Tag: National News
-
நாளைய திமுக செயற்குழு.. மூத்த நிர்வாகிகளுக்கு உதயநிதி வைத்த செக்- சபரீசன் ரிப்போட்டால் சலசலப்பு – dmk executive committee meeting district secretaries leadership changes new plan | ACTPnews.com
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பரபரப்பாக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் திமுகவில் உள்ள அனைத்து பொறுப்புகளுக்கும் தேர்தல் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். திமுக செயற்குழு கூட்டம்(புகைப்படங்கள்– Samayam Tamil) தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக படுதோல்வியை சந்தித்தது யாரும் எதிர்பார்க்காத வகையில் ஸ்டாலினே,சட்டசபைக்கு செல்ல முடியவில்லை. அதுமட்டுமில்லாமல் தவெக ஆட்சி அமைந்ததும் ஊழல் வழக்குகள் உள்ள அமைச்சர்கள் மீது நடவடிக்கை…
-

FIR பதிவு செய்ய 8 மணி நேர போராட்டம்: ‘நீதிக்கான பிரேக்’ எங்கிருந்து போடப்பட்டது? – ராகுல் காந்தி | ACTPnews.com
நீட் வினாத்தாள் கசிவை எதிர்த்து டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் கிட்டத்தட்ட ஒரு மாதக்காலம் போராட்டம் நடத்தியது அனைவரும் அறிந்ததே. ஜூலை 20-ம் தேதி, போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி சென்றனர். அப்போது போலீசார் அவர்கள் மீது பெல்லட் குண்டுத் தாக்குதல் நடத்தினர். இந்தப் பெல்லட் குண்டுத் தாக்குதலில் சாஹில் லோச்சாப் என்பவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவரை அழைத்துக்கொண்டு இன்று காலை நாடாளுமன்ற வீதியில் உள்ள காவல் துணை ஆணையர் அலுவலகத்திற்குச் சென்றிருந்தார் ராகுல் காந்தி. ஜந்தர்…
-

சர்க்கரை தட்டுப்பாட்டை தடுக்க மத்திய அரசு எடுத்த 5 நடவடிக்கைகள்|Sugar Prices Soaring? Here’s Why the Government Is Acting Now | ACTPnews.com
சர்க்கரை சப்ளையைச் சமாளிக்க என்னென்ன நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது? 1. ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30, 2026 வரை நாடு முழுவதும் உள்ள சர்க்கரை வியாபாரிகளுக்கு 400 டன் இருப்பு வரம்பு விதிக்கப்பட்டுள்ளது. 2. செப்டம்பர் 1 முதல், மொத்த நுகர்வோர்கள் (Bulk consumers) 15 நாட்களுக்குத் தேவையான பயன்பாட்டிற்கு மேல் சர்க்கரையை இருப்பாக வைக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். 3. செயற்கைத் தட்டுப்பாடு மற்றும் கள்ளச்சந்தைத் தடுப்பைச் சரிபார்க்க, மத்திய மற்றும் மாநில அரசு…
-

ரூ.97 வரை சரிந்த இந்திய ரூபாய்; இப்போது ரூ.95-96-ல் நிலைப்பது ஏன்? 4 காரணங்கள் என்னென்ன? | ACTPnews.com
ஈரான் போர் உச்சத்தில் இருந்தபோது, இந்திய ரூபாய் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.97 வரை எல்லாம் சரிந்தது. ஆனால், இப்போது ரூ.95-96-க்குள் வர்த்தகமாகி வருகிறது. இதை இந்திய ரூபாயின் மதிப்பு வலுவாகிவிட்டது என்று கூறுவதை விட, நிலையாகிவிட்டது என்று கூறலாம். இந்திய ரூபாய் நிலையாக வர்த்தகமாகி வருவதற்குக் காரணம் என்ன என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம். 1. இந்திய ரூபாய் மதிப்பு சரிந்தபோதெல்லாம், அதை ஓரளவு சரிப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி கடுமையாக நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்திய ரூபாய்…
-

₹20 லஞ்சம்… 30 ஆண்டுகள் நடந்த வழக்கு! – இறுதி விசாரணையில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு! \ ₹20 Bribe Case: Supreme Court’s Verdict After 30-Year Legal Battle | ACTPnews.com
குஜராத்தில் ₹20 லஞ்சம் தொடர்பாக 1996-ல் தொடங்கிய வழக்கு, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்துள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அரசு அலுவலகத்தின் கிளார்க் (clerk) மற்றும் பியூன் (peon) ஆகிய இருவரையும் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்துள்ளது. 1996 பிப்ரவரியில், ஆனந்த் மாவட்டத்தில் உள்ள பெச்சாரி கிராம பஞ்சாயத்து அலுவலகத்துக்கு மாணவர் ஒருவர் சென்றுள்ளார். கல்விச் சலுகைகளைப் பெறுவதற்காக அவருக்கு வருமானச் சான்றிதழ் (Income Certificate) தேவைப்பட்டதாகக் கூறப்படுகிறது.…
-

227 MLAs, 396 Cars, ₹89 Crore: Who Owns No Car? — Detailed MLA Car Report |’227 எம்.எல்.ஏக்கள்; 396 கார்கள்; 89 கோடி; யாரிடமெல்லாம் கார் இல்லை? – MLA’s Car Detailed Report | ACTPnews.com
கட்சி வாரியாக கார்களின் விவரம்: சட்டமன்றத்தில் உள்ள 227 எம்.எல்.ஏ-க்களும் சேர்ந்து வைத்திருக்கும் மொத்த கார்களின் எண்ணிக்கை 396. இவற்றின் மொத்த சந்தை மதிப்பு ₹89 கோடி! மொத்த கார்களின் எண்ணிக்கை தவெக (107 எம்.எல்.ஏ-க்கள்): * கார்களின் எண்ணிக்கை: 177 கார்கள் (மொத்தக் கார்களில் 44.7%) * மொத்த மதிப்பு: ₹41 கோடி * சராசரி: ஒரு எம்.எல்.ஏ-வுக்கு 1.65 கார்கள் * திமுக (59 எம்.எல்.ஏ-க்கள்): * கார்களின் எண்ணிக்கை: 94 கார்கள் (மொத்தக்…
-

‘நான் உங்களின் ரசிகன்; உங்களைப் பார்க்கும்போது தனுஷ் சார்தான்..!’- பிரதீப் குறித்து சிவராஜ்குமார் | shivarajkumar about pradeep ranganathan in cinema vikatan awards | ACTPnews.com
தமிழ் சினிமா கலைஞர்களைக் கொண்டாடும் “ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2025′ விழா கடந்த மாதம் (ஜூலை.3) நடைபெற்றது. இதில் சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, படத்துக்காக அபிஷன் ஜீவிந்த் வென்றார். இந்த விருதை, கன்னட நடிகர் சிவராஜ்குமார் அபிஷன் ஜீவிந்திற்கு வழங்கினார். அபிஷன் ஜீவிந்த் – சிவராஜ்குமார் விருது வழங்கிய பிறகு மேடையில் பேசிய அவர், ” ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் பார்த்தப்போது மகிழ்ச்சியாக இருந்தது. அந்தப் படத்தில் அவர் அருமையானக் கதாபாத்திரத்தில்…
-
![தொகுதி மறுவரையறை: “ராகுல் காந்தி குறிப்பிட்ட அந்த ‘எட்டப்பர்’ விஜயா?” – திமுக எம்.பி தயாநிதிமாறன்|Delimitation: “Is Vijaya that ‘Ettappar’ [traitor] Rahul Gandhi referred to?” – DMK MP Dayanidhi Maran | ACTPnews.com](https://actpnews.com/wp-content/uploads/2026/08/1787298062.avif)
தொகுதி மறுவரையறை: “ராகுல் காந்தி குறிப்பிட்ட அந்த ‘எட்டப்பர்’ விஜயா?” – திமுக எம்.பி தயாநிதிமாறன்|Delimitation: “Is Vijaya that ‘Ettappar’ [traitor] Rahul Gandhi referred to?” – DMK MP Dayanidhi Maran | ACTPnews.com
தொகுதி மறுவரையறையைப் பொறுத்தவரை தி.மு.க-வின் நிலைப்பாடு ஒன்றே ஒன்றுதான். தமிழ்நாட்டிற்கு எள்ளளவும் பாதிப்பு வரக்கூடாது. சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் தமிழ்நாட்டிற்கு இருக்கின்ற தற்போதைய 7.18% பிரதிநிதித்துவம் அப்படியே தொடர வேண்டும். இதற்காகக் கடந்த மார்ச் மாதமே தென்னக முதல்வர்களைத் தமிழ்நாட்டிற்கு அழைத்துச் சிறப்புக்கூட்டம் நடத்தித் தீர்மானம் நிறைவேற்றியவர் எங்கள் தலைவர். ஆனால், வரலாறு தெரியாமல், வடமாநிலத் தலைவரின் கைப்பாவையாக இயங்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர், அவசர அவசரமாக அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டினார்.முதல்வர் விஜய்அந்தக் கூட்டத்தின்போதே…
-

26 நாட்கள் உண்ணாவிரதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த சோனம் வாங்சுக்… பின்னணியில் பரபரப்பு தகவல்.. | actpnews.com
சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், 26 நாட்களாக நீடித்த தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டுள்ளார். நீண்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் நாட்டின் அமைதியை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். 26 நாட்கள் நீடித்த உண்ணாவிரதம் டெல்லியில் நடைபெற்றுவரும் போராட்டத்திற்கு ஆதரவாக சோனம் வாங்சுக் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கியிருந்தார். உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவரது சிகிச்சை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அவர்…
-

top news India today abp nadu morning top India news February 28 2024 know full details | Morning Headlines: காலமானார் சாந்தன்; முதல் முறை வாக்காளர்களுக்கான பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார் பிரதமர்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் காலமானார் – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலையான சாந்தன் காலமானார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். இலங்கையில் உள்ள தனது தாயாரை பார்க்க செல்ல இருந்த நிலையில் சாந்தன் உயிரிழந்தார். இலங்கை செல்ல சாந்தனுக்கு அந்நாட்டு அரசு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும்…
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
A piece that reads as if the writer trusted readers to fill in obvious gaps, and a look at minimparch…
Came in for one specific question and got answers to three I had not even thought to ask, and a…
Did not expect much when I clicked through but ended up reading the whole thing carefully, and a stop at…
Decent post that improved my afternoon a small amount, and a look at larksmemo added a bit more to that,…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports










Worth recognising that the post did not pretend to be the final word on the topic, and a stop at…