் – இந்திய தேர்தல் ஆணையம்
CM Stalin: ஸ்பெயினில் முதலமைச்சர் ஸ்டாலின்: உற்சாக வரவேற்பு: ஜோகோவிச்சுடனும் ஒரு க்ளிக்!
Ponmudi Case: 3 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க முடியாது – பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி
 
 
 

Source link