Day: March 11, 2024

IPL 2024 Hardik Pandya Joins Mumbai Indians Latest IPL News in Tamil Rohit Sharma – Watch Video
ஐபிஎல் ஃபீவர் இந்தியா முழுவதும் மெல்ல மெல்ல அதிகரித்துக்கொண்டே வருகின்றது. களமிறங்கவுள்ள 10 அணிகளும் தங்களது அணி நடவடிக்கைகள் தொடர்பாக தொடர்ந்து அப்டேட்டுகளை வழங்கி வருகின்றது. மும்பை அணியுடன் இணைந்த ஹர்திக்: இதில் ஐபிஎல் வரலாற்றில் முதலில் ஐந்து முறை கோப்பையை வென்ற அணியான மும்பை இந்தியன்ஸ் அணி இம்முறை முற்றிலும் புது ஐடியாவோடு களமிறங்குகின்றது. மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவிற்கு பதிலாக இம்முறை ஹர்திக் பாண்ட்யா தலைமையில் களமிறங்குகின்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு…

sandhya raagam serial today march 11th zee tamil written update | Sandhya Raagam: ரகுராம் வீட்டுக்கு வரும் கார்த்திக்: ஷாருக்கு ஷாக் கொடுத்த சீனு
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சடங்கு முடிந்து மாயா, தனம் மற்றும் ஷாருவை குடிசையில் உட்கார வைத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது அசைந்து தூங்கிக் கொண்டிருக்கும் மாயா திடீரென சீனு சாப்பாடு கொண்டு வந்து கொடுப்பது போல கனவு கண்டு எழுகிறாள். “நாளைக்கு சீனு முகத்தில் முழிக்கக்…

கொட்டும் முரசு சின்னம் தேமுதிகவுக்கு மட்டுமே சொந்தம் – சீமான் பேச்சுக்கு விஜய பிரபாகரன் பதிலடி

அடுத்த மாதம், மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி தொகுதி பங்கீடு வரை பல்வேறு கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதேபோல, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள், கட்சி சின்னத்தை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளன. ஆனால், சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாய சின்னம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. ஏற்கனவே, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், நாம்…

list of movies acted by master suresh in tamil cinema as junior artist
குழந்தை நட்சத்திரங்கள் என்றாலே மக்களை எளிதில் கவர்ந்து விடுவார்கள். அந்த வகையில் 80ஸ், 90ஸ் காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக அமர்க்களப்படுத்திய துறுதுறுப்பும், துடிதுடிப்பும் மிக்க சுட்டி பையன் தான் மாஸ்டர் சுரேஷ். அந்த காலகட்டத்தில் ஏராளமான முன்னணி நடிகர்களின் குழந்தை பருவத்து நடிகராக நடித்துள்ளார். தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவரின் அட்டகாசமான நடிப்பு, முக பாவனைகள் மூலம்…

Minister Shivashankar announcement Special tourist bus with air conditioning to 9 Navagraha temples- | 9 நவக்கிரக கோவில்களுக்கு குளிர்சாதன வசதியுடன் சிறப்பு சுற்றுலா பேருந்து
கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் நவகிரக கோவில்களுக்கும் குளிர்சாதன வசதியுடன் மேலும் கூடுதலாக ஒரு சிறப்பு சுற்றுலா பேருந்து 25.03.2024 முதல் வாரத்தில் 7 நாட்களும் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். நவகிரக சிறப்பு சுற்றுலா பேருந்து இயக்கம்: பயணிகள் மற்றும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு ஏற்ப தமிழக அரசு சார்பில் கும்பகோணத்திலிருந்து புறப்பட்டு ஒரே நாளில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள நவகிரக ஸ்தலங்களுக்கு ஒரே பேருந்தில் பயணம்…

What is CAA Act Citizenship Amendment Act Rules Explained in Tamil
நாடாளுமன்றத்தின் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குடியுரிமை சட்ட திருத்த சட்டம் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு தெரிவித்து அரசிதழில் வெளியிட்டது. இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தெரிந்து கொள்வோம். குடியுரிமை திருத்த சட்டம் என்றால் என்ன? அயல்நாடுகளிலிருந்து சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறியவர்கள் இந்திய குடிமகன்களாக கருதப்படமாட்டார்கள். அப்படி குடியேறுபவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் அல்லது அகதிகள் முகாமில் சேர்க்கப்படுவர், இதுதான் அன்றைய நிலை. ஆனால் 1955-ஆம் ஆண்டில்,…

CM MK Stalin: "அமைதிமிகு இந்தியாவில் பிளவுமிகு சட்டம் சி.ஏ.ஏ." – முதலமைச்சர் கடும் கண்டனம்

குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், ”தேர்தல் நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளைச் சீண்டி அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் பிரதமர்.” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தது

குடியுரிமை சட்டத் திருத்தச் சட்டம் கடந்த 2019, டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது. இந்த திருத்தச் சட்டம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப் பிரிவினருக்குக்…

Sahitya Akademi Award: சிறந்த மொழிபெயர்ப்பு! கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு சாகித்ய அகாடமி விருது!

சாகித்ய அகாடமி:

இந்தியாவில் ஆண்டுதோறும் சிறந்த இலக்கிய படைப்பாளிகளைக் கவுரவிக்கும் வகையில் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. 24 இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல் போன்ற பலவகையான படைப்புகளுக்குச் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில், மொழிபெயர்ப்பு பிரிவில் சிறந்த படைப்புகளுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றவர்களின் தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

சிறந்த மொழிபெயர்ப்பு விருது:

அதன்படி தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான<span…

IPL captains salary Details Watch video | IPL captains salary : தோனி, ரோகித்தை விட அதிக சம்பளம் வாங்கும் கேப்டன்! யார் தெரியுமா?
By : ABP NADU | 11 Mar 2024 07:25 PM (IST) தோனி, ரோகித்தை விட அதிக சம்பளம் வாங்கும் கேப்டன்! யார் தெரியுமா? | Dhoni ஐபிஎல் வீடியோக்கள் IPL captains salary : தோனி, ரோகித்தை விட அதிக சம்பளம் வாங்கும் கேப்டன்! யார் தெரியுமா? | Dhoni மேலும் காண Source link

TVK Leader Thalapathy Vijay Donates Rs 1 Crore For Construction of Nadigar Sangam Building
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான நடிகர் விஜய் நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு ரூபாய் ஒரு கோடி நிதி வழங்கியுள்ளார். தென் இந்திய நடிகர் சங்கம் கட்டடத்தை கட்டி முடிப்பதற்கு ரூபாய் 40 கோடி தேவைப்படும் என்று நடிகர் சங்கத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டது. இதனால் தென் இந்திய திரைப் பிரபலங்கள் தங்கள் பங்குக்கு நிதி வழங்கி வருகிறார்கள். சமீபத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிகர் சங்க கட்டப் பணிகளுக்கு ரூபாய் ஒரு…

Minister M. Subramanian alleged that the central government did not carry out the works for AIIMS hospital properly – TNN | எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை மத்திய அரசு முறையாக மேற்கொள்ளவில்லை
சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டையில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் ரூ. 43.65 கோடியில் அதிநவீன அரசு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த அரசு மருத்துவமனையை தருமபுரியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து, அம்மாப்பேட்டையில் சேலம் ஆட்சியா் பிருந்தா தேவி தலைமையில் நடைபெற்ற விழாவில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். இந்த விழாவில், மேட்டூா் அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஆய்வுக் கூடம்,…

CAA Rules: நாடு முழுவதும் அமலுக்கு வந்தது குடியுரிமைத் திருத்தச் சட்டம் – மத்திய அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் இன்று முதல் அதாவது மார்ச் மாதம் 11ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான அறிவிக்கையை அரசிதழில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Central Government notifies implementation of Citizenship Amendment Act (CAA). pic.twitter.com/zzuuLEfxmr
— ANI (@ANI) March 11, 2024

Siragadikka Aasai: சபையில் அசிங்கப்பட்ட விஜயா! நச் கேள்வி கேட்ட ஸ்ருதி – சிறகடிக்க ஆசையில் இன்று!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.

ரவியை பாராட்டிய சீதா:

ரவி, முத்து, மனோஜ் ஆகியோர் கிட்சனில் இருக்கின்றனர். அப்போது அண்ணாமலை வந்து ”எனக்கு எதாவது வேலை குடுங்கப்பா” என கேட்கிறார். அவரை ரெஸ்டு எடுக்க சொல்கின்றனர். பின் ரவி கிச்சடி செய்து முடித்து அனைவருக்கும் சாப்பிட கொடுக்கிறார். கிச்சடி மிக சுவையாக இருப்பதாக பார்வதி, மீனா, சீதா ஆகியோர் பாராட்டுகின்றனர். சீதா ரவிக்கு கைக்கொடுத்து பாராட்டுகிறார்.

மனோஜ் கிச்சனுக்கு சென்று யாருக்கும்…

Tamilaga vetri kalagam Executives Consultative Meeting at Karur – TNN | தவெக உறுப்பினர் சேர்க்கைக்கு புதிய ஏற்பாடு
கரூர் அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கரூர் மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சி அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஏற்பாட்டில் நடைபெற்றது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அரவக்குறிச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கரூர் மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சி அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சதீஷ்குமார்…

Modi Announcement: எகிறும் எதிர்பார்ப்பு.. சற்று நேரத்தில் நாட்டு மக்களிடம் உரையாற்றும் பிரதமர் மோடி!

இன்னும் சற்று நேரத்தில், நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உறையாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்குல் நிலையில், முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.
Source link

ipl 2024 oldest and youngest player ms dhoni csk angkrish raghuvanshi kkr full list here every team
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2024 சீசன் 17 வருகின்ற மார்ச் 22ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இந்த லீக் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டது முதல் பல அனுபவ வீரர்களின் ஆதிக்கத்தை இளம் வீரர்கள் எத்தனையோ பேர் தவிடு பொடியாக்கியுள்ளனர். இதன்மூலம், இந்திய அணிக்கு தகுதி பெற்றவர்கள் ஏராளம். கடந்த சீசனில் கூட கொல்கத்தா அணிக்காக விளையாடிய…

Lookout notice to former DGP Rajesh Das in case of physical harassment of female SP
விழுப்புரம்: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸிற்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்த நிலையில், முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் டி.ஜி.பி. தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி ராஜேஸ் தாஸ்…

Ananya Panday Photos : விருது விழாவில் மினுமினுக்கும் உடை அணிந்து அசத்திய அனன்யா பாண்டே!
Ananya Panday Photos : விருது விழாவில் மினுமினுக்கும் உடை அணிந்து அசத்திய அனன்யா பாண்டே! Source link

Ramanathapuram news Attack on uttar pradest Female Saint – TNN | ராமநாதபுரத்தில் உபியை சேர்ந்த பெண் துறவி மீது தாக்குதல்
இந்து மதத்தில் சந்நியாசம் என்ற நிகழ்வு பெரும்பாலும் மதக் கோட்பாட்டின் இன்றியமையாத அம்சமாகக் கருதப்படுகிறது. ஆனால், ராமநாதபுரத்தில் பெண் துறவி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம், அந்த பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் வாக்கு வங்கிக்காக நடத்தப்பட்ட சம்பவமா என்ற கோணத்திலும் பார்க்கப்படுகிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் இருந்து நடை பயணமாக வந்த இளம் பெண் துறவியிடம், பரமக்குடி அருகே அடையாளம் தெரியாத ஒரு கும்பல் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில்…

Tamil Nadu latest headlines news till afternoon 11th march 2024 flash news details here | TN Headlines: தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர்! சரமாரியாக விமர்சிக்கும் முதலமைச்சர்
போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து அனைவரும் விலகி இருக்கவேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் தெரிவித்துள்ளார். மேலும், ”தமிழ்நாட்டில் போதைப்பொருள் மூளைய செயல்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். எதிர்காலத் தலைமுறையினரை போதைப்பொருள் அழித்துவிடும். போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும். தமிழ்நாட்டில் போதைப்பொருள் பழக்கம் அதிக அளவில் இருப்பதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர். போதைப்பொருள் நுழையாமல் இருப்பதை கல்வி நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் மேலும் படிக்க ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள…

Karur news State level chess tournament Parents accused of not providing basic facilities – TNN | கரூரில் மாநில அளவிலான செஸ் போட்டி: அடிப்படை வசதி இல்லை
கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான செஸ் போட்டியில் அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என பெற்றோர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். கரூர் அடுத்த ஈரோடு சாலையில் அமைந்துள்ள கரூர் பாலிடெக்னிக் கல்லூரியில் (தனியார்) சிறுவர் மற்றும் பெரியவர்களுக்கான மாநில அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது. கரூரை சேர்ந்த ஸ்மார்ட் செஸ் அகாடமியின் ஒருங்கிணைப்பில் பயிற்சியாளர் மணிகண்டன் தலைமையில் சுமார் 20 ஆர்பிட்டர்கள் போட்டியை கண்காணித்தனர். அந்த செஸ் போட்டியில் 9 வயது, 11 வயது, 13…

சொத்துகுவிப்பு வழக்கில் பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைப்பு
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை உச்சநீதிமன்றத்தால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சொத்துகுவிப்பு வழக்கு தண்டனையை எதிர்த்து பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை சென்னை உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் உறுதி செய்யப்பட்டு தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில், பொன்முடி போட்டியிட்டு வெற்றி பெற்ற திருக்கோவிலூர் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. மேலும்…

Real Manjummel Boys surprise visit to Guna cave – watch video | Real Manjummel Boys
By : ABP NADU | 11 Mar 2024 02:37 PM (IST) REAL மஞ்சும்மெல் பாய்ஸ் குணா குகையில் SURPRISE! கண்மணி அன்போடு காதலன் Tags : Guna Cave Manjummel Boys பொழுதுபோக்கு வீடியோக்கள் பொழுதுபோக்கு Real Manjummel Boys – REAL மஞ்சும்மெல் பாய்ஸ் குணா குகையில் SURPRISE! கண்மணி அன்போடு காதலன் மேலும் காண Source link

நள்ளிரவில் வைக்கப்பட்ட அக்னி கலசம் அதிகாலையில் அகற்றம் – பாமகவினர் 15 பேர் கைது

திருவண்ணாமலை மாவட்ட துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் நாயுடுமங்கலம் கூட்டு ரோட்டில் கடந்த 1989-ஆம் ஆண்டு வன்னியர் சங்க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அன்று திறந்து வைக்கப்பட்ட வன்னியர் சங்கத்தின் சின்னமான அக்னி குண்டம் (கலசம்) தற்போது சாலை விரிவாக்கத்திற்காகவும், நிழற்குடை கட்டுவதற்காகவும் அதிகாரிகள் கூறியதற்காக தற்காலிகமாக அக்னி கலசம் அகற்றப்பட்டது. அதன் பின்னர் சாலை விரிவாக்கம் மற்றும் நிழல் குடை கட்டும் பணி முடிவடைந்த நிலையில் அந்த அக்னி கலசம் நிழற்குடை பக்கத்தில் அதிகாரிகள்…

கோட்டையை மீட்பாரா ராகுல் காந்தி? காங்கிரஸ் 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலில் தொடரும் சஸ்பென்ஸ்!

மக்களவை தேர்தலுக்கு இன்னும் 25 நாள்கள் கூட இல்லாத நிலையில், அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் தேர்தல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஒரு சில நாட்களில், தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

காங்கிரஸ் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்:

அந்த வகையில், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே, முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது.…

Chengalpattu juvenile home students are making suicide threats tnn
சிறார் கூர்நோக்கு இல்லம் கூர்நோக்கு இல்லங்கள் இளஞ்சிறார் நீதிச் சட்டத்தின்படியே செயல்படுகின்றன. இங்கு வரும் சிறார்களை திருத்துவதும் சட்டத்துடன் முரண்படும் செயல்களில் இருந்து மடைமாற்றம் செய்வதும்தான் இந்த இல்லங்களின் அடிப்படையான நோக்கம். ஆனால் அதற்கு மாறாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுந்த வண்ணம் உள்ளன. சிறார் கூர்நோக்கு இல்லம் ( chengalpattu juvenile home ) செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், சிறார் கூர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகிறது. சென்னையை ஒட்டி அமைந்துள்ள…

Oscar awards 2024 fans get disappointed over martin scorcese killers of the flower moon recieving zero award
அமெரிக்கர்களை விமர்சித்த காரணத்தினால் இந்தப் படம் ஆஸ்கரில் புறந்தள்ளப் பட்டதாக ரசிகர்கள் கருதுகிறார்கள். கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் (Killers Of The Flower Moon) மார்டின் ஸ்கார்செஸி இயக்கத்தில் லியோனார்டோ டிகார்ப்ரியோ, லிலி கிளாட்ஸ்டோன், ராபர்ட் டி நிரோ நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் (Killers Of The Flower Moon). அமெரிக்க பழங்குடி இன மக்களான ஓசேஜ் பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வந்த …

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய விவேகானந்தன் தற்கொலை முயற்சி

புதுச்சேரி: சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய விவேகானந்தன் தற்கொலை முயற்சி செய்தது பரபரப்பு ஏற்படுத்தியது.

தற்கொலை முயற்சி

சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய விவேகானந்தன் மற்றும் கருணாஸ் மத்திய சிறையில் உள்ள தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் விவேகானந்தன் குளிக்கும் சோப் சாப்பிடுவது, மூக்கை மூடி கொள்வது, சட்டையால் முகத்தை மூடி கொள்வது, சட்டையால் கழுத்தை இறுக்கிக்கொண்டு தற்கொலை முயற்சி உள்ளிட்டவை மூலம் தற்கொலை முயற்சி செய்து வருவதாக…

அவகாசம் கேட்ட எஸ்பிஐ வங்கியின் மனு தள்ளுபடி.. உச்ச நீதிமன்றம் அதிரடி!
Electoral Bonds case: தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை வெளியிட அவகாசம் கேட்ட எஸ்பிஐ வங்கியின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்திடம் நாளைக்குள் விவரங்களை சமர்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் காண Source link

Former Indian Cricketer Yusuf Pathan Contesting Elections In Bengal Lok Sabha Election 2024 | Lok Sabha Elections 2024: 2011 உலகக்கோப்பை அணி
மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிப்புகள் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் எந்த கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்று பெரும்பான்மையை நிரூபிக்கும் என உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவும், கட்சிக்காகவும் தங்களது சொந்த குடும்பத்தை சேர்ந்தவர்களையே எதிர்க்கும் சூழல் நிலவும். அந்த வகையில் 2011 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றபோது ஒரே அணியில் இருந்த மூன்று முக்கிய வீரர்கள் தற்போது வெவ்வேறு மூன்று கட்சிகளில் இருக்கின்றனர்.…

TVK Velmurugan: சூப்பர் ஸ்டாரையே எதிர்த்தவன் நான்.. விஜய்யை சீண்டிய த.வா.க., தலைவர் வேல்முருகன்!

சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் பேரவையில் எழுத்தாளர் அஸ்வகோஷ் ராஜேந்திர சோழனின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய கதாநாயகன் (விஜய்) நேற்று தான் கட்சி ஆரம்பித்தார். உறுப்பினர் பதிவு என ஏதோ சொன்னார். ஆன்லைன் மூலம் உறுப்பினராகலாம் என கூறினார். கூகுளில் பிளாக் ஆகிட்டு என சொல்கிறார்கள்.காலையில் நியூஸ் பேப்பரை திறந்து பார்த்தால் விஜய் தொடங்கி அடுத்த…

மேட்டூர் அணையின் நீர் வரத்து இரண்டாம் நாளாக 67 கன அடியில் நீடிப்பு..

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 54 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 67 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 67…

New Terminal 3 Will Transform Chaudhary Charan Singh Int’l Airport Into Gateway To Uttar Pradesh: Karan Adani in tamil
Karan Adani: லக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தின், டெர்மினல் 3 மூலம் ஆண்டுக்கு 80 லட்சம் பயணிகளை கையாள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லக்னோ விமான நிலையம் திறப்பு: உத்தரப் பிரதேசத்தின் விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க அம்சமாக, லக்னோ விமான நிலையத்தின் ஒருங்கிணைந்த டெர்மினல் 3 (டி3) ஐ பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். 2,400 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அதிநவீன டெர்மினல், உள்நாட்டு மற்றும்…

The Anatomy of Fall a beautifully performed dissection of a marriage Oscar Nomination Why you should watch
ஜஸ்டின் ட்ரியட் (Justine Triet) இயக்கிய ‘அனாடமி ஆஃப் எ ஃபால்’ (Anatomy of a Fall) திரைப்படம் சிறந்த திரைக்கதைக்கான பிரிவில் ஆஸ்கர் விருதை பெற்றுள்ளது. ‘அனாடமி ஆஃப் எ ஃபால்’ (The Anatomy of Fall) கேன்ஸ் 2023 விழாவில் மிக உயரிய ’Palme d’Or ‘விருதை வென்றது. ஆஸ்கரில் சிறந்த படம், சிறந்த நடிகை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை ஆகிய ஐந்து பிரிவுகளில் நாமினேட் ஆகியிருந்தது. இதில் சிறந்த…

petrol and diesel price chennai on march 11th 2024 know full details
Petrol Diesel Price Today, March 11: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 20 மாதங்களை விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். பெட்ரோல், டீசல்: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து…

smriti irani lays foundation stone of worth 225 crore rs projects under buddhist development plan for growth of buddhist minorities
Smriti Irani: பெளத்த மத மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.225 கோடி செலவிலான, 38 திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அடிக்கல் நாட்டினார். புத்த மேம்பாட்டுத் திட்டம்: மத்திய சிறுபான்மை விவகாரங்கள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர், ஸ்மிருதி இரானி நேற்று பௌத்த சமூகத்தின் வளர்ச்சிக்காக ரூ.225 கோடி மதிப்பிலான 38 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த திட்டங்கள் பிரதான் மந்திரி ஜன் விகாஸ் காரியக்ராமின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன. பௌத்த சிறுபான்மையினரின் மேம்பாடு…

IPL 2024: ஐ.பி.எல். கேப்டன்களின் சம்பள பட்டியல்! தல தோனிக்கு எத்தனையாவது இடம்?

சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது.

ஐ.பி.எல் 2024:

அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க…

TVK Party Kumarapalayam Women’s Wing Leader warning to Thalapathy Vijay
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (Tamilaga Vettri Kazhagam) உண்மையாக உழைப்பவர்களுக்கு பதவி கொடுப்பதில்லை என மகளிரணி தலைவி போர்க்கொடி தூக்கியுள்ளார். கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். தொடர்ந்து கட்சியை வலுப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. அந்த வகையில் உறுப்பினர் சேர்க்கை தொடர்பான மகளிர் தலைமையிலான குழு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை விஜய் அறிமுகம் செய்தார். இதன்மூலம் 3 நாட்களில்…

Makkal Needhi Maiam president Kamal Explains why he forms alliance with DMK ahead of Lok Sabha elections 2024
அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்குவங்கம், பீகாருக்கு அடுத்தப்படியாக அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலமாக உள்ளது. இதனால், மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு தமிழ்நாடு எப்போதும் முக்கிய பங்காற்றி வந்துள்ளது. தி.மு.க.வுடன் கைக்கோர்த்த கமல்: ஆனால், கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, தமிழ்நாட்டின் செல்வாக்கு வெகுவாக குறைந்துள்ளது. தென்மாநிலங்களில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெறாவிட்டாலும் வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் பெரிய வெற்றியை பதிவு செய்ததால் பாஜக எளிதாக ஆட்சி…

IN PICS Star Couple Atlee – Priya posts pictures from Anant Ambani Radhika merchant pre wedding festivities | Atlee – Priya Photos : உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே.அம்பானி திருமணத்தில் கலந்து கொண்டுள்ள பிரியா
தமிழில் ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இயக்குநர் அட்லீ, சமீபத்தில் ஷாருக் கானின் ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.தற்போது பாலிவுட்டில் பிரபலமான நட்சத்திரமாக மாறிவிட்டார் அட்லி.இவர் ஜாம்நகரில் நடைபெற்ற அனந்த் அம்பானி – ராதிகா மெர்சண்டின் திருமண கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார் அட்லீ .தற்போது அட்லீ மற்றும் பிரியா அட்லீ இருவரும் அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே.. சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில்…

Electoral bonds case Supreme court to hear SBI plea seeking to disclose details on Monday | தேர்தல் பத்திரங்கள் வழக்கில் கூடுதல் அவகாசம் கேட்ட எஸ்.பி.ஐ. வங்கி
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் முறையை கடந்த மாதம் ரத்து செய்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு, திட்டம் நடைமுறைக்கு வந்த கடந்த 6 ஆண்டுகளில் எந்தெந்த கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் எவ்வளவு நிதி பெற்றுள்ளன? என்பது தொடர்பான விவரங்களை, மார்ச் 6ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் பத்திரங்களை விநியோகித்த எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்டது. தேர்தல் பத்திரங்கள் வழக்கு: அந்த விவரங்களை தேர்தல் ஆணையம் மார்ச் 13ம்…

MI SWOT Analysis | MI SWOT Analysis:
கிரிக்கெட் உலகில் கவனிக்கப்படும் லீக் தொடர்களில் முக்கிய அங்கம் வகிப்பது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல்தான். இந்த ஐபிஎல் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கி 2023ஆம் ஆண்டு வரை வெற்றிகரமாக நடத்தப்பட்டு தற்போது அடுத்த சீசனுக்கும் தயாராகிவிட்டது. ஐ.பி.எல். தொடங்கப்பட்ட காலத்தில் கிரிக்கெட் ரசிகர்களாக மட்டுமே இருந்த இந்திய ரசிகர்கள் தற்போது தங்களது அபிமான அணிகளின் வெறித்தனமான ரசிகர்களாக மாறும அளவிற்கு ஐ.பி.எல். இந்திய கிரிக்கெட்…

Master Mahendran: "எனக்காக இந்த படத்தை பாக்காதீங்க" மேடையிலே கண்கலங்கிய மாஸ்டர் மகேந்திரன்!

தன்னுடைய படங்கள் என்றாலே மாஸ்டர் மகேந்திரன் படமா? என்று முத்திரை குத்துகிறார்கள் என்று மகேந்திரன் கூறியுள்ளார்.

மாஸ்டர் மகேந்திரன்

1994ஆம் ஆண்டு சரத்குமாரின் நாட்டாமை படத்தில் அறிமுகமானவர் நடிகை மகேந்திரன். இதனைத் தொடர்ந்து நடிகர் பாண்டியராஜூடன் அவர் நடித்த தாய்க்குலமே தாய்க்குலமே படத்தில் அவர் நடித்து பிரபலமானார். இந்த படத்தில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தமிழ்நாடு அரசின் மாநில விருது அவருக்கு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கோயம்புத்தூர் மாப்பிள்ளை, கோபாலா கோபாலா , காதலா காதலா உள்ளிட்டப்…

Fans Sent Into Laughter Riot As Scientists Construct Philosopher Chanakya Image That Looks Like Former Indian Captain MS Dhoni CSK | Chanakya
மகதா டிஎஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு இந்திய தத்துவஞானி சாணக்யாவின் உருவத்தை கற்பனையாக உருவாக்கியுள்ளது என இணையத்தில் ஒரு உருவப்படம் பகிரப்பட்டு வருகின்றது. இந்த உருவம் முன்னாள் இந்திய கேப்டனும் தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்.எஸ். தோனியைப் போலவே உள்ளது. இந்த செய்தி மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து ரசிகர்கள் இந்த புகைப்படத்தை நகைச்சுவை கமெண்டுகளுடன் பகிர்ந்து வருகின்றனர். சாணக்யா உருவம்: சாணக்யா ஒரு பண்டைய இந்தியராக அறியப்படுகின்றார். அவர்…

Kiara Advani Photos : செப்பு சிலை போல் தோன்றும் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி!
Kiara Advani Photos : செப்பு சிலை போல் தோன்றும் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி! Source link

PM Modi: வரும் 15 ஆம் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு வருகை!…இந்த முறை எங்கு?

பிரதமர் மோடி கடந்த வாரம் தமிழ்நாட்டிலுள்ள சென்னை நந்தனத்தில் உரையாற்றிய நிலையில், மீண்டும் தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி நெருங்கி வரும் சூழலில், பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும்…

Vice President jagdeep dhankhar says An environment where everyone is equal has been fostered | VP jagdeep dhankhar அனைவரும் சமம் என்ற சூழல் வளர்க்கப்பட்டுள்ளது
தற்போது அனைவரும் சமம் என்ற சூழல் வளர்க்கப்பட்டுள்ளது என்றும் இது இளைஞர்களுக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது என்றும் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்தார். டெல்லி பல்கலைக்கழகத்தின் எஸ்.ஆர்.சி.சி கல்லூரியில், பல்நோக்கு அரங்கத்திற்கு அருண் ஜெட்லி பெயர் சூட்டும் நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் பங்கேற்றார். அப்போது அவர் உரையாறியதாவது, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி ஒரு அரசியல்வாதி என்பதை விட பொது வாழ்வில் சிறந்த நபராக அதிகம் பணியாற்றி இருப்பதாக குடியரசுத்…

David Miller: டேவிட் மில்லருக்கு டும் டும் டும்.. காதலி கமிலா ஹாரீஸை கரம் பிடித்தார்

தென்னாப்பிரிக்கா அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் மிகவும் முக்கியமான வீரர் டேவிட் மில்லர். 34 வயதான டேவிட் மில்லர் தனது காதலி கமிலா ஹாரீஸை இன்று அதாவது மார்ச் மாதம் 10ஆம் தேதி திருமணம் செய்துள்ளார். இவர்கள் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இவர்களது திருமணம் தென்னாப்பிரிக்காவின் முக்கிய நகரமான கேப் டவுனில் நடைபெற்றது. இவர்களுக்கு கடந்த ஆண்டு அதாவது 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. டேவிட் மில்லர்…

Alia Bhatt Photos : கருப்பு நிற புடவையில் தகதகன்னு ஜொலிக்கும் நடிகை ஆலியா பட்!
Alia Bhatt Photos : கருப்பு நிற புடவையில் தகதகன்னு ஜொலிக்கும் நடிகை ஆலியா பட்! Source link

suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz