Tag: வீராணம் ஏரி
-

Veeranam Lake : ‘கடலூர் மாவட்ட வீராணம் ஏரியில் நச்சு?’ ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!
<p style="text-align: justify;">சென்னையின் குடிநீர் தேவையை பெருமளவில் பூர்த்தி செய்து வருவதும் கடலூர் மாவட்டத்தின் விவசாயத்திற்கு ஆதாரமாகவும் இருக்கும் வீராணம் ஏரியில் நச்சு கழிவுகள் கலந்திருப்பதாக வெளியாகியுள்ள ஆய்வறிக்கை அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.<img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/09/ad36dbf148c7e30d4cd738da032bd8fa1704784099407108_original.jpg" /></p> <p style="text-align: justify;"><strong>அரசு நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை</strong></p> <p style="text-align: justify;">இரண்டாம் உலகப்போரில் நாசிப் படைத் தலைவர் ஹிட்லரால் அழிவை ஏற்படுத்த பயன்படுத்தப்பட்ட நச்சு கழிவுகள் கலந்திருப்பதாக…
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports







Great content! Keep up the good work!