Prakash Raj Said Any Political Party Talking About Getting Over 400 Seats In Lok Sabha Elections Is Arrogant | Prakash Raj: இதற்கு பெயர் திமிர் பிரதமர் மோடி!
மக்களவை தேர்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என எந்த அரசியல் கட்சி சொன்னாலும் அது ஆணவம் மிக்கது என நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டமாக தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் நாடு முழுவதும் எங்கு திரும்பினாலும் மக்களவை தேர்தல் பற்றிய பேச்சு…
