<p>முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக கொடுக்கப்பட்ட புகாரை தேசிய பட்டியலினத்தவர் ஆணையம்&nbsp; விசாரணையை தொடரலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிதாக நோட்டீஸ் அனுப்பி சட்டப்படி விசாரணை நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன் கடந்த 2019 ஆம் ஆண்டு தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.</p>
<p>தேசிய பட்டியலின ஆணையம் விசாரிக்க தடை கேட்டு முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி தொடந்த வழக்கு தள்ளுபடி செய்து &nbsp;நீதிபதி எஸ்.எம்.சுப்புரமணியம் உத்தரவிட்டுள்ளார்.</p>

Source link


Latest News

View All

  1. Телесериал в сети сверхъестественное бесплатно в хорошем качестве в отличном качестве можно прямо на сайте. Все сезоны и серии собраны…

  2. Сериал онлайн сверхъестественное 3 сезон с хорошей картинкой доступно на сайте. Сезоны и серии сериала собраны на одной странице. Следите…

  3. Телесериал онлайн https://supernatural-smotret.ru в отличном качестве доступно на сайте. Полная коллекция сезонов и эпизодов собраны на одной странице. Погружайтесь в…

  4. Выбрать быстро букеты с доставкой Омск удобно в онлайн-каталоге. Заказывайте свежие розы на подарок. В ассортименте собраны монобукеты. Указывайте адрес…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed