ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக ஆன் ஸ்க்ரீனில் நடித்துள்ள ‘இனிமேல்’ (Inimel Song) பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. ஸ்ருதி ஹாசன் இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார்.
ஸ்ருதி – லோகேஷ் கனகராஜின் கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்துள்ள வகையில் காதலர்களுக்கிடையேயான ஊடல், கொஞ்சல் அடங்க இப்பாடலின் ப்ரோமோ காட்சி தற்போது வெளியாகி இணையவாசிகளை வாவ் சொல்ல வைத்து வருகிறது.
#Inimel the game begins from 25th March.Mark the Moment!Streaming exclusively on https://t.co/UXpv3RSFt6#Ulaganayagan #KamalHaasan #InimelIdhuvey #Inimelat25th@ikamalhaasan @Dir_Lokesh @shrutihaasan #Mahendran @RKFI @turmericmediaTM @IamDwarkesh @bhuvangowda84 @philoedit… pic.twitter.com/LCAju1D2eq
— Raaj Kamal Films International (@RKFI) March 21, 2024
மேலும் காண