Time

Cinema

oi-V Vasanthi

<!–

–>

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனக்கு நடந்த அவமானம் தன் சிந்தனைகளை எப்படி மாற்றியது என்பது பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார். அது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.

ரஜினிகாந்த் சமீபத்தில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தலைமையிலான நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, நான் முதல் முதலாக இவருடைய ஆசிரமத்துக்கு வரும்போது இரண்டு நாட்கள் மட்டுமே தங்க வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டு வந்தேன். ஆனால் அங்கே 15 நாட்கள் இருந்தேன். காரணம் அந்த ஆசிரமத்தில் அமைப்பு அப்படி இருந்தது.

Rajinikanth Spirituality Tamil Cinema

நடிகர் ரஜினிகாந்த்

அந்த ஆசிரமத்தில் மிகப்பெரிய ஏரி இருந்தது. அங்கே குதிரைகளும் இருந்தது. அதில் ஒரு குதிரையின் பெயர் ரஜினி. அதுபோல அந்த இடத்தில் நூற்றுக்கணக்கான மாடுகள் இருந்தது… பார்ப்பதற்கே மிகவும் ரம்பியுமான மன அமைதிக்கு ஏற்ற வகையில் இருந்தது. இப்படி இருக்கும்போது ஒரு நாள் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் என்னை கூப்பிட்ட நாளை பக்தர்களை சந்திக்கிறேன் நீங்களும் என்னுடன் வாருங்கள் என்று கூப்பிட்டார்.

அதற்கு முதலில் நான் வேண்டாம் என்று நினைத்தேன். காரணம் என்னை பார்த்தால் பக்தர்கள் என்னுடன் போட்டோ எடுத்துக்கொள்ள ஆசைப்படுவார்கள், ஆட்டோகிராப் கேட்பார்கள் அதனால் அங்கு தேவையில்லாத சலசலப்பு ஏற்படும் என்று நினைத்தேன். ஆனால் குரு தேவ் என்னை கட்டாயம் வரவேண்டும் என்று சொல்லிவிட்டார். இதனால் நான் சரி போய் ஆட்டோகிராப் மட்டும் போடுவோம் என்று எண்ணத்தில் தான் சென்றேன்.

ஆனால் அங்கே போய் பார்த்தால் அங்கே இருந்த ஒருவர் கூட என்னை எட்டிப் பார்க்கவே இல்லை. இன்னும் சொல்லனும் என்றால், என்னை பார்த்தவர்கள் கூட என்னிடத்தில் வந்து எதுவும் கேட்கவில்லை. அப்போதுதான் எனக்கு சினிமா கொடுக்கும் பிரபலத்தை விட ஆன்மீகம் கொடுக்கும் சக்தி தான் பெரியது என்று எனக்கு புரிந்தது என்று பேசி இருக்கிறார். இந்த அனுபவம் தான் அவருடைய வாழ்க்கையை பார்வையை மாற்றியதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

ஆன்மீக அரசியல்

இந்த ஒரு அனுபவம் தான் அவருடைய வாழ்க்கை பார்வையை மாற்றியதாகவும் அவர் கூறியிருக்கிறார். அதனால்தான் அவர் அரசியல் வருகையை அறிவித்தபோது கூட “ஆன்மீக அரசியல்” என்ற வார்த்தையை பயன்படுத்தினார். மனிதன் உள்ளிருந்து மாறினால் தான் சமூகமும் மாறும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்ததால்தான் அந்த அணுகுமுறை வந்தது என்று பலர் கூறுகின்றனர்.

ரஜினிகாந்தின் வாழ்க்கையை பார்க்கும்போது, ஒரு சாதாரண பஸ் கண்டக்டராக இருந்து இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தது வரை அவர் கடந்த பாதை மிகவும் சுவாரஸ்யமானது. ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் அறிமுகமான அவர், வில்லன் கதாபாத்திரங்களில் தொடங்கி, பின்னர் ஹீரோவாக மாறி, தனது தனித்துவமான ஸ்டைல், டயலாக் டெலிவரி மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தார். ‘முத்து’, ‘படையப்பா’, ‘சிவாஜி’, ‘எந்திரன்’ போன்ற படங்கள் அவரது கரியரை மேலும் உயர்த்தின.

இன்று கூட அவர் நடிக்கும் ஒவ்வொரு படமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் அந்த அளவுக்கு புகழ் இருந்தும், சாதாரண வாழ்க்கை முறை, ஆன்மீகத்தில் உள்ள ஈடுபாடு, அடிக்கடி ஹிமாலயா போன்ற இடங்களுக்கு செல்லும் பழக்கம் – இவை எல்லாம் அவரை மற்றவர்களிலிருந்து வேறுபடுத்துகிறது.

சினிமா அளித்த புகழை விட, வாழ்க்கையை அமைதியாக வாழ கற்றுக் கொடுத்தது ஆன்மீகம் தான் என்று ரஜினிகாந்த் கூறிய இந்த பேச்சு, தற்போது ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும், “இதுதான் ரஜினி… அதனால் தான் இன்னும் உச்சத்தில் இருக்கிறார்” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Source link


  1. Williampew Avatar
    Williampew

    Нужны скины? https://lis-skins.cc по выгодным ценам — большой выбор популярных предметов для Counter-Strike 2. Найдите редкие ножи, перчатки, оружие и другие скины для игры. Быстрая покупка, удобный каталог и актуальные цены на скины CS2.

  2. KennethNem Avatar
    KennethNem

    Нужны скины? https://tradelt.net обменивайте скины CS2, Rust, Dota 2 и TF2 быстро и выгодно! Удобный обмен игровыми предметами, широкий выбор скинов, выгодные предложения и безопасные сделки. Покупайте, продавайте и обменивайте скины на одной платформе.

  3. podushka dakimakura 348 Avatar

    купить подушки дакимакуры аниме подушка

  4. Charleshof Avatar
    Charleshof

    ai undress aiundresser

  5. otvetstvennoe hranenie 246 Avatar

    Доверьте складу организованное предоставление складских услуг для оптимизации складской логистики. Такой формат помогает освободить собственные площади. На логистической площадке хранят продукцию разных размеров. Дополнительно могут выполняться упаковка. Для производителя это удобный способ организовать логистику.

  6. Leonardedife Avatar
    Leonardedife

    accounting services montenegro accounting

  7. AgustinFup Avatar
    AgustinFup

    Просматриваете актуальными публикациями? Обратите внимание на https://narodna.com.ua, на котором доступны новости разной тематики.

  8. Larrywet Avatar
    Larrywet

    Хотите изучать полезные статьи? изучите https://overview.com.ua — здесь публикуются разнообразные статьи для разных интересов.

  9. RobertVat Avatar
    RobertVat

    Для регулярного чтения откройте для себя https://infostat.com.ua. На площадке представлены публикации на различные темы.

  10. dakimakura 538 Avatar

    Пора оригинальную дакимакуру аниме для уютной комнаты. Заказывайте коллекционные варианты. В коллекциях доступны персонажи любимых историй. Перед заказом оцените качество наволочки. Для спальни подойдет вариант с любимым героем.

  11. otvetstvennoe hranenie 850 Avatar

    Рассмотрите профессиональное ответственное хранение товаров и грузов при необходимости временного размещения товара. Подобная услуга дает возможность освободить собственные площади. На логистической площадке обрабатывают продукцию разных размеров. В зависимости от условий предусматриваются маркировка продукции. Для производителя это удобный способ организовать логистику.

  12. Scottiepap Avatar
    Scottiepap

    Изучите при рассмотрении вопроса о kraken сайт для понимания рисков, связанных с теневым интернетом. Подобные материалы объясняют вопросы цифровой безопасности.

  13. manga read online 360 Avatar

    Manga fans Japanese comics can scanlations manga to explore interesting series. Available titles features romance, so visitors can pick an interesting title. New chapters allow fans to keep up with favorite series.

  14. Edmondcrurf Avatar
    Edmondcrurf

    Разберитесь перед тем как изучать кракен ссылка в контексте работы даркнет-ресурсов. Информационные обзоры объясняют риски мошенничества.

  15. Zacharybaf Avatar
    Zacharybaf

    Без лишних сложностей получится снять квартиру Екатеринбург светлый с нужными условиями. Перед арендой рекомендуется проверить состояние квартиры. Подходящий вариант лучше выбирать с учетом личных требований.

  16. Errolfroge Avatar
    Errolfroge

    Изучите предложения без спешки https://ekb.cian.ru/rent/flat/333497716/ с мебелью и техникой. При выборе проверьте требования владельца. Чтобы не тратить время зря удобно уточнить все детали у арендодателя. Одним подойдет тихий двор, тогда как другие предпочитают определенную планировку.

  17. Phillipsak Avatar
    Phillipsak

    Магазин для детей https://kids-landia.ru здесь вы сможете купить коляску для ребёнка, автокресло, детский комод, шкаф и детскую кроватку!

  18. Timothyelova Avatar
    Timothyelova

    PerpFuse https://www.perpfuse.com is a real-time perpetual futures analytics platform for crypto traders. Compare funding rates, open interest, liquidity, spreads, execution costs, and cross-exchange arbitrage opportunities across leading CEX and DEX markets

  19. Robertchact Avatar
    Robertchact

    Современная разработка сайтов https://volt-site.ru на Next.js и внедрение AI-агентов позволяет создавать быстрые веб-приложения, интегрировать умных чат-ботов и автоматизировать бизнес-процессы с идеальной SEO-оптимизацией.

  20. ErnestGog Avatar

    Рассматриваете частный дом https://zhksaledom.ru для семьи. При выборе дома стоит учитывать планировку. В материалах освещаются организация пространства. Покупателям загородного жилья могут быть важны наличие коммуникаций. Просматривайте информацию и находите полезные сведения для осознанного выбора дома.

  21. Carmelohowly Avatar

    Ищете частный дом https://zhksalehouse.ru за городом. При поиске недвижимости полезно проверить расположение. В отдельных разделах можно узнать особенности загородной недвижимости. Покупателям загородного жилья могут иметь значение наличие коммуникаций. Изучайте информацию и формируйте собственное представление о подходящем объекте недвижимости.

  22. RubenPhack Avatar

    Присматриваете недвижимость https://kupitkvartiruzdes.ru для переезда. Тем, кто рассматривает жилье как инвестицию может быть принципиален количество комнат. Если вариантов несколько рекомендуется оценить инфраструктуру. Помимо основных характеристик важно проверить состоянии дома. В тематических материалах разбираются особенности рынка недвижимости. Изучайте информацию, сопоставляйте характеристики и формируйте собственное представление о подходящем объекте.

  23. PeterAdoro Avatar

    Когда вы выбираете современное жилье https://zhkkvartiradom.ru поможет найти полезным сведениям о ЖК. В материалах рассматриваются особенности жилых комплексов. Перед покупкой важно обратить внимание на стоимость. Изучайте материалы и находите полезную информацию для выбора подходящего жилья.

  24. TommyMab Avatar

    Когда вы выбираете рынок первичной недвижимости https://novostroykatoday.ru поможет найти материалам о жилых комплексах. В материалах разбираются характеристики квартир. Во время поиска жилья стоит сравнить условия покупки. Читайте материалы и получайте больше информации о рынке новостроек.

  25. JesseKnork Avatar

    Планируете приобрести квартиру в новом ЖК https://zhksaleflat.ru чтобы узнать больше о недвижимости. Здесь разбираются стоимости жилья. При оценке нового жилья стоит обратить внимание на условия приобретения. Инвесторам важны стоимость квадратного метра. Читайте информацию и определяйте подходящие критерии выбора.

  26. Caseysnams Avatar
    Caseysnams

    Нужна консультация юриста? задать вопрос юристу онлайн бесплатно в Домодедово отличная возмодность получить ответы на правовые вопросы. Консультация доступна по вопросам долгов, банковских споров, семейных, трудовых, жилищных и других правовых ситуаций.

  27. MiltonFrili Avatar

    Сравниваете объект недвижимости https://zhksalezhilie.ru чтобы сравнить варианты. В тематических разделах можно узнать о условиях приобретения недвижимости. Во время поиска квартиры рекомендуется сравнить расположение. Для семей стоит отдельно рассмотреть район. Анализируйте материалы и используйте полученную информацию при самостоятельном выборе недвижимости.

  28. online casino polsha 410 Avatar

    Попробуйте популярное казино в польше для игры. Получите доступ к игровым столам и выберите понравившуюся игру. В игровом разделе доступны разные игровые категории. Ищете новую площадку? Переходите к регистрации. Перед регистрацией проверьте правила, возрастные требования и доступность сервиса в вашем регионе. Играйте ответственно.

  29. JosephArbit Avatar
    JosephArbit

    Odaberite pouzdanu https://geometar-legalizacija.com za plac. Inzenjeri ce sprovesti katastarske i inzenjerske radove. Za dobijanje tacnih podataka uzimaju se u obzir granice objekta. Potrebno je obavljanje pregleda lokacije? Narucite konsultaciju i dobicete rjesenje za Vas zadatak.

  30. TravisVat Avatar

    Изучите актуальный https://vladimir-courses.ru для знакомства с полезной информацией. В отдельных разделах собраны тематические материалы. Изучайте интересующие статьи и расширяйте кругозор.

  31. karnyzy dlya shtor 650 Avatar

    Якщо потрібен сучасний https://karnyzy-shtory-kyiv.ks.ua для будинку. Перед покупкою варто перевірити ширину вікна. У колекціях круглі та профільні моделі. Варто розглянути модель із зручним кріпленням. Порівняйте комплектацію і оформіть замовлення. Підходящий карниз допоможе завершити оформлення вікна.

  32. igrovoy kompyuter 68 Avatar

    Оптимально в любое время купить игровой компьютер в москве для современных игр. В разделе игровых ПК представлены геймерские компьютеры. Находите конфигурацию для любимых игр. Оценивая конфигурацию обращайте внимание на возможности апгрейда. Для комфортного гейминга важны производительная видеокарта. Заказывайте через сайт и выбирайте удобный способ получения.

  33. online casino uzbekistan 590 Avatar

    Выберите подходящий по условиям надежные казино перед регистрацией. На странице доступны для изучения актуальные предложения. Проверяйте варианты оплаты. Планируете регистрацию? Изучите условия регистрации. Перед регистрацией ознакомьтесь с правилами. Играйте ответственно и контролируйте расходы.

  34. karnizi dlya shtor 805 Avatar

    Вирішивши замовити практичний карниз для римської штори під вибрані штори. Варто заздалегідь визначити спосіб кріплення. У каталозі одинарні та подвійні карнизи. Нескладно знайти підходящий розмір. Перевірте характеристики і замовте вподобане рішення. Підходящий карниз доповнить інтер’єр.

  35. KennethCheex Avatar
    KennethCheex

    Попробуйте варианты игры пин ап зеркало сразу переходя к игровому разделу. Откройте доступную категорию и переходите к игровому процессу. В разделе развлечений представлены игровые категории. Хотите начать? Выбирайте игру и начинайте. Перед игрой ознакомьтесь с правилами и условиями сервиса.

  36. Eddieasync Avatar
    Eddieasync

    Прогрев занимает недели, а слёт по чекпоинту случается за минуту, поэтому удобнее купить аккаунт фейсбук с 2fa и сразу приступить к тестам креативов. NPPR Team Shop отдаёт профили с отлёжкой, живой активностью и привязанной почтой, к которой прилагается доступ для восстановления. Выдача занимает считаные минуты после оплаты, а вопросы по конкретному аккаунту разбирают в переписке с техподдержкой.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Наркологическая клиника в Красноярске предлагает комплексное лечение алкогольной и наркотической зависимости, выведение из запоя, детоксикацию, консультацию нарколога, психотерапевтическую поддержку и…

  2. Рекомендации строятся вокруг состояния человека, а не по универсальному шаблону для всех случаев. Получить больше информации – [url=https://nnarkologicheskaya-klinika-sankt-peterburg14.ru/]наркологическая клиника цены…

  3. Эта информационная публикация освещает широкий спектр тем из мира медицины. Мы предлагаем читателям ясные и понятные объяснения современных заболеваний, методов…

  4. Помощь может включать консультацию, детоксикацию, стационар и дальнейшее сопровождение по показаниям. Узнать больше – [url=https://vivvod-iz-zapoya-v-sankt-peterburge16.ru/]https://vivvod-iz-zapoya-v-sankt-peterburge16.ru[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed