வி.சி.க தேர்தல் அறிக்கை வெளியீடு.. சிறப்பம்சம் என்ன?
மக்களவை தேர்தலுக்கான விசிக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டார். இந்த தேர்தல் அறிக்கையில் பல்வெறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது. முக்கியமாக வக்குப்புவாத பிரிவினையை தூண்டும்…
Latest Gold Silver Rate Today april 9 2024 know gold price your city
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ. 53,360…
மேட்டூர் அணையின் நீர்வரத்து 73 கன அடியில் இருந்து 74 கன அடியாக அதிகரிப்பு

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர்…
top news India today abp nadu morning top India news April 9 2024 know full details
ராமலிங்கமா? ரங்கராஜனா? – வேட்பாளர் பெயரை மறந்து பரப்புரைக்கு வந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்! நாமக்கலில் வாகனப் பேரணியில் ஈடுபட்டு பாஜகவுக்கு வாக்கு சேகரித்த…
SRH Vs PBKS, IPL 2024 punjab kings up against sun risers hyderabad in match 23 at mohali | SRH Vs PBKS, IPL 2024: வெற்றியை தொடரப்போவது யார்? பஞ்சாப்
SRH Vs PBKS, IPL 2024: பஞ்சாப் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதும் போட்டி, இரவு 7.30 மணிக்கு மொஹாலியில் மஹாராஜா யாதவிந்த்ரா சிங் சர்வதேச மைதானத்தில்…
Director Balaji Sakthivel speech about Pa. Ranjith at PK Rosy film festival 2024
இயக்குநர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பாக நடத்தும் ‘பிகே ரோஸி திரைப்பட விழா’ ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 4ம் ஆண்டு பிகே…
ED Raid: போதைப் பொருள் கடத்தல் வழக்கு: அமீர், ஜாஃபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை..

போதைபொருள் கடத்தல் விவகாரத்தில் கைதான ஜாஃபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் ரூ.75 கோடி மதிப்பு கொண்ட…
BJP worker died after two-wheeler collides with Union Minister’s car in Bengaluru | BJP Worker: நொடி நேர தவறு
BJP worker: பெங்களூருவில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு இருந்தபோது, இந்த விபத்து ஏற்பட்டது. கார் கதவால் விபத்து: திங்கட்கிழமை பிற்பகலில்…
Goat movie last schedule to complete within april 19 vijay to return for election
கோட் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது ரஷ்யா நாட்டின் தலைநகரான மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தல் 2024 தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வரும்…
Vegetables price list April 9 2024 chennai koyambedu market
Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம். காய்கறிகள் விலை: ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு…
tribal scheduled and poor women Rs1 lakh will be paid directly, Rahul Gandhi said at a meeting held in Madhya Pradesh
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேர்தல் நடத்தப்பட்டு ஜூன் 4 ஆம்…
Tiruppur Accident: திருப்பூர் சாலை விபத்து – 5 பேர் உயிரிழப்பு..!

திருப்பூரில் நடைபெற்ற சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் அருகே ஒலத்தப்பாளையத்தில் அரசு பேருந்து மீது கார் மோதியதில் 5 பேர் சம்பவ…
today movies in tv tamil April 09th television schedule Anegan Ayan Ayirathil Oruvan Yaan April madhathil Liger
Tuesday Movies: ஏப்ரல் 09 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம். சன் டிவி காலை 8.30 மணி: முத்தின…
Villupuram Parliamentary Constituency PMK Ramadoss campaign | மோடி பரிசுத்தமானவர்; துரும்பு அளவுகூட தவறு செய்யவில்லை
விழுப்புரம் : ஒரு துரும்பு அளவுக்கு கூட மோடி தவறு செய்யவில்லை. மோடி பரிசுத்தமானவர், அன்பிற்கு இலக்கணமானவர் என திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார…
Yash Thakur: "அப்பா இறந்தப்ப கூட அழல.. கடவுளுக்குத்தான் வெளிச்சம்" யஷ் தாகூரின் அம்மா சொன்ன சோகக் கதை!

ஐ.பி.எல் சீசன் 17:

நான் அவனை பாடகராக மாற்ற வேண்டும் என்ற நினைப்பில் பள்ளியில் பாட்டுப்போட்டியில் சேரவைத்தேன் என்று யஷ் தாகூரின் தாயார் கூறினார்.
<p…
Vikravandi constituency: நாடாளுமன்றத் தேர்தலோடு வருகிறதா விக்கிரவாண்டி இடைத்தேர்தல்? – சாகு அளித்த விளக்கம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்தவர் திமுகவைச் சேர்ந்த புகழேந்தி. கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சென்னை…
IPL CSK vs KKR Highlights: பேட்டிங், பவுலிங்கில் டாப் கிளாஸ்! கொல்கத்தாவை ஊதித்தள்ளிய சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஐ.பி.எல். தொடரின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று தன் சொந்த மண்ணில் கொல்கத்தா அணியை எதிர்கொண்டது. வரிசையாக அதிரடியாக ஆடி…
Team CSK wins against KKR in IPL 2024
ஐ.பி.எல் 2024 இன் 19 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில்…
Dhanush Aishwarya Divorce : ’’விவாகரத்து வேண்டும்’’நீதிமன்றத்தில் தனுஷ் ஐஸ்வர்யா!

’’விவாகரத்து வேண்டும்’’நீதிமன்றத்தில் தனுஷ் ஐஸ்வர்யா!
Source link
Sun tv Ethirneechal serial Today episode April 8 written update
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடருக்கான இன்றைய (ஏப்ரல் 8) தேதிக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. பெண்கள் தடைகளை தாண்டி எதிர்நீச்சல் போட்டு முன்னேற வேண்டும்…
sadhguru Jaggi vasudev advise to people change the view about women know details | Sadhguru Video : ரேட் கார்டு.. அசிங்கமான பேச்சு..பெண்களைப் பத்தின கண்ணோட்டத்த மாத்துங்க
இந்திய அளவில் மிகவும் பிரபலமான ஆன்மீகவாதி சத்குரு. இவரது ஆன்மீக சொற்பொழிவு இவரது பக்தர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலம். இந்த நிலையில், இவர் பெண்களை பற்றி அவதூறாக…
CSK vs KKR Highlights: ஜடேஜா, தேஷ்பாண்டே மிரட்டல்! கொல்கத்தாவை சுருட்டி வீசிய சென்னைக்கு 138 ரன்கள் டார்கெட்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இந்த தொடரில் பேட்டிங்கில் ஆதிக்கம் காட்டும் கொல்கத்தா அணியும், 5 முறை சாம்பியனான சென்னை அணியும் ஆடி வருகிறது. இந்த போட்டியில்…
actor ajith missed to act in maniratnam film producer opens up the truth | Ajith : மிஸ்ஸான மணிரத்னம்
பலரின் சிபாரிசுகள் மூலம் வருபவர்களும் வாரிசு நடிகர்களும் திரைத்துறையில் கால் பாதிக்க பெரும்பாடுபடுகிறார்கள். அவர்களில் ஒரு சிலரால் மட்டுமே வெற்றி காண முடிகிறது. அப்படி இருக்கையில் எந்த…
MP Paarivendhar campaign at perambalur constituency lok sabha 2024 for bjp alliance | MP Paarivendhar: மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றால் 1,500 குடும்பங்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை
தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஊழல்வாதிகள் என, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியின் ஐ.ஜே.கே. வேட்பாளர் பாரிவேந்தர் குற்றஞ்சாட்டினார். ஐ.ஜே.கே. வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர்: பெரம்பலூர் நாடாளுமன்ற…
nitya menon new movie titled dear exes first look poster
நடிகை நித்யா மேனன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவரது அடுத்த படமான ”டியர் எக்ஸஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. நித்யா மேனன்…
மக்களவை தேர்தலில் வாக்களிக்க வசதியாக 10,214 பேருந்துகள்
மக்களவை தேர்தலில் வாக்களிக்க வசதியாக 10,214 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி…
Man takes selfie with leopard that entered his farm viral video | Watch Video: “அவ கண்ணுல பயம் இல்ல” சிறுத்தையுடன் செல்ஃபி எடுத்த இளைஞர்
சமீபகாலமாக இணையத்தில் india its not beginners என்ற வாசகத்துடன் பல வீடியோக்கள் உலா வருவதை பார்க்க முடியும். அதாவது, இந்தியா கற்றுக்குட்டிகளுக்கான இடம் அல்ல. அது…
Vijay antony on election : ”ஓட்டுக்கு பணம் கொடுத்தா வாங்கிகோங்க, ஆனால்…” விஜய் ஆண்டனி ட்விஸ்ட்

”ஓட்டுக்கு பணம் கொடுத்தா வாங்கிகோங்க, ஆனால்…” விஜய் ஆண்டனி ட்விஸ்ட்
Source link
How many will be jailed before polls? Supreme Court relief to YouTuber Saattai Duraimurugan | Saattai Duraimurugan : தேர்தலுக்கு முன் எத்தனை பேரை சிறைப்படுத்துவது?
தேர்தலுக்கு முன்பாக எத்தனை பேரைத்தான் சிறையில் அடைப்பது என்று கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், யூடியூபரும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளருமான சாட்டை துரைமுருகனுக்கு…
Meteorological Center has predicted that Tamil Nadu may face heat wave due to maximum temperature 8th april 2024
தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும், தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் டெல்டா…
RCB players karan sharma prabhu desai visited Shree Siddhivinayak Temple ahead of their match against Mumbai Indians
நடப்பு ஐ.பி.எல். தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வழக்கமாக எப்போது ஐ.பி.எல். தொடர் நடைபெற்றாலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிக்கொண்டே…
Kanchipuram Government Union Angampakkam Middle School and Secondary School Student feast – TNN
காஞ்சிபுரம் அரசு ஒன்றிய அங்கம்பாக்கம் நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு தலைவாழை இலையில் அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது. அரசுப் பள்ளிகள் மாணவர் சேர்க்கை காஞ்சிபுரம் (Kanchipuram News): தமிழ்நாட்டில் செயல்பட்டு…
Know the actress who is going to join Rajinikanth after 32 years in thalaivar 171 movie
தமிழ் சினிமாவில் என்றுமே சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். 70 வயதை தாண்டியும் இன்றும் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பம்பரம் போல சுறுசுறுப்பாக…
Lok Sabha Election 2024 VCk candidate Ravikumar says Parliamentary election is the country’s second freedom struggle – TNN | Lok Sabha Elections 2024: நாடாளுமன்ற தேர்தல் நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்
விழுப்புரம்: இந்த நாடாளுமன்ற தேர்தல் நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என விசிக வேட்பாளர் ரவிகுமார் பேசியுள்ளார். விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில்…
HBD Nithya Menen : சுருட்டை முடி அழகி.. நடிப்பு ராட்சஷி நித்யா மேனன் பிறந்தநாள் இன்று!
HBD Nithya Menen : சுருட்டை முடி அழகி.. நடிப்பு ராட்சஷி நித்யா மேனன் பிறந்தநாள் இன்று! Source link
கரூரில் மாட்டு வண்டி ஓட்டி வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர்

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தங்கவேலை ஆதரித்து அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பிரச்சாரம் மேற்கொண்டார்….
கரூர்: ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பங்குனி திருவிழா தேரோட்டம்

தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு முத்துமாரியம்மன் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.

<p…
Malavika Mohanan Photos : காட்டு ராணி கோட்டையிலே கதவுகள் இல்லை.. புது லுக்கில் அசால்ட் செய்த மாளவிகா மோகனன்!
Malavika Mohanan Photos : காட்டு ராணி கோட்டையிலே கதவுகள் இல்லை.. புது லுக்கில் அசால்ட் செய்த மாளவிகா மோகனன்! Source link
Karur news more than 300 people protested by hanging black flags at their houses to ignore the elections – TNN
கரூரில் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணித்து 300க்கும் மேற்பட்டோர் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டம், வெண்ணமலை பகுதியில் பாலசுப்பிரமணிய…
Tamil Nadu latest headlines news April 8th 2024 flash news details know here | TN Headlines: பிரதமர் வருகையால் போக்குவரத்து மாற்றம்; அண்ணாமலைக்கு சீமான் கேள்வி
PM Modi Visit to Chennai: நாளை சென்னை வரும் பிரதமர் மோடி.. எங்கெல்லாம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது? பிரதமர் மோடி 6 முறை தமிழ்நாட்டிற்கு வருகை…
CM MK Stalin: "தென்னிந்தியாவின் உரிமைகளை மீட்கும் ஆண்டாக யுகாதி அமையட்டும்" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தெலுங்கு புத்தாண்டு தினமே யுகாதி என கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, யுகாதி பண்டிகைக்கு தமிழ்நாடு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
<p style="font-weight:…
Hardik Pandya explained why he hasn’t bowled a single over in MI’s last 2 matches? after first IPL 2024 win vs DC | Hardik Pandya: ”இதனால தான் 2 போட்டில நான் ஓவர் போடல”
Hardik Pandya: ஐபிஎல் தொடரில் விரைவில் மீண்டும் பந்து வீசுவேன் என, மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ய்டா நம்பிக்கை தெரிவித்துள்ளார். முதல் வெற்றியை ருசித்த மும்பை: நடப்பு…
actor vijay sethupathi talks about education old video viral
Vijay Sethupathi Video : என்றைக்கு நான் என்னை புரிந்து கொண்டேனோ அன்றைக்கு வாழ்க்கையை தைரியமாக உடைத்து வெளியே வர ஆரம்பித்து விட்டேன் என நடிகர் விஜய்…
Lok sabha election 2024 ntk chief seeman scolded cadre who interrupts speech for selfie | Seeman NTK: செல்ஃபி கேட்டு ஷாக் கொடுத்த தம்பி
Seeman NTK: மக்களவை தேர்தல் பரப்புரையின் போது சீமானுடன் செல்ஃபி எடுப்பதற்காக, திடீரென மேடையேறிய தொண்டரால் பரபரப்பு ஏற்பட்டது. சீமான் பரப்புரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள…
PM Modi Visit to Chennai: நாளை சென்னை வரும் பிரதமர் மோடி.. எங்கெல்லாம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது?

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான ஆயத்த பணிகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில்…
actor dhanush and aishwarya filed to petition for mutual divorce | Dhanush – Aishwarya: பரஸ்பர விவாகரத்து கோரி வழக்கு.. நிரந்தரமாக பிரிய முடிவெடுத்த தனுஷ்
பரஸ்பர விவாகரத்து கோரி நடிகர் தனுஷ், இயக்குநர் ஐஸ்வர்யா இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. பிரிந்த நட்சத்திர ஜோடி தமிழ் சினிமாவின்…
3 ஆண்டுகளுக்கு முன்பு 13 வாக்குறுதிகள்; ஒன்றை கூட முதல்வர் நிறைவேற்றவில்லை – அன்புமணி

நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் கணேஷ்குமாரை ஆதரித்து, பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி செய்யாறில்…
Crime: திருமணத்திற்கு மீறிய உறவுக்கு இடையூறு.. கணவருக்கு மனைவி போட்ட ஸ்கெட்ச்.. புதுச்சேரியில் ஷாக்

புதுச்சேரி கோரிமேடு ஞானபிரகாசம் நகரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 48). இவர் பெயிண்டராக உள்ளார். இவரது மனைவி ஷர்மிளா தேவகிருபை (வயது 44). கடந்த 19 ஆம்…
vijay tv siragadikka aasai today episode written update april 8th episode | Siragadikka Aasai Serial: வீட்டுக்கு அழைக்கும் மீனா..திரும்ப வருவாரா ஸ்ருதி
Siragadikka Aasai Written Update: சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம். மீனா ஸ்ருதியின் அலுவலகத்திற்கு சென்று ஸ்ருதியை சந்திக்கிறார். ”ஏன் ஸ்ருதி…
IPL 2024 after gujarat vs lucknow match rajasthan leads in points table | IPL 2024 Points Table: ஏற்றம் கண்ட மும்பை
IPL 2024 Points Table: ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஐபிஎல் புள்ளிப்பட்டியல் விவரம்: நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர்…
Sabarimala Ayyappan Temple: சித்திரை மாதம் – விஷு பண்டிகை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு.. எத்தனை நாட்கள் வழிபட அனுமதி?

கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். சபரிமலை அய்யப்பன் கோயிலில் மண்டல…
HBD Allu Arjun : ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுனுக்கு இன்னைக்கு பர்த்டே!
HBD Allu Arjun : ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுனுக்கு இன்னைக்கு பர்த்டே! Source link
இந்தியில் பேசிய ஜே.பி.நட்டா: கூட்டம் கூட்டமாக கலைந்து சென்ற மக்கள்! விரிச்சோடிய பொதுக்கூட்டம்

கரூரில் நடைபெற்ற பிஜேபி தேசிய தலைவர் ஜே.பி. நாட்டா பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசும் போது மக்கள் கூட்டம் கூட்டமாக எழுத்து சென்றனர். இதனால்…
Lok sabha Election 2024 A 101-year-old woman from Krishnagiri casts her postal vote
Lok sabha Election 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தபால் வாக்குகளும் சேகரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல்: நாடாளுமன்ற மக்களவை தேர்தல்…
Can we drive during the solar eclipse? Here’s what to know ahead of the historic event
Solar Eclipse: இன்றைய சூரிய கிரகணத்தின் போது வாகனம் ஓட்டுவது பாதுகாப்பானதா என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது. சூரிய கிரகணம்: நடப்பு ஆண்டிற்கான முதல் சந்திர கிரகணம் மார்ச்…
Star Director Elan: அப்பாவுக்காக பண்ணப்பட்ட “ஸ்டார்” படம்.. இயக்குநர் இளனின் தந்தை இந்த நடிகரா?

நடிகனாக வேண்டும் என்பதே தனது தந்தையின் ஆசை என்றும் தனது தந்தையை மனதில் வைத்து எடுத்த படம்தான் ஸ்டார் என்று இயக்குநர் இளன் கூறியுள்ளார்.

ஸ்டார் பட…
The flow of water in Mettur dam started increasing on the first day of the week.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர்…
lok sabha election 2024 makkal needhi maiam leader kamal haasan campaigned in favour of dmk candidate tamizhachi thangapandian chennai
மக்களவை தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,…
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஏ.கே.எஸ்.அன்பழகன் திடீர் உயிரிழப்பு

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில் அதிமுக…
top news India today abp nadu morning top India news April 2024 know full details
வீடு, வீடாக செல்லும் அலுவலர்கள்.. சென்னையில் இன்று முதல் தபால் வாக்கு சேகரிக்கும் பணி தொடக்கம்! நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் வாக்கு சேகரிக்கும் பணி சென்னையில்…
Latest Gold Silver Rate Today april 8 2024 know gold price your city
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ. 53,280…
Watch video of Music composer Sean roldan explaining ilayarajas paadariyen song
சிந்து பைரவி படத்தில் இடம்பெற்ற பாடறியேன் படிப்பறியேன் பாடலை ஷான் ரொல்டன் தனது ஸ்டைலில் பாடியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஷான் ரொல்டன் இசைஞானி இளையராஜாவை தங்களது மானசீகமான…
CSK Vs KKR IPL 2024 chennai super kings up against kolkata knight riders in match 22 at chepauk stadium
CSK Vs KKR, IPL 2024: சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதும் போட்டி, இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில்…
Solar Eclipse: இன்று தோன்றும் முழு சூரிய கிரகணம்.. உலகில் எந்த பகுதியில் மக்கள் இதனை காணலாம்?

சூரிய கிரகணம் என்பது பூமி, நிலா, சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருவது தான். அதாவது நிலவு, பூமி மற்றும் சூரியன் இடையே வரும் போது…
Online ticketing including mobile app are not presently working in chennai metro trains
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய மொபைல் வழியாக டிக்கெட் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில்…
Tamil New Year 2024 tv channels will be telecasting new movies ayalaan Vadakkupatti Ramasamy pon ondru Kanden
ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில் டிவியில் பல சேனல்களும் புதுப்படங்களை ஒளிபரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. அதனைப் பற்றி காணலாம். அயலான் நடப்பாண்டு…
Crime: 14 வயது என கூறி பள்ளி மாணவர்களுடன் பாலியல் உறவு.. சிக்கிய இளம்பெண்.. என்ன நடந்தது?

அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் தன்னை சிறுமி என கூறி பள்ளி மாணவர்களுடன் பாலியல் உறவு கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள…
7 Am Headlines today 2024 april 8th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: தபால் வாக்கு சேகரிக்கும் பணி இன்று தொடக்கம், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் வீட்டில் இருந்து வாக்குள் சேகரிப்படும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வாக்கு…
Lok Sabha Elections 2024: ரங்கசாமி டம்மி; புதுச்சேரி நிர்வாகத்தை சீர்குலைத்த பாஜக: முதலமைச்சர் ஸ்டாலின் சரமாரி தாக்கு

தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் (07-04-2024), புதுவையில் நடைபெற்ற 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு, இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் கட்சி …
Hollywood Actor will smith shares behind the scenes pictures from the karate kid movie on Jackie Chan’s birthday | Jackie Chan: ஜாக்கி சானுடன் செலவிட்ட அந்த நேரங்கள்!
தி கராத்தே கிட் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகின்றன. ஜாக்கி சான் 90 ஸ் கிட்ஸ்களின் சாகச நாயகன் ஜாக்கி சான் ஏப்ரல் 7…
Mumbai Indians’ ESA Day: 18,000 children cheer live MI vs DC IPL match at Wankhede stadium
மும்பை இந்தியன்ஸ் அணியின் சீருடையுடன் 18,000 குழந்தைகள் நீதா அம்பானியுடன் சேர்ந்து இன்றைய போட்டியை கண்டு ரசித்து வருகின்றனர். மும்பை vs டெல்லி: ஐ.பி.எல் சீசன் 17…
IPL MI vs DC Highlights: ஸ்டப்ஸ், பிரித்விஷா போராட்டம் வீண்! வெற்றிக்கணக்கைத் தொடங்கிய மும்பை!

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணிக்காக ரோகித்சர்மா, இஷன் கிஷன், டிம் டேவிட்டின் அதிரடியுடன் கடைசி கட்டத்தில் ஷெப்பர்டின்…
romeo actor vijay antony responds to actor ranjith comment on women dressing
பெண்கள் ஆடை அணிவது அவரவர் சுதந்திரம் அதைப் பற்றி நாம் குறை சொல்ல தேவையில்லை என்று நடிகர் ரஞ்சித் கருத்துக்கு பதில் கூறியுள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி….
watch video neeya naana host gopinath sings late actor vijayakanths poradada song from alai osai movie
நீயா நானா நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் வாரந்தோறும் ஞாயிற்று கிழமை ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி நீயா நானா. கடந்த 2006 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த நிகழ்ச்சி…
GT vs LSG Highlights: முதன்முறை குஜராத் அணியை வீழ்த்திய லக்னோ! கில் படையை சுருட்டி வீசிய யஷ்!

ஐ.பி.எல். தொடரில் லக்னோ மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் முன்னாள் சாம்பியன் குஜராத் அணியும், லக்னோ அணியும் மோதின. வலுவான பவுலிங்கை வைத்துள்ள லக்னோவும், நல்ல பேட்டிங்…
NitishKumar touching PM NarendraModi’s feet at Bihar rally TejashwiYadav says we felt very bad
பீகார் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதங்களைத் நிதிஷ்குமார் தொட்டதையடுத்து, நாங்கள் மிகவும் மோசமாக உணர்ந்தோம் என்று ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். மோடி காலைத்…
vijay antony in romeo movie press meet about vijay political entry cash for vote
நடிகர் விஜய் ஆண்டனி (Vijay Antony), மிருணாளினி ரவி இணைந்து நடித்துள்ள ரோமியோ திரைப்படம் வரும் ஏப்.11ஆம் தேதி வெளியாக உள்ளது. நடிகர்கள் யோகிபாபு, விடிவி கணேஷ்,…
actress samantha praises actress parvathi thiruvothu on her birthday calls her a hero in real life
பார்வதி திருவோத்து மலையாளம், தமிழ், இந்தி, என பன்மொழிகளில் நடித்து வரும் பார்வதி திருவோத்து இன்று தனது 36ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பெங்களூரு நாட்கள், சார்லீ, உயரே…
UK Murder: பிரிட்டனை அதிரவிட்ட இளம்பெண் கொலை.. 200 துண்டுகளாக வெட்டி ஃப்ரிட்ஜில் மறைத்து வைத்த கணவன்..

UK Murder: ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும் நன்கு தெரிந்த ஒருவராலேயோ அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவராலேயோ ஒரு பெண்/சிறுமி கொல்லப்படுகிறார் என ஐநா செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்…
சாதிவாரி கணக்கெடுப்பை விடுங்க.. சொத்துகளை பகிர்ந்தளிக்க கணக்கெடுப்பாம்.. ராகுல் காந்தி அடுத்த அதிரடி!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. வரும் 19ஆம் தேதி தொடங்கும் வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வரும் ஜூன் 4ஆம்…
மஞ்சு வாரியர் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

மஞ்சு வாரியர் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை
Source link
Subash Chandra Bose grand nephew Chandra kumar bose slams Kangana Ranaut first pm issue
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேருதான் என்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பேரன் தெரிவித்துள்ளார். மேலும், முதல் பிரதமர் நேதாஜிதான் என்ற கங்கனாவின் கருத்துக்களை மறுத்து,…
LSG vs GT Innings Highlights: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 164 ரன்கள் இலக்கு!

ஐ.பி.எல் 2024:

ஐ.பி.எல் சீசன் 17 ரசிகர்களின் ஆதரவுடன் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று<span…
Lok Sabha Election 2024: காசே கொடுக்க மாட்டோம்ன்னு சொன்னவர் அண்ணாமலை; இதுக்கு பதில் சொல்லுங்க: சீமான்

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகேஷ் ஆனந்தை ஆதரித்து வேலூர் மண்டித்தெருவில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்…
மூட நம்பிக்கையின் உச்சம்.. மோடி மீண்டும் பிரதமராக விரலை காணிக்கையாக அளித்த நபர்: அதிர்ச்சியில் பாஜகவினர்

அடுத்த 5 ஆண்டுகள், நம்மை ஆளுப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல், வரும் 19ஆம் தேதி தொடங்குகிறது. 2014 மற்றும் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற…
Veerappan wife muthulakshmi daughter vidya rani contest ntk
தாயும் மகளும் வெவ்வேறு கட்சி சார்பாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், இது குறித்து இருவரும் விளக்கம் அளித்துள்ளனர். மறைந்த வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, திமுக…
teenz movie audio launch radhakrishnan parthiban movie audio launch event set new record d imman
நடிகர் பார்த்திபன் இயக்கத்தில், குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச திரில்லரான ‘டீன்ஸ்’ (Teenz) திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் நேற்று வெளியானது. உலக சாதனை இயக்குநர் மணிரத்னம்…
TN Weather: தமிழ்நாட்டில் 15 இடங்களில் சதமடித்த வெயில்… சில இடங்களில் மழைக்கும் வாய்ப்பு

கோடை வெயில் தொடங்கி கொளுத்தி கொண்டு வரும் நிலையில், வெப்பநிலையானது பல இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகியது.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெயில் வெளுத்து…
Romeo actor vijay antony says he still has 6 plates in his face because of the accident
இன்னும் தனக்கு சில வார்த்தைகளை உச்சரிப்பதில் சிரமம் இருப்பதாக விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். விஜய் ஆண்டனி விஜய் ஆண்டனி , மிருணாளினி ரவி நடித்துள்ள ரோமியோ படம்…
Cinema Headlines today april 7th today Tamil cinema news vettaiyan jackie chan vijay antony thangalaan
வெள்ளை முடி ஃபோட்டோ பார்த்து கவலைப்படாதீங்க.. 70ஆவது பிறந்தநாளில் ஜாக்கி சான் ரசிகர்களுக்கு மெசேஜ்! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தைக்…
Ipl 2024 Rohit Sharma missed out on becoming the highest run scorer against Delhi Capitals Virat kohli
டெல்லி அணிக்கு எதிரான கோலியின் சாதனையை ரோகித் சர்மா தவறவிட்டது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஐ.பி.எல் சீசன் 17: கடந்த மார்ச் 22 ஆம் தேதி…
Alarm bells ring over H5N1 bird flu Experts warn of pandemic Worse then Covid
உலகளவில் பரவி வரும் ’h5n1’ பறவைக்காயச்சல் கொரோனா பெருந்தொற்றைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உலகின் பல்வேறு நாடுகளில் ’H5N1’ வைரஸ் பரவ தொடங்கியுள்ளது….
cook with comali former host chef venkatesh bhatt cryptic instagram video stirs confusion
குக்கு வித் கோமாளி குக்கு வித் கோமாளி (Cooku with Comali) நிகழ்ச்சியில் 5 ஆவது சீசனின் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகியது. இந்த சீசனை மாதம்பட்டி ரங்கராஜன்…
“தமிழ் கலாசாரத்தை சீரழித்துவிட்டனர்” திமுக, காங்கிரஸ் மீது பாஜக தேசிய தலைவர் நட்டா அட்டாக்!
Nadda TN Visit: பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இந்த மாதம் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. தேர்தலுக்கு இன்னும் 12 நாள்களே உள்ள நிலையில்,…
rajinikanth vettaiyan movie to release on october month reveals lyca production
ரஜினிகாந்த் நடித்துவரும் வேட்டையன் படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. வேட்டையன் (Vettaiyan) ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கத்தில்…
இரவு நேர பிரச்சாரத்தை கையில் எடுத்த அதிமுக..! சிக்கன் பகோடா போட்டு அசத்திய நிர்வாகி..!
காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து காஞ்சிபுரம் நகர் பகுதியில் அதிமுக நிர்வாகிகள் நூதன முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், நிர்வாகிகளும்…
Canada Accuses India Of Interfering In Its Elections External Affairs Ministry Response
Canada India: காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருவதாக கனட அரசாங்கம் மீது இந்தியா தொடர் குற்றச்சாட்டை சுமத்தி வருகிறது. இந்திய உளவுத்துறை அதிகாரிகள், தங்கள் நாட்டில்…
selvaraghvan instagram post shares prithviraj aadu jeevitham periyone song
செல்வராகவன் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் நானே வருவேன். இதனைத் தொடர்ந்து பீஸ்ட், பகாசுரன், சாணி காயிதம் , உள்ளிட்ட படங்களில் நடித்தார். தனுஷ்…
Tamil Nadu latest headlines news April 6th 2024 flash news details know here | TN Headlines: எம்.எல்.ஏ புகழேந்தி மறைவு! கொளுத்தும் வெயில்
CM MK Stalin: தமிழ்நாட்டு ஆளுநரிடம் மாட்டிக்கொண்டு முழிக்கிறோம்.. முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு தமிழ்நாட்டு ஆளுநரிடம் மாட்டிக்கொண்டு முழிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுச்சேரி பொதுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும்…
“There is a protest against Modi in Tamil Nadu” – Balakrishnan. | CPIM Balakrishnan: “பாமகவின் கையை காலை பிடித்து கூட்டணிக்கு இழுத்துள்ளனர் பாஜகவினர்”
சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, “தேர்தல் அறிவிப்பு வந்த நேரத்தை விட தற்போது இந்தியா கூட்டணிக்கு…