Category: சினிமா

all cinema news bollywood hollywood tollywood

• Poonam Pandey : பப்லிசிட்டி ஸ்டண்ட் செய்த பூனம் பாண்டேவை திட்டி தீர்த்து வரும் மக்கள்!

Poonam Pandey : பப்லிசிட்டி ஸ்டண்ட் செய்த பூனம் பாண்டேவை திட்டி தீர்த்து வரும் மக்கள்!

Poonam Pandey : பப்லிசிட்டி ஸ்டண்ட் செய்த பூனம் பாண்டேவை திட்டி தீர்த்து வரும் மக்கள்! Source link

Continue Reading

• vijay tamizhaga vetri kazhagam party tvkSA Chandrasekar | Vijay Vs SA Chandrasekar: விஜய் Vs எஸ்.ஏ. சந்திரசேகர் மோதல்

vijay tamizhaga vetri kazhagam party tvkSA Chandrasekar | Vijay Vs SA Chandrasekar: விஜய் Vs எஸ்.ஏ. சந்திரசேகர் மோதல்

Vijay Vs SA Chandrasekar: நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நிலையில், தமிழக அரசியலில் பல்வேறு சலசலப்புகள் ஏற்பட்டதுடன், ஆரம்ப கால அரசியல் பிரவேசத்தில், விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் இருந்த மோதல் குறித்த விவாதம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.    அரசியல் கட்சி தொடங்கிய விஜய்: தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், அதிகளவில் ரசிகர்களை கொண்டவர். இந்த நிலையில்…

Continue Reading

• HBD Simbu : மன்மதன்.. வல்லவன்.. இளமை மாறாத நடிகர் சிம்புவின் பிறந்தநாள் இன்று!

HBD Simbu : மன்மதன்.. வல்லவன்.. இளமை மாறாத நடிகர் சிம்புவின் பிறந்தநாள் இன்று!

HBD Simbu : மன்மதன்.. வல்லவன்.. இளமை மாறாத நடிகர் சிம்புவின் பிறந்தநாள் இன்று! Source link

Continue Reading

• Sivakarthikeyan is likely to take the place of actor Vijay in Tamil cinema

Sivakarthikeyan is likely to take the place of actor Vijay in Tamil cinema

தமிழ் சினிமாவுக்கு விரைவில் விஜய் முழுக்கு போட உள்ள நிலையில் அவருடைய இடத்துக்கு யார் வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  இளைய தளபதி டூ தளபதி  நாளைய தீர்ப்பு படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் விஜய். தொடக்க காலக்கட்டத்தில் இருந்து தொடர்ந்து 25 ஆண்டுகள் ரசிகர்களால் “இளைய தளபதி” என கொண்டாட்டப்பட்டார். அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ரசிகர்களால் தளபதி விஜய் என அழைக்கப்பட்டு வருகிறார். இன்றைய காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில்…

Continue Reading

• actor sivakarthikeyan completes 12 years as a hero today

actor sivakarthikeyan completes 12 years as a hero today

நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) ஹீரோவாக நடிக்க வந்து இன்றோடு 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.  சின்னத்திரையில் தனது திறமையால் கலக்கிய நபர்களுக்கு எல்லாம் பெரிய திரையில் இடம் கிடைத்ததா என்றால் அது கேள்விக்குறி தான். அப்படியே சினிமாவுக்குள் நுழைந்தாலும் அதில் பெரிய அளவு வெற்றி பெற்றார்களா? என்றாலும் அதுவும் குறைவு தான். அந்த குறைவான நபர்களில் தற்காலத்தில் சிறந்து விளங்கி வருபவர்களில் முதன்மையானவர் சிவகார்த்திகேயன். அவர் முன்னேற நினைக்கும் பலருக்கும் ரோல் மாடலாக…

Continue Reading

• STR simbu celebrates his 41st birthday today

STR simbu celebrates his 41st birthday today

மழலை கொஞ்சும் மொழியிலே ‘ஐம் ஏ லிட்டில் ஸ்டார்’ என சுட்டித்தனமாக ஒரு குட்டி பையனாக அனைவருக்கும் ஒரு செல்ல மகனாக வலம் வந்த லிட்டில் சூப்பர் ஸ்டார் தான் இன்று STR என கொண்டாடப்படும் மகா கலைஞன் சிம்பு. சினிமாவுக்காகவே பிறந்த இந்த ஸ்டாரின் 41வது பிறந்தநாள் இன்று.    லிட்டில் சூப்பர் ஸ்டார்: ஆட்டம், பாட்டம், நடிப்பு, துறுதுறுப்பு, சுறுசுறுப்பு, டயலாக் டெலிவரி என இத்தனை சிறிய வயதில் இவ்வளவு ஸ்டைலான குழந்தை நட்சத்திரத்தை…

Continue Reading

• இயக்குநர் பாலா படம் ட்ராப்… பரோட்டா மாஸ்டராக மாறிய 'சாட்டை' ஹீரோ… வலியை பகிர்ந்த நடிகர் யுவன்

இயக்குநர் பாலா படம் ட்ராப்… பரோட்டா மாஸ்டராக மாறிய 'சாட்டை' ஹீரோ… வலியை பகிர்ந்த நடிகர் யுவன்

திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வந்த பலரும் ஒரு சில காலகட்டத்தில் காணாமல் போன நிலையை கூட அடைந்துள்ளனர். அப்படி பட்ட இளம் ஹீரோக்களில் ஒருவர் தான் 2012ம் ஆண்டு எம். அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான ‘சாட்டை’ திரைப்படத்தின் ஹீரோவாக நடித்த யுவன்.

சாட்டை படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு…

Continue Reading

• Sun tv ethirneechal serial today episode february 2 promo

Sun tv ethirneechal serial today episode february 2 promo

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal ) தொடரின் நேற்றைய (பிப்ரவரி 1) எபிசோடில் தர்ஷினியை தேடி ஈஸ்வரி, ஜனனி, நந்தினி மற்றும் ரேணுகா செல்ல ஒரு இடத்தில் உட்கார்ந்து ஓய்வு எடுக்கிறார்கள். அப்போது அங்கே வந்த சிலர் அவர்களிடம் தப்பாக நடக்க முயற்சி செய்ய அவர்களை முடிந்த வரையில் அடித்து தங்களை காப்பாற்றிக் கொள்கிறார்கள் பெண்கள். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று இதை பார்த்துவிட்டு வந்து நிற்க அதில் இருந்து ஒருவர் இறங்குகிறார்.…

Continue Reading

• Thalapathy 68 – தளபதி-68 பட ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்

Thalapathy 68 – தளபதி-68 பட ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்

Thalapathy 68 – தளபதி-68 பட ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்
Source link

Continue Reading

• Actor Simbu flop Movie List Vettai mannan khan AC | Simbu flop Movies: சிம்பு நடிப்பில் பாதியிலேயே நின்ற படங்கள்

Actor Simbu flop Movie List Vettai mannan khan AC | Simbu flop Movies: சிம்பு நடிப்பில் பாதியிலேயே நின்ற படங்கள்

Simbu flop Movies: தமிழ் திரையுலகில் ஸ்டாராக வலம் வரும் சிம்பு நடித்த பல படங்கள் பாதியிலேயே கைவிடப்பட்டது.    செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக இருந்த படம் கான். த்ரில்லர் கதையம்சமாக கொண்ட இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. எனினும், படக்குழுவுக்குள் ஏற்பட்ட பிரச்சனையால் கான் படம் பாதியிலேயே கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.    இதற்கு முன்னதாக சிம்பு நடிப்பில் வெளிவந்த வல்லவன் படத்திற்கு பிறகு, அவர் அடுத்ததாக நடிக்க இருந்த படம் கெட்டவன்.…

Continue Reading

• vidharth poorna mysskin starrer devil movie review

vidharth poorna mysskin starrer devil movie review

டெவில்  மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில்  எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “டெவில்”. சவரக்கத்தி திரைப்படத்தை இயக்கிய  இயக்குநர் ஆதித்யா இப்படத்தை இயக்கியுள்ளார். விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ ராயகுரு மற்றும் மிஷ்கின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார். டெவில் படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம். கதை அலெக்ஸ் (விதார்த்) மற்றும் ஹேமா ( பூர்ணா) ஆகிய இருவருக்கும் திருமணம் நடக்கிறது.…

Continue Reading

• Rakul Preet Singh : கருப்பு உடையில் கலக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்!

Rakul Preet Singh : கருப்பு உடையில் கலக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்!

Rakul Preet Singh : கருப்பு உடையில் கலக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்! Source link

Continue Reading

• Robo shankar daughter Indraja Shankar karthik engagement held today photos goes viral on grounds | ரோபோ ஷங்கர் வீட்டில் விசேஷம்.. கோலாகலமாக நடைபெற்ற இந்திரஜா

Robo shankar daughter Indraja Shankar karthik engagement held today photos goes viral on grounds | ரோபோ ஷங்கர் வீட்டில் விசேஷம்.. கோலாகலமாக நடைபெற்ற இந்திரஜா

சன் டிவியில் ஒளிபரப்பான ‘அசத்தப்போவது யாரு’ நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திறமையை நிரூபித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்த ரோபோ ஷங்கர் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய மிமிக்ரி திறமையை வெளிப்படுத்தினார். அசத்தலாக ஸ்டாண்ட்-அப் காமெடி மூலம் பலரையும் வாய்விட்டு சிரிக்க வைத்தார்.  சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை : கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் நுழைய ஏராளமான வாய்ப்புகள் கிடைத்து வெள்ளித்திரையில் தன்னுடைய தனித்துமான…

Continue Reading

• Dhanya Balakrishna Issue : தமிழர்கள் குறித்து சர்ச்சை கருத்து" மன்னிப்பு கேட்ட தன்யா!

Dhanya Balakrishna Issue : தமிழர்கள் குறித்து சர்ச்சை கருத்து" மன்னிப்பு கேட்ட தன்யா!

தமிழர்கள் குறித்து சர்ச்சை கருத்து" மன்னிப்பு கேட்ட தன்யா!
Source link

Continue Reading

• vijay fans express their sadness over vijay quitting acting thamizhaga vetri kazhagam

vijay fans express their sadness over vijay quitting acting thamizhaga vetri kazhagam

தளபதி 69 தான் விஜயின் கடைசி படமாக இருக்கும் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.  விஜய்யின் அரசியல் பிரவேசம்  நடிகர் விஜய் தான் அரசியலில், களமிறங்குவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகம் என்று தனது கட்சிக்கு பெயர் வைத்துள்ளார். நடிகர் விஜயின் (Vijay) விஜய் மக்கள் இயக்கத்தினை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் இன்று பதிவு செய்துள்ளனர்.  விஜயின் தமிழக வெற்றிக் கழகம்  (Tamizhaga Vetri kazhagam) வரும் 2024 மக்களவைத்…

Continue Reading

• Cinema Headlines Today February 2nd Tamil Cinema news today Vijay Political Party Tamizhaga Vetri kazhagam Captain Miller OTT STR 48 Update

Cinema Headlines Today February 2nd Tamil Cinema news today Vijay Political Party Tamizhaga Vetri kazhagam Captain Miller OTT STR 48 Update

Vijay Political Party: அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார் நடிகர் விஜய்! எப்போது போட்டி? தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நடிகராக உலா வருபவர் நடிகர் விஜய். இவர் அரசியலில் களமிறங்க உள்ளார் என்று தகவல்கள் தொடர்ந்து வெளியாகி உள்ள நிலையில், அவர் இன்று தனது கட்சி பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவர் தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம்(Tamizhaga Vetri kazhagam) என்று அறிவித்துள்ளார். இதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நடப்பு மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும்…

Continue Reading

• Indraja Roboshankar Engagement : ரோபோ ஷங்கர் வீட்டில் விரைவில் டும் டும் டும்..இந்திரஜா ஷங்கரின் நிச்சயதார்த்த க்ளிக்ஸ் இதோ!

Indraja Roboshankar Engagement : ரோபோ ஷங்கர் வீட்டில் விரைவில் டும் டும் டும்..இந்திரஜா ஷங்கரின் நிச்சயதார்த்த க்ளிக்ஸ் இதோ!

Indraja Roboshankar Engagement : ரோபோ ஷங்கர் வீட்டில் விரைவில் டும் டும் டும்..இந்திரஜா ஷங்கரின் நிச்சயதார்த்த க்ளிக்ஸ் இதோ! Source link

Continue Reading

• silambarasan 48 directed by desingh periyasamy produced by rajkamal films

silambarasan 48 directed by desingh periyasamy produced by rajkamal films

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் படத்திற்கு  என்று டைட்டில் வைக்கப் பட்டுள்ளது. எஸ்.டி ஆர் 48 மாநாடு படத்தில் இருந்து தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்துள்ளார்  நடிகர் சிலம்பரசன். தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு படமும் பெரிய வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது சிலம்பரசன் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க இருக்கிறார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இந்தப்…

Continue Reading

• seetha raman today episode february 2nd episode written update details

seetha raman today episode february 2nd episode written update details

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சீதா ராமை விவாகரத்து செய்ய முடிவெடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் .  அதாவது, சீதா கோலம் போட்டுக் கொண்டிருக்க சத்யாவும் அஞ்சலியும் வெளியே வருகின்றனர், சத்யா “நானும்  உங்களோட சேர்ந்து கோலம் போடவா அண்ணி?” எனக் கேட்க,…

Continue Reading

• SIngapore Saloon Successmeet : அரவிந்த் சுவாமிக்கு நன்றி சொன்ன RJ பாலாஜி | RJ Balaji | Aravind Swamy

SIngapore Saloon Successmeet : அரவிந்த் சுவாமிக்கு நன்றி சொன்ன RJ பாலாஜி | RJ Balaji | Aravind Swamy

அரவிந்த் சுவாமிக்கு நன்றி சொன்ன RJ பாலாஜி | RJ Balaji | Aravind Swamy | SIngapore Saloon Successmeet
Source link

Continue Reading

• Captain miller : இனி அமேசான் ப்ரைமில் கேப்டன் மில்லர்… ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!

Captain miller : இனி அமேசான் ப்ரைமில் கேப்டன் மில்லர்… ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!

Captain miller : இனி அமேசான் ப்ரைமில் கேப்டன் மில்லர்… ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்! Source link

Continue Reading

• Thalapathy 69 : ட்ரெண்டாகும் # தளபதி 69.. கட்சியின் பெயரை அறிவித்த விஜய்!

Thalapathy 69 : ட்ரெண்டாகும் # தளபதி 69.. கட்சியின் பெயரை அறிவித்த விஜய்!

Thalapathy 69 : ட்ரெண்டாகும் # தளபதி 69.. கட்சியின் பெயரை அறிவித்த விஜய்! Source link

Continue Reading

• Poonam Pandey Death: நடிகை பூனம் பாண்டே புற்றுநோயால் உயிரிழப்பு: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Poonam Pandey Death: நடிகை பூனம் பாண்டே புற்றுநோயால் உயிரிழப்பு: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

புற்றுநோய் காரணமாக பிரபல நடிகை பூனம் பாண்டே உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவரான பூனம் பாண்டே, பிரபல மாடல் அழகி ஆவார். 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பை போட்டியில் வென்றால் நிர்வாணமாக மைதானத்தில் வலம் வருவேன் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் பூனம் பாண்டே. தொடர்ந்து 2013ஆம் ஆண்டு ‘நஷா’ எனும் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமான பூனம், அதன் பிறகு தனக்கென தனியாக இணையதளம் தொடங்கி அதில் அரை…

Continue Reading

• Vijay Antony : மனசுல நம்பிக்கை இருந்தா.. தெறிக்கவிட்ட விஜய் ஆண்டனி | Jeeva | Tamil cinema news

Vijay Antony : மனசுல நம்பிக்கை இருந்தா.. தெறிக்கவிட்ட விஜய் ஆண்டனி | Jeeva | Tamil cinema news

Vijay Antony : மனசுல நம்பிக்கை இருந்தா.. தெறிக்கவிட்ட விஜய் ஆண்டனி | Jeeva | Tamil cinema news

Source link

Continue Reading

• lal salaam movie rajinikanth salary for moideen bhai role detalis aiswarya rajinikanth

lal salaam movie rajinikanth salary for moideen bhai role detalis aiswarya rajinikanth

லால் சலாம் (Lal Salaam) திரைப்படத்துக்காக நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) வாங்கிய சம்பள விவரம் வெளியாகியுள்ளது. மகளுக்காக கௌரவக் கதாபாத்திரத்தில் ரஜினி தன் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படத்தில் ஹீரோவாக அல்லாமல், முக்கியப் பாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் லால் சலாம். 3, வை ராஜா வை, ஆவணப் படமான சினிமா வீரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்தப் படத்தை இயக்குகிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் இப்படத்தில்…

Continue Reading

• Rahat Fateh Ali Khan reacts to backlash over viral video beating

Rahat Fateh Ali Khan reacts to backlash over viral video beating

Rahay Fateh Ali Khan: தனது உதவியாளரை காலணியால் அடித்து துன்புறுத்தியதற்காக பாடகர் ரஹத் ஃபதே அலி கான் மன்னிப்பு கேட்டுள்ளார்.    பிரபல பாகிஸ்தானி பாடகரான ரஹத் ஃபதே அலிகான், இந்தியில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். புகழ்பெற்ற கவ்வாலி பாடகரான ஃபதே அலிகானின் பேரனான ரஹத், பாடிய இந்தி பாடல்களுக்கு ஏராளமான வரவேற்புகள் உள்ளன. இந்த நிலையில், ரஹத் ஃபதே அலி கான் தனது உதவியாளர்களில் ஒருவரை கடுமையாகத் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி அளித்தது. …

Continue Reading

• The list of movies actor ajithkumar dropped out but became a block buster hit

The list of movies actor ajithkumar dropped out but became a block buster hit

தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை தேடி போகாமல் தனக்கு எது பிடிக்குமோ அதை தான் செய்வேன் என மிகவும் தைரியமாக செயல்பட்டு வருபவர் நடிகர் அஜித். பைக் ரேஸிங் கனவை நோக்கிய அவரது பயணத்தில் அவ்வப்போது படங்களில் நடித்து வருகிறார். தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் அஜித்துக்கு கிடைத்த வாய்ப்புகளும், அவர் தவறவிட்ட சில படங்களும் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம் : நியூ : 2001ம் ஆண்டில் எஸ்.ஜே. சூர்யா…

Continue Reading

• Rajkiran foster daughter Zeenat Priya has shared a emotional video about her separation from actor Munish Raja

Rajkiran foster daughter Zeenat Priya has shared a emotional video about her separation from actor Munish Raja

தமிழ் சினிமாவின் மிகவும் கம்பீரமான நடிகர் என கொண்டாடப்படும் நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியா, கடந்த 2022 ஆண்டு சின்னத்திரை நடிகர் முனிஷ் ராஜாவை குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட விவகாரம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது. தற்போது உணர்ச்சிவசப்பட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ராஜ்கிரண் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியா.  பேஸ்புக் மூலம் ஜீனத் பிரியா மற்றும் முனீஷ் ராஜா இடையே பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது.…

Continue Reading

• ”நான் பேசுற அரசியல் அப்படி!"

”நான் பேசுற அரசியல் அப்படி!"

”நான் பேசுற அரசியல் அப்படி!"
Source link

Continue Reading

• RJ Balaji Revealed LKG2 and Mookuthi Amman part 2 script Idea and join to work with ishari ganesh

RJ Balaji Revealed LKG2 and Mookuthi Amman part 2 script Idea and join to work with ishari ganesh

RJ Balaji: வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல், ஐசரி கணேஷ் தயாரிப்பில் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்ஜே பாலாஜி, மீனாட்சி செளத்ரி உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியானத் திரைப்படம் ‘சிங்கப்பூர் சலூன்’. இதன் வெற்றி விழா இன்று நடைபெற்றது. அதில், படத்தின் இசைமைப்பாளர் ஜாவித், பாடலாசிரியர் உமா தேவி, நடிகர்கள் இமான் அண்ணாச்சி, சின்னி ஜெயந்த், ஆர்.ஜே.பாலாஜி, இயக்குநர் கோகுல் மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.    நிகழ்ச்சியில் பேசிய ஆர்.ஜே. பாலாஜி, “சிங்கப்பூர்…

Continue Reading

• Blue Star Shanthanu Speech – ”அப்பா எனக்காக அழுதாரு15 வருஷம் ஆச்சு..” சாந்தனு EMOTIONAL SPEECH

Blue Star Shanthanu Speech – ”அப்பா எனக்காக அழுதாரு15 வருஷம் ஆச்சு..” சாந்தனு EMOTIONAL SPEECH

”அப்பா எனக்காக அழுதாரு15 வருஷம் ஆச்சு..” சாந்தனு EMOTIONAL SPEECH
Source link

Continue Reading

• Blue Star Ashok selvan – கணவர் பேச்சை கேட்டுகண் கலங்கிய கீர்த்தி அசோக் செல்வன் EMOTIONAL SPEECH

Blue Star Ashok selvan – கணவர் பேச்சை கேட்டுகண் கலங்கிய கீர்த்தி அசோக் செல்வன் EMOTIONAL SPEECH

கணவர் பேச்சை கேட்டுகண் கலங்கிய கீர்த்தி அசோக் செல்வன் EMOTIONAL SPEECH
Source link

Continue Reading

• Actor Nani Photos : நேச்சுரல் ஸ்டார் நானியின் கூல் புகைப்படங்கள்!

Actor Nani Photos : நேச்சுரல் ஸ்டார் நானியின் கூல் புகைப்படங்கள்!

Actor Nani Photos : நேச்சுரல் ஸ்டார் நானியின் கூல் புகைப்படங்கள்! Source link

Continue Reading

• Siddhi Idnani Photos : பீச்சில் ஜாலியாக உலாவும் நடிகை சித்தி இத்னானியின் க்யூட் புகைப்படங்கள்!

Siddhi Idnani Photos : பீச்சில் ஜாலியாக உலாவும் நடிகை சித்தி இத்னானியின் க்யூட் புகைப்படங்கள்!

Siddhi Idnani Photos : பீச்சில் ஜாலியாக உலாவும் நடிகை சித்தி இத்னானியின் க்யூட் புகைப்படங்கள்! Source link

Continue Reading

• Rajkiran Daughter : ”கணவரை பிரிஞ்சி வந்துட்டேன்என்ன மன்னிச்சிடுங்க பா..”கலங்கிய ராஜ்கிரண் மகள்

Rajkiran Daughter : ”கணவரை பிரிஞ்சி வந்துட்டேன்என்ன மன்னிச்சிடுங்க பா..”கலங்கிய ராஜ்கிரண் மகள்

”கணவரை பிரிஞ்சி வந்துட்டேன்என்ன மன்னிச்சிடுங்க பா..”கலங்கிய ராஜ்கிரண் மகள்
Source link

Continue Reading

• Actress Kriti Sanon: ஸ்டைலிஷ் உடையில் கலக்கும் ஆதிபுருஷ் நடிகை க்ரித்தி சனோன்!

Actress Kriti Sanon: ஸ்டைலிஷ் உடையில் கலக்கும் ஆதிபுருஷ் நடிகை க்ரித்தி சனோன்!

Actress Kriti Sanon: ஸ்டைலிஷ் உடையில் கலக்கும் ஆதிபுருஷ் நடிகை க்ரித்தி சனோன்! Source link

Continue Reading

• KPY bala has hepled needless people with 5th ambulance and gives a perfect reply to all haters

KPY bala has hepled needless people with 5th ambulance and gives a perfect reply to all haters

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்க போவது யாரு’ நிகழ்ச்சி மூலம் சின்னத்திரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பாலா, குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். பல திறமைகளை உள்ளடக்கிய பாலா தன்னுடைய தனித்துவமான நடிப்பால் பல லட்ச ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளார். சின்னத்திரையில் கலக்கிய பாலா ஏராளமான திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது  நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராகவும் முன்னேறியுள்ளார்.      மனிதாபிமானமுள்ள மனிதர்: பாலா எந்த அளவுக்கு ஒரு…

Continue Reading

• Actor Prakash Raj controversy speech about ayodhya ram temple | Prakash Raj: ”கோவிலை தோண்டினால் அது தான் இருக்கும்”

Actor Prakash Raj controversy speech about ayodhya ram temple | Prakash Raj: ”கோவிலை தோண்டினால் அது தான் இருக்கும்”

Prakash Raj: மசூதியை தோண்டினால் கோவில்கள் தெரியும் என்றால், கோவில்களை தோண்டினால் புத்தர் சிலைகள் தான் தெரியும் என நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையாகி உள்ளது.    பிரகாஷ்ராஜ் சர்ச்சை கருத்து:   தமிழ் சினிமா மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் பிரகாஷ் ராஜ். வில்லத்தனம், குணச்சித்திர ரோல், அப்பா, நண்பன் உள்ளிட்ட பல கேரக்டர்களில் நடித்த பிரகாஷ் ராஜ், நடிப்பில் பாராட்டப்படுபவர். படங்களில் நடிப்பது…

Continue Reading

• ‘புரட்சியின் SYMBOL பா ரஞ்சித்’ | Ashok Selvan Blue Star Success Meet Watch Video

‘புரட்சியின் SYMBOL பா ரஞ்சித்’ | Ashok Selvan Blue Star Success Meet Watch Video

Entertainment 01 Feb, 07:09 PM (IST) Rotterdam film festival – ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா – விடுதலை படத்தை கைதட்டி பாராட்டிய பார்வையாளர்கள் Source link

Continue Reading

• Blue Star SuccessMeet : "ப்ளூ ஸ்டார் படம் நடிச்சது திருப்தியா இருக்கு" | Ashok Selvan

Blue Star SuccessMeet : "ப்ளூ ஸ்டார் படம் நடிச்சது திருப்தியா இருக்கு" | Ashok Selvan

"ப்ளூ ஸ்டார் படம் நடிச்சது திருப்தியா இருக்கு" | Ashok Selvan | Blue Star SuccessMeet
Source link

Continue Reading

• Cinema Headlines Today February 1st Tamil Cinema news today Monkey Man Trailer TEST Movie Heart Beat Series

Cinema Headlines Today February 1st Tamil Cinema news today Monkey Man Trailer TEST Movie Heart Beat Series

Monkey Man Trailer: ஹாலிவுட் பக்கம் திரும்பிய பொன்னியின் செல்வன் நடிகை: கலக்கும் மங்கி மேன் ட்ரெய்லர்! “பொன்னியின் செல்வன்” படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஷோபிதா துலிபாலா. கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியில் வெளிவந்த ராமன் ராகவ் 2.0 என்ற படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமான இவர், அடுத்தடுத்து இந்தியில் சில படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயரத் தொடங்கினார். தமிழில் முதல் படமாக மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்த…

Continue Reading

• எதிர்நீச்சல் முதல் கயல் வரை: ஜனவரி மாதத்தில் தலைகீழாக மாறிப்போன சன் டிவி சீரியல் கேரக்டர்கள்!

எதிர்நீச்சல் முதல் கயல் வரை: ஜனவரி மாதத்தில் தலைகீழாக மாறிப்போன சன் டிவி சீரியல் கேரக்டர்கள்!

அன்று முதல் இன்று வரை சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதுடன் டி.ஆர்.பி ரேட்டிங் ரீதியிலும் முன்னணி இடத்தையே தக்க வைத்து வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் மிகவும் பிரபலமான சில தொடர்களில் அதிரடியாக பல ட்விஸ்ட்கள் கடந்த ஜனவரி மாதம் நிகழ்ந்துள்ளது. மிகவும் கலகலகலப்பாக இருந்த இந்தக் கதாபாத்திரங்களின் நிலை தலைகீழாக மாறி ஒரு விதமாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் எந்தெந்த சன் டிவி தொடரில்…

Continue Reading

• Shruthi Hassan: பான் இந்தியா வார்த்தையை அப்போதே பயன்படுத்தியிருக்கேன்: ஸ்ருதி ஹாசன் பளிச்!

Shruthi Hassan: பான் இந்தியா வார்த்தையை அப்போதே பயன்படுத்தியிருக்கேன்: ஸ்ருதி ஹாசன் பளிச்!

சமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்களின் வருகைக்கு முன்பே தான் பான் இந்திய ஸ்டார் என்கிற வார்த்தையை பயன்படுத்தி இருப்பதாக நடிகை ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார்.

ஸ்ருதி ஹாசன்

உலக நாயகனின் கமல்ஹாசன் மற்றும் சாரிகா தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இந்தி மற்றும் தமிழ் என இருமொழிகளில் கமல் இயக்கிய ‘ஹே ராம்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். நடிப்பது மட்டுமில்லாமல் குழந்தையாக படங்களில் பாடியும் இருக்கிறார். தமிழில்…

Continue Reading

• Music composer Bharani slams that today music directors are copying from english albums

Music composer Bharani slams that today music directors are copying from english albums

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மாஸ்டர் படத்திற்கு பிறகு  இரண்டாவதாக கூட்டணி சேர்ந்து நடித்த திரைப்படம் ‘லியோ’. த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட ஏராளமானோர் நடிப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.  இப்படத்தின் இரண்டாம் பகுதி குறித்து சமீபத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் நிகழ்ச்சி ஒன்றில் பேசியது பேசுபொருளாக மாறி இணையத்தில் வைரலானது. படத்தின் இரண்டாம் பாகம் மட்டும் சர்ச்சையை ஏற்படுத்தவில்லை, படத்தின் பாடல்கள் கூட திருடப்பட்டது…

Continue Reading

• Dindigul Vijayakanth Cadres Visits Memorial After Doing Virat- TNN

Dindigul Vijayakanth Cadres Visits Memorial After Doing Virat- TNN

வேடசந்தூர் அருகே மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்தை கடவுளாக பாவித்து மாலை அணிந்து, விரதமிருந்து கோயம்பேட்டில் உள்ள நினைவிடத்திற்கு யாத்திரை செல்லும் தொண்டர்கள். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு பகுதிகளைச் சேர்ந்த கேப்டன் விஜயகாந்த் தொண்டர்கள் 11 பேர் இன்று குண்டாம்பட்டியில் விஜயகாந்தின் படத்தை வைத்து வழிபட்டு, மாலை அணிந்தனர். Union Budget 2024: இடைக்கால பட்ஜெட் 2024 – மொரார்ஜி தேசாய்க்கு பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கிடைக்கும் பெருமை எரியோடு தே.மு.தி.க…

Continue Reading

• Bhavatharini: பவதாரிணிக்கு எங்கள் வெற்றியை அர்ப்பணிப்போம்: புயலில் ஒரு தோணி படத்தின் இயக்குநர் ஈசன் உறுதி!

Bhavatharini: பவதாரிணிக்கு எங்கள் வெற்றியை அர்ப்பணிப்போம்: புயலில் ஒரு தோணி படத்தின் இயக்குநர் ஈசன் உறுதி!

மறைந்த பாடகர் பவதாரிணி கடைசியாக இசையமைத்த ‘புயலில் ஒரு தோணி’ படத்தின் இயக்குநர் ஈசன் தனது வருத்தங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

பவதாரிணி

பாடகர் பவதாரிணி கடந்த ஜனவரி 25ஆம் தேதி காலமான செய்தி தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்களை மிகப்பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி, சிகிச்சைக்காக இலங்கை சென்றிருந்தபோது சிகிச்சைக்கு முன்பாகவே மாரடைப்பால் உயிரிழந்தார். இலங்கையில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு தமிழ் திரையுலகினர் தங்களது அஞ்சலியை செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து…

Continue Reading

• VetriMaaran Viduthalai Part 1 Part 2 Received Standing Ovation Rotterdam Film Festival Screening

VetriMaaran Viduthalai Part 1 Part 2 Received Standing Ovation Rotterdam Film Festival Screening

Viduthalai Part 1 & 2:  ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட விடுதலை பாகம்-1 மற்றும் விடுதலை பாகம்-2 படங்களுக்கு 5 நிமிடங்கள் கைத்தட்டல்கள் கிடைத்துள்ளது.   வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை பாகம்-1 படம் கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி திரைக்கு வந்தது. எல்ரெட் குமார் தயாரித்த விடுதலை பாகம்-1ல் விஜய் சேதுபதி, சூரி, அப்புக்குட்டி, பவானி என பலர் நடித்துள்ளனர். நடுத்தர மக்களின் மீது நடத்தப்பட்ட அதிகார அடக்குமுறையை கூறிய விடுதலை…

Continue Reading

• Pa Ranjith speech : ”நான் பேசுற அரசியல் அப்படி! POLITICS என்னைய வழிநடத்தும்”உடைத்து பேசிய பா.ரஞ்சித்

Pa Ranjith speech : ”நான் பேசுற அரசியல் அப்படி! POLITICS என்னைய வழிநடத்தும்”உடைத்து பேசிய பா.ரஞ்சித்

”நான் பேசுற அரசியல் அப்படி! POLITICS என்னைய வழிநடத்தும்”உடைத்து பேசிய பா.ரஞ்சித்
Source link

Continue Reading

• Silambarasan fame STR48 making its First Twinkle on 2nd February announced Raaj kamal |  STR48 First Twinkle: STR48 படப்பிடிப்புக்கு ரெடியான சிம்பு

Silambarasan fame STR48 making its First Twinkle on 2nd February announced Raaj kamal |  STR48 First Twinkle: STR48 படப்பிடிப்புக்கு ரெடியான சிம்பு

STR48 First Twinkle: சிம்பு நடிக்கும் STR48 படப்பிடிப்பு நாளை மறுநாள் தொடங்கும் என கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் தனக்கான தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் சிலம்பரன். டி.ராஜேந்திரனின் மகனான இவர், சிறுவயதில் இருந்து நடித்து வருகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டும் இல்லாமல் இயக்கம், நடனம், பாடல் எழுதுவது, பாடல் பாடுவது என ஆல்ரவுண்டராக வலம் வரும் சிம்புவுக்கு ஃபேன் பேஸ் அதிகம். கடந்த…

Continue Reading

• Kamal sivakumar flash back photo from Thangathile Vairam movie is trending in social media

Kamal sivakumar flash back photo from Thangathile Vairam movie is trending in social media

திரையுலகில் அவ்வப்போது நடிகர்கள் பெண் வேடமிட்டு நடிப்பது என்பது சகஜமான ஒன்றாகி விட்டது. சிவாஜி கணேசன் முதல் ரஜினி, கமல், விஜய், விக்ரம், விஷால், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், பிரஷாந்த் என டாப் ஹீரோக்கள் லிஸ்டில் இருக்கும் பெரும்பாலானவர்கள் பெண் வேடமிட்டு ஒரு படத்திலாவது நடித்து விடுவார்கள். ஒரு சில ஹீரோக்கள் பெண் வேடங்களில் படு சூப்பராக இருந்தாலும் ஒரு சிலருக்கு அது பொருத்தமாக அமைவதில்லை.    ஆனால் அன்றைய காலக்கட்டத்தில் மடிசார் உடை அணிந்து நடிகர்…

Continue Reading

Latest News

View All

1. Лечение зависимости требует последовательной работы с физическими, психологическими и социальными факторами. Именно поэтому наркологическая клиника «Детокс» использует комплексное лечение, которое…

2. Длительный запой приводит к накоплению продуктов распада этанола и может сопровождаться обезвоживанием, нарушениями сна, слабостью, тремором, тревогой, скачками самочувствия и…

3. Чем раньше пациент обращается за помощью, тем проще врачу оценить состояние и составить последовательный план лечения. При тяжелом самочувствии может…

4. Абстинентный синдром возникает после снижения дозы или прекращения приема спиртного у человека с сформированной алкогольной зависимостью. Его проявления могут заметно…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed