"'கருப்பு' போன்ற சுவாரஸ்யமான கதாபாத்திரங்களை உருவாக்கினால் கண்டிப்பாக நடிப்பேன்" - ஆர்.ஜே. பாலாஜி |"If interesting characters like 'Karuppu' are created, I will definitely act in them." — R.J. Balaji

சூர்யாவின் “கருப்பு’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்புக் கிடைத்திருக்கிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருக்கும் இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, இந்திரன்ஸ், அனகா ரவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

படத்திற்குக் கிடைத்துவரும் வரவேற்பைத் தொடர்ந்து பல்வேறு ஊர்களில் இருக்கும் திரையரங்குகளுக்குத் தியேட்டர் விசிட் சென்று வருகிறார் ஆர்.ஜே. பாலாஜி. இந்நிலையில், நேற்று திண்டுக்கல் சென்றவர் அங்குச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

கருப்பு திரைப்படம்

கருப்பு திரைப்படம்

தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் இனி நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, “எனக்கு நானே ஒரு கதாபாத்திரத்தை எழுதிக்கொள்ளவில்லை என்றால் எனக்காக வேறு யார் எழுதுவார்கள்?

நானே ஒரு படம் இயக்கிவிட்டு, அதில் என்னைத் தவிர வேறு யாரையாவது நடிக்க வைத்தால் எனக்கான வாய்ப்பை யார் தருவது? அப்படி எனக்காகவே பார்த்துப் பார்த்து எழுதிய கதாபாத்திரம்தான் ‘பேபி கண்ணன்’.

இருந்தாலும், வேறு யாராவது எனக்காகக் கதைகள் எழுதினால், தாராளமாக நடிப்பேன். இந்தத் திரைப்படம் முடிந்த பிறகு நான் கதாநாயகனாக நடிக்கும் சில படங்கள் வரிசையில் உள்ளன.

எனவே, ‘பேபி கண்ணன்’ போன்ற சுவாரஸ்யமான, தனித்துவமான கதாபாத்திரங்களை யாராவது உருவாக்கினால், அதில் நான் கண்டிப்பாக நடிப்பேன்” என்றவர், ‘கருப்பு’ படத்தின் கதை உருவான விதம் குறித்துப் பகிர்ந்து கொண்டார்.

Source link


  1. Josephjew Avatar

    Przed zakupem dobrze wiedzieć, czy gogle działają same, czy potrzebują komputera, konsoli albo telefonu. Przesiadka na PS VR2 trochę bolała, bo starych gier z PS VR tam nie odpalisz. Szukałem kiedyś okularów VR do Xbox One i skończyło się na zakupie komputera. Plastikowe gogle pod smartfon trzymają telefon pewniej niż karton i mniej przepuszczają światło. Strzelanki VR na PC wciągnęły mnie tak, jak nigdy żadna gra na klawiaturze i myszy. Sprzęt z drugiej ręki pozwolił mi wejść w VR bez rujnowania budżetu. Mdłościami na początku nie straszyłbym nikogo, ale też bym ich nie lekceważył, po prostu trzeba dać sobie czas. Pierwsze podejścia do VR trzymałem krótkie, a czas wydłużałem stopniowo. W przerwie między grami VR na PC wciągnął mnie ten wpis o wirtualnej rzeczywistości. Miejsce w rankingu znaczy mniej niż to, na czym grasz na co dzień, i pod to dobrałem swoje gogle.

  2. motoua Avatar

    Шукав рідкісну прокладку карбюратора і несподівано натрапив на неї в каталозі. Відвертого мотлоху серед деталей не траплялося, постачальників відбирають ретельно. Якось замовив сальники вилки навмання, а потім довелося міняти на потрібні. Мотоциклістам з обмеженим бюджетом ціни на екіпірування не здадуться зависокими. Консультант підбере деталь за моделлю мотоцикла, навіть якщо номер на корпусі вже не читається. Сайт із телефона відкривається без проблем, тож замовити деталь можна прямо з гаража. Післяплата доступна, тому оглянути деталь можна ще до оплати. Ставлення до покупця людське, за кожним замовленням пояснюють, що і коли приїде. Буває, що мотозапчастини та аксесуари потрібні відразу – тоді рятує давно збережена закладка. Розмірну сітку кожного бренду дивлюся окремо, бо в різних виробників однакова літера означає різне.

  3. motoshop Avatar

    Особисто брав свічки й захист, усе знайшлося в одному місці. Рукавички від серйозного бренду тримають руку зовсім інакше, ніж безіменний ширвжиток. Плутанина найчастіше виникає саме через рік випуску та модифікацію. Ціни тут адекватні, за такі самі деталі в інших місцях просять помітно більше. Телефоном запчастину знаходять швидше, ніж у листуванні. Кошик зберігає вибране, тому обдумати замовлення можна і наступного дня. Відправку не затягують, а службу доставки обираєш сам. Довіра прийшла після другого замовлення, коли терміни збіглися з обіцяними. Сайт називається [url=https://zapchasti-na-motocikl.dp.ua]zapchasti-na-motocikl.dp.ua[/url], це магазин запчастин для мотоциклів. Зовнішня схожість деталі ще нічого не гарантує, звіряти треба кріплення і посадкові розміри.

Leave a Reply

Latest News

View All

  1. Информация об обращении не передается третьим лицам, а детали лечения обсуждаются только с пациентом. Изучить вопрос подробнее – [url=https://1kapelnica-ot-zapoya-v-moskve77.ru/]kapelnica-ot-alkogolya-posle-zapoya[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed