"நீட் தேர்வு விவகாரத்தில் மாநிலங்களே முடிவெடுக்கும்" தமிழக மாணவர்களுக்கு ப்ராமிஸ் செய்த ராகுல் காந்தி!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதற்கட்டத்திலேயே வாக்குப்பதிவு நடக்கிறது.

ஆஹா என்ன வரிகள் 1: நாயகியின் காதலில், தமிழை பெருமைப்படுத்திய யுகபாரதி!

தமிழ் சினிமா ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பரிமாணத்தை அடைந்துள்ளது. நாயகர்கள், வசன உச்சரிப்பு, வசன மொழி, உடல்மொழி, நடனம், இசை என அனைத்துமே தமிழ் சினிமா தோன்றியது…
Tamil Nadu latest headlines news April 12th 2024 flash news details know here
Lok Sabha Election 2024: இன்று நெல்லையில் ராகுல்காந்தி, மதுரையில் அமித்ஷா – தமிழகத்திற்கு படையெடுக்கும் தேசிய தலைவர்கள் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19 ஆம் தேதி,…
PM Modi On Mutton Eating : "மக்களின் உணர்வுகளை புண்படுத்துறாங்க" மட்டன் சாப்பிட்ட ராகுல் காந்தி.. சாடும் பிரதமர் மோடி

ஆட்டிறைச்சி சாப்பிட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட I.N.D.I.A. கூட்டணி தலைவர்களை பிரதமர் மோடி…
நாப்கினுக்கு ஜி.எஸ்.டியா? கேள்விகேட்ட பெண்ணை கடைக்குள் புகுந்து அடித்த பாஜக தொண்டர்கள்

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் முதற்கட்டத்திலே மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக…
KPY Bala Lawrence : மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவிய லாரன்ஸ் – பாலா..குவியும் பாராட்டுகள்!

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவிய லாரன்ஸ் – பாலா..குவியும் பாராட்டுகள்!
Source link
“தமிழ்நாட்டின் வாயிலாக இந்தியாவை புரிந்து கொள்கிறேன்” நெல்லையில் மனம் திறந்த ராகுல் காந்தி!
Rahul Gandhi In Nellai: தமிழ்நாட்டின் வாயிலாக இந்தியாவை புரிந்து கொள்வதாக திருநெல்வேலி பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியுள்ளார். சமூக நீதியில் இந்தியாவுக்கே தமிழ்நாடுதான் பாதையை…
Sivakarthikeyan production Kurangu Pedal movie to be released this summer
By : ABP NADU | Updated at : 12 Apr 2024 03:35 PM (IST) சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பளாராக பயணத்தை தொடங்கி தற்போது…
MI Vs RCB IPL 2024 royal challaengers bangalore fans condemns umpires decesions in match against mumbai indians | MI Vs RCB, IPL: நடுவர்களுக்கு மும்பை ஜெர்சியை போட்டு விடுங்கள்
MI Vs RCB, IPL: ஐபிஎல் தொடரில் மும்பை – பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் நடுவர்களின் முடிவுகள் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளன. மும்பை – பெங்களூர் மோதல்:…
பங்குனி கிருத்திகை: கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சுவாமி திருவீதி உலா

பங்குனி மாத கிருத்திகை முன்னிட்டு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஆறுமுக சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா…
Mouni Roy : ஆப்பிள் பெண்ணே நீ யாரோ? தக தகவென மின்னும் மௌனி ராய்!
Mouni Roy : ஆப்பிள் பெண்ணே நீ யாரோ? தக தகவென மின்னும் மௌனி ராய்! Source link
Netizans slams Boney Kapoor for touching priyamani inappropraiately during Maidaan movie pre release event
தென்னிந்திய சினிமா எத்தனையோ திறமையான நடிகைகளை கடந்து வந்துள்ளது. அதில் ஒரு சிலருக்கு மட்டுமே நல்ல ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அந்த வகையில் அசாத்தியமான நடிப்புத் திறமை…
Lok Sabha Elections 2024 Seeman says No matter how many crores are given I will fight for the people even if I stand on the streets – TNN | Lok Sabha Elections 2024: எத்தனை கோடி கொட்டி கொடுத்தாலும் வேண்டாம் தெருக்கோடியில் நின்று மக்களுக்காக போராடுவேன்
விழுப்புரம்: ஆயிரம் ரூபாய் கொடுப்பதும் இலவசம் கொடுப்பதும் சாதனை இல்லை என்றும் மாநில உரிமைகளை பறிகொடுத்தவர்கள் திமுகவினர், மாநில உரிமையை பறித்தவர் தான் மத்திய அரசு, வஞ்சிக்கப்படும்…
TN Rain Alert: வெயில் குறையுது… மழை பெய்யுது: 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! சென்னைக்கு எப்படி?

தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. மேலும், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…
Vetrimaaran: காதலிக்கும் பெண்ணை கொலை பண்ணுவீங்களா? – ஆவேசமான வெற்றிமாறன் – வைரல் வீடியோ!

இயக்குநர் வெற்றி மாறன் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் படம் இயக்குவது தொடர்பாக தெரிவித்த கருத்துகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக இருந்து…
கரூர் முத்து மாரியம்மன் கம்பம், பகவதி அம்மன் கரகம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்வு

கரூர் தான்தோன்றி மலை முத்து மாரியம்மன் கம்பம், பகவதி அம்மன் கரகம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்வு ஏராளமான பெண் பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக…
ipl 2024 complete list of players ruled out named replacements all you need to know tamil news
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 எதிர்பார்த்ததை விட அதிகளவில் பரபரப்பை தருகிறது. ஒவ்வொரு ஆண்டும், பல இளம் வீரர்கள் தங்கள் திறமையை சிறப்பாக வெளிபடுத்துகின்றன. அதிரடி,…
Schools Holiday: தொடர்ந்து அச்சுறுத்தும் சிறுத்தை! அரியலூரில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை

மயிலாடுதுறையில் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய சிறுத்தை, தற்போது அரியலூர் மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அரியலூர் மாவட்டத்தில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பாதுகாப்பு…
vijay tv siragadikka aasai today episode written update april 12th | Siragadikka Aasai Serial: ரோகிணியை பணம் கேட்டு மிரட்டும் பி.ஏ… திடீரென உள்ளே வந்த மனோஜ்
Siragadikka Aasai Written Update: சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம். ”நீ மட்டும் ஸ்ருதியோட ரூமுக்கு போய் அங்க செயின் எடுக்காம…
CM MK Stalin: “பாஜக ஆட்சியின் முடிவுக்கான Countdown ஆரம்பம் ஆகிவிட்டது”
பாஜக ஆட்சியின் முடிவுக்கான Countdown ஆரம்பம் ஆகிவிட்டது என குறிப்பிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். புகழ்பெற்ற @LoknitiCSDS ஆய்வு அமைப்பு,…
பெங்களூரு குண்டுவெடிப்ப வழக்கில் திடீர் திருப்பம்.. தேடப்பட்ட முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது!
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டுவந்த அப்துல் மதீன் தாஹா மற்றும் முசாவிர் ஹூசைன் ஷாஜிப் ஆகியோரை கொல்கத்தாவில் வைத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். …
CM MK Stalin: “பாஜக ஆட்சியின் முடிவுக்கான Countdown ஆரம்பம் ஆகிவிட்டது”
பாஜக ஆட்சியின் முடிவுக்கான Countdown ஆரம்பம் ஆகிவிட்டது என குறிப்பிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். புகழ்பெற்ற @LoknitiCSDS ஆய்வு அமைப்பு,…
Attack on Munawar Farooqui: பிக்பாஸ் வின்னர் மீது முட்டை வீசி தாக்குதல்! கும்பலுக்கு வலைவீச்சு! என்ன நடந்தது?

பிக் பாஸ் 17 வெற்றியாளர் முனாவர் ஃபரூக்கி மீது சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது….
lok sabha elections 2024 rajnath singh remember emergency period and not get parole for mother last rites | Lok Sabha Elections 2024: “என் அம்மா இறப்புக்கு கூட பரோல் கொடுக்கல; ஜெயிலில் மொட்டை அடித்துக்கொண்டேன்”
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் முதல் கட்டமாக நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து, இந்தியா முழுவதும் மீதமுள்ள மாநிலங்களில் 6 கட்டங்களாக…
Actor vijay antony talks about his love proposal story in recent interview
நடிகர் விஜய் ஆண்டனி வாழ்க்கையில் 5 முறை காதல் தோல்வி அடைந்ததாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். இசையமைப்பாளராக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கிய விஜய் ஆண்டனி, தற்போது…
IPL 2024 Points Table Orange Cap & Purple Cap Holders After MI vs RCB IPL Match
இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024ல் நேற்றைய போட்டியில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதியது. இதில், ஹர்திக்…
top news India today abp nadu morning top India news April 12 2024 know full details
இன்று நெல்லையில் ராகுல்காந்தி, மதுரையில் அமித்ஷா – தமிழகத்திற்கு படையெடுக்கும் தேசிய தலைவர்கள் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19 ஆம் தேதி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்…
TN Rain Alert: அடுத்த 5 நாட்களுக்கு சில்லென மாறும் தமிழ்நாடு.. எந்தெந்த மாவட்டங்களில்? வெதர்மேன் சொல்லும் தகவல்..

தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மிதமான முதல்…
kpy bala and raghava lawrence together has gifted a bike viral video | Watch Video: மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி செய்த ராகவா லாரன்ஸ்
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பைக் கேட்ட பெற்றோர்களுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் – கேபிஒய் பாலா இருவரும் இணைந்து உதவியுள்ள சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது. சின்னத்திரை மற்றும் பெரிய…
Lok Sabha Election 2024: இன்று நெல்லையில் ராகுல்காந்தி, மதுரையில் அமித்ஷா – தமிழகத்திற்கு படையெடுக்கும் தேசிய தலைவர்கள்

நாடாளுமன்ற தேர்தல் வரும் 19 ஆம் தேதி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகள் தரப்பில் அனல் பறக்கும்…
Buddhism: பௌத்தத்திற்கு மாற அரசின் அனுமதி தேவை.. மத சுதந்திரத்தில் தலையிடுகிறதா பாஜக அரசு?

தலித், பழங்குடியின மக்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகள் தினந்தோறும் அரங்கேறி வருகிறது. இதனால், பிற மதங்களுக்கு மதமாறுவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, இந்தியாவின் முதல் சட்டத்துறை…
actor and politician arul mani passed away due to cardiac arrest
நடிகரும், அதிமுகவின் நட்சத்திர பேச்சாளருமான அருள்மணி மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு ரசிகர்கள், அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். சமீபகாலமாக மாரடைப்பு தொடர்பான மரணங்கள்…
7 Am Headlines today 2024 april 12th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஒரே மேடையில் பிரச்சாரம்; திருநெல்வேலி, கோவையில் ஏற்பாடுகள் தீவிரம் மோடி ரோடு ஷோவில் தேர்தல் நடத்தை விதிகளை…
madurai chithirai thiruvizha 2024 begins today April 21 Meenakshi Thirukalyanam will happen
Madurai Chithirai Festival: மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழாவின் அங்கமாக, ஏப்ரல் 21ம் தேதி மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. மதுரை சித்திரை…
DeAr Movie Review tamil Gv Prakash kumar aishwarya rajesh starring Anand Ravichandran’S dear movie review rating
DeAr Movie Review in Tamil: ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், ரோகினி, காளி வெங்கட், இளவரசு, தலைவாசல் விஜய், கீதா கைலாசம் என…
பும்ரா புயலில் சிதைந்த பெங்களூரு; 5 விக்கெட்டுகளை அள்ளிய பும்ர
17வது ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் பெங்களூரு அணியும் மும்பை அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பந்து வீசிய மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர்…
Haryana School Bus Accident: 6 Children Killed, Several Injured, Principal Among 3 Held | Haryana School Bus Accident: ஹரியானாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 6 மாணவர்கள் பலி
Haryana School Bus Accident: ஹரியானாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்து தொடர்பாக, தலைமையாசிரியர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து:…
MI vs RCB Match Highlights: சல்லி சல்லியாய் நொறுங்கிய பெங்களூரு பவுலிங்; 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி

17வது ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் மும்பை அணி…
Ramya Pandian : ஸ்டைலான மயிலு..நடிகை ரம்யா பாண்டியனின் கூல் க்ளிக்ஸ்!
Ramya Pandian : ஸ்டைலான மயிலு..நடிகை ரம்யா பாண்டியனின் கூல் க்ளிக்ஸ்! Source link
Janhvi Kapoor: ஸ்ரீதேவி மகள், ஜான்வி கபூர் காதல் முதல் கல்யாணம் வரை.. வைரலாகும் தகவல் இதோ

நடிகை ஸ்ரீதேவி – பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் மகளும் பிரபல பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் ஷிகர் பஹாரியா என்பவரை பல ஆண்டுகளாகக் காதலித்து வருகிறார்….
Mumbai indians beats royal challengers bengaluru by 7 wickets in IPL 2024
MI vs RCB Match Highlights: சல்லி சல்லியாய் நொறுங்கிய பெங்களூரு பவுலிங்; 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி Source link
Mrunal Thakur : இந்துவாக மாறிய தருணம்..ஃபேமிலி ஸ்டார் திரைப்படத்தின் பி.டி.எஸ் புகைப்படங்களை பகிர்ந்து நடிகை மிருனாள் தாக்கூர்!
Mrunal Thakur : இந்துவாக மாறிய தருணம்..ஃபேமிலி ஸ்டார் திரைப்படத்தின் பி.டி.எஸ் புகைப்படங்களை பகிர்ந்து நடிகை மிருனாள் தாக்கூர்! Source link
Vidaamuyarchi movie has been planned to release for Deepavali know details
தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகர்களின் ஒருவரான நடிகர் அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘துணிவு’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூலிலும் சாதனை செய்தது. அதைத்…
CSDS Lokniti Survey: தேர்தலில் எதிரொலிக்க போகும் முக்கிய பிரச்னைகள்.. கலக்கத்தில் பாஜக.. ஷாக் தரும் சர்வே!

அடுத்த ஐந்து ஆண்டுகள், இந்தியாவை ஆளுப்போவது என்பதை தீர்மானிக்கும் மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தல் ஜூன் மாதம்…
Disha Patani : பூக்களே சற்று ஓய்வெடுங்கள்..நடிகை தீஷா பதானியின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்!
Disha Patani : பூக்களே சற்று ஓய்வெடுங்கள்..நடிகை தீஷா பதானியின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்! Source link
Apple i phone shift supply chain from China to India increase workforce
இந்தியாவில் ஆப்பில் நிறுவனத்தின் வணிகத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஆப்பிள்: ஆப்பிள் நிறுவனம், இந்திய பணியாளர்களை 3 ஆண்டுகளில் 5 லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக…
MI vs RCB Innings Highlights: இறுதியில் மிரட்டிய தினேஷ் கார்த்திக்; மும்பைக்கு 197 ரன்கள் இலக்கு!

17வது ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி…
ஜாதி பெருமை பேசும் படங்கள்.. சிரிப்புதான் வரும் : கலாய்த்த இயக்குநர் பி.எஸ் மித்ரன்

நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த வானம் திரைப்படம் விழாவில் இயக்குநர் பி.எஸ் மித்ரன் பேசியுள்ளார்

வானம் திரைப்பட விழா

இயக்குநர் பா ரஞ்சித் தலைமையில் சென்னையில் வானம்…
EPS campaign lok sabha election 2024 for admk candidate in AaraniThiruvannamalai | EPS: நான் விவசாயி; விவசாயி யாருக்கும் பயப்படமாட்டார்
நான் ஒரு விவசாயி ,விவசாயிகள் யாருக்கும் பயப்படமாட்டார்கள் என ஆரணியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி பேசினார். ஆரணியில் அதிமுக தேர்தல் பரப்புரை ஆரணி நாடாளுமன்ற…
வாக்கு சேகரிப்பின்போது, திருவள்ளுவர் சிலை நெற்றியில், திருநீறு பூசிய பாஜக வேட்பாளர்

நாடாளுமன்ற தேர்தல் திருவிழா 2024

நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல்…
Hemangi Sakhi world first transgender Bhagavad Gita raconteur taking on PM Modi in varanasi
Hemangi Sakhi: பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19-ஆம் தேதியுடன் தொடங்குகிறது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102…
Watch Video : திருவள்ளுவருக்கு விபூதி, குங்குமம் வைத்து மாலை அணிவித்த பாஜக வேட்பாளர்..

<div id=":t9" class="Am aiL Al editable LW-avf tS-tW tS-tY" tabindex="1" role="textbox" spellcheck="false" aria-label="Message Body" aria-multiline="true"…
Vijay has built a Saibaba temple in chennai to fulfil his mother’s wish
தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகராக கொண்டாடப்பட்டு வரும் நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தி கோட் – “The GOAT” படத்தில் மிகவும் பிஸியாக…
Wild Animals Invading Town Mayiladuthurai Siruthai Nellai Bear People Panic TNN
விலங்குகளின் இருப்பிடத்தை ஆக்கிரமிப்பு செய்யும் மனிதர்கள் மனிதன் தன் இருப்பிடத்தை நாளுக்கு நாள் பெருக்கிக் கொண்டே செல்வது மட்டுமின்றி, அதற்காக இயற்கை வளங்கலான காடுகள், மலைகள், ஏரிகள்…
Haryana government takes action after Mahendragarh bus accident, orders issued to schools
ஹரியானாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 6 குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. ஹரியான மாநிலத்தில் உள்ள Mahendragarh நகரில் உஹானி…
pradeep ranganathan love today movie director next 3 movies details
இயக்குநராக அறிமுகமாகி முழு நேர இயக்குநராக மாறியுள்ளார் லவ் டுடே படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன். பிரதீப் ரங்கநாதன் ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தின் மூலம்…
Russian spacecraft almost obliterates Nasa satellite in 10 metre near miss
ரஷ்யா மற்றும் நாசா ஆகிய நாடுகளின் இரு செயற்கைக்கோள்கள் 10 மீட்டர் அருகருகே வந்த கடந்து சென்றது. பூமியை சுற்றும் செயற்கைக்கோள்கள்: பூமியின் கண்காணிக்கவும் வளிமண்டலத்தில் ஏற்படும்…
Mettur Dam has resumed normal flow – this is today’s water situation. | மேட்டூர் அணையின் நீர்வரத்து மீண்டும் சரிய தொடங்கியுள்ளது
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர்…
Tamil Nadu latest headlines news April 11th 2024 flash news details know here | TN Headlines: திடீரென மாறும் வானிலை; ”திராவிட மாடலே வழிகாட்டி”
Ramadan 2024: தமிழ்நாட்டில் இன்று கோலாகலமாக கொண்டாடப்படும் ரமலான் – அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து! புனித ரமலான் பண்டிகை தமிழ்நாட்டில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது….
IPL 2024 MI vs RCB: இமலாய இலக்கை நிர்ணயம் செய்யுமா பெங்களூரு? டாஸ் வென்ற மும்பை பவுலிங் தேர்வு!

மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வரும் 17வது ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் விளையாட மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக்கொள்ள…
Dulquer Salmaan starring Luck Baskar movie teaser released today
மலையாளத் திரையுலகின் மெகா ஸ்டார் மம்மூட்டியின் மகனும் பிரபலமான நடிகருமான துல்கர் சல்மானுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரின் நடிப்பில் வெளியான ஓ காதல் கண்மணி, சீதா…
Music composer anirudh fans react to things thrown at anirudh at hukum concert
இசை நிகழ்ச்சியின்போது அனிருத் மீது பார்வையாளர்கள் பொருட்களை வீசி எறிவதை கண்டித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள் அனிருத் ஜெயிலர், லியோ, ஜவான , தலைவர்…
Twitter Down: எக்ஸ் தளம் முடக்கம்.. செய்வதறியாமல் திணறும் எலான் மஸ்க்.. என்னதான் பிரச்னை?

Twitter Down: உலகின் பல்வேறு பகுதிகளில் எக்ஸ் தளம் (முன்னதாக ட்விட்டர் என அழைக்கப்பட்டது) முடங்கிய சம்பவம் பெரும் பயனர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப…
China – India Border : விஸ்வரூபம் எடுக்கும் சீன பிரச்னை.. பதிலளித்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார் தெரியுமா?

இந்திய, சீன நாடுகளுக்கு இடையே பல விவகாரங்களில் பிரச்னை நீடித்து வருகிறது. அதில், முக்கியமானது அருணாச்சல பிரதேச விவகாரம். இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து வரும் அருணாச்சல…
Sun tv Ethirneechal serial today episode written update April 11 promo
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் தர்ஷினிக்கும் உமையாள் மகன் சித்தார்த்க்கும் கல்யாணம் செய்து வைத்தே தீருவேன் என விடாப்பிடியாக இருக்கிறார் குணசேகரன். அதைத் தடுக்க…
ரம்ஜான் பண்டிகை ; பள்ளப்பட்டி ஈத்கா பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
<p style="text-align:…
Will Jacks : RCB- யை காப்பற்ற களம் இறங்குவரா வில் ஜாக்ஸ்?

RCB- யை காப்பற்ற களம் இறங்குவரா வில் ஜாக்ஸ்?
Source link
Eid wishes by celebrities vijay to bollywood actors GOAT update today as Ramzan speical
நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இன்று ரம்ஜான் பண்டிகையை மிகவும் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். இன்று அதிகாலையிலே மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் இஸ்லாமியர்கள்…
Russian court rejects Google’s appeal against 400 crore fine over Ukraine content | Google Russia: கூகுள் நிறுவனத்திற்கு ரூ.400 கோடி அபராதம்
Google Russia: உக்ரைன் போர் தொடர்பான தவறான செய்திகளை பரப்பியதாக, 49.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கூகுள் நிறுவனத்திற்கு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்திற்கு ரூ.400 கோடி…
ED கஸ்டடியில் இருந்த கவிதாவை கைது செய்த சிபிஐ.. விடாது துரத்தும் டெல்லி மதுபான கொள்கை வழக்கு!
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவின் மகளும் சட்ட மேலவை உறுப்பினருமான கவிதா சிபிஐ அதிகாரிகளால் இன்று…
GOAT Release Date : GOAT அப்டேட் வந்தாச்சு..ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. ரசிகர்கள் உற்சாகம்!
GOAT Release Date : GOAT அப்டேட் வந்தாச்சு..ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. ரசிகர்கள் உற்சாகம்! Source link
TN Rains: வாவ்.. சட்டென மாறும் வானிலை? அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று (ஏப்ரல் 11) முதல் 5 நாட்களுக்கு லேசான மழை பொழிய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மண்டல…
villupuram Villagers who protested should not enter the village even after asking for votes for the pot symbol with the vck flag | விசிக கொடியுடன் பானை சின்னத்திற்கு வாக்கு கேட்டு ஊருக்குள்ளே வரக்கூடாது
விழுப்புரம் (Villupuram) : திருவெண்ணைநல்லூர் அருகே திமுக கூட்டணியில் உள்ள விசிக வேட்பாளர் ரவிகுமாரை ஆதரித்து பானை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க சென்ற உளுந்தூர்பேட்டை திமுக எம்.எல்.ஏவின்…
vijay tv siragadikka aasai today episode written update april 11th | Siragadikka Aasai: மீண்டும் வீட்டுக்கு வரும் பிரவுன் மணி.. விஜயாவிடம் சிக்குவாரா?
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம். “நேத்து அத்தை பேசினது நீலாம்பரியையும், காஞ்சனா பேயையும் ஒன்னா பார்த்த மாதிரி இருந்துச்சி. இதுக்கு நான்…
Lok Sabha Election 2024 Kanchipuram DMK candidate G Selvam went on an agricultural tractor to collect votes – TNN
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி 2024 (Kanchipuram Lok Sabha Constituency 2024 ) காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் ( Kancheepuram Lok Sabha constituency ) 1951…
ipl 2024 Shubman Gill became the second fastest Indian player to score 3000 IPL runs
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன் அணியின் கேப்டன் சும்பன் கில் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்தார். …
Hardik Pandya: ஹர்திக் பாண்ட்யாவிடம் ரூ.4.3 கோடி மோசடி செய்த சகோதரர்
Hardik Pandya: கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவிடம் ரூ.4.3 கோடி மோசடி செய்த, அவரது சகோதரரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். பாண்ட்யா சகோதரர்களிடம் மோசடி: குடும்ப…
Ashwath: வேலைக்கு லீவு எடுத்துதான் முதல் படத்திற்கு இசையமைத்தேன்: இன்ஸ்பெக்டர் ரிஷி இசையமைப்பாளர் அஸ்வத்

வேலைக்கு லீவு எடுத்துவிட்டு தனது முதல் படத்திற்கு இசையமைத்ததாக இசையமைப்பாளர் அஸ்வத் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்பெக்டர் ரிஷி

அமேசான் பிரைமில் வெளியாகி சர்ச்சைக்குரிய விமர்சனங்களைப் பெற்று வரும் வெப்…
Lok Sabha Election 2024 drunken man had an altercation with actor Anumoghan during election campaigning in Erode
Lok Sabha Election 2024: ஈரோட்டில் அதிமுக தேர்தல் பரப்புரையின் போது, போதையில் கேள்வி எழுப்பிய நபரை கட்சி நிர்வாகிகள் அப்புறப்படுத்தினர். மக்களவை தேர்தல் பரப்புரை: தமிழ்நாட்டில்…
The Dravidian model is the guide for India; Tamil Nadu at the top of everything – DMK proud! | திராவிட மாடலே இந்தியாவுக்கு வழிகாட்டி; எதிலும் முதலிடத்தில் தமிழ்நாடு
இந்தியாவின் எழுச்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் திராவிட மாடல் தத்துவமே வழிகாட்டி என்று திமுக பெருமிதம் தெரிவித்துள்ளது. பொதுவான ஏற்றுமதிகள், பொறியியல் சார்ந்த ஏற்றுமதிகள், கர்ப்பிணி பெண்கள்…
Vijay Tv Kizhakku vasal Serial Going to End Climax will telecast on next week! | Kizhakku Vaasal: 9 மாதத்தில் எண்ட் கார்டு.. கிழக்கு வாசல் சீரியலுக்கு நேர்ந்த கதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கிழக்கு வாசல் சீரியல் இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கிழக்கு வாசல் சீரியல்…
Ramadan 2024 Leaders of various political parties have extended their greetings to the Muslim people | Ramadan 2024: தமிழ்நாட்டில் இன்று கோலாகலமாக கொண்டாடப்படும் ரமலான்
இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இன்று ஏப்ரல் 11ம் தேதி ரமலான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். ரமலான் அல்லது ரம்ஜான் என்பது உலகம் முழுவதும்…
sun tv Serial Shabana Aryan decided to quit from MR. Manaivi serial and confirms it through insta post
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்றுமே வரவேற்பு அதிகமாக இருக்கும். அந்த வகையில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் Mr….
IPL 2024 RR and GT Shubman Gill loses cool on umpire after wide ball controversy – watch video
ஐபிஎல் 2024ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. …
மனோரமா முதல் அனுஷ்கா வரை… சினிமாவுக்காக பெயரை மாற்றிய நடிகைகள்…

தமிழ் சினிமாவில் மிக பெரிய நடிகைகளாக இருக்கும் பலரின் பெயரும் சினிமாவிற்காக மாற்றப்பட்ட பெயர்கள் தான். எளிதில் ரசிகர்களை கவரும் வகையில் பெயர்களை மாற்றுவது என்பது…
வெயிலின் வெப்பத்தை விட மோடியின் வெப்பம் கொடுமையானது: கி.வீரமணி

கடும் வெயிலின் வெப்பத்தை விட மோடியின் வெப்பம் கொடுமையானது என திராவிட கழக தலைவருக்கு வீரமணி தெரிவித்துள்ளார்.

<p dir="ltr" style="text-align:…
China Relationship Important And Significant For India, Says PM Modi in tamil | PM Modi: ஆக்கிரமிப்புக்கு மத்தியில் சீனா பற்றி பேசிய பிரதமர் மோடி
PM Modi: பிரதமர் மோடி தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், இந்தியா – சீனா இடையேயான உறவு குறித்து விரிவாக பேசியுள்ளார். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு –…
Rihanna: கன்னியாஸ்திரி உடையில் கவர்ச்சி; சர்ச்சைக்குள்ளான அம்பானி மகன் விழாவில் பாடல் பாடிய ரிஹானா

உலக அளவில் பிரபலமான பாப் பாடகி ரிஹானாவின், சமீபத்தில் வெளியான இதழின் அட்டைப்படம் மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

ரிஹானா அட்டைப்படம்:

சர்வதேச பாடகியான ரிஹானா…
7 Am Headlines today 2024 april 11th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: தமிழ்நாட்டில் ராம நவமி யாத்திரைக்கு அனுமதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக கரூர் நாடாளுமன்ற தொகுதியில் 54 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். …
Ajithkumar: வாலி படத்திற்காக மீசையை எடுக்க மறுத்த அஜித்! எந்த காட்சிக்காக தெரியுமா?

நடிகர் அஜித்தின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தத வாலி. நடிப்பு அரக்கன் என ரசிகர்களால் இன்று கொண்டாடப்படும் எஸ்.ஜே.சூர்யா முதன்முதலில் இயக்குனராக அறிமுகமாகிய திரைப்படம் வாலி.

Summer Vacation Special Historical treasures piled up in Villupuram Shall we go on a fun trip
விழுப்புரம் ( Villupuram ) விழப்பரையார்கள் என்ற பூர்வீக மக்கள் வாழ்ந்து வந்த பகுதியை தான் விழுப்புரம் என்று பெயரிட்டு அழைப்பதாக ஒரு வரலாறு உள்ளது. 1993ஆம்…
Yuzvendra Chahal: இன்னும் 5 விக்கெட்கள் போதும்! ஐ.பி.எல்.லில் புதிய வரலாறு படைக்க காத்திருக்கும் சாஹல்!

ஐ.பி.எல். 2024ன் 24வது போட்டியில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் சாஹல் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைக்கலாம்….
இரவு நேரத்திலும் தொடரும் தீவிர பிரச்சாரம்..! காத்திருந்து வரவேற்பு கொடுக்கும் நிர்வாகிகள் ..!

அதிமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு . பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்ற நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் . அதிமுகவின் தேர்தல்…
Five People Die in Ahmednagar While Saving Cat Who Fell Into Well Maharashtra | கிணற்றில் விழுந்த பூனை; காப்பாற்ற சென்றவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் அமைந்துளளது அகமத்நகர் மாவட்டம். இங்கு வத்கி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் மக்கள் பயன்பாட்டில்…
IPL 2024 MI vs RCB Strategic Corner – Suryakumar Yadav Against Royal Challengers Bengaluru
இந்திய கிரிக்கெட்டில் மிஸ்டர் 360 டிகிரி என்றால் அது சூர்யகுமார் யாதவ்தான். இவர் ஐபிஎல் போட்டிகளில் தனது அரக்கத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்….
RR vs GT Match Highlights: சொந்த மண்ணில் வீழ்ந்த ராஜஸ்தான்; கடைசி பந்தில் வென்ற குஜராத்!

17வது ஐபிஎல் தொடரின் 24வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் அணி குஜராத் அணி வெற்றி…
Former minister RM Veerappan body will be cremated with government honors
தமிழ் சினிமாவின் மிகவும் முக்கியமான தயாரிப்பாளரும், எம்.ஜி.ஆரின் மேலாளராகவும் மிகப்பெரிய விசுவாசியாகவும் இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். எம்.ஜி.ஆர் அரசியல் களத்தில் பல வெற்றிகளை குவிக்க பக்கபலமாக செயல்பட்டவர். திரைத்துறையை…
Ram Navami Yatra Cannot be allowed in these 11 districts says high court | ராம நவமி யாத்திரை: “தமிழ்நாட்டில் அனுமதிக்க முடியாது”
தமிழ்நாட்டில் ராம நவமி யாத்திரைக்கு 11 மாவட்டங்களில் அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராம நவமி யாத்திரை: ராம நவமியை முன்னிட்டு, வரும் ஏப்ரல்…
Condoms stone gutkha found in samosas at Pune company canteen | Samosa: சமோசாவின் உள்ளே ஆணுறை! சாப்பிட்ட ஊழியர்கள் பேரதிர்ச்சி
சமீபகாலமாக உணவுப் பொருட்களில் தேவையற்ற பொருட்கள் கலக்கப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு கூட தெலங்கானாவில் ஐஸ்கிரீம் கடை உரிமையாளர் ஐஸ்கிரீமில் விந்தணுவை கலந்து விற்பனை செய்த…
tapsee pannu opens up about her marriage for the first time
திருமணம் பற்றி தெரிவிக்க மனதளவில் தான் தயாராக இல்லை என்று நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். டாப்ஸி பன்னு தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக…