Editor’s Picks
Trending Now
Featured News
Featured News
Must Read
-

Soft Baseball: நேபாளத்தில் தங்கம் வென்ற தமிழ்நாடு மாணவிகள்: உலகக்கோப்பையை வெல்ல தீவிர பயிற்சி ! | actpnews.com
விளையாட்டு உலகில் கிரிக்கெட், கால்பந்து, வாலிபால் போன்ற போட்டிகள் அனைவருக்கும் பரிச்சயமானவை. ஆனால், பலருக்கும் அதிகம் அறிமுகமில்லாத சாஃப்ட் பேஸ்பால் (Soft Baseball) விளையாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவிகள் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளனர். நேபாளத்தில் அண்மையில் நடைபெற்ற தெற்கு ஆசிய அளவிலான சாஃப்ட் பேஸ்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா, நேபாளம், பூட்டான், இலங்கை, மாலத்தீவு மற்றும் தாய்லாந்து ஆகிய ஆறு நாடுகள் பங்கேற்றன. இந்திய அணியில் மொத்தம் 20 மாணவிகள்…
-

IND vs AFG: சென்னையில் இன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி போட்டி : இந்திய அணியில் முக்கிய மாற்றம்! | actpnews.com
Last Updated:Jun 20, 2026 10:07 AM IST IND vs AFG: சென்னையில் இன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் ஹர்சித் ரானா சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியா-ஆப்கானிஸ்தான் அணி இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று பிற்பகல் நடைபெறுகிறது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், தர்மசாலா மற்றும்…
-

மீண்டும் டெல்லி அணிக்கு திரும்பும் ரிஷப் பண்ட்..? ரசிகர்கள் அதிர்ச்சி.! | actpnews.com
Last Updated:Jun 20, 2026 6:37 AM IST லக்னோ அணியில் 27 கோடி ரூபாய் ஊதியம் பெறும் ரிஷப் பன்ட் மீண்டும் டெல்லி அணிக்கு திரும்பினால் ஏறத்தாழ 12 கோடி ரூபாய் வருவாய் இழப்பை எதிர்கொள்வார் எனக் கூறப்படுகிறது. ரிஷப் பண்ட் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மீண்டும் டெல்லி அணிக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2024 ஐபிஎல் சீசன் மெகா ஏலத்தில் ரிஷப் பண்டை 27 கோடி ரூபாய்க்கு…
-

யோவான் விசா : முகத்தில் வீசப்பட்ட ஆசிட், ரொனால்டாவுக்கு அதிர்ச்சி கொடுத்த காங்கோவின் நாயகன் யார்? | actpnews.com
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான பலம் வாய்ந்த போர்ச்சுகல் அணியை எதிர்த்து காங்கோ அணி களம் இறங்கியது. போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே போர்ச்சுகல் அணி முதல் கோல் அடித்து மிரட்டியதால், காங்கோ அணி தோற்றுவிடும் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால், ஆட்டத்தின் முதல் பாதியின் கடைசி நிமிடங்களில், யாரும் எதிர்பாராத ஒரு பெரிய திருப்பம் மைதானத்தில் நடந்தது. காங்கோ அணியின் நட்சத்திர வீரர் யோவான் விசா, எதிரணியின் தடுப்பு அரணை மிக…
-

2027 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டி அட்டவணை.. பிசிசிஐ இறுதிக்கட்ட முடிவு | actpnews.com
Last Updated:Jun 12, 2026 8:45 PM IST 2027 உலகக் கோப்பைத் தொடரில் ஒரு புதிய மாற்றமாக ஒட்டுமொத்தமாக 14 அணிகள் பங்கேற்கவுள்ளன. இவை தலா 7 அணிகள் கொண்ட இரண்டு குரூப்களாகப் பிரிக்கப்படும். ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், 2027ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆண்களுக்கான ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ளது. இத்தொடர் 2027 அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கி நவம்பர் 21ஆம் தேதி வரை…
-

உலகக்கோப்பை கால்பந்து: எம்பாப்பே, ஹாலண்ட் அதிரடி – பிரான்ஸ், நார்வே அணிகள் அபார வெற்றி! | actpnews.com
Last Updated:Jun 17, 2026 3:54 PM IST இந்த வெற்றிகளின் மூலம் ‘ஐ’ பிரிவில் பிரான்ஸ் மற்றும் நார்வே அணிகள் தங்களது நிலையை வலுப்படுத்தியுள்ளன. 2 கோல்கள் அடித்த பிரான்ஸ் வீரர் எம்பாப்பே அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்றுகளில், முன்னணி அணிகளான பிரான்ஸ் மற்றும் நார்வே ஆகியவை தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளன. ‘ஐ’ பிரிவில் (Group I) இடம்பெற்றுள்ள இந்த அணிகளின்…
Recommended News
-

'ஒல்லி இளைஞனா, தீர்க்கமான கண்களோட சிவாஜி நடிப்பு ஈர்த்தது' – விகடன் 'தடம்' இதழில் பாரதிராஜா நினைவு! | actpnews.com
2018-ம் ஆண்டு விகடனின் ‘தடம்’ இதழுக்கு பேட்டி கொடுத்திருந்தார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா. அந்தப் பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று – “உங்களுடைய கலை ஊடகம் சினிமாதான் என்று எப்போது முடிவு செய்தீர்கள்?” இந்தக் கேள்விக்கு பாரதிராஜாவின் பதில்… “பெரும்பாலும் சம்ஸ்கிருதம் கலந்த தமிழில் வசனங்களும் பாடல்களும் வெளிவந்துகொண்டிருந்த சமயம், ஒரு புயல்போல ‘பராசக்தி’ வெளியானது. தமிழன் அதுவரை திரையில் கேட்டிராத தமிழ், சிம்மக் குரலோன் சிவாஜியின் கம்பீரக்குரல் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்குது. ஒல்லி இளைஞனா,…
-

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட 23 பேர் விடுதலை: டெல்லி நீதிமன்றம் அதிரடி – ACTPnews.com
டெல்லியில் கடந்த 2022-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மதுபானக் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்தன. இந்த விவகாரத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் மணிஷ் சிசோடியா ஆகியோர் கைது செய்யப்பட்டு, நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு ஜாமீனில் வெளிவந்தனர். இந்நிலையில், சிபிஐ தொடர்ந்த வழக்கில் இருந்து அவர்கள் இருவரும் இன்று முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் சுமார் 100 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகச் சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில்…
-

உலக நாடுகள் மீதான அமெரிக்கா வரி ரத்து: எதிரிக்கட்சிகளை மடிநாய், முட்டாள் என ட்ரம்ப் விமர்சனம் – ACTPnews.com
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டுப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். உலக நாடுகள் இடையே பேச்சுவார்த்தைகளை நடத்தவும், ஒத்துழைப்புகளைப் பெறவும் அதிகப்படியான வர்த்தக வரிகளை விதித்து வந்தார். இதனால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து வந்த பல்வேறு நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் எனக்கூறி அவர் விதித்த வரிகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. உலக…
-

2016 அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு – ACTPnews.com
2016 தேர்தலில் அதிமுகவின் இன்பதுரை, திமுக வேட்பாளர் அப்பாவுவை விட வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தபால் வாக்குகள் முறையாக எண்ணப்படவில்லை எனக்கூறி அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 10 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. பல கட்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, தற்போது வெளியிடப்பட்டுள்ள தீர்ப்பின்படி, இன்பதுரையின் வெற்றி செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இன்பதுரை அந்த 5 ஆண்டுகளுக்கான எம்.எல்.ஏ சலுகைகள் எதையும் கோர முடியாது…
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

































Kadıköy Mutfak Su Kaçağı Tespiti Termal kamera görüntüleriyle güven verdiler. https://arboreo.co/