TR BALU: காரசார விவாதம்..! எம்.பி., ஆக இருக்கவே தகுதியில்லாத அமைச்சர்

TR BALU DMK-BJP: மத்திய இணையமைச்சர் நித்யானந்த ராய் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கவே தகுதியில்லாத நபர் என, திமுக எம்.பி., டி.ஆர். பாலு ஆவேசமாக பேசியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்களவையில் பேசிய டி.ஆர். பாலு, தமிழ்நாட்டிற்கான…

திமுகவினரின் மருத்துவக் கல்லூரியில் தொண்டர்களின் பிள்ளைகளுக்கு இலவச சீட்டு கொடுப்பீர்களா? அண்ணாமலை சவால்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு  பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் என்ற நடைப்பயணத்தில் பேருந்து நிலையம் வரை நடந்து சென்றார். பின்பு பேருந்து நிலையம் அருகே கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் உரையாடினார்.

Vikranth: லால் சலாம் படத்தால் உன்னோட லைஃப் மாறும்.. விக்ராந்துக்கு ரஜினிகாந்த் கொடுத்த நம்பிக்கை!

லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன்  நடித்த அனுபவத்தைப் பற்றி நடிகர் விக்ராந்த் பகிர்ந்துகொண்டுள்ளார்.

லால் சலாம்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் , விக்ராந்த்  நடித்துள்ள படம் லால் சலாம். ரஜினிகாந்த் கெளரவ  தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். லைகா…

Proposed list of DMK candidates for 2024 parliamentary elections | ‘நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் முடிந்தது’ திமுக வேட்பாளர்கள் இவர்களா

இந்தியாவே எதிர்நோக்கி இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தமிழகத்தில் அதற்கான பணிகளை முன்கூட்டியே கட்சிகள் தொடங்கிவிட்டன. திமுக-வை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தொகுதி பங்கீட்டு குழு என மூன்று குழுக்கள்…

Latest Gold Silver Rate Today February 6 2023 know gold price in your city chennai coimbatore trichy bangalore

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.46,640 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,830…

122 police inspectors have been transferred in Chennai ahead of lok sabha elections 2024

சென்னையில் 122 காவல் ஆய்வாளர்களை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள்…

top news India today abp nadu morning top India news February 6 2024 know full details | Morning Headlines: ஏவுகணைகளை குறிவைத்து தாக்கும் அபியாஸ்.. இரட்டை இலைச் சின்னத்தில் போட்டி

பயோமெட்ரிக்கில் கைரேகை உறுதி செய்யாவிட்டால் ரேசன் அட்டையில் பெயர் நீக்கமா? பொதுமக்கள் அதிர்ச்சி குடும்ப அட்டை உறுப்பினர்கள் பிப்ரவரி மாத இறுதிக்குள், ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் மூலம் தங்களது அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.…

Britain’s King Charles III Diagnosed With Cancer official statement from Buckingham Palace | Britain’s King Charles: பேரதிர்ச்சி..! 74 வயதில் பிரிட்டன் மன்னரான மூன்றாம் சார்லஸ்

Britain’s King Charles: பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் எந்த வகையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் வழங்கப்படவில்லை. பிரிட்டன் மன்னருக்கு புற்றுநோய் பாதிப்பு: கிங் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. அவரது உடல்நிலை தொடர்பாக…

Shreyas Iyer Payback To Lazy Ben Stokes After Stunning Run-Out Dismissal – Watch Video

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்த நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி…

kanguva karna purananooru vaadivaasal surya historical movie line ups

வரலாற்று கதைகளை மையமாக வைத்து அடுத்தடுத்து சூர்யா நடிப்பில் உருவாகும் நான்கு படங்களைப் பார்க்கலாம் சூர்யா நடிகர் சூர்யா தற்போது பயங்கர பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு நடிக்க வேண்டிய படங்கள் வரிசையில் இருக்கின்றன.…

Increase in water flow february 6th 2024 of Mettur dam from 86 cubic feet to 116 cubic feet

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 97…

ஆந்திராவில் செம்மரக்கடத்தலை தடுத்த காவலர்.. கார் ஏற்றிக்கொலை..

திருப்பதி: செம்மரக்கடத்தலை தடுக்க முயன்ற காவல் துறை அதிகாரி மீது கார் ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசார் வழக்கம்போல் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அன்னமய மாவட்டம் கே.வி.பள்ளி…

5 முஸ்லிம்கள் உள்பட 12 சிறை கைதிகள் விடுதலை.. ஒப்புதல் அளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி!

தமிழ்நாடு அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் அனுப்பிய 49 கைதிகள் பட்டியலில் இருந்து, மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 12 கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின்…

if the member of the ration card is not confirmed himself by bio metric then name will be removed by tn govt

Ration Card Bio-Metric: குடும்ப அட்டை உறுப்பினர்கள் பிப்ரவரி மாத இறுதிக்குள், ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் மூலம் தங்களது அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசின் குடும்ப அட்டைகள்: அரிசி மற்றும் பருப்பு போன்ற…

R.Sundararajan: டப்பிங்கில் ஆர்.சுந்தர்ராஜன் செய்த சம்பவம்.. மாறிப்போன மொத்தப்படம் – மிரண்டு போன மணிகண்டன்..!

ஜெய் பீம், குட் நைட் உள்ளிட்ட தரமான திரைக்கதை கொண்ட படங்களாக தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் மணிகண்டன் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து விட்டார். அவரின் படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெறுவதுடன் நல்ல…

Vegetables price list february 6 2024 chennai koyambedu market

Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பூண்டின் விலை ரூ.500 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850…

7 am headlines today 2024 6th February headlines news tamilnadu india world

தமிழ்நாடு: உலக முதலீட்டாளர் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி தமிழ்நாட்டுக்கு பெருமை தேடி தந்துள்ளோம்: ஸ்பெயின் தமிழர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் ஸ்பெயின் நாட்டிற்கு வந்திருப்பதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமைப்படுகிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எடப்பாடி இல்லாத…

today movies in tv tamil February 5th television schedule Devarattam Bhoomi Malaikottai Pariyerum Perumal seevalaperi pandi

Tuesday Movies: பிப்ரவரி 6 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி மதியம் 3.30 மணி: வண்ண தமிழ் பாட்டு சன் லைஃப் காலை 11.00 மணி: ராஜபார்ட் ரங்கதுரை மதியம் 3.00 மணி:…

petrol and diesel price chennai on February 6th 2024 know full details

Petrol Diesel Price Today, February 6: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். பெட்ரோல், டீசல்: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும்…

Zak Crawley Become Only Third Batsman In 10 Years To Score Fifty In Both Inning Of Test Against India

இந்தியா-இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. போட்டியின் நான்காம் நாள் ஆட்டமானது தற்போது வரை இந்திய அணிக்கு சாதகமாகவே உள்ளது. காலை முதல் இந்திய அணி 6 இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் விக்கெட்களை வீழ்த்தியுள்ள நிலையில், இன்னும்…

Rambha and Kala master paid tribute at Vijayakanth memorial with their family

தமிழ் சினிமாவின் கேப்டனாக வலம் வந்த நடிகர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவு திரை உலகத்தினருக்குத் மிக பெரிய இழப்பாக அமைந்தது. மிகப்பெரிய இழப்பு : நடிகர் சங்கத் தலைவராக பொறுப்பேற்று நடிகர்…

WTC Points Table: இங்கிலாந்துக்கு செக்; உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய இந்தியா

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில்…

Robi shankar daughter Indraja shankar karthik wedding day announcement video

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் மிகவும் பிரபலமான ஒரு செலிபிரிட்டியாக இருப்பவர் நடிகர் ரோபோ ஷங்கர். சின்னத்திரை மூலம் தன்னுடைய பயணத்தை தொடங்கிய நடிகர் ரோபோ ஷங்கர், நடிகர் கமல், விஜயகாந்த், கார்த்திக் என பல நடிகர்களை அச்சு அசலாக பிரதிபலித்து எண்ணற்ற…

Super star rajinikanth’s Lal Salaam Trailer appreciated by netizens for Massive Dialogues | Laal Salaam: “மதத்தை விட மனிதநேயம் தான் இந்த நாட்டின் அடையாளம்”

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ள நிலையில் அதில் இடம் பெற்றுள்ள வசனங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள படம் “லால் சலாம்”. பிப்ரவரி 9 ஆம் தேதி இப்படம்…

Gobi Manchurian : "உடலுக்கு பேராபத்து" கோபி மஞ்சூரியனுக்கு தடை விதித்த மாநிலம்.. காரணம் இதுதான்

கோவாவில் கோபி மஞ்சூரியன் உணவிற்கு தடை:

நாடு முழுவதும் மாநிலத்திற்கு மாநிலம் உணவு முறைகள் வேறுபடும். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு உணவுகள் ஸ்பெஷலாக இருக்கும். மேலும், அனைத்து மாநிலங்களிலும் எல்லா உணவுகளும் கிடைக்காது. ஆனால், நாடு முழுக்க மிகவும்  பிரபலமாகவும், சைவ…

Virat-Anushka Second Baby : இரண்டாம் குழந்தையை வரவேற்க தயாரான விராட்-அனுஷ்கா..இரகசியத்தை போட்டு உடைத்த டிவில்லியர்ஸ்!

Virat-Anushka Second Baby : இரண்டாம் குழந்தையை வரவேற்க தயாரான விராட்-அனுஷ்கா..இரகசியத்தை போட்டு உடைத்த டிவில்லியர்ஸ்! Source link

Lal Salaam Trailer : “மதத்தையும் நம்பிக்கையும் மனசில வை..மனிதநேயத்தை அதுக்கு மேல வை..” ரஜினிகாந்த் பளீச்!

Lal Salaam Trailer : “மதத்தையும் நம்பிக்கையும் மனசில வை..மனிதநேயத்தை அதுக்கு மேல வை..” ரஜினிகாந்த் பளீச்! Source link

63 Inmates In Lucknow Jail Test HIV Positive In Alarming Surge

HIV Disease: 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் லக்னோ சிறையில் 63 கைதிகளுக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. எச்.ஐ.வி தொற்று என்பது உலக பொது சுகாதாரத்தின் முக்கிய பிரச்னை. எச்.ஐ.வி என்னும் கொடி நோய் வந்தால் அதை குணப்படுத்த முடியாது.…

Watch video: ஒரே தொட்டியில் இரண்டு செடிகள்… சீன பழமொழியுடன் காதலை சொன்ன ராதிகா சரத்குமார்

90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் மஸ்குலர் ஹீரோவாக வலம் வந்த நடிகர் சரத்குமார் தனது திரைப்பயணத்தை வில்லனில் இருந்து தான் துவங்கினார். படிப்படியாக வாய்ப்புகள் பெற்று சூரியன் திரைப்படம் மூலம்  ஹீரோ அந்தஸ்தை பெற்றார். ஆக்ஷன் படங்களில் கம்பீரமாக நடித்து வந்த…

ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் மீது பரபர குற்றச்சாட்டு.. ஜார்க்கண்ட் சட்டமன்றத்தை தெறிக்கவிட்ட ஹேமந்த் சோரன்!

ஜார்க்கண்ட மாநில அரசியலில் உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருகிறது. முதலமைச்சராக பதவி வகித்து வந்த ஹேமந்த் சோரன் நில மோசடி வழக்கில் சிக்கியதால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆளும் கூட்டணியின் எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தபோதிலும், முதலமைச்சராக சம்பாய் சோரன்…

udhyanidhi stalin praises actor manikandan lover movie

தன்னைப்போன்று வளர்ந்து வரும் நடிகருக்கு உதயநிதியின் பாராட்டு மகிழ்ச்சி தருவதாக நடிகர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். லவ்வர் குட் நைட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் மணிகண்டன் நடித்திருக்கும் படம் லவ்வர். குட் நைட் படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இந்தப்…

சைதை துரைசாமியின் மகன் நிலை என்ன? இமாச்சல போலீஸ் பரபரப்பு தகவல்

சென்னை மாநகராட்சியின் மேயராக பொறுப்பு வகித்தவர் சைதை துரைசாமி. சைதை துரைசாமியின் மகன் இமாச்சல பிரதேசத்திற்கு சென்றுள்ளார். இந்த நிலையில், அவரது மகன் சென்ற கார் சட்லஜ் நதியில் விழுந்தது. ஆற்றில் விழுந்த சைசை துரைசாமியின் மகன் மாயமாகியுள்ளார். மாயமான சைதை…

"தெ.ஆப்பிரிக்க அணியில் என் தந்தை போராடிக் கொண்டிருந்தார்" : தந்தைக்காக வேதனைப்பட்ட மகாயா நிட்னி மகன்

இந்தியாவில் நடக்கும் சாதி, மத வேறுபாடும் வெறியும் இருப்பது போல உலகம் முழுவதும் ஒரு காலத்தில் நிறவெறி தலைவிரித்தாடியது. இதன் கோரத்திற்கு பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். விளையாட்டிலும் நிற வெறியின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டு வருகிறது.

தந்தைக்காக வருந்திய மகன்:

மக்களவைத் தேர்தல இரட்டை இலைச் சின்னத்தில் நாங்கள் போட்டியிடுவோம்

மக்களவைத் தேர்தலில் நாங்கள் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுவோம் என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டது மட்டும் இல்லாமல், அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என எடப்பாடி…

parliament session opposite parties walk out condemn pm modi speech

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. கடந்த 1ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், குடியரசுத் தலைவர் மீதான உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரையில் பிரதமர் மோடி இன்று மக்களவையில் பேசினார்.…

Actor Rajinikanth’s Lal Salaam Movie Trailer Released

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படத்தின் ட்ரெய்லர் 7 மணிக்கு வெளியாவதாக படக்குழு தெரிவித்திருந்த நிலையில், ட்ரெய்லர் இன்னும் வெளியாகவில்லை. லால் சலாம் படத்தின் ட்ரெய்லருக்காக இணையவாசிகள் பலர் காத்துக்கொண்டு உள்ளனர். லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…

நாட்டுக்கு நல்ல எதிர்க்கட்சி தேவை: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை!

எதிர்க்கட்சியாக ஆற்ற வேண்டிய கடமைகளை செய்யாமல் எதிர்க்கட்சிகள் தோல்வி அடைந்துவிட்டது என்றும் நாட்டுக்கு நல்ல எதிர்க்கட்சி தேவை என்றும் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். “தொகுதிகளை மாற்ற நினைக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள்” குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் கலந்து…

விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன் கிராம நிர்வாக அலுவலர்கள் முற்றுகை

விழுப்புரம்: விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக 5 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டதில் விதிமுறையை பின்பற்றாமல் கோட்டாட்சியர் பணிமாறுதல் வழங்கப்பட்டுள்ளதாக கூறி கிராம நிர்வாக அலுவலர்கள் விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பணியை புறக்கணித்து…

Zee tamil anna serial february 5th episode update | Anna Serial :முத்துப்பாண்டியை கொல்ல வந்த சண்முகம்.. பரணி செய்த வேலை

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில் முத்துப்பாண்டியை வெட்டி கொல்ல ஷண்முகம் ஆவேசமாக கிளம்பிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது…

Lok sabha Election 2024 DMK, AIADMK in Salem, who will get the seat? – TNN

இந்தியா முழுவதும் நடப்பு ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான கூட்டணி அமைப்பது, வேட்பாளர்கள் தேர்வு என அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றனர். குறிப்பாக சேலம் நாடாளுமன்ற…

Dont Use Children In Election Campaign Poll Body To Political Parties

Election Campaign: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 2024: நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலுக்கான தேதி, அடுத்த சில வாரங்களில் அறிவிக்கப்படும் என மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதை…

Villupuram District Collector Notification by Training for Head Teachers in Govt Schools on Juvenile Justice Act – TNN | அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இளம் சிறார் நீதிச்சட்டம் குறித்து பயிற்சி

விழுப்புரம்: குழந்தைகளுக்காக பணிபுரியும் சார்பு துறையினருக்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்களை தடுத்தல் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்வித்துறையின் வாயிலாக…

IND vs ENG: ஜாம்பவான்கள் இல்லை என்றால் என்ன? சம்பவம் செய்ய நாங்க இருக்கோம் – ஜெய்ஸ்வால், கில் நம்பிக்கை

IND vs ENG: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி…

"மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் திட்டங்கள் எளிதில் கிடைத்திட கணக்கெடுப்பு உறுதுணையாக இருக்கும்" -சேலம் மாவட்ட ஆட்சியர்.

சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, சேலம், பழைய பேருந்து நிலையத்தில் துவக்கி வைத்தார். பின்னர், மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி பேசியது, "மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்கும் பணிகளை தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்புற…

Lal Salaam Trailer Released Introduction of New Technology in Music Today Cinema Headlines | Cinema Headlines:வெளியானது லால் சலாம் ட்ரெய்லர்..இசையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்

Lal Salaam : இன்று வெளியாகும் ‘லால் சலாம்’ படத்தின் ட்ரைலர்… படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்! நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள லால்சலாம் திரைப்படம் வரும் பிப்ரவரி 9ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி…

இலங்கை 76-வது சுதந்திர தினத்தில் பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்கள்  எதிர்ப்பு போராட்டம்

இலங்கையை சர்வதேச அரங்கில் நிறுத்த வேண்டும் என பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்கள்  எதிர்ப்பு போராட்டம்.
<div…