Tag: ரனகள
-

IPL 2026 Final : பவுலிங்கில் மிரட்டிய ஆர்சிபி.. இறுதிப் போட்டியில் 155 ரன்கள் சேர்த்தது குஜராத் டைட்டன்ஸ்.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 31, 2026 9:37 PM IST குஜராத் அணியில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 37 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஜாஸ் பட்லர் அவுட் ஆன காட்சி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதி போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்துள்ள குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 156 ரன்கள் …
-

IPL Eliminator : மைதானத்தில் சிக்சர் மழை.. ஐதராபாத்திற்கு 244 ரன்கள் இமாலய இலக்கு நிர்ணயித்த ராஜஸ்தான்! | IPL News (ஐபிஎல் செய்திகள்)
சண்டிகரில் உள்ள முல்லான்பூர் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் களம் இறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியில் மிரட்டிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8 ஓவர்களில் 125 ரன்கள் குவித்து அசாத்திய தொடக்கம் தந்தது. குறிப்பாக, 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஹைதராபாத் பந்துவீச்சை…
-

33 பந்துகளில் 93 ரன்கள் குவித்த பட்டிதார்… குவாலிஃபையர் 1-ல் குஜராத்திற்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது ஆர்சிபி! | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 26, 2026 9:41 PM IST விராட் கோலி 25 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 43 ரன்களும், தேவ்தத் படிக்கல் 19 பந்துகளில் 30 ரன்களும் எடுத்து ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர் ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் ஐபிஎல் 2026 (IPL 2026) தொடரின் மிக முக்கிய கட்டமான முதலாவது குவாலிஃபையர் (Qualifier 1) சுற்றில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) ஆகிய அணிகள்…
-

IPL 2026 : ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆர்சிபி.. 92 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி தோல்வி | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 26, 2026 11:57 PM IST நாளை நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. ஆர்சிபி அணி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தரம்சாலாவில் இன்று நடைபெற்ற குவாலிஃபையர் 1 போட்டியில் குஜராத் அணியை ரன்கள் வித்தியாசத்தில் வென்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.…
-

சேப்பாக்கம் மைதானத்தில் புதிய மைல்ஸ்டோன்.. அதிக ரன்கள் குவித்தவர்கள் லிஸ்டில் இணைந்த ருதுராஜ் | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 18, 2026 10:00 PM IST இன்று நடைபெற்று வரும் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான மேட்ச்சில் சென்னை அணி 180 ரன்கள் எடுத்துள்ளது ருதுராஜ் கெய்க்வாட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் புதிய சாதனையை சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஏற்படுத்தியுள்ளார். டாடா ஐபிஎல் 2026 சீசனின் லீக் சுற்றுகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும்…
-

CSK vs GT : குஜராத் அணி அபார பேட்டிங்.. சென்னை அணி வெற்றி பெற 230 ரன்கள் இலக்கு.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 21, 2026 9:38 PM IST தமிழக வீரர் சாய் சுதர்சன் 53 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் குவித்து அன்ஷுல் கம்போஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் – சாய் சுதர்சன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 230 ரன்கள் எடுத்தால்…
-

IPL 2026: 93 ரன்கள் குவித்த சூர்யவன்ஷி.. லக்னோவை எளிதாக வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 20, 2026 12:05 AM IST இந்த வெற்றியின் மூலம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் ராஜஸ்தான் அணிக்கு அதிகரித்துள்ளது. வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த ராஜஸ்தான் அணியின் முடிவை லக்னோவின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக எதிர்கொண்டனர். லக்னோ அணியின்…
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports






Kadıköy Mutfak Su Kaçağı Tespiti Termal kamera görüntüleriyle güven verdiler. https://arboreo.co/