Day: March 21, 2024

• "இது ரொம்ப மோசம்" சிஏஏ விவகாரத்தில் மத்திய அரசை சீண்டுகிறதா அமெரிக்கா.. நடந்தது என்ன?

"இது ரொம்ப மோசம்" சிஏஏ விவகாரத்தில் மத்திய அரசை சீண்டுகிறதா அமெரிக்கா.. நடந்தது என்ன?

அடுத்த மாதம், 19ஆம் தேதி, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு ஒரு சில நாள்களுக்கு முன்புதான், சிஏஏ எனப்படும் குடியரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.

குறிப்பாக, இஸ்லாமியர்களுக்கு எதிராக கருதப்படும் சிஏஏ திருத்த சட்டத்தை அவர்களின் புனித மாதமாக கருதப்படும் ரமலான் மாதத்தில் இந்தியா முழுவதும் அமல்படுத்தியது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. பெரும் எதிர்ப்புக்கு மத்தியில், கடந்த 11ஆம் தேதி, குடியரிமை திருத்த…

Continue Reading

• Vetrimaran Spoke About Experience with Ilayarajaa Viduthalai Movie Dhanush | Vetrimaran: ”இயக்குநரா, என்ன தோணுதோ அதைச் செய்” என இளையராஜா சொன்னார்

Vetrimaran Spoke About Experience with Ilayarajaa Viduthalai Movie Dhanush | Vetrimaran: ”இயக்குநரா, என்ன தோணுதோ அதைச் செய்” என இளையராஜா சொன்னார்

தமிழ் சினிமாவில் இன்று அதாவது மார்ச் மாதம் 20ஆம் தேதி மதியத்தில் இருந்து மிகவும் பரபரப்பாக விவாதிக்கப்படும் செய்தி என்றால் அது, தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்றாக உள்ள இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாவது தொடர்பாகத்தான். இந்த படத்தில் இளையராஜா கதாப்பாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்கின்றார். இந்த படத்தினை தனுஷ் நடித்து பொங்கலுக்கு வெளியான கேப்டன் மில்லர் படத்தினை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜாவே இசையமைக்கின்றார். இந்த படத்தின்…

Continue Reading

• Election contest candidates having criminal case follow rules and guidelines released by eci

Election contest candidates having criminal case follow rules and guidelines released by eci

இந்திய தேர்தல் ஆணையமானது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குட்பட்டு, நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிடும் குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய அறிவுரைகளை வழங்கியுள்ளது. குற்ற வழக்குகளை தெரிவிக்க வேண்டும்: வேட்பாளர்கள் தங்களது குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்களில் உரிய படிவங்களில் விளம்பரம் செய்ய வேண்டும். குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்களை நிறுத்தும் அரசியல் கட்சிகள் மேற்படி வேட்பாளர்களின் குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சி…

Continue Reading

• suryakumar yadav ruled out mumbai indians IPL 2024

suryakumar yadav ruled out mumbai indians IPL 2024

ஐ.பி.எல் 2024: ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து அந்த அணியில் பல்வேறு குழுப்பங்கள் ஏற்பட்டு வருகிறது.  கடந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்தியவர் ஹர்திக் பாண்டியா. கடந்த முறை தன் தலைமையிலான குஜராத் அணியை இறுதி போட்டி வரை ஹர்திக் பாண்டியா அழைத்து வந்தார். அதேபோல் 2022 ஆம் ஆண்டு குஜராத் அணிக்கு ஐ.பி.எல் கோப்பையையும் அவர் பெற்று கொடுத்தார்.  இந்நிலையில்தான் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல் சீசன்…

Continue Reading

• Rajinikanth speech about importance of hospitals at cauvery hospitals inaguration at vadapalani | Rajinikanth: எல்லாமே கலப்படமா இருக்கு..இவங்களை என்ன பண்ண?

Rajinikanth speech about importance of hospitals at cauvery hospitals inaguration at vadapalani | Rajinikanth: எல்லாமே கலப்படமா இருக்கு..இவங்களை என்ன பண்ண?

இன்றைக்கு யாருக்கு எந்த வயசுல என்ன வியாதி வருகிறது என தெரியவில்லை என நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் கவலை தெரிவித்துள்ளார்.  சென்னை வடபழனியில் காவேரி மருத்துவமனை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ”என்னுடைய உடம்பு இசபெல்லா, விஜயா, காவேரி, அப்பல்லோ, ராமசந்திரா, சிங்கப்பூர் எலிசபெத், அமெரிக்காவில் இருக்கும் மருத்துவமனை வரை சென்றுள்ளது. அதனால் மருத்துவர்கள், செவிலியர்கள் மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை உள்ளது.…

Continue Reading

• Fishermen Arrest: அதிர்ச்சி! – எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 32 மீனவர்கள் கைது செய்த இலங்கை கடற்படை!

Fishermen Arrest: அதிர்ச்சி! – எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 32 மீனவர்கள் கைது செய்த இலங்கை கடற்படை!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இருவேறு சம்பவங்களில் 32 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 25 மீனவர்களையும், மன்னார் கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 7 மீனவர்கள் என மொத்தம் 32 பேரை கைது செய்தனர்.  5 விசைபிடிப் படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை மன்னார், யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. …

Continue Reading

• 3ஆவது மாடியில் தந்தையின் கையில் இருந்து கீழே தவறி விழுந்த குழந்தை.. ஷாப்பிங் மாலில் அதிர்ச்சி

3ஆவது மாடியில் தந்தையின் கையில் இருந்து கீழே தவறி விழுந்த குழந்தை.. ஷாப்பிங் மாலில் அதிர்ச்சி

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் நகரில் நேற்று ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வணிக வளாகத்தின் மூன்றாவது தளத்தில் தந்தையில் கையில் இருந்து ஒரு வயது குழந்தை தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை: ஷாப்பிங் மாலில் இருந்த சிசிடிவி கேமராவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. அந்த சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், மூன்றாவது தளத்தில் இருந்து நான்காவது தளத்திற்கு எஸ்கலேட்டரில் செல்வதற்காக கையில்…

Continue Reading

• today movies in tv tamil March 21st television schedule em magan bhoomi kathuvakkula rendu kadhal avan ivan

today movies in tv tamil March 21st television schedule em magan bhoomi kathuvakkula rendu kadhal avan ivan

Thursday Movies: மார்ச் 21 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி மதியம் 3.30  மணி: எங்க முதலாளி   சன் லைஃப் காலை 11.00 மணி: காதலிக்க நேரமில்லை மதியம் 3.00 மணி: தொழிலாளி  கே டிவி காலை 7.00 மணி: சுபாஷ் காலை 10.00 மணி: இரணியன் மதியம் 1.00 மணி: சேரன் பாண்டியன்மாலை 4.00 மணி: ஸ்டார்மாலை 7.00 மணி: எம் மகன் இரவு 10.30 மணி: முரட்டு சிங்கம்  கலைஞர் டிவி …

Continue Reading

• Sadhguru Brain Surgery: “மீண்டு வர வேண்டும்” ஐசியூவில் சத்குரு

Sadhguru Brain Surgery: “மீண்டு வர வேண்டும்” ஐசியூவில் சத்குரு

Sadhguru Brain Surgery: ஈஷா யோகா மையத்தின் நிறுவனரான சத்குருவை தொடர்பு கொண்டு அவரிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி. கோவையில் ஈஷா மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஈஷா மையத்தின் நிறுவனராக சத்குரு ஜக்கி வாசுதேவன் உள்ளார். இங்கு பிரமாண்டமாக இருக்கும் ஆதியோகி சிலையை காண ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, ஆண்டுதோறும் மகா சிவராத்திரி அன்று இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்வார்கள்.  சத்குருவுக்கு அறுவை சிகிச்சை: சமீபத்தில் வந்த…

Continue Reading

• The Goat Life :"நன்றி உதயநிதி " பிரித்விராஜ் நெகிழ்ச்சி | Prithviraj | Udhayanithi Stalin

The Goat Life :"நன்றி உதயநிதி " பிரித்விராஜ் நெகிழ்ச்சி | Prithviraj | Udhayanithi Stalin

"நன்றி உதயநிதி " பிரித்விராஜ் நெகிழ்ச்சி | Prithviraj | Udhayanithi Stalin | The Goat Life

Source link

Continue Reading

• CSK captain MS Dhoni understood that cricket is not everything Zaheer Khan | MS Dhoni: ”தோனிக்கு கிரிக்கெட் என்பது எல்லாமும் கிடையாது”

CSK captain MS Dhoni understood that cricket is not everything Zaheer Khan | MS Dhoni: ”தோனிக்கு கிரிக்கெட் என்பது எல்லாமும் கிடையாது”

முதல் போட்டி:   இந்திய கிரிக்கெட் அணிக்காக மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்தாவர் எம்.எஸ்.தோனி.  42 வயதான இவர் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐ.பி.எல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இந்நிலையில் தான் ஐ.பி.எல் சீசன் 17 மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.  இச்சூழலில் தான் இந்திய அணியின்…

Continue Reading

• Lok Sabha Election 2024 Filing Of Nomination Papers For Parliamentary Elections In Karur Has Started – TNN

Lok Sabha Election 2024 Filing Of Nomination Papers For Parliamentary Elections In Karur Has Started – TNN

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கரூரில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.       நாடாளுமன்ற தேர்தலையொட்டி கரூரில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக அடுத்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 27 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும்.…

Continue Reading

• Indian Railways earned Rs 1,229 cr from cancelled waiting list tickets

Indian Railways earned Rs 1,229 cr from cancelled waiting list tickets

இந்திய ரயில்வே துறைக்கு 2021-2024 (ஜனவரி,2024) -ம் ஆண்டு வரையில் காத்திருப்பு பட்டியல் (Waiting List Tickets)  பயணச் சீட்டு ரத்து செய்யப்பட்டதன் மூலம் ரூ.1,229 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  காத்திருப்பு பட்டியல் பயணச் சீட்டு ரத்து செய்யப்பட்டதன் மூலம் ரயில்வே துறைக்குக்கு குறிப்பிட்ட காலகட்டத்தில் வருமான உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமை மூலம் கேள்வி எழுப்பியுள்ளார். அதன்மூலம், மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில் இந்த தகவல்…

Continue Reading

• actor rajinikanth talks about election in kauvery hospital opening ceremony | Rajinikanth : எலக்‌ஷன் நேரம்… மூச்சு விடக்கூட பயமா இருக்கு

actor rajinikanth talks about election in kauvery hospital opening ceremony | Rajinikanth : எலக்‌ஷன் நேரம்… மூச்சு விடக்கூட பயமா இருக்கு

காவேரி மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் நகைச்சுவையாக பேசியுள்ளார். ரஜினிகாந்த்  நடிகர் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு தவிர்த்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டு வருகிறார். அந்த வகையில்  சென்னை வடபழனியில் காவேரி மருத்துவமனையின் புதிய கிளை ஒன்று திறக்கப்பட்டுள்ளது.  இதில் சிறப்பு விருந்தினராக ரஜினி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “நான் எந்த நிகழ்ச்சிக்கும் போறது இல்லை. அது உண்மை தான். ஏன் என கேட்டால், நான்…

Continue Reading

• புதுச்சேரியை கலக்கும் மலபார் கோல்டு.. புதிய ஷோரூமை திறந்து வைத்த முதலமைச்சர் ரங்கசாமி!

புதுச்சேரியை கலக்கும் மலபார் கோல்டு.. புதிய ஷோரூமை திறந்து வைத்த முதலமைச்சர் ரங்கசாமி!

உலகின் சில்லறை நகை விற்பனையில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமும் இந்தியாவில் பல்வேறு துறைகளில் கால் பதித்து தனது வர்த்தகத்தை விரிவாக்கி கொண்டுள்ள மலபார் குழுமத்தின் முன்னோடி நிறுவனமான மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் தனது  புதிய ஷோரூமை இன்று புதுச்சேரியில்  திறந்துள்ளது.

புதுச்சேரியை கலக்கும் மலபார் கோல்டு:

இந்த ஷோரூமில் அதிகமான இடவசதி, மாடல்கள், டிசைன்கள், தங்கம், வைரம், மற்றும் வெள்ளி, நகைகளின் தொகுப்புகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த புதிய ஷோரூமை…

Continue Reading

• Who Is Thangavel Karur AIADMK Candidate Lok Sabha Election 2024 Know Profile Biodata | Thangavel Profile: கரூர் அதிமுகவில் அடிமட்ட தொண்டரான தங்கவேலுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Who Is Thangavel Karur AIADMK Candidate Lok Sabha Election 2024 Know Profile Biodata | Thangavel Profile: கரூர் அதிமுகவில் அடிமட்ட தொண்டரான தங்கவேலுக்கு அடித்த அதிர்ஷ்டம்

நாடாளுமன்றத் தேர்தலில் புதிய முகமான அருண் டெக்ஸ் தங்கவேல் அதிமுக சார்பாக கரூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.    கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர். விஜய பாஸ்கர் வருகின்ற  நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சி சார்பாக முதல் கட்டவேட்பாளர் பட்டியலை எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சர் ஆன எடப்பாடி கே.பழனிசாமி அதிமுக அலுவலகத்தில் வெளியிட்டார். அதன்படி அரசியலுக்கு எப்பவும் பஞ்சமில்லாத மாவட்டமாக திகழும் கரூர் மாவட்டத்தில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதிய…

Continue Reading

• Vamsi Paidipally fights hard to give a success due to varisu huge flop

Vamsi Paidipally fights hard to give a success due to varisu huge flop

தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகராக அதிகம் சம்பளம் வாங்கும் ஒரு நடிகராக மாஸ் காட்டி வருபவர் நடிகர் விஜய். கோலிவுட் சினிமாவை பொறுத்த வரையில் பாக்ஸ் ஆபீஸ் ராஜாவாக வலம் வரும் விஜய் நடிக்கும் படங்கள் வெளியாவதற்கு முன்னரே வியாபாரமாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.  கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘லியோ’ மற்றும் அட்லீ இயக்கத்தில் வெளியான ‘பீஸ்ட்’ படம், இரண்டுமே விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும் வசூலில் வேட்டையாடியது. உலக அளவில்…

Continue Reading

• Lok Sabha Election 2024 30 lakh rupees caught without documents in Villupuram flying squad vehicle check – TNN | Lok Sabha Election 2024 : வாகன சோதனையில் சிக்கிய ரூ. 30 லட்சம்

Lok Sabha Election 2024 30 lakh rupees caught without documents in Villupuram flying squad vehicle check – TNN | Lok Sabha Election 2024 : வாகன சோதனையில் சிக்கிய ரூ. 30 லட்சம்

Lok Sabha Election 2024: புதுச்சேரி மாநிலத்திலுள்ள தனியார் கல்லூரியிலிருந்து விழுப்புரத்தில் உள்ள வங்கியில் செலுத்த கொண்டு வரப்பட்ட 30 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கெங்கராம்பாளையத்தில் பறிமுதல் செய்தனர்.  வாகன சோதனையில் சிக்கிய 30 லட்சம் ரூபாய் நாடாளுமன்ற தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பணபட்டுவாடா வாக்காளர்களுக்கு வழங்குவதை தடுக்கும் பொருட்டு விழுப்புரம் மாவட்டத்தில் 21 தேர்தல் பறக்கும் படை…

Continue Reading

• Zomato: சுத்த சைவமா? சாதி குறியா? போட்டு தாக்கிய நெட்டிசன்கள் – அடிபணிந்த சொமாட்டோ!

Zomato: சுத்த சைவமா? சாதி குறியா? போட்டு தாக்கிய நெட்டிசன்கள் – அடிபணிந்த சொமாட்டோ!

சோமேட்டோ சேவை:

இந்தியாவில் உணவுகளை டெலிவரி செய்வதில் முன்னணி நிறுவனங்களாக இருப்பது சொமாட்டோ மற்றும் ஸ்விகி ஆகியவைதான். இந்நிறுவனங்கள் உணவு டெலிவரி மட்டும் இல்லாமல் தற்போது மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றையும் டெலிவரி செய்து வருகின்றன.

தொடக்கத்தில் இந்த நிறுவனங்களில் இந்தியாவில் கணிசமான அளவே உணவுகள் ஆர்டர் செய்யப்பட்டது. ஆனால் இணையம் வளர வளர இந்தியாவில் 24 மணி நேரமும் இந்நிறுவனங்கள் உணவு டெலிவரி செய்து வருகின்றது. இந்தியா முழுவதும் சொமாட்டோ நிறுவனத்திற்கு சுமார் 58  மில்லியன் பயனாளர்கள்…

Continue Reading

• Check Predicted Playing 11 For Chennai Vs Bengaluru IPL 2024 Match

Check Predicted Playing 11 For Chennai Vs Bengaluru IPL 2024 Match

ஐ.பி.எல் 2024:   ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த ஐ.பி.எல் போட்டி இன்னும் இரண்டு நாட்களில் கோலாகலமாக நடைபெற உள்ளது. அதன்படி,   சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்,  மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ்,  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளன.  இதில் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. அந்த வகையில் முதல் போட்டியில்…

Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed