Day: March 6, 2024

• Director RV Udayakumar criticized actor Vijay know full details | இது தப்பு இல்லையா? விஜய்யை விளாசிய இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்

Director RV Udayakumar criticized actor Vijay know full details | இது தப்பு இல்லையா? விஜய்யை விளாசிய இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்

காடு வெட்டி இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குனர் ஆர்.வி. உதயகுமார் பேசியதாவது, “பேரரசும், விஜய்யும் சேர்ந்து பண்ண படம் தான் மிகப்பெரிய வெற்றி. விஜய்க்கு சிவகாசியும், திருப்பாச்சியும் விஜய்யை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்ற படங்கள். விஜய்யோட 150, 147, 148 உங்க பேர்ல வர வேண்டாமா? இதை எப்படி மிஸ் பண்றாங்க நடிகர்கள். இது தப்பு இல்லையா?. நம்மை வளர்த்து மிகப்பெரிய அளவில் தூக்கி விட்ட இயக்குனரையும், இசை அமைப்பாளரையும் சேர்ந்து கூட்டிக்கிட்டு போறது…

Continue Reading

• Isha Mahashivaratri Festival How To Participate Free Details Inside isha yoga

Isha Mahashivaratri Festival How To Participate Free Details Inside isha yoga

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹா சிவராத்திரி விழாவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து இலவசமாக பங்கேற்கலாம். விழாவில் பங்கேற்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு இரவு அன்னதானம் இலவசமாக வழங்கப்பட உள்ளது. உலகின் மிகப் பிரம்மாண்டமான மஹா சிவராத்திரி விழா கோவை ஈஷா யோக மையத்தில்,  வரும் 8-ம் தேதி மாலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை  கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான…

Continue Reading

• விழுப்புரத்தில் வீட்டுமனைகள் தருவதாக கூறி 180 பேரிடம் ரூ.1.5 கோடி மோசடி

விழுப்புரத்தில் வீட்டுமனைகள் தருவதாக கூறி 180 பேரிடம் ரூ.1.5 கோடி மோசடி

விழுப்புரத்தில் வீட்டுமனைகள் தருவதாக கூறி 180 பேரிடம் ரூ.1½ கோடி மோசடி செய்தவர் நபரை விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

வீட்டுமனைகள் தருவதாக கூறி மோசடி

விழுப்புரம் முத்தோப்பு திடீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் உபையத்துல்லா மகன் ஷாகுல்அமீது (வயது 37). இவரிடம் விழுப்புரம் வடக்கு தெருவை சேர்ந்த நத்தர்பாஷா, சாதிக்பாஷா ஆகியோர் சேர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு விழுப்புரம் அருகே கஸ்பாகாரணை கிராமத்தில் பிஸ்மி…

Continue Reading

• Anant Ambani Weight Loss Reduced 108 kg in 18 months What Causes Significant Weight Gain Again Anant Radhika Wedding | Anant Ambani Weight Loss:பருமன் – இளைப்பு

Anant Ambani Weight Loss Reduced 108 kg in 18 months What Causes Significant Weight Gain Again Anant Radhika Wedding | Anant Ambani Weight Loss:பருமன் – இளைப்பு

இந்தியப் பணக்காரர்களில் முதன்மையானவரும் முக்கியமானவருமான முகேஷ் அம்பானி – நீதா அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானியின் திருமணம்தான் இன்றைய இணைய உலகில் அதிகம் பேசப்படும் ஒன்றாக இருக்கிறது. ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் ஆகிய இருவரும் ஜூலை 12ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள உள்ளனர். இவர்களின் திருமணத்துக்கு முந்தைய நிகழ்வுகளின் கொண்டாட்டங்கள் குஜராத்தில் உள்ள ஜாம் நகரில் அண்மையில் நடைபெற்றன. கோலிவுட் தொடங்கி, டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் பிரபலங்கள் வரை இந்த கொண்டாட்டத்தில் பங்கு…

Continue Reading

• IPL 2024 Jasprit Bumrah IPL Stats Records Performance IPL Team Mumbai Indians Know Full Details

IPL 2024 Jasprit Bumrah IPL Stats Records Performance IPL Team Mumbai Indians Know Full Details

ஐ.பி.எல் 2024: ஐ.பி.எல் தொடரில் இதுவரை 16 சீசன்கள் முடிந்துள்ளது. அந்தவகையில் 17 வது ஐபிஎல் தொடர் மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிட்டல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் கோப்பையை எதிர்நோக்கி விளையாட உள்ளது. கவனிக்கத்தக்க வீரர் பும்ரா: இந்த…

Continue Reading

• Actor Sharwanand And His Wife Rakshita Blessed With Baby Girl Shares First Photo

Actor Sharwanand And His Wife Rakshita Blessed With Baby Girl Shares First Photo

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ஷர்வானந்த் தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு தன் மகளை அறிமுகம் செய்துள்ளார்.  ஆந்திராவின் விஜயவாடாவில் பிறந்த ஷர்வானந்த் 2004 ஆம் ஆண்டு ஐதோ தரீக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்களை பிடித்தார். தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு காதல்ன்னா சும்மா இல்ல என்ற படம் மூலம் நடிகராக அடியெடுத்து வைத்தார். இதன் பின்னர் நாளை நமதே, ஜேகே…

Continue Reading

• Lok Sabha Election 2024 ADMK give 4 seat to contest DMDK know full details here | Lok Sabha Election 2024: தே.மு.தி.க.விற்கு 4 தொகுதிகளை ஒதுக்கிய அ.தி.மு.க.?

Lok Sabha Election 2024 ADMK give 4 seat to contest DMDK know full details here | Lok Sabha Election 2024: தே.மு.தி.க.விற்கு 4 தொகுதிகளை ஒதுக்கிய அ.தி.மு.க.?

நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  மத்தியில் ஆட்சியை கைப்பற்ற மீண்டும் பா.ஜ.க.வும், 10 ஆண்டுகளாக இழந்துள்ள ஆட்சியை மீண்டும் அடைய காங்கிரஸ் கட்சி அடங்கிய இந்தியா கூட்டணியும் தீவிரமாக களமிறங்கி பணியாற்றி வருகின்றனர். அ.தி.மு.க. – தே.மு.தி.க.: தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ம.தி.மு.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், வி.சி.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளது. இவர்கள் தொகுதிப்…

Continue Reading

• Periyar Syllabus: பாஜக நீக்கிய பாடங்களை மீண்டும் சேர்த்த காங்கிரஸ்…கர்நாடக பாடத்திட்டத்தில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு!

Periyar Syllabus: பாஜக நீக்கிய பாடங்களை மீண்டும் சேர்த்த காங்கிரஸ்…கர்நாடக பாடத்திட்டத்தில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு!

கர்நாடகாவில் 10 ஆம் வகுப்பு வரலாற்று பாடநூலில் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல சமூக மற்றும் சமய சீர்த்திருத்த இயக்கங்கள், சாவித்ரிபாய் புலே போன்ற சமூக சீர்த்திருத்தவாதிகளின் படைப்புகளும் பள்ளி பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.  கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் மற்றும் கன்னட மொழி ஆகிய பாடப் புத்தகங்களில் இருந்த சில பாடங்கள், கடந்த பாஜக ஆட்சியில் நீக்கப்பட்டன. குறிப்பாக, சமூகச் சீர்திருத்தம் என்ற தலைப்பின் கீழ் இருந்த தந்தை பெரியார், கேரள…

Continue Reading

• | டென்ஷனான நடிகை கௌரி கிஷன்

| டென்ஷனான நடிகை கௌரி கிஷன்

Kamalhaasan: கமல்ஹாசனை கடைசியாகப் பார்க்க விரும்பிய ஸ்ரீவித்யா: இயக்குநர் சந்தானபாரதி சொன்ன தகவல் சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் சில வருடங்களுக்கு முன் அளித்த பேட்டி இணையத்தில் வைரலானது. அதில் மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் புகைப்படம் காட்டப்பட்டது. அதைப் பார்த்ததும் “ஸ்ரீவித்யா என்னுடைய காதலி, இதை சொல்ல நான் பயப்படவில்லை” என வெளிப்படையாக பதிலளித்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது. இந்நிலையில் கமல்ஹாசன் – ஸ்ரீவித்யா காதல் குறித்து இயக்குநர் சந்தானபாரதி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும்…

Continue Reading

• Karur news Election boycott protest by raising black flags in public houses – TNN | தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்… வீடுகளில் கருப்பு கொடி கட்டிய கிராம மக்கள்

Karur news Election boycott protest by raising black flags in public houses – TNN | தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்… வீடுகளில் கருப்பு கொடி கட்டிய கிராம மக்கள்

கரூர் மேலப்பாளையம் அருகே அமைந்துள்ள குமரன் குடில் மற்றும் குமரன் லேஅவுட் பகுதி பொதுமக்கள் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கோரி வீடுகளில் கருப்பு கொடி கட்டி தேர்தலை புறக்கணிப்போம் என போராட்டம் நடத்தினர்.   கரூர் மாவட்டம் மேலப்பாளையம் பஞ்சாயத்து வடக்கு பாளையம் கிராமத்தில் உள்ள குமரன் குடில் மற்றும் குமரன் லேஅவுட் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அப் பகுதியில் பல ஆண்டுகளாக எந்தவித அடிப்படை வசதியும் செய்யப்படவில்லை என்று கூறி இதனை கண்டித்து…

Continue Reading

• INDvsENG 5th Test: தரம்சாலா மைதானம் எப்படி? அதிக, குறைந்த ரன்கள், விக்கெட்டுகள் எடுத்தவர்கள் யார்? யார்? – ஓர் அலசல்

INDvsENG 5th Test: தரம்சாலா மைதானம் எப்படி? அதிக, குறைந்த ரன்கள், விக்கெட்டுகள் எடுத்தவர்கள் யார்? யார்? – ஓர் அலசல்

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் 4 டெஸ்ட் போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில், இந்தியா 3 டெஸ்ட் போட்டிகளில் வென்று இந்த தொடரை வென்றுள்ளது.

மைதானம் எப்படி?

3-1 என்ற கணக்கில் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ள நிலையில், இரு அணிகளும் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி இமாச்சல பிரதேசத்தில் உள்ள தரம்சாலா மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

தரம்சாலா மைதானத்தில் நாளை தொடங்கும் இந்த போட்டி இமாச்சல…

Continue Reading

• Karthigai Deepam: தீபாவுக்காக அதிரடி காட்டிய கார்த்திக், ஆனந்த் செய்து கொடுத்த சத்தியம்: கார்த்திகை தீபம் இன்று!

Karthigai Deepam: தீபாவுக்காக அதிரடி காட்டிய கார்த்திக், ஆனந்த் செய்து கொடுத்த சத்தியம்: கார்த்திகை தீபம் இன்று!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஆனந்த் சூசைட் அட்டென்ட் பண்ண ரியாவை ஹாஸ்பிடலில் சென்று சந்திக்க, அவள் “உங்களுக்கு மீனாட்சியுடன் கல்யாணம் ஆகிடுச்சுன்னு தெரிஞ்சும் உங்க வாழ்க்கைல வந்தது என்னுடைய தப்பு தான் அதனால தான் நான் என் வாழ்க்கையை முடிச்சுக்க முடிவெடுத்தேன்” என்று சொல்கிறான்.

இதைக் கேட்ட ஆனந்த், “இல்ல நான் உன்னை பார்க்க…

Continue Reading

• Maha Shivaratri 2024 Preparation of 40,000 latts at Villupuram Sri Kailasanathar Temple in progress ahead of Maha Shivratri – TNN

Maha Shivaratri 2024 Preparation of 40,000 latts at Villupuram Sri Kailasanathar Temple in progress ahead of Maha Shivratri – TNN

விழுப்புரத்தில் மகா சிவராத்திரி முன்னிட்டு 40 ஆயிரம் லட்டுகள் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மகா சிவராத்திரி விழுப்புரம் திரு.வி.க., வீதியில், பிரசித்தி பெற்ற ஸ்ரீ கைலாசநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு 40,000 லட்டுகள் தயார் செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரம் திரு.வி.க வீதியில் ஸ்ரீ பிரஹன் நாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு விழுப்புரம் மாவட்டம் மட்டுமல்லாது அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதியில்…

Continue Reading

• 16.5 Km Stretch, 16 Mt Below River: Kolkata Set To Launch India’s First Underwater Metro today | Underwater Metro: ஆற்றுக்கு அடியில் 16மீட்டர் ஆழத்தில், 45 நொடிகள்

16.5 Km Stretch, 16 Mt Below River: Kolkata Set To Launch India’s First Underwater Metro today | Underwater Metro: ஆற்றுக்கு அடியில் 16மீட்டர் ஆழத்தில், 45 நொடிகள்

Kolkata Underwater Metro: கொல்கத்தாவில் உள்ள நீருக்கடியிலான நாட்டின் முதல் மெட்ரோ ரயில் சேவை திட்டத்தில், விரைவில் பயணிகள் சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீருக்கடியிலான மெட்ரோ ரயில் சேவை: இந்தியாவின் முதல் நீருக்கடியிலான மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி கொல்கத்தாவில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து மெட்ரோ ரயிலில் பயணித்தார்.  ஹூக்ளி ஆற்றின் கீழ் கட்டப்பட்ட மெட்ரோ சுரங்கப்பாதை கொல்கத்தா மெட்ரோவின் கிழக்கு-மேற்கு கேர்டாரின் ஒரு பகுதியாகும். இந்த பிரிவு…

Continue Reading

• TN Weather Update: 40 டிகிரி செல்சியஸை நெருங்கும் வெப்பநிலை.. தவிப்பில் மக்கள்.. இனி எப்படி இருக்கும்?

TN Weather Update: 40 டிகிரி செல்சியஸை நெருங்கும் வெப்பநிலை.. தவிப்பில் மக்கள்.. இனி எப்படி இருக்கும்?

தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று முதல் மார்ச் 12 ஆம் தேதி வரைக்கும் தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை:

இன்றும் நாளையும் தமிழகத்தில்    ஓரிரு    இடங்களில்    அதிகபட்ச    வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக  இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது …

Continue Reading

• HBD Janhvi Kapoor: பர்த்டே அன்று வெளியான சூப்பர் நியூஸ்! ராம் சரண் ஜோடியாகிறார் ஜான்வி கபூர்!

HBD Janhvi Kapoor: பர்த்டே அன்று வெளியான சூப்பர் நியூஸ்! ராம் சரண் ஜோடியாகிறார் ஜான்வி கபூர்!

HBD Janhvi Kapoor: பர்த்டே அன்று வெளியான சூப்பர் நியூஸ்! ராம் சரண் ஜோடியாகிறார் ஜான்வி கபூர்! Source link

Continue Reading

• Minister Udhayanidhi Case: உதயநிதி பேசியது தவறு; பதவி நீக்கம் செய்ய அவசியம் இல்லை: சனாதன வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்றம்

Minister Udhayanidhi Case: உதயநிதி பேசியது தவறு; பதவி நீக்கம் செய்ய அவசியம் இல்லை: சனாதன வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்றம்

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய விவகாரத்தில், அமைச்சர் உதயநிதி, சேகர்பாபு மற்றும் திமுக எம்பி ஆ.ராசாவுக்கு எதிராக இந்து முன்னணி நிர்வாகிகள் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

சென்னையில் கடந்த ஆண்டு (2023) செப்டம்பர் 2ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில், சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியிருந்தார்.  இந்த மாநாட்டில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவும் பங்கேற்றிருந்தார். திமுக…

Continue Reading

• top news India today abp nadu morning top India news March 6 2024 know full details

top news India today abp nadu morning top India news March 6 2024 know full details

தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மக்கள சென்றடைவதை உறுதி செய்ய,  நீங்கள் நலமா திட்டம் தொடங்கப்படுகிறது. அண்மையில் மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது பேசுகையில், “அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில் ‘நீங்கள் நலமா?’ என்ற திட்டம் மார்ச் 6ம் தேதி தொடங்கப்படும்” என அறிவித்தார். இந்த திட்டத்தின் மூலம், முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் போன்ற…

Continue Reading

• போதையில்லா சமூகம் வேண்டும்: புதுவையில் சிறுமி கொலை விவகாரத்தில் கொந்தளிக்கும் தலைவர்கள்!

போதையில்லா சமூகம் வேண்டும்: புதுவையில் சிறுமி கொலை விவகாரத்தில் கொந்தளிக்கும் தலைவர்கள்!

புதுவையில் 9 வயதுச் சிறுமி பாலியல் கொடுமை செய்து கொல்லப்பட்டது அதிர்ச்சியளிப்பதாகவும் கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் எனவும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன், பா.ம.க.  தலைவர் அன்புமணி இராமதாஸ், மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறி உள்ளதாவது:

நிலைகுலைந்து விட்டேன்: ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன்

’’புதுவையில் 9 வயதுச் சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட செய்தி அறிந்து நிலைகுலைந்து விட்டேன். இதை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது.

Continue Reading

• Allu Arjun : ஹேப்பி வெட்டிங் டே கியூட்டி! மனைவிக்கு வாழ்த்து சொல்லிய அல்லு அர்ஜுன்!

Allu Arjun : ஹேப்பி வெட்டிங் டே கியூட்டி! மனைவிக்கு வாழ்த்து சொல்லிய அல்லு அர்ஜுன்!

Allu Arjun : ஹேப்பி வெட்டிங் டே கியூட்டி! மனைவிக்கு வாழ்த்து சொல்லிய அல்லு அர்ஜுன்! Source link

Continue Reading

• Puducherry 9-year-old girl dead body Rescue in the canal Police registered a case of murder – TNN | புதுச்சேரியில் 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும்

Puducherry 9-year-old girl dead body Rescue in the canal Police registered a case of murder – TNN | புதுச்சேரியில் 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும்

புதுச்சேரியில் சிறுமி கொலை – போலீசார் விசாரணை  புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் நேற்று வரை ஒரு முதியவர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வந்த நிலையில், தற்போது சிறுமியை கொலை செய்தது கருணாஸ் (19) என்கிற வாலிபர் மற்றும் விவேகானந்தன் (57) என்கிற முதியோர் என போலீசார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர…

Continue Reading

• Crime: படிப்படியாக குறைந்த பேச்சு.. பெண் மீது பெட்ரோல் வீச்சு.. தீ வைத்த கொடூரன் மீதும் பரவிய நெருப்பு!

Crime: படிப்படியாக குறைந்த பேச்சு.. பெண் மீது பெட்ரோல் வீச்சு.. தீ வைத்த கொடூரன் மீதும் பரவிய நெருப்பு!

கேரளாவை அடுத்த திருவனந்தபுரம் அருகே உள்ள சேங்கோட்டுகோணம் பகுதியை சேர்ந்தவர் 46 வயதான சரிதா. இவருக்கு கல்யாணமாகி ஒரு மகள் உள்ளார். அவரும் தற்போது கல்லூரியில் படித்து வருகிறார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சரிதாவின் கணவர் உயிரிழந்த நிலையில், தனது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்தநிலையில்தான் பவுடிக்கோணம் பகுதியை சேர்ந்த ஏ.சி.மெக்கானிக்கான பினு என்ற நபருடன் சரிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பினுவின் குழந்தைகள் படிக்கும் அதே பள்ளியில்தான் சரிதாவும் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கேதான்…

Continue Reading

• WPL 2024: Mumbai Indians’ Shabnim Ismail Bowls The Fastest Delivery In Womens Cricket History | WPL 2024: மகளிர் கிரிக்கெட்டில் புதிய சாதனை

WPL 2024: Mumbai Indians’ Shabnim Ismail Bowls The Fastest Delivery In Womens Cricket History | WPL 2024: மகளிர் கிரிக்கெட்டில் புதிய சாதனை

WPL 2024: மகளிர் பிரீமியர் லீக்கில் டெல்லி அணிக்கு எதிரனா போட்டியில், மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமான பந்தை ஷப்னிம் இஸ்மாயில் வீசியுள்ளார். மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்: ஐபிஎல் பாணியில் மகளிருக்கான பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் இரண்டாவது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 5 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர். அதோடு, மகளிர் கிரிக்கெட் உலகில் பல புதிய சாதனைகளும் படைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தென்னாப்பிரிக்காவின்…

Continue Reading

• actor dhanush to join with manjummel boys director chidambaram for his next movie sources

actor dhanush to join with manjummel boys director chidambaram for his next movie sources

மலையாள சினிமாவான “மஞ்சும்மல் பாய்ஸ்” (Manjummel Boys) கடந்த பிப்,22ஆம் தேதி சைலண்டாக வெளியாகி யாரும் எதிர்பார்க்காத வகையில் ரசிகர்களைக் கவர்ந்து கல்லா கட்டி வருகிறது. ரூ.100 கோடி வசூல் சிதம்பரம்.எஸ்.பொதுவால் இயக்கத்தில் சௌபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி, பாலு வர்க்கீஸ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில், குணா படமெடுக்கப்பட்ட கொடைக்கானலைச் சேர்ந்த குணா குகை, கண்மணி அன்போடு காதலன் பாடல் ஆகியவற்றின் மூலம் தமிழ் ரசிகர்களின் இதயங்களையும் கவர்ந்து தியேட்டர்களில் வசூல் வேட்டை நடத்தி…

Continue Reading

• Vegetables price list march 6 2024 chennai koyambedu market

Vegetables price list march 6 2024 chennai koyambedu market

Vegetable Price: சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பூண்டின் விலை ரூ.200 க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும்.…

Continue Reading

• Latest Gold Silver Rate Today march 6 2024 know gold price in your city chennai coimbatore trichy bangalore

Latest Gold Silver Rate Today march 6 2024 know gold price in your city chennai coimbatore trichy bangalore

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ. 48,320 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.6,040  விற்பனை செய்யப்படுகிறது.  24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.52,080  ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,510 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…

Continue Reading

• Actor Nassar shared his memories with Rajinikanth’s Chandramukhi Movie

Actor Nassar shared his memories with Rajinikanth’s Chandramukhi Movie

சந்திரமுகி படத்தில் மாறிப்போன காட்சி ஒன்று குறித்து நடிகர் நாசர் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.  கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர், சோனுசூட், விஜயகுமார், செம்மீன் ஷீலா உள்ளிட்ட பலரும் நடித்த படம் “சந்திரமுகி”. இப்படத்தை பி.வாசு இயக்கிய நிலையில் வித்யாசாகர் இசையமைத்திருந்தார். இப்படம் தமிழ் சினிமாவில் அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெருமையை இன்றளவும் தன்னகத்தே கொண்டுள்ளது. சந்திரமுகி படத்தை நடிகர் பிரபு தனது சிவாஜி புரொடக்‌ஷன்ஸ்…

Continue Reading

• Dravida Munnetra Kazhagam led by C.N.Annadurai won the elections and came to power on this day | 1967ம் ஆண்டு இதே நாள்! தமிழ்நாட்டில் திமுக முதன்முறையாக ஆட்சியமைத்த நாள்

Dravida Munnetra Kazhagam led by C.N.Annadurai won the elections and came to power on this day | 1967ம் ஆண்டு இதே நாள்! தமிழ்நாட்டில் திமுக முதன்முறையாக ஆட்சியமைத்த நாள்

பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த 1967ம் ஆண்டு இதே நாளில்  முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சியாக தேர்தலில் வென்று ஆட்சியமைத்தது.  மார்ச் 6! இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சி தேர்தலில் வென்று ஆட்சியமைத்த நாள்!பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளம்படை தெற்காசிய ஜனநாயக வரலாற்றில் ஓர் அமைதிப்புரட்சியை நிகழ்த்திக் காட்டிய நாள்!அன்று தமிழ்நாட்டைக் காத்தோம்! இன்று மொத்த… pic.twitter.com/Svhmb5K9Vf — M.K.Stalin (@mkstalin) March 6, 2024…

Continue Reading

• Chengalpattu Nursing College, there was no incident similar to the issue of Jammu and Kashmir students, explained the college principal. | செங்கல்பட்டு செவிலியர் கல்லூரி விவகாரம்! என்னதான் நடந்தது?

Chengalpattu Nursing College, there was no incident similar to the issue of Jammu and Kashmir students, explained the college principal. | செங்கல்பட்டு செவிலியர் கல்லூரி விவகாரம்! என்னதான் நடந்தது?

செங்கல்பட்டு செவிலியர் கல்லூரியில், ஜம்மு மற்றும்  காஷ்மீர் மாணவர்கள் தொடர்பாக கல்லூரி முதல்வர் விளக்கமளித்துள்ளார்.  கல்லூரி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு: செங்கல்பட்டில் அரசு செவிலியர்  கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு பிஎஸ்சி நர்சிங் நான்காண்டு பாடத்திட்டத்தின் கீழ், 206 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவற்றில் ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியை சேர்ந்த மாணவர்களும் பயின்று வருகின்றனர். ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியை சேர்ந்த மாணவர்கள் 15 பேர் படித்து வருகின்றனர். இந்தநிலையில் சமூக வலைதளமான எக்ஸ்…

Continue Reading

• Bengaluru Bomb Threat: பெங்களூருவுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்… முதலமைச்சருக்கு வந்த இ-மெயிலால் பரபரப்பு..

Bengaluru Bomb Threat: பெங்களூருவுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்… முதலமைச்சருக்கு வந்த இ-மெயிலால் பரபரப்பு..

கடந்த சில நாட்களுக்கு குன் பெங்களூரு ஒயிட் ஃபீல்ட் பகுதியில் உள்ள பிரபல உணவகத்தில் வெடிகுண்டு வெடித்து 9 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சருக்கு மின் அஞ்சல் மூலம் மிரட்டலை விடுத்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த 1-ந் தேதி மதியம் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்து சிதறின. இந்த வெடிகுண்டு சம்பவத்தில்…

Continue Reading

• Legends Cricket Trophy 2024: Date Time Venue Full Schedule Live Streaming Team Members Captain List Here | Legends Cricket Trophy: யுவராஜ்

Legends Cricket Trophy 2024: Date Time Venue Full Schedule Live Streaming Team Members Captain List Here | Legends Cricket Trophy: யுவராஜ்

ஐபிஎல் கிரிக்கெட்டை போன்று மிகவும் பிரபலமான லெஜண்ட்ஸ் கிரிக்கெட் டிராபியின் இரண்டாவது சீசன் வருகின்ற மார்ச் 8ம் தேதி முதல் தொடங்குகிறது. இதில், புகழ்பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்களை கொண்ட 7 அணிகள் களமிறங்குகிறது. இந்த லீக் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் உள்ள பல்லேகலே ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.  வருகின்ற மார்ச் 8ம் தேதி நியூயார்க் சூப்பர் ஸ்டார் ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் துபாய் ஜெயண்ட்ஸ் இடையேயான முதல் போட்டியுடன் தொடங்குகிறது. முழு போட்டியின்போதும் 22 போட்டிகள் நடைபெறவுள்ளதுடன் இறுதிப்…

Continue Reading

• Actor Ramesh Kanna shared his opinion about Rajinikanth’s Rana Movie

Actor Ramesh Kanna shared his opinion about Rajinikanth’s Rana Movie

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்காமல் கிடப்பில் போடப்பட்ட ராணா படம் பற்றி நடிகர் ரமேஷ்கண்ணா நேர்காணல் ஒன்றில் பேசியதை காணலாம்.  கைவிடப்பட்ட ராணா: தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் ரஜினிகாந்த். நடிக்க வந்து 48 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் மார்க்கெட்டில் ரஜினி தான் நம்பர் 1 என்னும் அளவுக்கு 72 வயதிலும் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார். இப்படியான ரஜினி கருப்பு வெள்ளை, கலர், 3டி, அனிமேஷன் என அத்தனை வகையான டெக்னாலஜியிலும் நடித்த ஒரே நடிகராவார்.…

Continue Reading

• petrol and diesel price chennai on march 6th 2024 know full details

petrol and diesel price chennai on march 6th 2024 know full details

Petrol Diesel Price Today, March 6: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 20 மாதங்களை விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். பெட்ரோல், டீசல்: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து…

Continue Reading

• PM Modi: ”மோடி பிரதமர் பணியை சரியாக கையாள்கிறார்”

PM Modi: ”மோடி பிரதமர் பணியை சரியாக கையாள்கிறார்”

PM Modi: மோடி தனது பிரதமர் பதவியை எப்படி கையாள்கிறார் என்பது தொடர்பான ஆய்வில், 75 சதவிகிதம் பேர் அவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். பிரதமர் மோடிக்கு 75% ஆதரவு: கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற Ipsos IndiaBus PM அப்ரூவல் ரேட்டிங் சர்வேயின்படி, நரேந்திர மோடி தனது பிரதமர் பதவியை சரியாக கையாள்வதாக, 75 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற ஆய்வில் கிடைத்த 65 சதவிகித ஆதரவுடன் ஒப்பிட்டால், மோடிக்கான ஆதரவு…

Continue Reading

• Ajith starring 26 years of Kadhal mannan movie was released on this date

Ajith starring 26 years of Kadhal mannan movie was released on this date

காதல் சப்ஜெக்ட் என்பது தமிழ் சினிமாவில் அழியாத ஒன்றாக வெவ்வேறு பரிணாமம் எடுத்து வெவ்வேறு மாதிரி காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் யாருமே யோசிக்க முடியாத ஒரு கதையை கையில் எடுத்த அதில் மாபெரும் வெற்றியையும் கொடுத்தார் அறிமுக இயக்குநராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த கே.பாலச்சந்தரின் உதவி இயக்குநராக இருந்த சரண். அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு போனாலும் ஒரு வெற்றியை கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த நடிகர் அஜித்துக்கு ஒரு திருப்புமுனை படமாக…

Continue Reading

• Lok Sabha Election 2024 Will DMK Alliance Seat Sharing Vck Asking For 3 Constituencies? – 2nd Round Of Negotiations Today | DMK – VCK Alliance: நெருங்கும் தேர்தல் – அடம்பிடிக்கும் விசிக

Lok Sabha Election 2024 Will DMK Alliance Seat Sharing Vck Asking For 3 Constituencies? – 2nd Round Of Negotiations Today | DMK – VCK Alliance: நெருங்கும் தேர்தல் – அடம்பிடிக்கும் விசிக

DMK – VCK Alliance: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்களவை தொகுதியில் தங்களுக்கு 3 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல்: நாடாளுமன்ற தேர்தல் தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அடுத்த சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதற்கான பணிகளை கடந்த ஆண்டின் இறுதியிலிருந்தே அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன. கூட்டணி, தொகுதிப்பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு என்பது போன்ற பணிகள் பல்வேறு கட்சிகளிலும் மும்முரமாக நடைபெற்று…

Continue Reading

• LEO DAS ENTRY சென்னை வந்தார் தோனி

LEO DAS ENTRY சென்னை வந்தார் தோனி

LEO DAS ENTRY சென்னை வந்தார் தோனி
Source link

Continue Reading

• Varalaxmi sarathkumar net worth details on her birthday

Varalaxmi sarathkumar net worth details on her birthday

திரையுலகை சேர்ந்தவர்களில் பெரும்பாலானோரின் வாரிசுகள் திரையுலகில் என்ட்ரி கொடுப்பது என்பது காலம் காலமாக நடக்கும் ஒன்று தான். ஆனால் அப்படி என்ட்ரி கொடுத்த அனைவராலும் திரையுலகில் ஜெயித்து விட முடியுமா? என்றால் அது சந்தேகம் தான். வாரிசு நடிகர்கள் என்ற அடையாளத்தோடு உள்ளே நுழைந்தாலும் அவர்கள் இந்த திரையுலகில் நிலைத்து நிற்க நடிப்புத்திறமை மிக மிக முக்கியம். நடிகை வரலட்சுமி: அப்படி தன்னுடைய தனித்துவமான திறமையால் சினிமாவில் நல்ல ஒரு நிலையை எட்டியவர்கள் ஒரு சிலர் மட்டுமே.…

Continue Reading

• போதைப்பொருள் நடமாட்டத்திற்கு காரணம் யார்? பழி போடுவதற்கு பெயர் மோடி ஃபார்முலாவா? அமைச்சர் ரகுபதி ஆவேசம்

போதைப்பொருள் நடமாட்டத்திற்கு காரணம் யார்? பழி போடுவதற்கு பெயர் மோடி ஃபார்முலாவா? அமைச்சர் ரகுபதி ஆவேசம்

ஆளுநர் அனுமதி அளித்ததை அடுத்து குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சேர்க்கப்பட்டுள்ளார் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

108 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்:

ராமநாதபுரம் மண்டபம் பகுதியில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.108 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். வருவாய் புலனாய்வுப் பிரிவு, கடலோர காவல்படை இணைந்து நடத்திய சோதனையில் 99 கிலோ ஹாஷிஷ் சிக்கியது.

மேலும் அவர் பேசுகையில்,” ஒன்றிய…

Continue Reading

• Calcutta High Court Judge Abhijit Gangopadhyay Joins BJP | Justice Abhijit Gangopadhyay:ராஜினாமா செய்த நீதிபதி பாஜக இணையவுள்ளதாக அறிவிப்பு

Calcutta High Court Judge Abhijit Gangopadhyay Joins BJP | Justice Abhijit Gangopadhyay:ராஜினாமா செய்த நீதிபதி பாஜக இணையவுள்ளதாக அறிவிப்பு

கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த  அபிஜித் கங்கோபாத்யாய், 2 நாட்களுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று காலை தனது நீதிபதி பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் கல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு அனுப்பினார். ராஜினாமா ஏன்?: இதுகுறித்து அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கையில், மேற்குவங்க மாநில டி.எம்.சி. அரசாங்கத்துடன் முரண்பாடு இருந்த காரணத்தால், நீதிபதி பதவியை அபிஜித் ராஜினாமா…

Continue Reading

• இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதல்: இந்தியர் பலி; 2 பேர் காயம்

இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதல்: இந்தியர் பலி; 2 பேர் காயம்

Israel Border: லெபனானில் இருந்து ஏவப்பட்ட டேங்கர் எதிர்ப்பு ஏவுகணை இஸ்ரேலின் வடக்கு எல்லையைத் தாக்கியது.

இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதல் – இந்தியர் பலி:

இஸ்ரேல் எல்லைக்கு அருகே நடந்த ஏவுகணை தாக்குதலில் ஒரு இந்தியர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 2 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கேரளாவை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.  இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “நேற்று லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேலின் வடக்கு எல்லை சமூகமான மார்க<a title="லியோ"…

Continue Reading

• IN PICS Actress Bhavani Sre stuns in her new instagram photos

IN PICS Actress Bhavani Sre stuns in her new instagram photos

தொழில்நுட்பம்அச்சச்சோ! முடங்கிபோன பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவை? புலம்பித்தள்ளும் பயனர்கள்! Source link

Continue Reading

• கரூர் கல்யாண வெங்கட்ரமணசுவாமிக்கு 11 வகையான வண்ண வாசனை பூக்களால் புஷ்பாஞ்சலி விழா

கரூர் கல்யாண வெங்கட்ரமணசுவாமிக்கு 11 வகையான வண்ண வாசனை பூக்களால் புஷ்பாஞ்சலி விழா

தென் தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற பெருமாள் ஆலயங்களில் ஒன்றான தென் திருப்பதி என்று அழைக்கப்படும் தான்தோன்றிமலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கடமணசுவாமி ஆலயத்தில் மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா காட்சி தருகிறார்.

ஆண்டுதோறும் இந்த ஆலயத்தில் புரட்டாசி மாதம் மற்றும் மாசி மாதம் சிறப்பான தேரோட்டம் நடைபெறுது வழக்கம். இந்நிலையில் மாசி மாத தேரோட்டம் மற்றும் தெப்பத் திருவிழா…

Continue Reading

• " ரூபாய் 20 கோடி பணம் தரலனா பேருந்து, ரயிலில் குண்டுகள் வெடிக்கும்" மெயிலில் வந்த மிரட்டலால் பரபரப்பு!

" ரூபாய் 20 கோடி பணம் தரலனா பேருந்து, ரயிலில் குண்டுகள் வெடிக்கும்" மெயிலில் வந்த மிரட்டலால் பரபரப்பு!

அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்களுக்கு கொலை மிரட்டல் விடுவது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில், பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வெடிகுண்டு மிரட்டலால் கர்நாடகாவில் பரபரப்பு:

பிரதமர், உ.பி. முதலமைச்சரை கொலை செய்துவிடுவேன் எனக் கூறி பிரபல ஊடகம் ஒன்றுக்கு மாணவர் ஒருவர் மெயில் அனுப்பியிருந்தார். இந்த நிலையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா…

Continue Reading

• International Womens Day 2024 Date Significance History Theme All You Need To know

International Womens Day 2024 Date Significance History Theme All You Need To know

சமூகத்தின் ஒரு அங்கமாக உள்ள பெண்கள் தேசத்தை கட்டியெழுப்புவதில் பெரும் பங்களிப்பை செய்கிறார்கள். ஆனால், ஆண்களுக்கு நிகரான மரியாதையும் உரிமையும் பெண்களுக்குக் கிடைப்பதில்லை. பல சமயங்களில் பெண் என்பதாலேயே பின்னுக்குத் தள்ளுகிறார்கள். பெண்களுக்கு சம உரிமை, முன்னேற்றத்திற்கான சம வாய்ப்புகள் மற்றும் அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு உலக நாடுகள் அனைத்திலும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மகளிர் தின வரலாறு: சர்வதேச மகளிர் தினத்தை அதிகாரப்பூர்வமாக 1977ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள்…

Continue Reading

• IPL 2024 All Team Captain Name List CSK DC KKR LSG MI RR RCB SRH PBKS | IPL 2024 Captain List: அதிரப்போகும் ஐ.பி.எல். 2024! கேப்டன்களை மாற்றிய அணிகள்

IPL 2024 All Team Captain Name List CSK DC KKR LSG MI RR RCB SRH PBKS | IPL 2024 Captain List: அதிரப்போகும் ஐ.பி.எல். 2024! கேப்டன்களை மாற்றிய அணிகள்

சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம்.  புதிய கேப்டன்களுடன் ஐ.பி.எல். 2024: அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது.  அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள்…

Continue Reading

• Hansika Photos : ரெட்டுங்க..சிவப்பு உடையில் அசத்தும் நடிகை ஹன்சிகா!

Hansika Photos : ரெட்டுங்க..சிவப்பு உடையில் அசத்தும் நடிகை ஹன்சிகா!

Hansika Photos : ரெட்டுங்க..சிவப்பு உடையில் அசத்தும் நடிகை ஹன்சிகா! Source link

Continue Reading

• Tamilnadu special buses will be operated on the occasion of Shivratri Mukurtham and weekends | TN Special Buses: சிவராத்திரி, முகூர்த்த நாள்! 770 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Tamilnadu special buses will be operated on the occasion of Shivratri Mukurtham and weekends | TN Special Buses: சிவராத்திரி, முகூர்த்த நாள்! 770 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

TN Special Buses: சிவராத்திரி, முகூர்த்த நாள், மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  சிறப்பு பேருந்துகள்: இதுகுறித்து வெளியான அறிவிப்பில், ”08/03/2024 (வெள்ளிக்கிழமை சிவராத்திரி முகூர்த்தம்) 09/03/2024 (சனிக்கிழமை) மற்றும் 10/03/2024 (ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள்…

Continue Reading

• Bengaluru Water Crisis Deepens as Drought hits Karnataka private water tankers to be taken over | கர்நாடகாவில் வறட்சி! தண்ணீர் பற்றாக்குறையால் நிலைகுலைந்த பெங்களூரு

Bengaluru Water Crisis Deepens as Drought hits Karnataka private water tankers to be taken over | கர்நாடகாவில் வறட்சி! தண்ணீர் பற்றாக்குறையால் நிலைகுலைந்த பெங்களூரு

கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது. இதனால், தலைநகர் பெங்களூருவிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும்படி பெங்களூர் மக்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  கர்நாடகாவை வாட்டும் வறட்சி: இந்த நிலையில், தண்ணீரால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சரி செய்ய கர்நாடக காங்கிரஸ் அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது. தனியார் தண்ணீர் டேங்கர்களை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து கர்நாடக துணை முதலமைச்சர் டி. கே.…

Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed