புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கத் தடை நீக்கப்பட்டுள்ளதால் 6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவும், ஏற்கனவே உள்ள மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களை ஏற்படுத்தவும் தடையாக இருந்த விதியை தேசிய மருத்துவ ஆணையம் நீக்கியுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகளை, குறிப்பாக 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க வாய்ப்பு உருவாகியிருக்கிறது.

இந்தியாவில் எந்த மாநிலமாக இருந்தாலும் 10 லட்சம் மக்கள்தொகைக்கு அதிகபட்சமாக 100 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், அதற்கும் கூடுதலான மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ள மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளோ, மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களோ அனுமதிக்கப்படாது என்று தேசிய மருத்துவ ஆணையம் கடந்த 16.08.2023-ஆம் நாள் அரசிதழ் அறிவிக்கை வெளியிட்டது. அதன்படி தமிழ்நாட்டின் மக்கள்தொகை அடிப்படையில் இன்றைய நிலையில், 7,731 எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே இருக்க முடியும்; ஆனால், ஏற்கனவே தமிழகத்தில் அரசு & தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 12,650 எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கை இடங்கள் இருப்பதால் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவும் முடியாது; ஏற்கனவே தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கவும் முடியாத நிலை உருவானது.

தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவிக்கை வெளியான உடனேயே அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதமும் எழுதினேன். அதைத் தொடர்ந்து 2024&25ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக இருந்த இந்த விதியை மருத்துவ ஆணையம் ஓராண்டுக்கு நிறுத்தி வைத்தது. அதன்படி 2025ஆம் ஆண்டுக்கு முன்பாக விண்ணப்பித்த மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வரும் நிலையில், புதிய விதிமுறைகளை கைவிடுவதாக கடந்த 27.04.2026ஆம் நாள் வெளியிட்ட அறிவிக்கையில் தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்திருக்கிறது. இது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கையாகும்.

தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள புதிய அறிவிக்கையின்படி தமிழ்நாட்டில் எந்தவொரு மாவட்டத்திலும் போதுமான கட்டமைப்பு வசதிகளுடன் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க முடியும்; குறிப்பாக தமிழ்நாட்டில் இதுவரை அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படாத காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், தென்காசி ஆகிய 6 மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கு எந்த தடையும் இல்லை. அதுமட்டுமின்றி, நீண்ட காலமாக 100 மாணவர் சேர்க்கை இடங்களுடன் செயல்பட்டு வரும் 16 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், ஐந்தாண்டுகளுக்கும் மேலாக 150 இடங்களுடன் செயல்பட்டு வரும் 15 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் கூடுதல் இடங்களை ஏற்படுத்த முடியும். இந்தக் கல்லூரிகளில் தலா 50 இடங்கள் கூடுதலாக உருவாக்கப் பட்டால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1550 மாணவர்கள் கூடுதலாக மருத்துவம் படிக்க இயலும்.

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தலா ஓர் அரசு மருத்துவக் கல்லூரி செயல்பட வேண்டும் என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் நோக்கம் ஆகும். இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையிலான 50 மாத ஆட்சியில் மட்டும் 13 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட ஆட்சிக்காலத்தில் அதிக அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையிலான அதிமுக ஆட்சியில் தான்.

ஆனால், அதன்பின் வந்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் ஒரே ஒரு அரசு மருத்துவக் கல்லூரி கூட தொடங்கப்படவில்லை. புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதற்கான தடை 2025&ஆம் ஆண்டில் தான் நடைமுறைக்கு வந்தது. திமுக அரசு நினைத்திருந்தால், அதற்கு முந்தைய 4 ஆண்டுகளில் 6 மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரிகளை திறந்திருக்க முடியும். ஆனால், மக்கள் நலனிலோ, மாணவர்கள் நலனிலோ அக்கறை இல்லாத திமுக அரசு அதை செய்யவில்லை.

தமிழ்நாட்டில் 1984-ஆம் ஆண்டு வரை வெறும் 8 அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டும் தான் தொடங்கப் பட்டிருந்தன. அதற்குப் பிந்தைய 35 ஆண்டுகளில் தமிழகத்தில் அமைந்த ஒவ்வொரு அரசும் குறைந்தது ஓர் அரசு மருத்துவக் கல்லூரியையாவது அமைத்துள்ளன. ஆனால், ஐந்தாண்டு ஆட்சி நடத்தியும் ஒரே ஒரு அரசு மருத்துவக் கல்லூரியைக் கூட திறக்காத ஒரே அரசு என்ற அவப்பெயரை மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பெற்றிருக்கிறது. மருத்துவக் கல்வி வரலாற்றில் இந்த ஐந்தாண்டுகள் இருண்ட காலமாகவே பதிவு செய்யப்படும். திமுகவின் இந்த அநீதி விரைந்து களையப்பட வேண்டும்.

புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கான தடை நீக்கப்பட்டு விட்ட நிலையில், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், தென்காசி ஆகிய 6 மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும். அடுத்த சில நாள்களில் தமிழ்நாட்டில் மக்கள் நலனில் அக்கறை கொண்ட புதிய அரசு அமைக்கப்பட்டவுடன் இதற்கான நடவடிக்கையை பா.ம.க மேற்கொள்ளும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.


  1. KennethNem Avatar
    KennethNem

    Нужны скины? https://tradelt.net обменивайте скины CS2, Rust, Dota 2 и TF2 быстро и выгодно! Удобный обмен игровыми предметами, широкий выбор скинов, выгодные предложения и безопасные сделки. Покупайте, продавайте и обменивайте скины на одной платформе.

  2. Williampew Avatar
    Williampew

    Нужны скины? lis skins официальный по выгодным ценам — большой выбор популярных предметов для Counter-Strike 2. Найдите редкие ножи, перчатки, оружие и другие скины для игры. Быстрая покупка, удобный каталог и актуальные цены на скины CS2.

  3. otvetstvennoe hranenie 8 Avatar

    Организуйте комплексное https://otvetstvennoe-hranenie-msk.ru/ без аренды собственного склада. Складское хранение дает возможность решить задачу временного размещения продукции. В специально оборудованных помещениях принимают товары различных категорий. При необходимости могут выполняться маркировка продукции. Для компании подобное решение помогает упростить работу с запасами.

  4. WayneKes Avatar
    WayneKes

    Choose ready for integration payment gateway for igaming for an online platform. Technology platform helps organize working with various payment methods. Depending on configuration provided various currencies. Integration is performed taking into account the project architecture. When comparing solutions it is recommended to consider terms of service. Receive available payment methods taking into account the platform features. Book a consultation by phone and select a suitable payment solution.

  5. radio dacha 602 Avatar
    radio dacha 602

    Легко бесплатно radio-dacha-slushat.ru в хорошем качестве. В эфире собраны популярные хиты. Открывайте плеер в любое удобное время. Наслаждайтесь эфиром с компьютера без сложных настроек.

  6. motoua Avatar

    Асортимент справді широкий, знайшов навіть дрібниці для старого ендуро за пару хвилин. Колодки відходили цілий сезон активної їзди, і гальма досі тримають упевнено. Модель і рік випуску краще одразу вказати в повідомленні, якщо в описі щось лишилося незрозумілим. Порівнював вартість комплекту гуми в кількох магазинах, і найвигідніше вийшло саме тут. Менеджери добре знають техніку – підказали заміну, коли потрібної деталі не виявилося. Екіпірування можна відфільтрувати за розміром, тож зайвих сторінок гортати не доводиться. Пересилали мені у невелике містечко, і з отриманням складнощів не було. Жодного разу не було, щоб гроші взяли, а потім перестали виходити на зв’язок. Кому потрібні мотошоломи – ось посилання: http://www.zapchasti-na-motocikl.dp.ua, там і аксесуари є. Розмірну сітку кожного бренду дивлюся окремо, бо в різних виробників однакова літера означає різне.

  7. GlennSYDAY Avatar
    GlennSYDAY

    Расширенная статья здесь: https://dostavka-stroy.ru

  8. Michaelvig Avatar
    Michaelvig

    Свежий разбор темы: https://stroitelstvo-domov-vo-vladimire.ru

  9. tovary dlya ohoty 980 Avatar

    Ищете товары для охоты? товары для охоты спб предлагает широкий выбор для охоты, путешествий и outdoor-активностей. В ассортименте доступны охотничья экипировка, одежда, треккинговая обувь, оптика, дополнительные принадлежности и туристическое снаряжение. Подбирайте нужное снаряжение, находите подходящие решения и покупайте продукцию через сайт. Удобный каталог поможет собрать комплект для охоты или отдыха на природе.

  10. utverzhdenie tipa sredstv izmereniy 512 Avatar

    Нужно иптытание средств измерений? утверждение типа средства измерений си организация испытаний, подготовка документов, получение свидетельства и внесение СИ в Госреестр. Сопровождение процедуры на всех этапах с учетом требований законодательства.

  11. motoshop Avatar

    Деталей вистачає не лише на планове обслуговування, а й на серйозний ремонт двигуна. Мастила і фільтри беру лише оригінальні, бо підробка шкодить двигуну більше за будь-які навантаження. Габарити в описі допомагають звірити деталь ще до замовлення. Вартість відповідає реальному ресурсу деталі, тож витрачених грошей не шкода. Написав у чат із фото деталі, відповіли швидко і по суті. Замовляв уночі після зміни, бо сайт працює цілодобово і ранку чекати не треба. Безготівковий розрахунок для мене був принциповим, і з документами питань не виникло. Жодного разу не було, щоб гроші взяли, а потім перестали виходити на зв’язок. Запчастини до мотоцикла в Києві замовляв там само, де є [url=https://zapchasti-na-motocikl.dp.ua]вітрина деталей[/url] за категоріями. Перед покупкою уточнюю термін гарантії, щоб потім не було сюрпризів.

  12. novye-kvartiry 628 Avatar

    Квартиры в новостройках https://novye-kvartiry78.ru Кировского района Санкт-Петербурга для комфортной жизни и выгодных инвестиций. Актуальные предложения от застройщиков, студии, одно-, двух- и трехкомнатные квартиры, современные жилые комплексы, удобный поиск по цене, площади и срокам сдачи.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Первичная консультация помогает определить, какая помощь необходима именно сейчас. Врач-нарколог уточняет продолжительность употребления, количество алкоголя или психоактивных веществ, наличие бессонницы,…

  2. Общаемся без осуждения и давления, сохраняя спокойную атмосферу для пациента и семьи. Подробнее – [url=https://vvyvod-iz-zapoya-kemerovo18.ru/]вывод из запоя вызов Кемерово[/url]

  3. Лечение зависимости требует последовательной работы с физическими, психологическими и социальными факторами. Именно поэтому наркологическая клиника «Детокс» использует комплексное лечение, которое…

  4. Наркологическая клиника в Красноярске предлагает комплексное лечение алкогольной и наркотической зависимости, выведение из запоя, детоксикацию, консультацию нарколога, психотерапевтическую поддержку и…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed