Tag: ராஜ் கமல் பிலிம்ஸ்
-

lokesh kanagaraj shruti haasan starrer inimel promo video is out
ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக ஆன் ஸ்க்ரீனில் நடித்துள்ள ‘இனிமேல்’ (Inimel Song) பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. ஸ்ருதி ஹாசன் இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். ஸ்ருதி – லோகேஷ் கனகராஜின் கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்துள்ள வகையில் காதலர்களுக்கிடையேயான ஊடல், கொஞ்சல் அடங்க இப்பாடலின் ப்ரோமோ காட்சி தற்போது வெளியாகி இணையவாசிகளை வாவ் சொல்ல வைத்து வருகிறது. #Inimel the game begins from 25th March.Mark the…
-

lokesh kanagaraj shruti haasan album song kamal haasan to pen lyrics raaj kamal films share update
தமிழ் சினிமாவின் வெற்றிகரமான மற்றும் ட்ரெண்ட் செட்டர் இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், நடிகை ஸ்ருதி ஹாசனுடன் இணைந்து ஆல்பம் பாடல் ஒன்றில் பணியாற்றி வருவதாக ஏற்கெனவே தகவல் வெளியானது. இதுகுறித்த புகைப்படம் ஒன்றும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது வெளியாகியுள்ளது. ‘இனிமேல்’ என இந்த ஆல்பம் பாடலுக்கு பெயரிடப்பட்டுள்ள நிலையில், “லோகேஷ் கனகராஜ் அறிமுகம்” என இந்தப் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாடல்…
-

raaj kamal films update on shruti haasan lokesh kanagaraj project details
நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனத்துக்கு விக்ரம் திரைப்படம் மூலம் மாபெரும் வெற்றியை பெற்றுத் தந்த லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj), தற்போது அவரது மகள் ஸ்ருதி ஹாசனுடன் இணைந்து பணியாற்ற உள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு புத்தாக்கம் பெற்ற ராஜ்கமல் நிறுவனம், தொடர்ந்து அடுத்தடுத்த ப்ராஜக்ட்களில் பிசியாகியுள்ளது. அதன்படி, STR 48, சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி இணையும் SK 21 திரைப்படம் என பெரும்…
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports








Great content! Keep up the good work!