"உனக்கு என்ன நஷ்டம்? அவர் என் கணவர்" - நடிகர் கோவிந்தா குறித்த கேள்விக்கு மனைவி காட்டம் | bollywood actor govind's wife about her relationship with her husband

[ad_1]

பாலிவுட் நடிகர் கோவிந்தாவிற்கும், அவரது மனைவி சுனிதா அஹுஜாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும், இருவரும் பிரியப்போகிறார்கள் என்றும் அடிக்கடி செய்தி வெளியாகி வருகிறது.

தற்போது இயக்குநர் பரா கான், நடிகர் ரிதேஷ் தேஷ்முக் ஆகியோர் தொகுத்து வழங்கும் லாக் அப்: சச் யா சஸா ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் சுனிதா கலந்துகொண்டார்.

இந்தச் சீசனின் போட்டியாளர்களுள் ஒருவராகக் களமிறங்கியுள்ள சுனிதா அஹுஜா, நிகழ்ச்சியின் புதிய ஜெயிலர்களான நிகழ்ச்சியை நடத்தும் ஃபரா கான் மற்றும் ரிதேஷ் தேஷ்முக் முன்னிலையில் தனது திருமண வாழ்க்கை குறித்த ரகசியங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இதில் வைல்ட்கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த நடிகை ஷில்பா ஷிண்டே, கோவிந்தா குறித்து சுனிதா பேசிய கருத்துக்களை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பற்றிப் பேசினார்.

சுனிதா எதையும் யோசிக்காமல் ஓப்பனாகப் பேசுவதால், மக்கள் அவரை சமூக வலைத்தளங்களில் “எதையும் யோசிக்காமல் பேசுபவர்’ என்று அழைக்கிறார்கள் என்று கூறினார்.

நடிகர் கோவிந்தா, அவரது மனைவி சுனிதா அஹுஜா

நடிகர் கோவிந்தா, அவரது மனைவி சுனிதா அஹுஜா

ஷில்பாவின் இந்தக் கருத்துக்கு சுனிதா உடனடியாகப் பதிலடி கொடுத்தார். ”எனது குடும்பத்தைப் பற்றி நீ பேசாதே. அவர் என் புருஷன். அவர் 50 திருமணம் மீறிய உறவு (Affairs) வைத்திருந்தாலும், உனக்கு என்ன நஷ்டம்? அவர் என் கணவர், நான் அவருடைய மனைவி.

மக்கள் என்னை விமர்சிப்பதற்கு முன்பாக, தனது சூழ்நிலையில் இருந்து யோசித்துப் பார்க்க வேண்டும். இது போன்ற ஒரு சூழ்நிலை உங்களுக்கு ஏற்படும் போதுதான், நான் என்னென்ன கஷ்டங்களை அனுபவித்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். இது என் வாழ்க்கை. நான் என்ன நினைக்கிறேனோ அதைத்தான் செய்வேன். அவர் என் கணவர்.

அவருக்கு 10 பெண்களுடன் திருமணம் மீறிய உறவு இருந்தாலும் சரி, நான் அவரை விட்டுப் பிரிய மாட்டேன். எனது கடைசி மூச்சு இருக்கும் வரை நான் அவரை நேசிப்பேன்.

அவர் என் கணவர். அவரைப் பற்றிப் பேச யாருக்கும் எந்த உரிமையும் இல்லை, நான்தான் அவருடைய மனைவி. கடந்த 36 ஆண்டுகளாகத் நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம். தனது கணவர் மிகவும் நல்லவர் மற்றும் குடும்பத்தின் மீது பற்றுள்ளவர்” என்றும் அவர் பேசினார்.

சுனிதாவின் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியானதைத் தொடர்ந்து, சிலர் அவரது தீவிரமான அன்பைப் பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில், திருமண வாழ்க்கையில் துரோகத்தை இவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்வது தவறான முன்னுதாரணம் என்று கூறி மற்றொரு தரப்பினர் அவரது கருத்தை விமர்சித்து வருகின்றனர்.

[ad_2]

Source link


  1. Edmondcrurf Avatar
    Edmondcrurf

    Изучите при исследовании kraken сайт в контексте работы даркнет-ресурсов. Информационные обзоры рассматривают правовые аспекты использования подобных ресурсов.

  2. Richardsoymn Avatar

    Выберите познавательный https://mulino58.ru и изучите познавательную информацию. На сайте собраны разнообразные материалы. Изучайте интересующие статьи и узнавайте новое.

  3. karnyzy dlya shtor 171 Avatar

    Вирішивши замовити функціональний недорогі карнизи для штор для будинку. При виборі враховують довжину стіни. У каталозі стельові та настінні конструкції. Варто розглянути оптимальний варіант. Погляньте характеристики і оформіть замовлення. Грамотно підібрана модель зробить віконну зону більш функціональною.

  4. igrovoy kompyuter 608 Avatar

    Удобно на сайте системный блок для компьютера игровой для требовательных проектов. Среди доступных моделей собраны мощные ПК. Оценивайте сборку по бюджету. Сравнивая модели сравнивайте оперативную память. Для комфортного гейминга имеют значение мощный процессор. Покупайте в интернет-магазине и начинайте играть сразу после покупки.

  5. karnizi dlya shtor 946 Avatar

    Для оформлення вікон стильний https://karnyzy-shtory-kyiv.ks.ua для будинку. При виборі враховують довжину стіни. Серед представлених моделей круглі та профільні моделі. Можна вибрати оптимальний варіант. Перевірте розміри і виберіть відповідну модель. Такий підхід забезпечить зручне розміщення штор.

  6. CharlesMib Avatar
    CharlesMib

    Быстро с доставкой женские джинсы Wrangler на любой стиль. В каталоге можно найти классические джинсы. Сравнивайте подходящий фасон под свой стиль. Сравнивайте фасон. Добавляйте понравившуюся модель в корзину в несколько кликов и обновляйте гардероб без лишних поездок.

  7. radio dacha 111 Avatar

    Быстро сейчас слушать радио дачу без регистрации без регистрации. Во время эфира звучат любимые песни. Начинайте прослушивание во время отдыха. Наслаждайтесь эфиром на любом устройстве в несколько кликов.

  8. RichardaGesy Avatar
    RichardaGesy

    A valuable source of information healthfare.ca covering different aspects of health and everyday well-being. Users will discover relevant articles on healthy eating, along with everyday wellness tips. Visitors can also access useful product guides. Particular focus is placed on wellness practices, diet and nutrition, daily activity, self-care, and overall well-being.

  9. radio dacha 751 Avatar
    radio dacha 751

    Удобно через браузер песни радио дача бесплатно через удобный плеер. Во время эфира звучат знакомые мелодии. Начинайте прослушивание во время отдыха. Включайте любимые композиции с планшета в несколько кликов.

  10. Eddieasync Avatar
    Eddieasync

    Стабильный старт рекламной кампании начинается с площадки, где можно купить верифицированный бм с пройденной проверкой документов и активным рекламным кабинетом внутри. В NPPR TEAM SHOP выдают полный комплект доступов: логин с паролем, привязанную почту, резервные коды 2FA и cookies для входа без чекпоинта, а бизнес-менеджеры идут с историей и отлежавшимся возрастом. Выдача занимает считанные минуты после оплаты, а если аккаунт не открывается по вине продавца, действует замена по регламенту.

Leave a Reply

Latest News

View All

  1. Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed