Day: March 15, 2024

Poorest Countries In The World South Sudan On Top With Dollor 492 GDP Per Capita
Poorest Coutries: சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அறிவிப்பில் ஏழ்மையான நாடுகளின் பட்டியலில் தெற்கு சூடான் முதலிடத்தில் உள்ளது. முதலிடத்தில் சூடான்: சர்வதேச நாணய நிதியம் எனப்படும் ஐஎம்எப் உலகில் வறுமையில் இருக்கும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும், அன்றாட தேவைகளுக்காக செலவிடப்படும் தொகை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் ஐஎம்எப் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. உலகின் வறுமையில் இருக்கும் நாடுகளின் பட்டியலில் தெற்கு சூடான் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு சுதந்திரம்…

Shreyas Iyer is the only Indian captain to smash 10 or more sixes in an IPL innings.
ஐ.பி.எல் சீசன் 17: சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல். போட்டிகளில் சுவாரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிகள் சென்னை…

Anna Serial: என்ட்ரி கொடுக்கும் சண்முகத்தின் அம்மா.. சூடு பிடிக்கும் அண்ணா சீரியல்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.

இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ஒரு பக்கம் பரணி, பாக்கியம் மறுபக்கம் ஏகேஎஸ் குடும்பம் கோயிலில் இருந்து கிளம்ப, ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்வார்களா என்ற பில்டப்புடன் எபிசோட் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது, முத்துப்பாண்டி, சௌந்தரபாண்டி வீட்டுக்கு கிளம்ப, இன்னொரு…

Train Cancelled ongoing engineering works Egmore to Villupuram section between Kodambakkam and Tambaram on 17th March
Train Cancelled: பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் (மார்ச் 17) சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே 44 புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளது. சென்னை புறநகர் ரயில் சேவை: சென்னையில் முக்கியமான போக்குவரத்து சாதனங்களில் மின்சார ரயில்களின் பங்கு என்பது அளப்பறியது. குறைவான கட்டணத்தில் சிரமமின்றி எளிதாக பயணம் செய்யும் வகையில் அதிகாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை குறைந்த கால இடைவெளியில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.…

Razakar The Silent Genocide of Hyderabad Movie Review In Tamil
Razakar Movie Review in Tamil: சமர்வீர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் குடூர் நாராயணன் தயாரித்து யதா சத்ய நாராயணா இயக்கியுள்ள படம் ரஸாக்கர். பாபி சிம்ஹா, வேதிகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்தப் படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம். ரஸாக்கர் (Razakar The Silent Genocide of Hyderabad) 1947ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற போது இந்தியா 584 சமஸ்தானங்களாகப் பிரிந்திருந்தது. பெரும்பாலான மன்னர்கள் தங்களது ராஜ்ஜியத்தை சுதந்திர இந்தியாவுடன் இணைக்க மறுத்துவிட்டனர். சுதந்திர இந்தியாவின் துணைப் பிரதமராகவும் உள்துறை…

CM Stalin: இதுக்கு ஒரு முடிவே இல்லையா? தொடரும் தமிழக மீனவர்கள் கைது
CM Stalin: தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் உட்பட 15 மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: இலங்கை கடற்படை சிறைப்பிடித்துச் சென்ற தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து வெளியான அறிக்கையில், ”தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 மீனவர்கள் உட்பட 15 மீனவர்கள், இந்திய எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கக்…

லாலு பிரசாத் யாதவ் மகனுக்கு நெஞ்சு வலி.. உடல்நிலை எப்படி உள்ளது?
பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மகனும் முன்னாள் அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. தற்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார். லாலு பிரசாத் யாதவ் மகனுக்கு நெஞ்சு வலி: ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகனும், பிகார் முன்னாள் அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவின் உடல்நிலை இன்று திடீரென மோசமடைந்தது. உடனடியாக அவர் பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு…

Bigg Boss archana opens up about what she missed to enjoy during college days | Bigg Boss Archana: “இத செய்யலனா 35 வயசானாலும் கல்யாணம் இல்ல”
விஜேவாக இருந்து சின்னத்திரை நடிகையாக பிரபலமானவர் நடிகை அர்ச்சனா. விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற அர்ச்சனாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப் பெரிய பப்ளிசிட்டியை ஏற்படுத்தியது. சமீபத்தில் நடிகை அர்ச்சனா ஜாலியான பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அர்ச்சனாவின் அப்பா கேள்வி கேட்க அர்ச்சனா மிகவும் தெளிவாக பதில்களைக் கூறி இருந்தார். அர்ச்சனாவின் அப்பாவுக்கு அர்ச்சனாவை ஐஏஎஸ் படிக்க வைக்க வேண்டும் என்பது தான் ஆசையாக இருந்தது.…

MODI TN Visit: ”நோ” சொன்ன காவல்துறை
MODI TN Visit: கோவையில் பிரதமர் மோடி வாகன பேரணி செல்ல சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பிரதமரின் கோவை பேரணிக்கு அனுமதி: வரும் 18ம் தேதி கோவையில் பிரதமர் வாகன பேரணி செல்ல, கோவை மாநகர காவல்துறை அனுமதி மறுத்து இருந்தது. இதை எதிர்த்து பாஜக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பிரதமர் மோடியின் வாகன பேரணிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு பிரச்னைகள் மற்றும் மாணவர்களுக்கு இடையூறு ஆகியவற்றை…

சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்? கேசிஆர் மகள் கவிதா கைது! அமலாக்கத்துறை அதிரடி!
MLC Kavitha: தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள், கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. தெலங்கானாவில் கவிதா கைது: டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஐதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கவிதாவின் வீட்டில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் சேர்ந்து சோதனை நடத்தினர். அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அதன் முடிவில் ஆந்திர மேலவை உறுப்பினரான கவிதா கைதாகியுள்ளார். இதையடுத்து அவர் விசாரணைக்காக டெல்லி…

இலங்கை அணியின் முன்னாள் கேப்டனுக்கு பலத்த காயம்! மருத்துவமனையில் அனுமதி!
கார் விபத்தில் சிக்கிய இலங்கை வீரர்: கார் விபத்தில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் திரிமன்னே பலத்த காயமடைந்தார். 44 டெஸ்ட், 127 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 26 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு மிர்பூரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அறிமுகமான திரிமன்னே தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். அவர் 2013 இல் அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். கடந்த…

s ve shekar imprison punishment stopped by chennai high court | S Ve Shekher: எஸ்.வி.சேகர் மீதான தண்டனை நிறுத்தி வைப்பு
பெண் பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு எஸ்.வி.சேகர், பெண் பத்திரிக்கையாளர் குறித்து மிகவும் தரக்குறைவான கருத்தை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் எஸ்.வி.சேகருக்கு எதிராக தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டது. இதனையடுத்து…

Electoral bond fund by top 5 companies and political parties
தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்த கட்சிகள் எவ்வளவு நிதி பெற்றுள்ளன, எந்த நிறுவனங்கள் எவ்வளவு நிதி அளித்துள்ளன என்ற விவரங்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில்,நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு எவ்வளவு நிதி அளித்துள்ளன என்பது குறித்து காணலாம். நிறுவனங்கள்: அதிகபட்சமாக பியூச்சர் கேமிங் நிறுவனம் ரூ. 1,368 கோடி அளித்துள்ளது. மெகா இன்ஜினியரிங் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் 966 கோடியும், க்விக் சப்ளை செயின் பிரைவேட் லிமிடெட் ₹410 கோடியும், வேதாந்தா லிமிடெட் ₹400 கோடியும், ஹால்தியா எனர்ஜி நிறுவனம் 377…

Pooja Ceremony of the movie Biketaxi and movie crew shared comments about film | Bike Taxi: “பெண் ஓட்டுநரின் கதை”
பைக் டாக்ஸி படம் சமூக அக்கறை கொண்ட படமாக உங்கள் அனைவரையும் மகிழ்விக்கும் என அப்படத்தின் இயக்குநர் கணபதி பாலமுருகன் கூறியுள்ளார். நியூ நார்மல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில், தயாரிப்பாளர் K M இளஞ்செழியன் தயாரிப்பில், இயக்குநர் கணபதி பாலமுருகன் இயக்கத்தில் நக்ஷா சரண் நடிக்கும் ‘பைக் டாக்சி’ படத்தின் முதல் தோற்றம் வெளியீடு மற்றும் திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் சுசீந்திரன், இசையமைப்பாளர் ஏ ஆர் ரெஹனா, காளி வெங்கட், வையாபுரி…

20 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை; கரூரில் மக்கள் சாலை மறியல் போராட்டம்

கரூர் மாநகராட்சியில் 20 ஆண்டுகளாக சாலை வசதி அமைத்து தரவில்லை என்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் 16வது வார்டு ஜே.ஜே.கார்டன், ரேஷன் கடை சந்து உள்ளிட்ட…

Tamil Nadu latest headlines news till afternoon 15th march 2024 flash news details here | TN Headlines: மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிப்பு; தமிழ்நாட்டில் 4 புதிய மாநகராட்சிகள்
TN New Municipal Corporation: தமிழ்நாட்டில் நான்கு புதிய மாநகராட்சிகள் – தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு தமிழ்நாட்டில் நான்கு நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதில் புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் காரைக்குடி ஆகியவற்றை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியானது. இது தொடர்பான அறிக்கையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மேலும் படிக்க Lok Sabha Election 2024 Date: மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிப்பு- தேர்தல் ஆணையம் …

viduthalai part 2 ntk co ordinator director seeman praises the movie and vijay sethupathi character | Seeman
விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் வெற்றிமாறனின் இயக்கத்தை பாராடிப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய் சேதுபதி கதாபாத்திரம் தன் கதாபாத்திரம் தான் எனத் தெரிவித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் நடித்த விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு வெளியாகும் நிலையில், முன்னதாக இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாராட்டுகளைக் குவித்தது. இந்நிலையில் தனியார் ஊடகத்தின் நிகழ்வில் விடுதலை திரைப்படத்துக்கு விருது வழங்கப்பட்ட நிலையில்,…

Ayyakannu says Protest in Delhi against Modi who is only asking for votes by telling lies – TNN | பொய் மட்டுமே கூறி வாக்கு கேட்டு வரும் மோடிக்கு எதிராக டெல்லியில் போராட்டம்
விழுப்புரம்: தமிழகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கடி வாக்கிற்காக தற்போது வருவதாகவும், பொய் கூறி மட்டுமே வாக்கு கேட்டு வரும் மோடிக்கு எதிராக டெல்லி சென்று போராட்டம் செய்ய உள்ளதாக அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்திலுள்ள வேளாண் துறை அலுவலகத்தில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விவசாயிகளின் பட்டா மாற்றம் செய்யக்கோரி கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க படாமல் உள்ளது விவசாயிகளுக்கு மாதந்தோறும் 500 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது நிறுத்தி வைக்கப்பட்டது மீது நடவடிக்கை எடுக்க கோரி தேசிய…

தேர்தல் ஆணையர் நியமன விவகாரம்.. தடை விதிக்க மறுப்பு.. உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!
தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக கடந்தாண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் இன்று மறுப்பு தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம், இரண்டு தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்ட விவகாரத்தில் தலையிடவும் உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் காண Source link

IPL 2009 Recap Deccan Chargers Won IPL Trophy PLAYER OF THE SERIES Adam Gilchrist Anil Kumble CSK Rohit Sharma
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலக கிரிக்கெட் ரசிகர்களே ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கும் ஒரு லீக் போட்டி என்றால் அது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் இந்தியன் பிரிமியர் லீக்தான். இந்த லீக் கிரிக்கெட் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை 16 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இம்முறை 17வது சீசன் வரும் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதுவரை நடைபெற்ற 16 லீக் தொடர்களிலும் ஆதிக்கம் செலுத்திய அணிகள் என்றால் அது மும்பை இந்தியன்ஸ்…

actor Lollu Sabha Seshu hospitalized due to cardiac arrest
லொள்ளுசபா மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நன்கு பிரபலமான காமெடி நடிகர் சேஷூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாரடைப்பு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் டூப்பர் நிகழ்ச்சி மூலம் தான் சேஷூ கலையுலக பயணத்தைத் தொடங்கினார். அவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சி தான் திருப்புமுனையாக அமைந்தது. நடிகர் சேஷூ மருத்துவமனையில் அனுமதிநடிகர் சேஷூ…

கரூரில் ஸ்ரீ வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்; ஓம் சக்தி, பராசக்தி கோசத்துடன் பக்தர்கள் வழிபாடு

கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ உன்மத்த வாராகி அம்மனுக்கு பங்குனி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு சாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

கரூர் மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு…

Delhi High Court Directs Tihar Authorities To Unlock Accused Aaftab Poonawala For 8 Hrs During Day, Solitary Cell At Night
டெல்லி கொலை வழக்கு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. தன்னுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப் இருந்த ஷ்ரத்தாவை காதலர் அப்தாப் கழுத்தை நெரித்து கொலை செய்து, அவரது உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டினார். இதையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் ஆப்தாப் மீது ஷ்ரத்தா வால்கர் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் ஆப்தாப் குற்றமற்றவர் என்றும் இந்த வழக்கில் விசாரணைக்கும் கோரினார். இதனை தொடர்ந்து அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு திகார்…

HBD Alia Bhatt : தேசிய விருது பெற்ற நடிகை ஆலியா பட்டிற்கு இன்று பிறந்தநாள்!
HBD Alia Bhatt : தேசிய விருது பெற்ற நடிகை ஆலியா பட்டிற்கு இன்று பிறந்தநாள்! Source link

Parandur new airport TN Govt Notification for land acquisition – TNN
பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் ( parandur airport ) காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 13 கிராம பகுதிகளை உள்ளடக்கிய 5,700 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதால் நெல்வாய், தண்டலம், மடப்புரம், நாகப்பட்டு, ஏகனாபுரம், மேலேறி, ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளதால்,…

congress leader mallikarjun karghe asked bjp to submit white paper on electoral bond and money recieved | Mallikarju Karghe: ”மத்திய அமைப்புகளை தவறாக பயன்படுத்தி நிதி பெற்ற பாஜக”
தேர்தல் பத்திரங்களில் நன்கொடை பெற்றது தொடர்பாக பாஜக அரசு வெளை அறிக்கை வெளியிட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திரங்கள்: அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்கும் வகையில், தேர்தல் பத்திரங்கள் என்ற முறை தொடங்கப்பட்டது. இந்த பத்திரங்களானது, எஸ்.பி.ஐ வங்கி மூலமாக மட்டுமே வழங்கப்பட்டது. இந்த பத்திரங்கள் வழங்கப்பட்டதில், பணம் அளித்தவர்களின் பெயர்கள் ரகசியம் காக்கப்பட்டன. இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தேர்தல்…

WPL 2024 Eliminator Mumbai Indians Women vs Royal Challengers Bangalore Women Match Preview | WPL 2024 Eliminator: இறுதிப் போட்டிக்கு தகுதி பெறப்போவது யார்? மும்பை
மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்டின் இரண்டாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனில் முந்தைய சீசனைப் போலவே இந்த சீசனிலும் 5 அணிகள் களமிறங்கின. இதில் லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது. இதனால் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் பிடித்த அணிகள் எலிமினேட்டரில் மோதவுள்ளன. எலிமினேட்டரில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். அதன் அடிப்படையில் நடப்புச் சாம்பியன் மும்பை…

These Films released under the same title Good Bad Ugly Ajithkumar adhik ravichandran
நடிகர் அஜித்குமார் நடிக்கவுள்ள Good Bad Ugly படத்தின் டைட்டில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் இந்த படம் டைட்டில் குறித்து சுவாரஸ்ய தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது. Good Bad Ugly தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், துணிவு படத்துக்குப் பிறகு தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தில் திரிஷா, அர்ஜூன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விடா முயற்சி படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கும் நிலையில், அனிருத் இசையமைக்கிறார். இப்படம் ஜூன்…

Durai Dayanidhi: மீண்டும் மருத்துவமனையில் அழகிரி மகன், துரை தயாநிதி; என்னாச்சு அவருக்கு?

சென்னையில் வசித்து வரும் துரை தயாநிதி மூளையில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தயாநிதி அழகிரி:

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான கருணாநிதியின் மகனும், தற்போதைய முதலமைச்சருமான ஸ்டாலின் சகோதரருமான மு.க. அழகிரியின் மகன் துரை…

Increase in water flow of Mettur dam from 148 cubic feet to 159 cubic feet.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 67 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 148 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 159…

vijay antony controversial speech in romeo movie press meet | Vijay Antony: “ஜீசஸ் கூட குடிச்சிருக்காரு.. மது நீண்ட நாட்களாகவே இருக்கு”
ஆண் குடிப்பது தப்பு என்றால் பெண் குடிப்பதும் தப்பு தான்.இதில் வேறுபாடு என்பதெல்லாம் ஒன்றுமில்லை என நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராக வளர்ந்தவர்களில் விஜய் ஆண்டனியும் ஒருவர். இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பல துறைகளிலும் தனது திறமைகளை நிரூபித்த அவர், தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது “ரோமியோ” என்ற பெயரிலான படத்தை நடித்துள்ளார்.இந்த படத்தில் மிருனாளினி ரவி ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும்…

Karnataka former cm yediyurappa charged under pocso act for abuse minor girl
17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா மீது, சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பெயரில் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். கடந்த பிப்ரவரி 2-ம் தேதி, 17 வயது சிறுமி மற்றும் அவரது தாயார் எடியூரப்பா வீட்டிற்கு உதவி கேட்பது தொடர்பாக சென்றபோது, சிறுமியை தனி அறைக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சிறுமியின் தாய் கொடுத்த…

Samantha : 3 கோடி மக்களை தவறாக வழிநடத்துகிறார்.. சமந்தா மீது குற்றச்சாட்டு

டேண்டலியன் என்கிற தாவரத்தை உட்கொண்டால் லிவர் பிரச்சனைகள் சரியாகும் என்று சொன்னதற்காக அவரை மருத்துவர் ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சமந்தா

நடிகை சமந்தா தற்போது யூ டியூப் சானல் ஒன்றின் வழியாக மையோசிடிஸ் குறித்து விவாதித்து வருகிறார். தசை அழற்சி நோய் என்று சொல்லப்படும் இந்த மையோசிடிஸ் நோயின் பாதிப்புகள் இதனை குணப்படுத்தும் விதம் குறித்தும் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சவால்கள் அவற்றை எதிர்கொண்ட விதம் குறித்தும் அவர் பேசி வருகிறார். இப்படியான நிலையில் சமீபத்தில்…

Upcoming Bank Exams 2024 List RBI RRB IBPS Clerk PO SO Date
பல்வேறு வங்கி பதவிகளுக்கான தேர்வு நடைபெறும் தேதியானது அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த பதவிக்கு எப்போது தேர்வு நடைபெறும் என்பதை நினைவூட்டுகிறது இந்த கட்டுரை. ஐபிபிஎஸ் என்பது 10க்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகளுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்யும் வகையிலான தேர்வுகளை நடத்துகிறது. இது ஐபிபிஎஸ் கிளர்க், ஐபிபிஎஸ் பிஓ, ஐபிபிஎஸ் எஸ்ஓ உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது. இந்நிலையில், ஐபிபிஎஸ் கிளர்க், ஐபிபிஎஸ் பிஓ, ஐபிபிஎஸ் எஸ்ஓ உள்ளிட்ட பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வு நடைபெறும்…

Mohammed Siraj: கேட்டரிங் வேலை.. ரூமாலி ரொட்டி.. கையெல்லாம் எறியும்! கடந்து வந்த பாதையை நினைத்து உருகிய முகமது சிராஜ்!

நெகிழ்ச்சியுடன் பேசிய சிராஜ்:

இந்திய அணியின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகமது சிராஜ். தன்னுடைய 30-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். அந்த வகையில் 7 வயதில் இருந்து கிரிக்கெட் விளையாட தொடங்கிய சிராஜ் கடந்த 2015- 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற ரஞ்சி கோப்பையில் ஹைதராபாத் அணிக்காக அறிமுகனார். தற்போது ஐபிஎல் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

today movies in tv tamil March 15th television Schedule billa villu kappan Mayakkam enna
Friday Movies: மார்ச் 15 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி மதியம் 3.30 மணி: வெற்றிக்கொடி கட்டு சன் லைஃப் காலை 11.00 மணி: நீரும் நெருப்பும் மதியம் 3.00 மணி: கல்யாண பரிசு கே டிவி காலை 7.00 மணி: வீடு மனைவி மக்கள் காலை 10.00 மணி: மேகம் கருக்கிறது மதியம் 1.00 மணி: ஊர் மரியாதை மாலை 4.00 மணி: மாப்பிள்ளை தேவை மாலை 7.00 மணி: காப்பான் இரவு 10.30…

Breaking : விழுப்புரத்தில் பரபரப்பு… மாணவர்கள் காப்பியடிக்க உதவியாக இருந்த 9 அலுவலர்கள் இடமாற்றம்

விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வில் மாணவர்கள் காப்பியடிக்க உதவியாக இருந்த 9 அலுவலர்கள் பிற தேர்வு மையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காப்பியடிக்க கல்வி அலுவலர்கள் உதவுவதாக புகார்..

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு கடந்த 1-ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. அதுபோல் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த 4-ந் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்த பொதுத்தேர்வுகளில் அதிகளவில் மாணவர்கள், பாடம் வாரியாக தேர்ச்சி எண்ணிக்கையை உயர்த்தும் வகையிலும்,…

singer chimayi call actress sowkar Janaki comments on me too movement the OG survivor shaming and victim blaming video. | Chimayi: Me Too இயக்கத்தை இழிவுபடுத்திப் பேசிய சௌக்கார் ஜானகி
மீடூ (Me Too) கடந்த 2006ஆம் ஆண்டு சமூக செயற்பாட்டாளரான தரானா புர்கே என்கிற கறுப்பினப் பெண்ணால் பயன்படுத்தப்பட்ட வார்த்தை ‘மீ டூ’. விளையாட்டு, சினிமா, தகவல் தொழில்நுட்பத் துறை என பல்வேறு சமூக வெளிகளில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்களை வெகு ஜனத்தில் அடையாளப்படுத்தும் முயற்சியாக இந்த இயக்கம் தொடங்கியது. இந்தியாவில் இந்த இயக்கம் கடந்த 2018ஆம் ஆண்டு பரவலானது, பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா படேகர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக…

Parthiv Patel Reply to Rajdeep Sardesai Comment Mumbai 42nd Time Title Win Ranji Trophy 2024
கோப்பையை வென்ற மும்பை அணி: மும்பை – விதர்பா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ரஞ்சி கோப்பையின் இறுதிப் போட்டியில் மும்பை அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 42 வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் அஜிங்க்யா ரஹானே தலைமையிலான மும்பை அணிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதேபோல், இறுதிப் போட்டிவரை வந்த விதர்பா அணிக்கும் வாழ்த்து கூறி வருகின்றனர் ரசிகர்கள். மும்பை கிரிக்கெட்டால் தான்…

One Nation One Election Ram Nath Kovind High-Level Committee submitted Report and Suggestions
இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த அரசியல் அமைப்பில் திருத்தம் மேற்கொள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக நாடு முழுவதும் பல கட்டங்களாகவும், பல்வேறு அமைப்புகளிடமும் நடத்திய கருத்துக் கணிப்புகள் அதையொட்டிய ஆய்வுகள் அடங்கிய 18 ஆயிரத்து 626 பக்க விரிவான அறிக்கையை ராம்நாத் கோவிந்த் குழு குடியரசுத் தலைவரிடம் இன்று அதாவது மார்ச் மாதம் 14ஆம் தேதி சமர்பித்தது. ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு நாடாளுமன்றம்,…

Cooku With Comali reported that chef Madhapatti Rangaraj will replace Venkatesh Bhatt as a judge
Cooku With Comali: தமிழ் தொலைகாட்சிகளில் ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் பெற்ற தொலைக்காட்சி என்றால் அது விஜய் டீவி. ரியாலிட்டி ஷோ என்றால் அது விஜய் டிவிதான் என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தக் காரணம், விஜய் டீவி ஒளிபரப்பிய பல ரியாலிட்டி ஷோக்கள்தான். குறிப்பாக விஜய் டீவி மீடியா மேஷன் எனப்படும் நிறுவனத்துடன் இணைந்து “குக்கு வித் கோமாளி” என்ற சூப்பர் டூப்பர் ஹிட் நிகழ்ச்சியை ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் ஐடியா இதுவரை வந்த மற்ற…

Telangana an eagle squad to pull down rogue drones india first time | Eagle squad: இந்தியாவிலே முதன்முறை! கழுகுப்படையை உருவாக்கிய தெலங்கானா போலீஸ்
Eagle Squad – Telengana Police : தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பிறகு தொழில்நுட்ப கருவிகளின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. ட்ரோன்களின் பயன்பாடு சமீபகாலமாக இந்தியாவில் அதிகரித்துள்ளது. சினிமா படப்பிடிப்பு, திருமண படப்பிடிப்பு, காவல்துறை கண்காணிப்பு என பலவற்றிற்காக ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த ட்ரோன்களை பயன்படுத்தி சிலர் சட்டவிரோத வேலைகளிலும் ஈடுபட்டு வரும் அபாயமும் உள்ளது. கழுகுப்படை: பாதுகாப்பு விவகாரங்கள் உள்ளிட்டவற்றை கருதி ட்ரோன்களை பயன்படுத்த வேண்டுமென்றால் போலீசின் முன் அனுமதி பெற்றே பயன்படுத்த வேண்டும் என்று காவல்துறையினரும் அறிவுறுத்தி…

ஏகே 63 படத்தின் டைட்டில் வெளியானது! படுகுஷியில் அஜித் ரசிகர்கள்!
AK 63 Title: நடிகர் அஜித் குமாரின் அடுத்த படமான AK 63 திரைப்படத்துக்கு “குட் பேட் அக்லி” எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இறுதிகட்டத்தில் விடாமுயற்சி: துணிவு படத்திற்கு பிறகு நடிகர் அஜித் குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார். கடைசியா வெளியான துணிவு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதால் இந்தப் படத்தையும் ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்று முனைப்பில் உள்ளார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில்…

Job Fair: விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்… முழு விவரம் உள்ளே

விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

தேதி : 15-03-2024 வெள்ளிக்கிழமை

இடம் : மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், விழுப்புரம்

நேரம் : காலை 09.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெற உள்ளது.

வயது: 18 வயது முதல் 35 வயது வரையிலான வேலை நாடுனர்கள் கலந்து கொள்ளலாம்.

கல்வி தகுதிகள் : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள், பொறியியல், ஐடிஐ,…

CM Stalin: சென்னை நவீனமாகும்; எல்லாருக்கும் எல்லாம் என்பதே வளர்ச்சி- முதலமைச்சர் ஸ்டாலின்
வட சென்னைக்கு, ரூ. 4, 181 கோடி மதிப்புடைய திட்டப்பணிகளுக்கான அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். ”தலைசிறந்த நகரமாக மாற்ற வேண்டும்” திட்டத்தை தொடங்கி வைத்து, பேசிய முதலமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், வட சென்னை வளர்ச்சி திட்டம் என்ற திட்டத்தை தொடக்கி வைத்தார். திராவிட மாடல் அரசு, இந்த பகுதியை எவ்வளவு முக்கியமாக நினைக்கிறது என்பதற்கு வடசென்னை வளர்ச்சி திட்டம் என்ற பெயரே போதுமானது என தெரிவித்தார். சென்னை மாநகரை, இந்தியாவின் தலைசிறந்த நகரமாக மாற்ற…

தேர்தல் பத்திரங்கள்; தேதிவாரியாக பணம் அளித்தவர்கள் விவரம் வெளியிட்ட தேர்தல் ஆணையம்
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தேதி வாரியாக இணையத்தில் பதிவேற்றியது இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திரங்கள்: அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்கும் வகையில், தேர்தல் பத்திரங்கள் என்ற முறை தொடங்கப்பட்டது. இந்த பத்திரங்களானது, எஸ்.பி.ஐ வங்கி மூலமாக மட்டுமே வழங்கப்பட்டது. இந்த பத்திரங்கள் வழங்கப்பட்டதில், பணம் அளித்தவர்களின் பெயர்கள் ரகசியம் காக்கப்பட்டன. இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி அளித்தவர்கள் மற்றும் அரசியல் கட்சி பெற்றுள்ள…

Chepauk Stadium: ஐ.பி.எல் தொடர்.. சேப்பாக்கத்தின் செல்லப்பிள்ளை.. முதலிடத்தில் அஸ்வின்..

அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்:

சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 17…

suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz