தொகுதி மறுவரையறை விவகாரம்: ``தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானம் காங்கிரஸ் நிலைபாடு" - ப.சிதம்பரம் | Chidambaram has commented on the issue of constituency delimitation.

[ad_1]

கடந்த 2011-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்து மக்களவைத் தொகுதிகளை அதிகரிக்க பா.ஜ.க அரசு தீவிரம் காட்டி வருகிறது. கடந்த மார்ச் மாதம் தொகுதி மறுவரையறை மசோதாவை  பா.ஜ.க அரசு கொண்டு வந்த போது, நாடாளுமன்றத்தில் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து நடந்த வாக்கெடுப்பில், பெரும்பான்மை ஆதரவு கிடைக்காததால் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்தது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் தன் பலத்தைப் பெருக்கிக்கொண்ட பா.ஜ.க அரசு தற்போது மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டுவர தீவிரமாக செயலாற்றி வருகிறது எனக் கூறப்படுகிறது.

அமித் ஷா - விஜய்

அமித் ஷா – விஜய்

இதுசம்பந்தமாக தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் தனி தீர்மானமும் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானத்தின் போது, “தொகுதி எண்ணிக்கைகளை மாற்றாமல் அப்படியே 543 என்ற எண்ணிக்கையிலேயே தொடர வேண்டும். இதுவே தமிழகத்தின் ஒருமித்த குரல்” எனப் பேசியிருந்தார். தி.மு.க-வும் முதல்வர் விஜய்யின் தீர்மானத்தை ஆதரித்தது.

[ad_2]

Source link


Leave a Reply

Latest News

View All

  1. Продолжительного пьянства организм переносит тяжелее с каждым последующим эпизодом. Развитие алкоголизма сопровождается нарушениями работы внутренних органов. Алкоголь и его метаболиты…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed