<p>தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சீதா சாம்பிராணி போட நான்ஸி ரூமுக்கு சென்று இன்ஹேலர் பயன்படுத்திய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். </p>
<p>அதாவது நான்ஸி மூச்சுத்திணறலுக்கு மகா பயன்படுத்திய மருந்தை பயன்படுத்துவதை சீதா பார்த்து விட, இது மகா தான் என்ற சந்தேகம் வருகிறது. உடனே கீழே வந்து சத்யன் மற்றும் மீராவிடம் விஷயத்தைச் சொல்ல, இருவரும் நம்ப மறுக்கின்றனர். நான் நிரூபித்துக் காட்டுறேன் என்று சீதா அவர்களை நான்ஸி இல்லாத நேரமாகப் பார்த்து அவளது ரூமுக்கு அழைத்துச் செல்கிறாள். </p>
<p>அந்த ரூமில் மகா பயன்படுத்திய மாத்திரைகள், இன்ஹேலர் ஆகியவை இருக்க, இவர்களுக்கும் இது நான்ஸி இல்லை, மகா தான் என்று சந்தேகம் வருகிறது. இருப்பினும் இதனை மேலும் உறுதி செய்து கொள்ள மகா எப்போதும் டீ தான் குடிப்பார் என்பதால் செல்வியிடம் நான்ஸிக்கு காபி கொடுக்க சொல்கின்றனர். அவரும் காபியைக் கொண்டு போய் கொடுக்க, நான்சி செல்வியைப் பிடித்து திட்டுகிறாள். </p>
<p>இதனைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக சீதா தன்னுடைய அம்மாவிடம் நான்ஸியை சம்மந்தி சம்மந்தி என்று அழைக்கச் சொல்ல, உமாவும் அப்படியே செய்வதாக சொல்லி கூப்பிடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன வந்திருப்பது மகாவா, நான்ஸியா என்ற உண்மை வெளிவருமா எனும் சஸ்பென்ஸூடன் இன்றைய சீதாராமன் எபிசோட் நிறைவடைகிறது.</p>

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Услуги на дому особенно удобны пожилому человеку, больному в период восстановления, людям с ограниченной мобильностью и тем, кому врач назначил…
Заявку можно оставить в любое время, специалист быстро сориентирует по дальнейшим действиям. Получить больше информации – [url=https://kapelnitsa-na-domu-v-moskwe1.ru/]капельницы на дом круглосуточно[/url]
Специалисты регулярно помогают при интоксикации, запоях, абстиненции и сложных состояниях зависимости. Ознакомиться с деталями – [url=https://narkologicheskaya-klinika-moskva15-3.ru/]https://narkologicheskaya-klinika-moskva15-3.ru[/url]
darknet market https://carteldarkstore.com darknet links
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed
-

‘பெண்களை மதிக்கும் பாஜக’: டெல்லி அடக்குமுறையின் போது துன்புறுத்தப்பட்ட வீடியோவைப் பகிர்ந்துள்ள அகிலேஷ் | இந்தியா செய்திகள் | ACTPnews.com
-

ஆளுமை உரிமைகள்: தீர்வு தோல்வியடைந்தால் ஆஜராகுமாறு அமிதாப் பச்சனுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு | இந்தியா செய்திகள் | ACTPnews.com
-

எஸ்ஐஆர் பரபரப்பு: டெல்லியில் ‘காஷ்மீர் மாதிரி’, எமர்ஜென்சி போன்ற சூழல், எதிர்க்கட்சிகள் | இந்தியா செய்திகள் | ACTPnews.com
-

பார்லிமென்ட், தெருக்கள் அல்ல, நாட்டை ஆளும்: பா.ஜ.,; அரசாங்கம் திக்குமுக்காடுகிறது, என்கிறார் oppn | இந்தியா செய்திகள் | ACTPnews.com
-

கட்டுப்படுத்தப்பட்டது, தடுத்து வைக்கப்பட்டது, அடங்கியுள்ளது: கிளாம்டவுன் படலங்கள் கிளறுகின்றன, ஆயிரக்கணக்கானோர் வீட்டிற்குள் அடைக்கப்பட்டுள்ளனர், வழியில் கைது செய்யப்பட்டனர் | இந்தியா செய்திகள் | ACTPnews.com


















Чтобы оформить запись, позвоните в центр или оставьте контактную форму на сайте. Если удобнее написать, укажите номер телефона и адрес…