Zee Tamil Karthigai Deepam Serial January 18th Episode Update | Karthigai Deepam: தீபாவை சிக்கலில் மாட்டி விட்ட ஐஸ்வர்யா: அதிர்ச்சி கொடுத்த அருணாச்சலம்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா…

Jallikattu Bull Being Fed Live Rooster Shocking Video Emerges Case Filed Against YouTuber

தமிழர்களின் பாரம்பரியமான விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு, ஒவ்வொரு ஆண்டும் பொங்கலை முன்னிட்டு பல்வேறு படுதிகளில் நடைபெறும். அதன்படி, இந்தாண்டும் அவனியாபுரத்தில் 15 ஆம் தேதியும், பாலமேட்டில் 16…

Prime Minister Narendra Modi Will Fly To 3 States In One Day Tamilnadu Maharastra Karnataka

PM Modi Visit Schedule: ஜனவரி 19 அன்று தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிராவிற்கு பிரதமர் பயணம் செய்கிறார். சென்னையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023-ஐ(Khelo…

Zee Tamil Seetha Raman Serial January 18 Episode Update | Seetha Raman :சிக்கிய சுபாஷ்.. மகாவை தீர்த்து கட்ட நடக்கும் சதி, சீதா கொடுத்த வார்னிங்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்….

திமுக மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமிக்கு உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி..!

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை வடபழனியில் உள்ள மருத்துவமனையில் ஆற்காடு…

T20I Rankings: வெளியான ஐசிசி டி20 தரவரிசை பட்டியல்.. டாப் 10க்குள் நுழைந்த ஜெய்ஸ்வால், அக்சர் படேல்..!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம், அக்சர் படேல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டி20 தரவரிசை பட்டியலில் டாப் 10க்குள் நுழைந்துள்ளனர்….

Traffic Diversion For Prime Minister Modi Of Visiting Chennai To Inaugurate The Khelo India Youth Games 2024 | Traffic Diversion: சென்னை வரும் பிரதமர் மோடி! நாளை போக்குவரத்து மாற்றம்

சென்னை வரும் பிரதமர் மோடி:  பெங்களூருவில் இருந்து நாளை மாலை 4 மணிக்கு  புறப்பட்டு 4.45 சென்னை விமான நிலையம் வந்தடைகிறார் பிரதமர் மோடி. அங்கிருந்து ஹெலிகாப்டர்…

நாமக்கல்லில் டாஸ்மாக் கடைக்கு இந்தியில் பெயர் பலகை வைக்கப்பட்டதால் சர்ச்சை

நாமக்கல் மாவட்டம் முதலைப்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தியில் பெயர் பலகை வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
<p style="text-align:…

DMK Youth Wing Meeting Second State Meeting Chief Minister MK Stalin To Give Special Address TNN | DMK Youth Wing Meeting: திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு; முதல்வர் சிறப்புரை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (21 ஆம் தேதி) நடைபெற உள்ளது. திமுக இளைஞரணி…

Ayodhya Ram Mandir: How Science Gonna Ensure The Temple Stands For 1,000 Years | Ayodhya Ram Mandir: 1000 ஆண்டுகள் தாங்கும் வகையில் அயோத்தி ராமர் கோயில்

Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் வலிமையான பூகம்பங்கள் மற்றும் மிகத் தீவிரமான வெள்ளம் போன்றவற்றை தாங்கும் வகையில், அறிவியல்பூர்வமாக கட்டப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயில்…

Meenakshi Ponnunga:பஞ்சாயத்தை கூட்டிய ரங்கநாயகி.. சவால் விடும் ஷக்தி.. பரபரப்பான திருப்பங்களுடன் மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் கடந்த வாரம், ஜெயிலுக்கு…

PM Modi TN Visit Rameswaram Officials Strict Measures Tourists Suffer- TNN | நாளை பிரதமர் வருகை

பிரதமர் வருகையையொட்டி ராமேஸ்வரம் தங்கும் விடுதிகள் மற்றும் வீடுகளில் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருவதால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.   பிரதமர்…

Iran Pakistan Attacks: பாகிஸ்தான், ஈரான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம்.. இந்தியா எடுத்த அதிரடி நிலைபாடு.. முழு பின்னணி

காசாவில் ஈரான் ஆதரவு ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் ஆகியவைக்கு இடையே நடந்து வரும் போர் உலகளவில் அதிர்வலைகளை கிளப்பி வருகிறது. காசா போரில் தலையிட மாட்டோம் என…

பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்பு தணிக்கை குழுவினர் ஆய்வு

சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியில் பெரியார் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இதன் துணைவேந்தராக ஜெகநாதன் கடந்த 2021 ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்டார். இவர் பதவியேற்ற…

IIT Student Death: ஐ.ஐ.டி.யில் தொடரும் மர்மம்! ஒரே மாதத்தில் கதிகலங்க வைக்கும் மூன்றாவது தற்கொலை – என்னாச்சு?

ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் உள்பட நாட்டின் முன்னணி உயர் கல்வி நிலைங்களில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. உயர் கல்வி நிறுவனங்களில் சாதியின் அடிப்படையில்…

Singapore Saloon Trailer : மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் ஆர்.ஜே.பாலாஜி..வெளியானது சிங்கப்பூர் சலூனின் ட்ரெய்லர்!

Singapore Saloon Trailer : மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் ஆர்.ஜே.பாலாஜி..வெளியானது சிங்கப்பூர் சலூனின் ட்ரெய்லர்! Source link

Villupuram Job Fair Tomorrow January 19rd Know Venue Who Can Attend All Details | Job Fair: விழுப்புரத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது. நாள் : 19.01.2024 வெள்ளிக்கிழமை  இடம்:  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், விழுப்புரம்  நேரம் :  …

10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் பள்ளி முதல்வர் போக்சோவில் கைது

விழுப்புரம்: திண்டிவனம் அருகேயுள்ள ரெட்டனையில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தனியார் பள்ளியின் முதல்வர் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது…

/மத்திய மாநில அரசுகளின் உதவிகளை விவசாயிகள் பயன்படுத்தி முன் வர வேண்டும்

விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி ஊக்குவித்து வருகிறது. மத்திய அரசின் வேளாண் வளர்ச்சி திட்டம் சார்பில் நெல் பயிரை ஊக்குவிக்க…

Faces Of Ayodhya Movement | Ayodhya Ram Temple: பாபர் மசூதி இடிப்பும் அயோத்தி ராமர் கோயிலும்: முக்கிய முகங்கள் இவர்கள்தான்!

பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரத்திலும் அயோத்தி ராமர் கோயில் உருவாக்கத்திலும் முக்கியப் பங்கு வகித்த தலைவர்கள் குறித்த தொகுப்பை இங்கே  காணலாம். மஹந்த் ரகுபர் தாஸ் அயோத்தி…

20 குறள்களை ஒப்புவித்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் பரிசு; அழகாக சொன்ன குழந்தைகள்

அரவக்குறிச்சி அருகே உள்ள புத்தாம்பூர் பகுதியில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு 20 குறள்களை ஒப்புவித்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் பரிசு என அறிவிக்கப்பட்டது.
<p…

Tamil Thalaivas: வெற்றிகளை குவிக்கும் நோக்கில் தமிழ் தலைவாஸ்; அடுத்த போட்டிகள் எப்போது? யாருடன்?

ப்ரோ கபடி லீக் தற்போது மிகவும் பரபரப்பான கட்டத்தினை எட்டியுள்ளது. ப்ரோ கபடி லீக் தொடங்கி முதல் சில வாரங்களில் புள்ளிகள் அட்டவணையில் பெரிதாக மாற்றங்களே நிகழவில்லை….

Villupuram Olive Ridley Turtle Death In Marakanam Beach What Is The Reason – TNN | மரக்காணம் கடற்கரையில் ஆலிவ்ரிட்லி ஆமை உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் சுமார் 40 கிலோமீட்டர் தூரத்திற்கு கடற்கரைப் பகுதி உள்ளது. இப்பகுதிக்கு ஆண்டு தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் வந்து முட்டையிட்டு…

Tamil Nadu Latest Headlines News 18th January 2024 Flash News Details Here | TN Headlines: தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி! நாளுக்குநாள் அதிகரிக்கும் குளிர்

CM Stalin: ”தகுதியில்லாத நபர்கள், அரசியல் செய்யும் ஆளுநர்கள்” – முதலமைச்சர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் திமுக இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு, அக்கட்சியின் தலைவரும்,…

Vanathi Srinivasan Said That Jallikattu Is Part Of Sanatana Dharma – TNN | Jallikattu: ஜல்லிக்கட்டு சனாதன தர்மத்தின் ஒரு பகுதி தான்

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் கோவில்களை தூய்மைப்படுத்தும் பணிகளில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாநகர பாஜக சார்பில்…

Sri Sri Ravishankar: ராமரே அதைத்தான் செஞ்சார்.. அது ஒன்னும் தப்பில்ல..ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் விளக்கம்!

Ram temple : அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் திறப்பு விழாவில் சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் விதியின்படிதான் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் என்று பூரி சங்கராச்சாரியார்…

Dhoni Fan Suicide: வீட்டையே சி.எஸ்.கே ஜெர்சி நிறத்திற்கு மாற்றிய தோனி ரசிகர் தற்கொலை; போலீசுக்கு கிடைத்த துப்பு!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள அரங்கூர் கிராமத்தை சேர்ந்த கோபி கிருஷ்ணன். கிரிக்கெட் வீரர் தோனியின்…

CM Stalin: ”தகுதியில்லாத நபர்கள், அரசியல் செய்யும் ஆளுநர்கள்” – முதலமைச்சர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம்

திமுக இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு, அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார். இளைஞரணி மாநாடு! படைக்கட்டும் இந்தியாவின் புது வரலாறு!! என்ற தலைப்பில் அவர்…

TN Weather Update: நீலகிரியில் உறை பனி.. நாளுக்குநாள் அதிகரிக்கும் கடும் குளிர்.. அடுத்த 2 நாட்களுக்கு இதே நிலைதான்!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும், தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான…

Ahead Of Ayodhya Ram Mandir Celebration These States Have Declared A Holiday On January 22 Check The List

Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி ஜனவரி 22ம் தேதி அன்று, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தி…

Australia West Indies Debutant Shamar Joseph Equals 85 Year Old Record With First Ball Dismissal Of Steve Smith Tamil Sports News

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25ன் கீழ் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருவூடல் திருவிழா

உலகப் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகவும் பஞ்ச பூதங்கள் ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது…

PM Modi Visit To TN: 3 நாள் பயணமாக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாதுகாப்பு பணியில் 22,000 போலீசார்..

PM Modi Visit : பிரதமர் மோடி 3 நாள் பயணமாக நாளை தமிழ்நாடு வருகை தருகிறார். நாளை தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி சென்னை, திருச்சி,…

World’s Tallest Ambedkar Statue To Be Unveiled By Andhra Cm Jagan Mohan In Vijayawada Today | Ambedkar Statue: ஆந்திராவில் உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை

Ambedkar Statue: ஆந்திராவில் அமைக்கப்பட்டுள்ள உலகின் உயரமான அம்பேத்கர் சிலைக்கு, சமூக நீதிக்கான சிலை என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 206 அடி உயர அம்பேத்கர் சிலை: இந்திய…

Government Employee Provident Fund Organization Removes Aadhaar As Valid Date Of Birth Proof Uidai

Aadhaar Rule: பிறப்புச் சான்றுக்கான பட்டியலில் இருந்து ஆதாரை நீக்கும்படி, வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு இந்திய தனித்துவ அடையாளம் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ”இனி ஆதார் ஏற்கப்படமாட்டாது”…

Minister Udayanidhi Stalin Has Said That The DMK Does Not Agree On The Ram Temple Because The Mosque Was Demolished And The Temple Was Built. | Minister Udayanidhi Stalin: ’மதத்திற்கோ, நம்பிக்கைக்கோ திமுக எதிர்ப்பு இல்லை’

மதத்திற்கோ நம்பிக்கைக்கோ திமுக எதிர்ப்பு இல்லை;  ராமர் கோயில் வந்தது  பிரச்சனை இல்லை, அங்குள்ள மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டியதால்தான், அதில் திமுகவிற்கு உடன்பாடு இல்லை …

Mettur Dam : மேட்டூர் அணையின் நீர்வரத்து மூன்றாவது நாளாக 151 கன அடியாக நீடிப்பு..

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர்…

Nz Vs Pak 3rd T20i: Dj Plays Wwe Wrestler Big Show Entrance Music When Azam Khan Came Out To Bat In University Oval

பாகிஸ்தான் அணி தற்போது நியூசிலாந்து நாட்டிற்கு சென்று சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த…

Director Ameer Requested Tamilnadu Government Jobs Should Be Allotted To Players Who Are Successful In Jallikattu

Ameer On Jallikattu Players : தமிழக அரசு பணி  இட ஒதுக்கீட்டு உட்பிரிவில் ஜல்லிக்கட்டு விளையாட்டை சேர்க்கவும், ஜல்லிக்கட்டு விளையாட்டில் வெற்றி பெரும் வீரர்களுக்கு அரசு…

Top News India Today Abp Nadu Morning Top India News January 18 2024 Know Full Details

அயோத்தி ராமர் கோயிலில் நிறுவப்பட்ட குழந்தை ராமர் சிலை.. இன்று முதல் சிறப்பு சடங்குகள் தொடக்கம்! அயோத்தியில் ஸ்ரீ ராமரின் குழந்தை வடிவமான ஸ்ரீ ராம்லல்லாவை…

Ayodhya Ram Mandir Inauguration Shri Ram Lalla Entered Ram Temple For The First Time -watch Video

அயோத்தியில் ஸ்ரீ ராமரின் குழந்தை வடிவமான ஸ்ரீ ராம்லல்லாவை தரிசிக்க பக்தர்கள் காத்திருக்கின்றன. வருகின்ற ஜனவரி 22ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று (ஜனவரி 18)…

Vegetable Price: முடிந்தது பொங்கல்.. இயல்பு நிலைக்கு திரும்பிய காய்கறிகளின் விலை.. இன்றைய பட்டியல் இதோ..

Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம்.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும்…

DMK Youth Conference: 21-ஆம் தேதி நடக்க இருக்கும் திமுக இளைஞரணி மாநாடு.. சுடர் ஓட்டத்தை தொடங்கிவைத்த அமைச்சர் உதயநிதி..

சேலத்தில் வரும் 21 ஆம் தேதி நடைபெற இருக்கும் தி.மு.க இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாட்டை முன்னிட்டு இன்று காலை 7 மணிக்கு மாநாட்டுச் சுடர்…

Ranjith : ரெஜிஸ்டர் மேரேஜுக்கு மட்டும் பெற்றோர்கள் கையெழுத்து வேண்டாமா… இயக்குநராக களம் இறங்கும் நடிகர் ரஞ்சித்

’பொன்விலங்கு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ரஞ்சித். அதை தொடர்ந்து நேசம் புதுசு, பாண்டவர் பூமி, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த…

7 AM Headlines: உள்ளூர் – உலகம் வரை.. தலைப்பு செய்திகள் இதோ உங்களுக்காக..!

தமிழ்நாடு:

கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு <a title="முதலமைச்சர் ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/cm-mk-stalin"…

IND vs AFG 3rd T20 LIVE Score: பரபரப்பின் உச்சகட்டம்.. இரண்டாவது சூப்பர் ஓவரில் 10 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று…

Romancing Sonakshi Sinha In Lingaa Movie Was A Challenging One Says Rajinikanth Flashback Video Goes Viral | Flash Back : இந்த நடிகையுடன் டூயட் ஆடியது எனக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய தண்டனை

சினிமாவைப் பொறுத்தவரையில் ஒரு சில இயக்குநர்கள் ஒரு சில நடிகர்களுடன் கூட்டணியில் சேரும் போது அப்படம் திரையில் ஒரு வித மேஜிக் ஏற்படுத்தி ரசிகர்களை கொண்டாட வைக்கும்….

IND Vs AFG 3rd T20 India Givces 213 Runs Target Afghanistan M.Chinnaswamy Stadium, Bengaluru | IND Vs AFG 3rd T20: சிங்கம் இறங்குனா காட்டுக்கு விருந்து: ருத்ரதாண்டவம் ஆடிய ரோகித்

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது. ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிவடைந்து விட்டது. இதில் இந்திய அணி…

US Airport Employee Attacks Manager After Being Fired Video Goes Viral | Watch Video: பணிநீக்கம் செய்த மேனேஜர்கள்: வாடிக்கையாளர்கள் முன்னே வெளுத்து வாங்கிய பெண் ஊழியர்

Employee Attacks Manager: அமெரிக்காவில் வேலையை விட்டு நீக்கிய மேனேஜர்களை வாடிக்கையாளர்கள் முன்பே, பெண் ஊழியர் அடித்து உதைத்துள்ளார். மேனேஜர்களை தாக்கிய பெண் ஊழியர்: அமெரிக்காவின் அட்லாண்டா…

IND vs AFG 3rd T20: இறுதிவரை திக் திக்; இரண்டாவது சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற இந்தியா; தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தல்

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது. ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிவடைந்து விட்டது. இதில் இந்திய அணி…

Suriya: புறநானூறு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகும் ஸ்ரீதேவி வாரிசு? அசத்தப்போகும் சுதா கொங்கரா

தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக முனுமுனுக்கப்பட்ட பெயர்களில் ஒன்று நடிகர் சூர்யா. அவரது தம்பி கார்த்தியின் பருத்திவீரன் படம் குறித்த உரையாடல் தற்போது ஓய்ந்துள்ள நிலையில்…

China Population: தொடர்ந்து குறையும் மக்கள் தொகை! பலமே பலவீனமாக மாறுவதால் அச்சம்…சீனாவில் என்ன பிரச்னை?

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா விளங்குகிறது. அந்நாட்டின் வளர்ச்சிக்கும், அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி உலக பொருளாதாரத்தில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்ற, சீனாவின்…

INDIA Alliance Partner AAP Hints At Going Solo In Punjab For Lok Sabha Election Congress Yet To Take A Call

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து INDIA கூட்டணியை உருவாக்கின. தேர்தலுக்கு…

Netflix Who Has Knocked The Movie Of The Leading Actors Actor Suresh Gopi Daughter Wedding Held Infront Modi Cinema Headlines | Cinema Headlines: முன்னணி நடிகர்களின் படங்களை தட்டித்தூக்கிய நெட்ஃப்ளிக்ஸ்! மோடி முன் நடந்த நடிகர் மகள் திருமணம்

Netflix: எஸ்.கே 21, இந்தியன் 2, விடாமுயற்சி.. நீளும் லிஸ்ட்; முன்னணி நடிகர்களின் படங்களை தட்டித்தூக்கிய நெட்ஃப்ளிக்ஸ்! இந்த ஆண்டு நெட்ஃப்பிளிக்ஸில் எஸ்.கே.21, விடாமுயற்சி, தங்கலான், ரிவால்வர்ரீடா,…

Rohit Sharma Century: டி 20 போட்டிக்கு செட் ஆகமாட்டேனா? – செம்மயா சதம் விளாசிய ரோகித்! எத்தனை ரெக்கார்டு பாருங்க!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா. மூன்று வகை கிரிக்கெட்டிற்கும் அவர் கேப்டனாக இருந்தாலும் அவர் கடந்த 14 மாதங்களாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் களமிறங்கவில்லை….

Special Train: | Special Train:

Ayodhya Special Train: தமிழ்நாட்டில் 9 ரயில் நிலையங்களில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்கள்  இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  அயோத்தி கோயில்: உத்தரபிரதேச மாநிலம்…

Vishal Promotes Rathnam Through Social Media By Hitting The Drunkards Who Came To Tasmac Set

தமிழ் சினிமாவின் ஆக்ஷன் ஹீரோ விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று…

America President Election Chance Of Vivek Ramaswamy Being Considered As Donald Trump Vice President Candidate Was Very Low

அமெரிக்க அதிபர் தேர்தலானது வரும் நவம்பர் மாதம் 5ஆம் தேதி நடைபெறுகிறது. தற்போது, அதிபராக உள்ள ஜோ பைடனின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. எனவே,…

Bigg Boss Maya Wrote Letter To Maya Squad And Fans For Thanks | Bigg Boss Maya: என்னோட ரசிகர்கள் என்றால் என்னை மட்டும் ரசியுங்கள்; மற்றவர்களை…

மழை நின்றாலும் தூவானம் விடாது என்பதைப் போல் பிக்பாஸ் சீசன் 7 முடிவடைந்தாலும் அது தொடர்பான விஷயங்கள் இன்னும் முடியவில்லை. பிக்பாஸ் போட்டியில் இரண்டாவது ரன்னர் அப்…

CM MK Stalin Seeks Release Of Tamil Nadu Fisherman Arrested By Sri Lankan Navy Writes Letter To Union Minister Jaishankar

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது. கைது செய்வது மட்டும் இன்றி அவர்களின் வாழ்வாதாரமாக கருதப்படும்…

Passenger Who Got Stuck Inside The Lavatory For About An Hour On SpiceJet Flight From Mumbai To Bengaluru

SpiceJet: மும்பையில் இருந்து பெங்களூரு சென்ற ஸ்பெஸ்ஜெட் விமானத்தில் பயணி ஒருவர் சுமார் ஒரு மணி நேரமா சிக்கிக் கொண்டிருந்தார்.  விமான கழிவறையில் சிக்கிய பயணி: மும்பையில்…

I Am Ready To Act In A Story Based On Jallikattu – Actor Soori On Alanganallur Jallikattu 2024 | Actor Soori: ஜல்லிக்கட்டை மையப்படுத்திய கதையில் நடிக்க நான் தயார்

தை பொங்கல் வந்து விட்டாலே தமிழ் நாட்டின் தலைப்புச் செய்தியாகவும் தமிழ் குறித்த செய்திகளில் முக்கியமானதாக இருப்பது ஜல்லிக்கட்டு. ஆக்ரோசமாக வாடி வாசலில் இருந்து வெளியே வரும்…

CM Stalin: "புழுதி பறந்த நிலத்தில் நடந்த பண்பாட்டு நிகழ்வு” – ஜல்லிக்கட்டு குறித்து வியந்து ட்வீட் போட்ட முதல்வர் ஸ்டாலின்!

CM Stalin: தமிழரின் வீரவிளையாட்டை ஊக்குவிப்போம், எக்காலத்திலும் பண்பாட்டைப் காப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டி:

தமிழர்களின் பாரம்பரியமான விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு, ஒவ்வொரு…

ப்ளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்; ஆஃப்கானுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு

ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான  மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த போட்டி பெங்களூரில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில்…

Ayodhya Ram Mandir Guest List: From Industrialists To Actors When And Where To Watch Live Telecast

Ayodhya Ram Mandir Guests: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க, யாருக்கெல்லாம் அழைப்பு விடுக்கப்பட்டது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். ராமர் கோயில் குடமுழுக்கு…

Vijay Tv Siragadikka Aasai Serial January 17th Episode Update | Siragadikka Aasai:வேலை இல்லையென கூறி வெளியே அனுப்பப்படும் மனோஜ்… மீனாவின் அம்மாவை அவமதிக்கும் விஜயா

மனோஜ் ஒரு கம்பெனிக்கு இண்டர்வியூவ் சென்றிருக்கிறார். அங்கு முதலாளி, மனோஜ் இடம், “வுமென்( women) கிட்ட வேலை பார்க்க மாட்டேனு சொன்னியே அந்த வுமன் இல்லனா நீ…

Alanganallur Jallikattu: நிறைவு பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு! சீறிப்பாய்ந்த 18 காளைகள்…முதலிடத்தை தட்டித் தூக்கிய இளைஞர்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 18  காளைகளை அடக்கி கருப்பாயூரணி…

“இது நெகட்டிவ் இல்லை; கவலை” – வெறுப்பு பேச்சு வழக்கில் உச்ச நீதிமன்ற கேள்விக்கு கபில் சிபல் பதில்!

வெறுப்பை தூண்டும் விதமான பேச்சு சமூகத்தை பேரழிவுக்கு இட்டுச் செல்லும் வகையில் இருக்கிறது. குறிப்பாக, சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக பேசப்படும் வெறுப்பு பேச்சு, சமூகத்தின் அமைதியை கெடுத்து…

Netflix: எஸ்.கே 21, இந்தியன் 2, விடாமுயற்சி.. நீளும் லிஸ்ட்; முன்னணி நடிகர்களின் படங்களை தட்டித்தூக்கிய நெட்ஃப்ளிக்ஸ்!

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த ஆண்டு வெளியாக இருக்கும் முன்னணி நடிகர்களின் படங்களின் பட்டியலைப் பார்க்கலாம்.

நெட்ஃப்ளிக்ஸ்

கொரோனா நோய் தொற்றுக்குப் பின் ஓடிடி தளங்களின் நுகர்வு…

School Timing: உறையவைக்கும் கடும் குளிர்; பள்ளிகள் திறக்கும் நேரம் மாற்றம்: முழு விபரம் உள்ளே!

குளிர் காலநிலை காரணமாக நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நர்சரி முதல் 8 வரையிலான வகுப்புகள் ஜனவரி 18 முதல் காலை 10…

10 ரூபாய் நாணயம் வழங்கினால் முட்டையுடன் சிக்கன் பிரியாணி; காணும் பொங்கலில் கூடிய கூட்டம்

புதுச்சேரி மக்களால் செல்லாது என கருதப்படும் 10 ரூபாய் நாணயத்துக்கு தனியார் நிறுவனம் முட்டையுடன் பிரியாணி வழங்கிய நிலையில், அதை வாங்க ஆயிரக்கணக்கானோர் திரண்டதால்…

Praggnanandhaa From Tamilnadu Beats World Champion Ding, Passes Anand To Become India’s No.1

Praggnanandhaa: 2024 டாடா ஸ்டீல் செஸ் போட்டியில் உலக சாம்பியனான டிங் லிரனை வீழ்த்தியதன் மூலம்,  பிரக்ஞானந்தா தேசிய தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். தரவரிசையில் முதலிடம்…

Tamil Nadu Is Fog Morning Hours Next Few Days According To The Meteorological Department | TN Weather Update: அதிகாலை நேரத்தில் பனிப்பொழிவு! நீலகிரியில் உறைபனிக்கு வாய்ப்பு

மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று, தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு…

மேற்காசியாவில் இருந்து தெற்காசியாவுக்கு பரவும் போர்.. பாகிஸ்கான் மீது ஈரான் தாக்குதல் நடத்த காரணம் என்ன?

மேற்காசியாவில் அமைந்துள்ள காசா பகுதியில் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போர் உலகம் முழுவதும் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்தாண்டு…

Udayanidhi Stalin: பூரணம் அம்மாளின் கோரிக்கை நிறைவேற்றப்படும் – நேரில் சந்தித்த அமைச்சர் உதயநிதி உறுதி

ஏழு கோடி ரூபாய் நிலத்தை கல்விக்காக தானமாக வழங்கிய பூரணம் அம்மாளின் கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

ஆயி பூரணம் அம்மாள்:

Sun Tv Ethirneechal Serial Today Episode January 17 Promo

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal)தொடரில் கடந்த வாரத்தில் நாச்சியப்பனின் குடும்பத்தார் பார்வதியை அவர்களின் குலதெய்வ கோயிலுக்கு வந்து தாலியை கழட்டிக் கொடுத்து அந்த குடும்பத்திற்கும் அவளுக்கும்…

Tamilnadu Latest Headlines News Update 17th January 2024 Tamilnadu Flash News

DMK Files 3: தி.மு.க. ஃபைல்ஸ் 3ம் பாகம் ரிலீஸ்! அண்ணாமலை வெளியிட்ட ஆடியோவில் இருப்பது என்ன? தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக ஃபைல்ஸ்…

LIC Shares Hit 900 Rupees For First Time Overtakes SBI To Become Most Valued Public Sector Unit | LIC Shares: முதன்முறை..! ரூ.900 எட்டிய எல்ஐசி பங்கின் விலை

LIC shares: இந்திய பங்குச் சந்தையில் எல்ஐசி நிறுவனத்தின் பங்கின் விலை 900 ரூபாயை எட்டியதன் மூலம், நாட்டின் மதிப்புமிக்க பொதுத்நிறுவனங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. புதிய…

Admk Former Minister Jeyakumar Says Greatest Of All Time MGR Did Jayakumar Indirectly Attack Actor Vijay – TNN | என்றைக்கும் எம்ஜிஆர்தான் ‘GOAT’

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 107 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு, அதிமுக பொதுச்…

K.S. Chithra Faces Backlash For Social Meida Video Post On Ayodhya Event | K.S.Chithra: அயோத்தி ராமர் கோயில் விவகாரம்! பாடகி சித்ராவுக்கு குவியும் ஆதரவும், எதிர்ப்பும்

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் ஜனவரி 22ம் தேதி ராமர் கோயில் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. அன்றைய தினத்தில் ராமரை மனதார நினைத்து…

Prime Minister Modi Tributes Paid M.G. Ramachandran On His Birthday

எம்.ஜி.ஆரின் 107-வது ஆண்டு பிறந்த நாள் விழா  தமிழ்நாடு முழுவதும் முன்னாள் தமிழ்நாடு முதலமை‌ச்ச‌ர் பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் 107-வது ஆண்டு பிறந்த நாள் வெகு சிறப்பாக…

Tamilnadu Governor Rn Ravi Sami Dharshan At Sri Rangam Temple In Trichy – TNN | Governor RN Ravi: ‘ராமர் இந்தியர் ஒவ்வொருவரின் இதயங்களிலும் வாழ்கிறார்”

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது மனைவியுடன் கோயில் முன்புறமுள்ள குப்பைகளை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டார். 108 திவ்ய…

An Orange Alert Has Been Issued For The Next Two Days Due To Heavy Fog In Northern States | Orange Alert: வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம்! ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை

கடும் பனிமூட்டம் காரணமாக வட மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  Dense…