ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சருக்கு அசோக் கெலாட்டுக்கு கொரோனா, பன்றிக்காய்ச்சல்..!


<p>ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா, பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் அசோக் கெலாட் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில், அசோக் கெலாய் உடல்நிலை சீராக உள்ளது. அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார் என்று மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.&nbsp;</p>

Source link