சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’. 2006ம் கொடைக்கானலில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் வெளியாகி பாராட்டுகளை குவித்து வருகிறது.
Good content movies released in malayala cinema recently 2024








































































































