Vijender Singh: காங்கிரஸ் டூ பாஜக.. மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறாரா விஜேந்தர் சிங்?


<div id="660d258e24ac0408392059d3" class="sub-blogs-wrap">
<div class="sub-blog-detail">
<p><strong>Vijender Singh:</strong> குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், இன்று பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், கடந்த மக்களவை தேர்தலில் தெற்கு டெல்லியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது, பாஜகவில் ஐக்கியம் ஆகியுள்ளார்.</p>
</div>
</div>

Source link