பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற ஷெபாஸ் ஷெரீப்.. சவால்களை சமாளிப்பாரா?
கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் 2ஆவது முறைாக பதவியேற்றுள்ளார். கடந்த 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு, அதற்கு…
Nathan Lyon: நியூசிலாந்துக்கு எதிராக ஒரே போட்டியில் 10 விக்கெட்கள்! நாதன் லயன் படைத்த சாதனைகள் என்னென்ன?

ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வெலிங்டனில் நடந்தது. இதில், ஆஸ்திரேலிய அணி 172 ரன்கள் வித்தியாசத்தில்…
kamalhassan starrer indian 2 movie release date to be fixed either in may or june
மே அல்லது ஜூன் ஆகிய இரு மாதங்களில் இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியன் 2 ஷங்கர் இயக்கத்தில்…
Tamil Nadu latest headlines news till afternoon 2nd arch 2024 flash news details here | TN Headlines: இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்; நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி
இந்தியாவில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் குழந்தைகள் போலியோ நோயால் (இளம் பிள்ளை…
உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் ராஜினாமா? பாஜகவில் இணைகிறாரா ?
கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகவுள்ள அபிஜித் கங்கோபாத்யாய், தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். தற்போது கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவுள்ள அபிஜித் கங்கோபாத்யாய், ஏபிபி ஆனந்தாவுக்கு பிரத்யேக…
Mettur Dam’s water inflow has remained at 42 cubic feet for the second day.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர்…
actress shakila shared her worst moments of life | Actress Shakila: ”வீடியோவில் அக்கா”.. நண்பர்களுடன் ஷகீலாவின் கவர்ச்சி படம் பார்த்த தம்பி
சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக உடை அணிந்து வீடியோ பதிவிடுபவர்களை எச்சரிக்கும் விதமாக நடிகை ஷகீலா தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கிளாமர் நடிகையாக…
TN Govt Training : சுயதொழில் முனைவோருக்கு ஓர் அரிய வாய்ப்பு… தமிழக அரசு நிறுவனம் சார்பில் பயிற்சி !

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னை மற்றும் வேலூரில், சொந்த யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் யூடியூப் சேனலை பயன்படுத்தி…
BJP Candidates : சர்ச்சைக்குரிய எம்பிக்கள்.. பாஜக வைத்த செக்.. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த மாதத்தின் தொடக்கத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இன்னும்…
ICC WTC Points Table: அப்படிப்போடு.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை.. முதலிடம் பிடித்த இந்தியா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள்…
Watch video : மனைவிக்கு கால் பிடித்து விடும் ராம் சரண்! வைரலாகும் ஆர்.ஆர்.ஆர் நடிகரின் லவ்லி வீடியோ !

தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ஒரே மகன் ராம் சரணும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். 2007ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘சிறுத்தை’…
Polio Drops Camp is being held all over Tamil Nadu today cm stalin requested to parents
தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இதில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் தவறாமல் மருந்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போலியோ சொட்டு…
Varalaxmi Sarthkumar engaged to Mumbai Art gallarist clicks goes viral on grounds
தமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டார் எனக் கொண்டாடப்படும் நடிகர் சரத்குமாரின் மூத்த மகள் வரலட்சுமி சரத்குமாரும் (Varalaxmi Sarthkumar) தென்னிந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக…
The impact of heat will increase in Tamil Nadu for the next 3 days weather report | Weather Report: தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்
இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது: ” இன்று ( மார்ச் 2) முதல் வரும் 8ஆம் தேதி வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்…
First Test Win: ஒவ்வொரு அணிக்கும் முதல் வெற்றி பெற எத்தனை டெஸ்ட் ஆனது? இந்தியாவோட நிலைமை எப்படி?

கிரிக்கெட் உலகம் இன்று டி20, ஒருநாள் என்று விறுவிறுப்பான போட்டிகளை கொண்டாலும் டெஸ்ட் போட்டிகளுக்கான தனித்துவமும், ரசிகர்கள் கூட்டமும் இருந்து கொண்டே இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் பெறும்…
Seetha Raman: சீதாவை ஷாக்காக்கிய குடும்பம்: நான்ஸி காத்திருக்கும் புது செக்மேட்: சீதா ராமன் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த…
சென்னை கோட்டூர்புரம் உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை…
சென்னையில் கோட்டூர்புரம், தி.நகர், அண்ணா நகர் உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது. கடந்த சில தினங்களாக, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில்…
how to apply and how to get subsidy form for pm surya ghar muft bijli yojana rooftop solar scheme in tamil
PM Surya Ghar: பிரதமரின் சூரிய வீடு மின்சார திட்டத்தில் சேருபவர்கள் இரண்டு கிலோ வாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய சக்தி அலகை அமைத்தால், 60…
Cameron Green: அதிரடியாக ட்ரேட் செய்யப்பட்ட கிரீன்; மஞ்சள் படைக்கு எதிராக செல்லுபடியாகுமா முன்னாள் மும்பை வீரரின் ஆட்டம்?

ஐபிஎல் தொடரின் 17வது லீக் வரும் 22ஆம் தேதி தொடங்குகின்றது. இந்த லீக்கின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியனும் 5 முறை கோப்பையை வென்ற அணியுமான சென்னை…
idhayam serial zee tamil today episode written update march 2nd | Idhayam Serial: ஆதி பாரதிக்கு வில்லியாகும் ஸ்வேதா: கல்யாணத்தில் காத்திருக்கும் சிக்கல்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின்…
திருவோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்கள் சீரமைப்பு புதிய வட்டமாக திருவோணம் உதயமாகியுள்ளது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருவோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய…
Nirmala Sitharaman : கார்ப்பரேட் வரி குறைச்சது இதுக்காகத்தான்.. மனம் திறந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

கடந்த 2019ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி 30 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. அதேபோல, புதிதாக தொடங்கப்படும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி…
Usa California snow fall season starts wind over northern region
அமெரிக்காவில் மாகாணத்தில் கடுமையான பனி பொழிந்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கையானது பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பனிக்காலம் தொடங்கியுள்ளது. இந்நிலையில், அங்கு பனிப்பொழிவானது, அதிவேக காற்றுடன்…
Indian Cricket Team Have Chance To Win Icc Trophy Here Know Latest Tamil Sports News
சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு…
மகள் திருமணத்திற்கு அழைத்த ஊழியர்… மறுக்காமல் பறந்து வந்து திருமணத்தை நடத்தி வைத்த சிங்கப்பூர் தொழிலதிபர்கள்.!

வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு புலம்பெயர்ந்து வேலை தேடி வந்து இங்கு பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களைப் போல,…
Varalaxmi Sarathkumar: சத்தமில்லாமல் நடந்து முடிந்த வரலட்சுமி சரத்குமாரின் நிச்சயதார்த்தம்..! விரைவில் டும் டும்!

நடிகை வரலட்சுமி சரத்குமார் (Varalaxmi Sarathkumar), மும்பை தொழில் அதிபர் நிகோலய் சச்தேவ் என்ற நபருடன் நேற்று நிச்சயம் செய்து கொண்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து…
Villupuram An accident occurred when a government bus overturned in a roadside ditch near Marakkanam – TNN | மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் அரசு பேருந்துகவிழ்ந்து விபத்து
விழுப்புரம் : மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து, 30க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம். கிழக்கு கடற்கரை சாலையில்…
"டைட்டான ஆடை அணியக் கூடாது" ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்து கோயிலில் கடும் கட்டுப்பாடுகள்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் இந்து கோயிலான BAPS சுவாமிநாராயண் மந்திர், அபுதாபியில் பிரமாண்டமாக கட்டி எழுப்பப்பட்டுள்ளது. இது அந்நாட்டில் உள்ள கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மையைக்…
Mayiladuthurai cricket academy opening ceremony India team player natrajan – TNN | நல்ல ஷூ இல்லை , நல்ல சாப்பாடு இல்லை, படிப்பிற்கும் எனக்கும் ரொம்ப தூரம், கஷ்டப்பட்டு தான் முன்னேறினேன்
மயிலாடுதுறையில் கிரிக்கெட் பயிற்சி அகாடமி துவக்க நிகழ்ச்சி இந்திய கிரிக்கெட் அணி வீரர் கலந்து கொண்டு அகாடமியை துவங்கி வைத்தார். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை விமேக்ஸ்…
watch video of actress janhvi kapoor and rihanna dancing at anant ambani wedding goes viral
ஆனந்த் அம்பானியின் திருமணக் கொண்டாட்டத்தில் ஹாலிவுட் பாப் பாடகர் ரிஹானாவுடன் சேர்ந்து நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது ஆனந்த் அம்பானி…
The corporation tried to remove the statue of MGR in Cuddalore AIADMK members got into an argument – TNN
எம்ஜிஆர் சிலை புதுப்பிக்கப்பட்ட நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் சிலையை அகற்ற வந்ததால் அதிமுகவினர் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் அடுத்த புதுப்பாளையம்…
சர்ச்சையில் சிக்கிய பார்ன்ஹப் இணையதளம்.. இளம் பெண் பரபரப்பு புகார்!
கனட நாட்டு விதிகளை மீறி பார்ன்ஹப் இணையதளத்தின் (வயது வந்தோருக்கான இணையதளம்) உரிமையாளர் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தரங்க புகைப்படத்தில் இருப்பவர்களின்…
Divya Sathyaraj: அரசியலில் குதிக்கிறார் நடிகர் சத்யராஜ் மகள் – எந்த கட்சியில் சேர்கிறார்? அவரே தந்த பதில்!

மதத்தைப் போற்றும் கட்சியில் இணைவதில் தனக்கு விருப்பம் இல்லை என்று திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்

திவ்யா சத்யராஜ்

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் இந்திய அளவில்…
Chengalpattu fire accident Is negligence the reason for the death of 3 children – TNN
சமையல் எரிவாயு நவீன உலகில் சமையல் எரிவாயு பயன்பாடு என்பது அதிகரித்து வருகிறது. ஆரம்ப காலத்தில் நகர்ப்புறத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் படிப்படியே…
கட்சியை மீட்டெடுப்பாரா உத்தவ் தாக்கரே? உச்சநீதிமன்றம் எடுக்கப்போகும் முடிவு என்ன?

சிவசேனா கட்சியை கைப்பற்றுவதில் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே ஆகியோருக்கு இடையே பிரச்னை நீடித்து வரும் நிலையில், ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக மகாராஷ்டிர சபாநாயகர் எடுத்த முடிவுக்கு…
kamalhassan was in tears after watching manjummel boys movie reveals Guna Movie Director santhana bharathi
மஞ்சும்மல் பாய்ஸ் படம் குறித்து குணா படத்தின் இயக்குநர் சந்தான பாரதி பேசியுள்ளார். மஞ்சும்மல் பாய்ஸ் மலையாளத்தில் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி வெளியானப் படம் மஞ்சும்மல்…
கரூரில் திமுக இரு பெரும் விழா…. சர்ச்சை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு அழைப்பு

கரூரில் இன்று நிதிநிலை அறிக்கையின் விளக்கப் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சர்ச்சை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இந்நிலையில்…
மதுரை விமான நிலையத்துக்கு தராத சர்வதேச அங்கீகாரம்.. அம்பானி வீட்டு திருமணத்துக்காக ஜாம்நகருக்கு கிடைத்தது எப்படி?

இந்தியாவின் முன்னணி பணக்காரராக இருப்பவர் முகேஷ் அம்பானி. எண்ணெய், எரிவாயு தொடங்கி பெட்ரோ கெமிக்கல்ஸ், தொலைத்தொடர்பு, சில்லறை விற்பனை, நிதி சேவை நிறுவனங்கள் வரை அவர் தொடாத…
Gaza : உணவுக்காக காத்திருந்த பாலஸ்தீனியர்கள்.. சுட்டுத்தள்ளிய இஸ்ரேல் ராணுவம்.. கொதித்தெழுந்த உலக தலைவர்கள்!

கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி, பாலஸ்தீன பகுதியான காசாவில் தொடங்கிய போர் 4 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தாக்குதல்…
Anant Ambani coctail party photos and videos out celebrities like dhoni sachin tendulkar mark zuckerberg are seen on the party
சச்சின் டெண்டுல்கர், தோனி , ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் உள்ளிட்ட உலக புகழ்பெற்ற பிரபலங்கள் இந்த காக்டெயில் பார்ட்டியில் கலந்துகொண்டார்கள். ஆனந்த் அம்பானி ரிலையன்ஸ் குழுமத்தின் …
செங்கை, காஞ்சியில் போலியோ சொட்டு மருந்து முகாம்..! ஏற்பாடுகள் என்னென்ன ?

போலியோ நோயை இந்தியாவிலிருந்து முழுமையாக ஒழிப்பதற்கு ஆண்டுதோறும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 28-வது ஆண்டாக இந்த…
அரசியலில் இருந்து விலகுகிறாரா கவுதம் கம்பீர்? நட்டாவுக்கு வைத்த கோரிக்கை இதுதான்!
பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரும், டெல்லி கிழக்கு தொகுதி மக்களவை உறுப்பினருமாகவும் இருப்பவர் கவுதம் கம்பீர். நாடு முழுவதும் இன்னும் ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற…
today movies in tv tamil March 2nd television schedule Ayan Pichaikkaran Kgf chapter 2 Kaala vendhu thanindhathu kaadu Anbe vaa
Saturday Movies: மார்ச் 2 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம். சன் டிவி காலை 8.30 மணி: அயன்மதியம்…
Villupuram news art competition for youth Villupuram District Collector Announcement – TNN | இளைஞர்களுக்கான கலைப்போட்டி
கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5…
Lancet study shows Children obesity rates going up across world know more details here
மாறி வரும் வாழ்க்கை முறை காரணமாக மக்களிடையே பலவகை உடல்நல பிரச்னைகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உடல் பருமன் அதிகரிப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில்,…
I.N.D.I. Aliance Leaders Were Like 3 Monkeys Of Gandhiji’: PM Modi In Bengal Slams Mamata Govt Over Sandeshkhali
PM Modi: மேற்குவங்கத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, I.N.D.I.A. கூட்டணி தலைவர்களை கடுமையாக விமர்சித்துள்ளார். மேற்குவங்கத்தில் பிரதமர் மோடி: மேற்கு வங்க மாநிலம்…
Atlee with his family attends Ambani son pre wedding celebration and the video goes viral
ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி – நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் வரும் ஜூலை 12ம் தேதி…
Vijay politcal party Tamilaga Vettri Kazhagam activites in its 1st month
திரை நட்சத்திரங்கள் அரசியலில் இணைவதும் புதிய அரசியல் கட்சி தொடங்குவதும் காலம் காலமாக நடைபெற்று வரும் ஒன்று தான். அந்த வகையில் தமிழ் திரையுலக ரசிகர்கள் நடிகர்…
petrol and diesel price chennai on march 2nd 2024 know full details
Petrol Diesel Price Today, March 2: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 650வது நாளை நெருங்கி விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை…
7 Am Headlines today 2024 2nd March headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: கூட்டணி கட்சிகளுடன் மக்களவை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் திமுக தீவிரம் – விசிக உடன் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை பிரேமலதா…
Actor Uday Kiran committed suicide due to nepotism like Sushant Singh Rajput hero of the film K. Balachander
நெப்போடிசம் உலக அளவில் அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றது. குறிப்பாக பணம் அதிகம் புழங்கும் அரசியல் மற்றும் சினிமாவில்தான். இதனாலே இந்த இரண்டு துறைகளிலும் நெப்போடிசம் எப்போதும் ஓங்கே…
Michaung Relief Funds: மிக்ஜாம் புயல் நிவாரணம் இன்னும் கிடைக்கலையா? வங்கி கணக்கை சரி பாருங்கு
Michaung Relief Funds: மிக்ஜாம் புயல் நிவாரணம் கிடைக்காமல் விடுபட்டவர்களுக்கு ரூ.6,000 இன்று அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.6000 வெள்ள நிவாரணம்: வங்கக்கடலில்…
director selvaraghavan cryptic tweet gains fans attention
தனது மனைவி தன்னைத் திட்டிக்கொண்டே இருப்பதாக வீடியோ வெளியிட்டதைத் தொடர்ர்ந்து தற்போது தனது எக்ஸ் பக்கத்தில் மறைமுகமான கருத்தைப் பதிவிட்டுள்ளார் செல்வராகவன். செல்வராகவன் ‘துள்ளுவதோ இளமை’ படத்தின்…
draupadi murmu Arvind Kejriwal tejashwi yadav and many leaders sending Birthday wishes to cm Mk Stalin
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தொடங்கி பல்வேறு அரசியல் தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்தநாளை…
சிறையில் சாதிய கொடுமையா? பாகுபாட்டுடன் நடத்தப்படும் கைதிகள்? அதிரடி காட்டிய மத்திய அரசு!

சாதிய ரீதியாகவும் மத ரீதியாகவும் சிறையில் உள்ள கைதிகள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த நிலையில், அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளின்…
Cricket Ireland Beat Afghanistan By Six Wickets To Secure First Test Victory After Seven Matches
அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒரே டெஸ்ட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள டாலரன்ஸ் ஓவல் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் அயர்லாந்து அணி…
amir khans ex wife kiran rao directorial laapataa ladies movie recieves positive response
அமீர்கானின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கத்தில் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள படம் “லாபதா லேடீஸ்” அமீர் கான் – கிரண் ராவ் அமீர் கான் மற்றும்…
Tamil Nadu latest headlines news till afternoon 1st march 2024 flash news details here | TN Headlines: லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு இபிஎஸ் கண்டனம்; வெப்பநிலை அதிகரிக்கும்
HBD CM Stalin: முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்! பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை! திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை பற்றி முந்தைய தலைமுறையினர் முதல்…
Gyanvapi Mosque : ஞானவாபி விவகாரம்.. மசூதி கமிட்டியின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!

உத்தரப்பிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியில் ஆண்டுக்கு ஒரு முறை இந்துக்கள் வழிபாடு மேற்கொண்டு வந்தனர். ஆனால், அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும்…
Pandian stores bigg boss 7 fame saravana vickram latest photos in social media has shocked his fans
சினிமா, தொலைக்காட்சி மட்டுமே பொழுதுபோக்கு அம்சமாக இருந்த நிலை மாறி, ட்விட்டர், யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என மக்களை எந்த நேரமும் போனும் கையுமாக சுற்றவைத்துள்ளது இன்றைய…
TVK: விஜய் ரசிகர்கள் கொடுத்த இன்ப பரிசு; மாணவர்கள் மகிழ்ச்சி..!
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், மாணவர்களுக்கு கொடுத்த இன்ப பரிசு. பொது தேர்வில் வெற்றி பெற மனதார வாழ்த்திய நிர்வாகிகள் பள்ளிக்கல்வி துறை தமிழ்நாடு…
பெங்களூரு உணவகத்தில் வெடித்தது வெடிகுண்டுதான் – முதலமைச்சர் சித்தராமையா
பெங்களூரு ஒயிட் ஃபீல்ட் பகுதியில் உள்ள பிரபல உணவகத்தில் வெடிகுண்டு வெடித்து 9 பேர் படுகாயம் அடைந்தனர். பெங்களூரு ஒயிட் ஃபீல்ட் 80 அடி சாலையில் உள்ள…
IPL Bowling Records: ஐபிஎல்லில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த டாப் 5 வீரர்கள்…பட்டியல் உள்ளே!

ஐ.பி.எல் தொடர்:

சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே…
Seetha Raman: நான்ஸியின் முகத்திரையை கிழிக்க சீதா போடும் அடுத்தடுத்த பிளான்: சூடுபிடிக்கும் சீதா ராமன்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த…
காது கேளாமையுடன் பார்வை குறைபாடு உடையவருக்கான இலவச பயிற்சி மையம் சேலத்தில் தொடக்கம்

சேலம் மாநகர் மூன்று ரோடு பகுதியில் தேசிய தொண்டு அறக்கட்டளையின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சி நிறுவனம் மற்றும் சிறப்பு பள்ளி இயங்கி வருகிறது. இந்த…
India leopard population rises to 13874 Madhya Pradesh Maharashtra Tamil Nadu tops the list
காடுகள் அழிக்கப்படுவதால் பல்வேறு விளைவுகள் ஏற்படுகிறது. குறிப்பாக, வனம் சாராத செயல்களுக்காக வனப்பகுதியை பயன்படுத்துவது அங்கு வாழும் உயிரினங்களுக்கு பெரும் சிக்கலை தருகிறது. சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு:…
Pro Kabaddi Final: இறுதிவரை பரபரப்பு; ஹரியானா ஸ்டீலர்ஸை வீழ்த்தி ப்ரோ கபடி லீக் கோப்பையை வென்றது புனேரி பல்டன்

ப்ரோ கபடி லீக்கின் 10வது சீசனின் இறுதிப் போட்டியில் புனேரி பல்டன் அணியும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியும் மோதிக்கொண்டனர். மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த போட்டி கச்சிபௌலி…
Anna Serial: அம்பலமான பாக்கியத்தின் திட்டம்: சௌந்தரபாண்டி தீட்டிய சதித் திட்டம்: அண்ணா சீரியல் இன்று!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கிக்கு தாலி…
Tamil Writer and Activist Rajendra Chozhan Passed Away
எழுத்தாளார் அஸ்வகோஷ் என்ற இராசேந்திர சோழன்(79) இன்று (01.03.2024) அதிகாலை காலமானார். தமிழ் இலக்கியம், நாடகம், இதழியல், மார்க்சியம் உள்ளிட்ட தளங்களில் சிறப்பான பங்களிப்பை ஆற்றினார்.எழுத்தாளர் இராசேந்திர…
Lok Sabha Election 2024: தேமுதிக
2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் ஏற்கனவே திமுக தலைமையில் கூட்டணி உறுதி செய்யப்பட்டு அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது….
Bejoy Nambiar Directorial Por Movie Detailed Review in Tamil Arjun Das, Kalidas Jayaram, Sanchana Natarajan
Por Movie Tamil Review : பிஜாய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், டி.ஜே.பானு, சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் நடிப்பில் இன்று (மார்ச் 1)…
Chennai Metro Rail: | Chennai Metro Rail:
Chennai Metro Rail: பிப்ரவரி மாதத்தில் 86.15 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில்:…
Dune 2 Movie Review: | Dune 2 Movie Review: மேக்கிங்கில் மிரட்டும் டியூன் 2
Dune 2 Movie Review: பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள, டியூன் 2 திரைப்படம் எப்படி இருக்கு என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். டியூன் ஒரு நினைவூட்டல்:…
Tamil Nadu has become a hunting ground for online rummy companies: When will we get a ban?- Anbumani asked | ஆன்லைன் ரம்மி நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறிய தமிழகம்: தடையாணை பெறுவது எப்போது?
ஆன்லைன் சூதாட்டத்திற்கு 2 மாதங்களில் மூன்றாவது உயிரிழப்பு நடந்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தில் விரைவாக தடையாணை பெற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
பெங்களூரு உணவகத்தில் பட்டப்பகலில் வெடித்த வெடிகுண்டு;பகீர் கிளப்பும் சிசிடிவி காட்சிகள்
பெங்களூரு ஒயிட் ஃபீல்ட் பகுதியில் உள்ள பிரபல உணவகத்தில் வெடிகுண்டு வெடித்து 9 பேர் படுகாயம் அடைந்தனர். பெங்களூரு ஒயிட் ஃபீல்ட் 80 அடி சாலையில் உள்ள…
KANE WILLIAMSON IS RUN OUT IN TEST CRICKET FOR THE FIRST TIME IN 12 YEARS
நியூசிலாந்து – ஆஸ்திரேலியா டெஸ்ட்: பொதுவாக கிரிக்கெட் போட்டிகளில் நாம் நினைத்து கூடபார்க்க முடியாத பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடப்பது வழக்கம். அப்படி ஒரு சம்பவம் தான்…
Sun tv ethirneechal serial today episode March 1 promo | Ethirneechal: ஜீவானந்தத்துக்கு ஸ்கெட்ச் போடும் குணசேகரன்: ஜனனி கொடுத்த க்ளூ
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (பிப்ரவரி.29) எபிசோடில் வீட்டுக்கு வந்த ரேணுகாவை விசாலாட்சி அம்மா நக்கலாக விசாரிக்கிறார். ஆச்சி ரேணுகாவின் அம்மாவை பயங்கரமாக…
Nam Tamilar party symbol case cant assign said by delhi high court | கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க கோர முடியாது; உங்களுக்கு லக்கி இல்லை
கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்குமாறு நாம் தமிழர் கட்சி கோரிக்கை வைக்கமுடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உங்களது கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி…
Helicopter Exam Papers : ஹெலிகாப்டரில் எடுத்துவரப்பட்ட பொதுத்தேர்வு வினாத்தாள்கள்.. அவ்ளோ பாதுகாப்பு எதுக்கு?

சத்தீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு காலத்தில் நக்சல் தாக்கம் அதிகம் இருந்தது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளில், நக்சல் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இருப்பினும், அங்கும்…
Putin On Nuclear War: "அணு ஆயுதப்போர் வெடிக்கும்" உலக நாடுகளை மிரள வைத்த ரஷிய அதிபர் புதின்!

கடந்த 2022ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி, தொடங்கிய உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.
உக்ரைன், ரஷ்யா நாடுகளுக்கு இடையே நடந்து வரும்…
Ambani wedding – அம்பானி வீட்டு விசேஷம் வருகை தந்த கிரிக்கெட் வீரர்கள்

Ambani wedding – அம்பானி வீட்டு விசேஷம் வருகை தந்த கிரிக்கெட் வீரர்கள்
Source link
Top celebrities worldwide attends Anant Ambani Radhika Merchant Pre- wedding celebration | Anant Ambani
ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் வரும் ஜூலை 12ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு…
மும்மத பிரார்த்தனையுடன் அடிக்கல் நாட்டிய திமுக எம்எல்ஏக்கு குவியும் பாராட்டு..!

திமுக இந்து மதத்திற்கு எதிரான கட்சி என்று…
பெங்களூரில் அதிர்ச்சி; சினிமா பிரபலங்கள் அடிக்கடி செல்லும் உணவகத்தில் மர்மப்பொருள் வெடித்து 4 பேர் காயம்

பெங்களூரு ஒயிட் ஃபீல்ட் பகுதியில் உள்ள பிரபல உணவகத்தில் மர்மப் பொருள் வெடித்து 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் மூன்று பேர் ஆண்கள் ஒருவர் பெண்…
டாக்கா கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் பலி
வங்கதேசத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில சிக்கி, காயங்களுடன் மீட்கப்பட்ட பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 44 பேர் பலி: உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின் படி,…
IND Vs ENG 5th Test Team India Squad Announced KL Rahul Ruled Out Jasprit Bumrah Returns For Dharamsala Test
இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள்…
director Santhana Bharathi talks about making of kanmani anbodu song Manjummel Boys Video Trending | Manjummel Boys: இணையத்தை கலக்கும் “கண்மணி அன்போடு” பாடல்
கண்மணி அன்போடு காதலன் பாட்டு உருவான விதத்தை குணா படத்தின் இயக்குநர் சந்தான பாரதி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் எதனுள் சென்றாலும் குணா படத்தில்…
cm mk stalin will be celebrated his 71st birthday today
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது. திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை பற்றி…
7 Am Headlines today 2024 1st March headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 71வது பிறந்தநாள் விழா – சென்னை அறிவாலயத்தில் தொண்டர்களை சந்திக்கிறார் தமிழ்நாடு முழுவதும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடக்கம்…
netflix reveals vijay 69 updates yrf to produce anupam kher movie
‘விஜய் 69’ (Vijay 69) படத்தை பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. தளபதி 69 தமிழக வெற்றிக் கழகம்…
12 people lost their lives in a train accident in Jharkhand last night pm and cm condolence
ஜார்கண்ட் மாநிலத்தில் நேற்று இரவு நடந்த ரயில் விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் பாகல்பூரில் இருந்து பெங்களூரு யஷ்வந்த்பூர் செல்லும்…
Karthigai Deepam: ஆவலின் உச்சத்தில் தீபா: உறைந்து போன ஆனந்த்: கார்த்திகை தீபம் இன்று!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரியா…
IND Vs ENG 5th Test Yashasvi Jaiswal Needs 38 Runs To Break Virat Kohli Record Most Runs Against England
டெஸ்ட் தொடர்: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி…
Lok Sabha Election 2024 admk calls congress to make alliance over dmk
Lok Sabha Election: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளன. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல்: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான…
ஒரு கோடி குடும்பங்களுக்கு ஜாக்பாட்! 300 யூனிட் மின்சாரம் இலவசம் – சூரியசக்தி மின் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்!

புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வீடுகளின் கூரையில் சூரியசக்தி மின் திட்டத்தை அமல்படுத்தும் ஒரு கோடி…
Kamal Haasan personally invited the Manjumel Boys crew and took a photo with them video viral | Manjummel Boys: ”நண்பர்களுக்கும் காதல் பொருந்தும்”
Manjummel Boys: மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவினரை நேரில் அழைத்த உலக நாயகன் கமல்ஹாசன் பாராட்டி, அவர்களுடம் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். மஞ்சுமெல் பாய்ஸ் மலையாளத்தில் வெளியாகியுள்ள மஞ்சுமெல்…
tn govt mtc bus app new facility pay rs40 to go anywhere from Kilambakkam
Kilambakkam Bus Stand: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து பிற இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 4…
Anna Serial: சண்முகத்தை ஏமாற்றும் வைகுண்டம்: பாண்டியம்மா காலை முறித்த இசக்கி: அண்ணா சீரியல் இன்று!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பாக்கியம் இசக்கிக்கு…
Pothys: போத்தீஸ் நிறுவனர் கே.வி.பி.சடையாண்டி மூப்பனார் காலமானார்!

போத்தீஸ் நிறுவனர் காலமானார்

ஶ்ரீவில்லிபுத்தூரில் பிறந்து ஜவுளித் தொழிலைத் தன் தோளில் சுமந்து ஆரம்பித்து, திருநெல்வேலியில் போத்தீஸ் எனும் ஜவுளிக்கடையைத் தொடங்கி பின்னர் 2000களில் சென்னையில் தடம்பதித்து…
Crime News Uttar Pradesh Two Girls Found Hanging From Tree UP Kanpur Allegedly Molested | கொடூரம்! உ.பி.யில் தூக்கில் தொங்கிய 2 சிறுமிகள்
Crime: உத்தரபிரதேசத்தில் இரண்டு பெண்கள் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக, 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 சிறுமிகளின் சடலங்கள் மீட்பு: உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தின் கோட்வாலி…