<p>முன்னாள் சபாநாயகரும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான ஆவுடையப்பன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்</p>
<p>தமிழ்நாட்டின் முன்னாள் சபாநாயகரும் திமுகவின் கிழக்கு மாவட்ட செயலாளருமான ஆவுடையப்பன் இல்லத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
<p>பாளையங்கோட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருவதால், அப்பகுதியில் திமுக கட்சியினர் அதிக அளவில் குவிந்துள்ளனர். மேலும் அதிகமான காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்</p>
<p>முன்னாள் சட்ட பேரவை தலைவருமான ஆவுடையப்பன் அலுவலகத்திலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்தில் நடைபெறும் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.</p>

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
Hi i think that i saw you visited my web site thus i came to Return the favore Im attempting…
2026 Siding Costs in Calgary – Vinyl $6–10/sqft, fiber cement $7–14, metal $10–16+, stucco $9–13, cedar $11–16+. Full replacement for…
На сайте https://www.hydra.ru найдете промышленные системы очистки воды, промышленную водоподготовку, оборудование для очистки воды для предприятия и объектов ЖКХ. Мы…
Visit https://taxibergamoairport.it to book a private taxi or a fixed-price transfer from Bergamo Airport. Your driver will meet you and…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
















Текущие рекомендации: https://mumbook.ru/voprosy/3338/