குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த சில தினங்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்றும் நாளையும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

ஜனவரி 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஜனவரி 21 மற்றும் 22 ஆம் தேதி, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

உறைபனி எச்சரிக்கை:

16.01.2024 மற்றும் 17.01.2024: தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை விலகும் நிலையில் தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாலையில் எதிர்வரும் வாகனங்கள் தெரியாத அளவு பனிப்பொழிவு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகள் எரியவிட்டப்படி இயற்றி வருகின்றனர். சென்னை மட்டுமல்லாமல், கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான வெள்ளலூர், நீலாம்பூர், தென்னம்பாளையம், கருமத்தம்பட்டி, கணியூர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. எதிரே இருப்பவை எதுவும் தெரியாத அளவிற்கு, வெண் திரை போல பனி மூட்டம் இருந்தது.

இதேபோல நீலகிரி மாவட்டம் உதகையில் உறைபனி தொடங்கியுள்ளது. கடும் குளிர் நிலவுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. நீர்நிலைகள், பச்சை புல்வெளிகளில் பனிப்படலம் படர்ந்து காணப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை குளிர்காலம் நீடிக்கும். இக்காலங்களில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படும். மேலும் உறை பனி பொழிவும் இருக்கும்.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Больше просмотров и реакций помогает контенту выглядеть востребованнее, а увеличение аудитории дополняет общий образ активного проекта. Дополнительная активность может использоваться…
Beyond the topic at hand this site reads as a small ongoing project of taking writing seriously, and a look…
http://terradunia.earth/index.php?title=Benutzer:GretchenSetser2 https://365.expresso.blog/question/%d1%82%d0%b5%d0%bb%d0%b5%d0%b3%d1%80%d0%b0%d0%bc-%d0%bc%d0%b5%d1%84%d0%b5%d0%b4%d1%80%d0%be%d0%bd-the-story/ https://www.62y62.com/index.php?qa=237719&qa_1=albert-einstein-on-%D1%82%D0%B5%D0%BB%D0%B5%D0%B3%D1%80%D0%B0%D0%BC-%D0%BC%D0%B5%D1%84%D0%B5%D0%B4%D1%80%D0%BE%D0%BD https://wikibuilding.org/index.php?title=User:IanBws7618383477 http://squarefarm.kr/bbs/board.php?bo_table=free&wr_id=279151 https://bridgeti.com.br/docs/index.php/User:WillEvers7830889 https://wiki.bisdakwords.com/index.php/User:EnriqueSchreiner https://lms.campus51.com/groups/%d1%82%d0%b5%d0%bb%d0%b5%d0%b3%d1%80%d0%b0%d0%bc-%d0%bc%d0%b5%d1%84%d0%b5%d0%b4%d1%80%d0%be%d0%bd-fundamentals-explained-237145464 http://panwest.co.kr/bbs/board.php?bo_table=free&wr_id=87730 https://www.deadbeathomeowner.com/community/profile/lelaelkins89698/ https://revenuedistrict.ca/subject/lies-and-damn-lies-about-%D1%82%D0%B5%D0%BB%D0%B5%D0%B3%D1%80%D0%B0%D0%BC-%D0%BC%D0%B5%D1%84%D0%B5%D0%B4%D1%80%D0%BE%D0%BD/ https://academy.cid.asia/blog/index.php?entryid=116916 http://moonchat.m-hosting.kr/bbs/board.php?bo_table=free&wr_id=1430459 http://acabank.co.kr/bbs/board.php?bo_table=free&wr_id=116792 https://cgsoft.immpc.org.mx/index.php/User:ToneyLaboureyas https://migrant-vavilon46.ru/question/why-kids-love-%d1%82%d0%b5%d0%bb%d0%b5%d0%b3%d1%80%d0%b0%d0%bc-%d0%bc%d0%b5%d1%84%d0%b5%d0%b4%d1%80%d0%be%d0%bd-2/ http://jshds.kr/bbs/board.php?bo_table=inquiry&wr_id=219444 https://bhakticourses.com/forums/users/domingaimhoff/edit/?updated=true/users/domingaimhoff/ https://neoplasm.org/index.php/User:HassanGullett96 http://pasarinko.zeroweb.kr/bbs/board.php?bo_table=notice&wr_id=12299039…
Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Подробнее – [url=https://1vyvod-iz-zapoya-moskva77.ru/]вывод из запоя москва срочно[/url]
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

கர்நாடகா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஸ்கேம்: கேபிஎஸ்சி மோசடி வேட்பாளர்கள் ரிசார்ட்டுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், கேள்வி பதில்: ED | இந்தியா செய்திகள் | ACTPnews.com

ஜார்கண்ட் டிஜிபி நியமன விதிகளை ‘மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என உச்சநீதிமன்றம் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றம்: ஜம்மு காஷ்மீர்: ஈரானில் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்களுக்கான பாஸ்போர்ட்டை புதுப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு | இந்தியா செய்திகள் | ACTPnews.com

ஜம்மு மற்றும் காஷ்மீர்: ஜம்மு & காஷ்மீர்: பூஞ்ச் எல்லையில் கண்ணிவெடி கண்டெடுக்கப்பட்டது, அழிக்கப்பட்டது | இந்தியா செய்திகள் | ACTPnews.com

இந்திய மாணவர்கள் எங்கள் வளாகத்தில் அசாதாரணமான பங்களிப்பைச் செய்கிறார்கள் என்று அரிசோனா பல்கலைக்கழகத்தின் இந்திய அமெரிக்கத் தலைவர் சுரேஷ் கரிமெல்லா கூறுகிறார் | இந்தியா செய்திகள் | ACTPnews.com
You May Have Missed
You May Have Missed

டெய்லர் ஸ்விஃப்ட் மற்றும் டிராவிஸ் கெல்ஸ் ஆகியோர் $5.35 மில்லியனுக்கும் அதிகமான ஓஹியோ மாளிகையின் உரிமையாளர்களை ‘ஆப்சென்ட்’ என்று முத்திரை குத்தியுள்ளனர்; அண்டை வீட்டார் கழிவுநீர், வனவிலங்குகள் மற்றும் பாதுகாப்பு அச்சங்களை எழுப்புகின்றனர், அதே நேரத்தில் தம்பதிகளின் குழு அளவிடப்பட்ட வேலி மற்றும் பாதுகாக்கப்பட்ட அணுகலை பாதுகாக்கிறது | ஆங்கில திரைப்பட செய்திகள் | ACTPnews.com

Вывод из запоя требуется, когда человек несколько суток употребляет алкоголь и не способен самостоятельно остановиться. После уменьшения количества спиртного могут…