Tag: விழுப்புரம் ஆட்சியர்

• Lok sabha elections 2024:  விழுப்புரம் மாவட்டத்தில் விளம்பர பதாகைகள் அகற்றும் பணி தீவிரம்

Lok sabha elections 2024: விழுப்புரம் மாவட்டத்தில் விளம்பர பதாகைகள் அகற்றும் பணி தீவிரம்

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் விளம்பர பதாகைகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல்

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் வருகிற 20-ந் தேதி (புதன்கிழமை)தொடங்குகிறது. வேட்பு மனுதாக்கல் செய்ய இறுதி நாள் 27-ந் தேதியாகும். வேட்பு மனுக்கள் 28-ந் தேதி ஆய்வு செய்யப்படும். 30-ந் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம். தேர்தல் வாக்கு…

Continue Reading

• Lok Sabha Elections 2024 1966 Polling Stations Set Up For Parliamentary Elections In Villupuram District

Lok Sabha Elections 2024 1966 Polling Stations Set Up For Parliamentary Elections In Villupuram District

விழுப்புரம் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்காக 1,966 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் விதிகளை கடைபிடிக்க பொதுமக்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான சி.பழனி அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் வருகிற 20-ந் தேதி (புதன்கிழமை)தொடங்குகிறது. வேட்பு மனுதாக்கல் செய்ய இறுதி நாள் 27-ந் தேதியாகும். வேட்பு மனுக்கள் 28-ந் தேதி ஆய்வு…

Continue Reading

• Lok sabha elections 2024: விழுப்புரம் மாவட்டத்தில் களமிறங்கிய 21 பறக்கும் படை! கண்காணிப்பு தீவிரம்

Lok sabha elections 2024: விழுப்புரம் மாவட்டத்தில் களமிறங்கிய 21 பறக்கும் படை! கண்காணிப்பு தீவிரம்

நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்க வாகனங்களில்  பணம், பரிசுப்பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க விழுப்புரம் மாவட்டத்தில் பறக்கும் படை சோதனை தொடங்கியது.

நாடாளுமன்ற தேர்தல்

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் வருகிற 20-ந் தேதி (புதன்கிழமை)தொடங்குகிறது. வேட்பு மனுதாக்கல் செய்ய இறுதி நாள் 27-ந் தேதியாகும். வேட்பு மனுக்கள் 28-ந் தேதி ஆய்வு செய்யப்படும். 30-ந் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம்.…

Continue Reading

• Lok Sabha Elections 2024 Hoardings Banners Flags Etc To Be Removed Within 24 Hours Villupuram District Collector

Lok Sabha Elections 2024 Hoardings Banners Flags Etc To Be Removed Within 24 Hours Villupuram District Collector

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நாடாளுமன்ற பொதுத்தேர்தல் – 2024 முன்னிட்டு, தேர்தல் நடத்ததை விதிமுறைகள் பின்பற்றுவது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் இன்று (16.03.2024) நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவிக்கையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நாடுவழுவதும் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த வகையில், இந்திய தேர்தல் ஆணையாத்தால் இந்திய பொதுத்தேர்தல்கள் அறிக்கை செய்யப்பட்ட நாள் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது. இதனால்…

Continue Reading

• Lok Sabha Elections 2024 Don’t Campaign In Places Of Worship Villupuram District Collector – TNN | Lok Sabha Elections 2024: வழிபாட்டுத்தலங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது

Lok Sabha Elections 2024 Don’t Campaign In Places Of Worship Villupuram District Collector – TNN | Lok Sabha Elections 2024: வழிபாட்டுத்தலங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது

தேர்தல் பிரச்சாரத்தின்போது எந்த ஒரு அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ பல்வேறு சாதியையோ, மதத்தையோ அல்லது மொழி பேசுபவர்களுக்கிடையில் வெறுப்பைத் தூண்டும் வகையிலோ இருக்க கூடாது என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார். மாவட்ட தேர்தல் அலுவலர்  தெரிவிக்கையில், நாடாளுமன்ற பொதுத் தேர்தல் -2024 விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வரவுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின்போது எந்த ஒரு அரசியல்…

Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed