Tag: ரோமியோ
-

Vijay antony on election : ”ஓட்டுக்கு பணம் கொடுத்தா வாங்கிகோங்க, ஆனால்…” விஜய் ஆண்டனி ட்விஸ்ட்
<p> ”ஓட்டுக்கு பணம் கொடுத்தா வாங்கிகோங்க, ஆனால்…” விஜய் ஆண்டனி ட்விஸ்ட்</p> Source link
-

romeo actor vijay antony responds to actor ranjith comment on women dressing
பெண்கள் ஆடை அணிவது அவரவர் சுதந்திரம் அதைப் பற்றி நாம் குறை சொல்ல தேவையில்லை என்று நடிகர் ரஞ்சித் கருத்துக்கு பதில் கூறியுள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் விஜய் ஆண்டனி. இந்தியா பாகிஸ்தான் , பிச்சைக்காரன் ,சைத்தான், நான் , உள்ளிட்டப் பல படங்களில் நடித்துள்ளார். விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ் நடித்துள்ள படம் ரோமியோ. ரொமாண்டிக் காமெடி…
-

vijay antony in romeo movie press meet about vijay political entry cash for vote
நடிகர் விஜய் ஆண்டனி (Vijay Antony), மிருணாளினி ரவி இணைந்து நடித்துள்ள ரோமியோ திரைப்படம் வரும் ஏப்.11ஆம் தேதி வெளியாக உள்ளது. நடிகர்கள் யோகிபாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரம்ஜான் பண்டிகை ரிலீசாக இப்படம் வெளியாக உள்ளது. பரத் தனசேகர் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், விநாயக் வைத்தியநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். ‘விஜய் மக்களுக்கு ஏதாவது செய்ய நினைக்கிறார்’ இப்படத்தின் இறுதிக்கட்ட ப்ரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ள…
-

Romeo actor vijay antony says he still has 6 plates in his face because of the accident
இன்னும் தனக்கு சில வார்த்தைகளை உச்சரிப்பதில் சிரமம் இருப்பதாக விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். விஜய் ஆண்டனி விஜய் ஆண்டனி , மிருணாளினி ரவி நடித்துள்ள ரோமியோ படம் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இசையமைப்பாளராக ரசிகர்களைக் கவர்ந்த விஜய் ஆண்டனி ‘நான்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்தப் படத்தை அவரே தயாரிக்கவும் செய்தார். இதனைத் தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான், ஷைத்தான், உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான…
-

vishal rathnam and g v prakash dear and kalvan are the only big movies releasing on april | April Release: இந்த மாசம் ஜி.வி.பிரகாஷ், விஷாலை நம்பி இருக்கும் தியேட்டர்கள்
விஷால் நடித்துள்ள ரத்னம் மற்றும் ஜி.வி பிரகாஷ் நடித்துள்ள கள்வன் மற்றும் டியர் ஆகிய படங்கள் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கின்றன. ஏப்ரம் மாதம் ரிலீஸ் ஏப்ரல் மாதம் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பெரிய ஸ்டார்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. விக்ரம் நடித்த தங்கலான் மற்றும் தனுஷ் நடித்துள்ள ராயன் ஆகிய இரு படங்கள் இந்த மாதம் வெளியாக இருந்தன. ஆனால் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற இருக்கும் மக்களவை தேர்தல் காரணமாக இந்தப்…
-

aranmanai 4 romeo kalvan and other movies releasing on the month of april
சுந்தர் சி இயக்கியுள்ள அரண்மனை 4 முதல் ஃபகத் ஃபாசில் மலையாளத்தில் நடித்துள்ள ஆவேஷம் உள்ளிட்ட பல்வேறு படங்கள் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கின்றன. ஏப்ரல் மாதம் திரையரங்கில் வெளியாகும் படங்கள் 2024 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஒரு சில படங்களைத் தவிர்த்து மற்ற படங்கள் பெரியளவில் வெற்றிபெறவில்லை. அதே நேரத்தில் மலையாளத்தில் வெளியான மூன்று படங்கள் மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ளன. இப்படியான நிலையில் அடுத்த மாதம் தமிழ் மற்றும் பிற மொழிகளில் வெளியாக இருக்கும்…
-

Vijay Antony Romeo Movie Will Be Releasing This Summer Official Announcement
வெற்றிகரமான இசையமைப்பாளராக இருந்து நடிகரான விஜய் ஆண்டனி பேக் டூ பேக் நல்ல கதைகளாக தேர்ந்து எடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன் 2’ மற்றும் ‘கொலை’ திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு நல்ல வசூலையும் ஈட்டியது. விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ : அதன் தொடர்ச்சியாக குட் டெவில் புரொடக்ஷன் தயாரிப்பில் இயக்குநர் விநாயக் வைத்யநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் ‘ரோமியோ’. ‘எனிமி’ படத்தில்…
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports






Great content! Keep up the good work!