Anna Serial: என்ட்ரி கொடுக்கும் சண்முகத்தின் அம்மா.. சூடு பிடிக்கும் அண்ணா சீரியல்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.

இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில்…
Train Cancelled ongoing engineering works Egmore to Villupuram section between Kodambakkam and Tambaram on 17th March
Train Cancelled: பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் (மார்ச் 17) சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே 44 புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட…
Razakar The Silent Genocide of Hyderabad Movie Review In Tamil
Razakar Movie Review in Tamil: சமர்வீர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் குடூர் நாராயணன் தயாரித்து யதா சத்ய நாராயணா இயக்கியுள்ள படம் ரஸாக்கர். பாபி சிம்ஹா, வேதிகா…
CM Stalin: இதுக்கு ஒரு முடிவே இல்லையா? தொடரும் தமிழக மீனவர்கள் கைது
CM Stalin: தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் உட்பட 15 மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: இலங்கை கடற்படை சிறைப்பிடித்துச் சென்ற தமிழக…
லாலு பிரசாத் யாதவ் மகனுக்கு நெஞ்சு வலி.. உடல்நிலை எப்படி உள்ளது?
பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மகனும் முன்னாள் அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. தற்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று…
Bigg Boss archana opens up about what she missed to enjoy during college days | Bigg Boss Archana: “இத செய்யலனா 35 வயசானாலும் கல்யாணம் இல்ல”
விஜேவாக இருந்து சின்னத்திரை நடிகையாக பிரபலமானவர் நடிகை அர்ச்சனா. விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற அர்ச்சனாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி…
MODI TN Visit: ”நோ” சொன்ன காவல்துறை
MODI TN Visit: கோவையில் பிரதமர் மோடி வாகன பேரணி செல்ல சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பிரதமரின் கோவை பேரணிக்கு அனுமதி: வரும் 18ம் தேதி…
சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்? கேசிஆர் மகள் கவிதா கைது! அமலாக்கத்துறை அதிரடி!
MLC Kavitha: தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள், கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. தெலங்கானாவில் கவிதா கைது: டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்,…
இலங்கை அணியின் முன்னாள் கேப்டனுக்கு பலத்த காயம்! மருத்துவமனையில் அனுமதி!
கார் விபத்தில் சிக்கிய இலங்கை வீரர்: கார் விபத்தில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் திரிமன்னே பலத்த காயமடைந்தார். 44 டெஸ்ட், 127 ஒரு…
What happened to Jackie Chan Viral photo Actor Seshu Hospitalized march 15th Cinema Headlines | Cinema Headlines: ஜாக்கிசானுக்கு என்ன ஆச்சு? நடிகர் சேஷூ மருத்துவமனையில் அனுமதி
Bike Taxi: “பெண் ஓட்டுநரின் கதை” – எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் பைக் டாக்ஸி படம்! ‘பைக் டாக்சி’ படத்தின் முதல் தோற்றம் வெளியீடு, திரைப்படத்தின் பூஜை வெகு…
s ve shekar imprison punishment stopped by chennai high court | S Ve Shekher: எஸ்.வி.சேகர் மீதான தண்டனை நிறுத்தி வைப்பு
பெண் பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு எஸ்.வி.சேகர், பெண்…
Electoral bond fund by top 5 companies and political parties
தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்த கட்சிகள் எவ்வளவு நிதி பெற்றுள்ளன, எந்த நிறுவனங்கள் எவ்வளவு நிதி அளித்துள்ளன என்ற விவரங்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில்,நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு எவ்வளவு…
Pooja Ceremony of the movie Biketaxi and movie crew shared comments about film | Bike Taxi: “பெண் ஓட்டுநரின் கதை”
பைக் டாக்ஸி படம் சமூக அக்கறை கொண்ட படமாக உங்கள் அனைவரையும் மகிழ்விக்கும் என அப்படத்தின் இயக்குநர் கணபதி பாலமுருகன் கூறியுள்ளார். நியூ நார்மல் ஃபிலிம் ஃபேக்டரி…
20 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை; கரூரில் மக்கள் சாலை மறியல் போராட்டம்

கரூர் மாநகராட்சியில் 20 ஆண்டுகளாக சாலை வசதி அமைத்து தரவில்லை என்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் பாராளுமன்ற…
Tamil Nadu latest headlines news till afternoon 15th march 2024 flash news details here | TN Headlines: மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிப்பு; தமிழ்நாட்டில் 4 புதிய மாநகராட்சிகள்
TN New Municipal Corporation: தமிழ்நாட்டில் நான்கு புதிய மாநகராட்சிகள் – தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு தமிழ்நாட்டில் நான்கு நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு…
viduthalai part 2 ntk co ordinator director seeman praises the movie and vijay sethupathi character | Seeman
விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் வெற்றிமாறனின் இயக்கத்தை பாராடிப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய் சேதுபதி கதாபாத்திரம் தன் கதாபாத்திரம்…
Ayyakannu says Protest in Delhi against Modi who is only asking for votes by telling lies – TNN | பொய் மட்டுமே கூறி வாக்கு கேட்டு வரும் மோடிக்கு எதிராக டெல்லியில் போராட்டம்
விழுப்புரம்: தமிழகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கடி வாக்கிற்காக தற்போது வருவதாகவும், பொய் கூறி மட்டுமே வாக்கு கேட்டு வரும் மோடிக்கு எதிராக டெல்லி சென்று போராட்டம் செய்ய…
தேர்தல் ஆணையர் நியமன விவகாரம்.. தடை விதிக்க மறுப்பு.. உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!
தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக கடந்தாண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் இன்று மறுப்பு தெரிவித்துள்ளது. நேற்று…
IPL 2009 Recap Deccan Chargers Won IPL Trophy PLAYER OF THE SERIES Adam Gilchrist Anil Kumble CSK Rohit Sharma
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலக கிரிக்கெட் ரசிகர்களே ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கும் ஒரு லீக் போட்டி என்றால் அது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்…
actor Lollu Sabha Seshu hospitalized due to cardiac arrest
லொள்ளுசபா மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நன்கு பிரபலமான காமெடி நடிகர் சேஷூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாரடைப்பு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார்…
கரூரில் ஸ்ரீ வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்; ஓம் சக்தி, பராசக்தி கோசத்துடன் பக்தர்கள் வழிபாடு

கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ உன்மத்த வாராகி அம்மனுக்கு பங்குனி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு சாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி,…
Delhi High Court Directs Tihar Authorities To Unlock Accused Aaftab Poonawala For 8 Hrs During Day, Solitary Cell At Night
டெல்லி கொலை வழக்கு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. தன்னுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப் இருந்த ஷ்ரத்தாவை காதலர் அப்தாப் கழுத்தை நெரித்து கொலை செய்து,…
HBD Alia Bhatt : தேசிய விருது பெற்ற நடிகை ஆலியா பட்டிற்கு இன்று பிறந்தநாள்!
HBD Alia Bhatt : தேசிய விருது பெற்ற நடிகை ஆலியா பட்டிற்கு இன்று பிறந்தநாள்! Source link
Parandur new airport TN Govt Notification for land acquisition – TNN
பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் ( parandur airport ) காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 13 கிராம பகுதிகளை உள்ளடக்கிய 5,700 ஏக்கர் பரப்பளவில்…
congress leader mallikarjun karghe asked bjp to submit white paper on electoral bond and money recieved | Mallikarju Karghe: ”மத்திய அமைப்புகளை தவறாக பயன்படுத்தி நிதி பெற்ற பாஜக”
தேர்தல் பத்திரங்களில் நன்கொடை பெற்றது தொடர்பாக பாஜக அரசு வெளை அறிக்கை வெளியிட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திரங்கள்: அரசியல் கட்சிகளுக்கு…
WPL 2024 Eliminator Mumbai Indians Women vs Royal Challengers Bangalore Women Match Preview | WPL 2024 Eliminator: இறுதிப் போட்டிக்கு தகுதி பெறப்போவது யார்? மும்பை
மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்டின் இரண்டாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனில் முந்தைய சீசனைப் போலவே இந்த சீசனிலும் 5 அணிகள் களமிறங்கின. இதில்…
These Films released under the same title Good Bad Ugly Ajithkumar adhik ravichandran
நடிகர் அஜித்குமார் நடிக்கவுள்ள Good Bad Ugly படத்தின் டைட்டில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் இந்த படம் டைட்டில் குறித்து சுவாரஸ்ய தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது. …
Durai Dayanidhi: மீண்டும் மருத்துவமனையில் அழகிரி மகன், துரை தயாநிதி; என்னாச்சு அவருக்கு?

<div id=":t7" class="Am aiL Al editable LW-avf tS-tW tS-tY" tabindex="1" role="textbox" spellcheck="false" aria-label="Message Body" aria-multiline="true"…
Increase in water flow of Mettur dam from 148 cubic feet to 159 cubic feet.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர்…
vijay antony controversial speech in romeo movie press meet | Vijay Antony: “ஜீசஸ் கூட குடிச்சிருக்காரு.. மது நீண்ட நாட்களாகவே இருக்கு”
ஆண் குடிப்பது தப்பு என்றால் பெண் குடிப்பதும் தப்பு தான்.இதில் வேறுபாடு என்பதெல்லாம் ஒன்றுமில்லை என நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி…
Vegetables price list march 15 2024 chennai koyambedu market
Vegetable Price: சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பூண்டின் விலை ரூ.180 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும்…
Karnataka former cm yediyurappa charged under pocso act for abuse minor girl
17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா மீது, சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பெயரில் போக்சோ…
Samantha : 3 கோடி மக்களை தவறாக வழிநடத்துகிறார்.. சமந்தா மீது குற்றச்சாட்டு

டேண்டலியன் என்கிற தாவரத்தை உட்கொண்டால் லிவர் பிரச்சனைகள் சரியாகும் என்று சொன்னதற்காக அவரை மருத்துவர் ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சமந்தா

நடிகை சமந்தா தற்போது யூ டியூப்…
Upcoming Bank Exams 2024 List RBI RRB IBPS Clerk PO SO Date
பல்வேறு வங்கி பதவிகளுக்கான தேர்வு நடைபெறும் தேதியானது அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த பதவிக்கு எப்போது தேர்வு நடைபெறும் என்பதை நினைவூட்டுகிறது இந்த கட்டுரை. ஐபிபிஎஸ் என்பது 10க்கும் மேற்பட்ட…
Mohammed Siraj: கேட்டரிங் வேலை.. ரூமாலி ரொட்டி.. கையெல்லாம் எறியும்! கடந்து வந்த பாதையை நினைத்து உருகிய முகமது சிராஜ்!

நெகிழ்ச்சியுடன் பேசிய சிராஜ்:

இந்திய அணியின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகமது சிராஜ். தன்னுடைய 30-வது பிறந்த நாளை நேற்று…
today movies in tv tamil March 15th television Schedule billa villu kappan Mayakkam enna
Friday Movies: மார்ச் 15 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி மதியம் 3.30 மணி: வெற்றிக்கொடி கட்டு சன்…
Breaking : விழுப்புரத்தில் பரபரப்பு… மாணவர்கள் காப்பியடிக்க உதவியாக இருந்த 9 அலுவலர்கள் இடமாற்றம்

விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வில் மாணவர்கள் காப்பியடிக்க உதவியாக இருந்த 9 அலுவலர்கள் பிற தேர்வு மையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காப்பியடிக்க கல்வி அலுவலர்கள்…
singer chimayi call actress sowkar Janaki comments on me too movement the OG survivor shaming and victim blaming video. | Chimayi: Me Too இயக்கத்தை இழிவுபடுத்திப் பேசிய சௌக்கார் ஜானகி
மீடூ (Me Too) கடந்த 2006ஆம் ஆண்டு சமூக செயற்பாட்டாளரான தரானா புர்கே என்கிற கறுப்பினப் பெண்ணால் பயன்படுத்தப்பட்ட வார்த்தை ‘மீ டூ’. விளையாட்டு, சினிமா, தகவல்…
Video: வளையப்பட்டி தவிலே தவிலே.. மயில்போல வளைந்து கண்களை கட்டிப்போட்ட ஸ்ரேயா..

விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படத்தில் இடம்பெற்ற வளையபட்டி தவிலே பாடலுக்கு ஸ்ரேயா நடனமாடியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

ஸ்ரேயா சரண்

பெரியளவில் சினிமாவில் நடிக்கவில்லை…
Parthiv Patel Reply to Rajdeep Sardesai Comment Mumbai 42nd Time Title Win Ranji Trophy 2024
கோப்பையை வென்ற மும்பை அணி: மும்பை – விதர்பா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ரஞ்சி கோப்பையின் இறுதிப் போட்டியில் மும்பை அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி…
One Nation One Election Ram Nath Kovind High-Level Committee submitted Report and Suggestions
இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த அரசியல் அமைப்பில் திருத்தம் மேற்கொள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக…
Cooku With Comali reported that chef Madhapatti Rangaraj will replace Venkatesh Bhatt as a judge
Cooku With Comali: தமிழ் தொலைகாட்சிகளில் ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் பெற்ற தொலைக்காட்சி என்றால் அது விஜய் டீவி. ரியாலிட்டி ஷோ என்றால் அது விஜய் டிவிதான்…
Telangana an eagle squad to pull down rogue drones india first time | Eagle squad: இந்தியாவிலே முதன்முறை! கழுகுப்படையை உருவாக்கிய தெலங்கானா போலீஸ்
Eagle Squad – Telengana Police : தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பிறகு தொழில்நுட்ப கருவிகளின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. ட்ரோன்களின் பயன்பாடு சமீபகாலமாக இந்தியாவில் அதிகரித்துள்ளது. சினிமா படப்பிடிப்பு,…
ஏகே 63 படத்தின் டைட்டில் வெளியானது! படுகுஷியில் அஜித் ரசிகர்கள்!
AK 63 Title: நடிகர் அஜித் குமாரின் அடுத்த படமான AK 63 திரைப்படத்துக்கு “குட் பேட் அக்லி” எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இறுதிகட்டத்தில் விடாமுயற்சி: துணிவு…
Job Fair: விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்… முழு விவரம் உள்ளே

விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

தேதி : 15-03-2024 வெள்ளிக்கிழமை

இடம் : மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,…
CM Stalin: சென்னை நவீனமாகும்; எல்லாருக்கும் எல்லாம் என்பதே வளர்ச்சி- முதலமைச்சர் ஸ்டாலின்
வட சென்னைக்கு, ரூ. 4, 181 கோடி மதிப்புடைய திட்டப்பணிகளுக்கான அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். ”தலைசிறந்த நகரமாக மாற்ற வேண்டும்” திட்டத்தை தொடங்கி வைத்து, பேசிய…
தேர்தல் பத்திரங்கள்; தேதிவாரியாக பணம் அளித்தவர்கள் விவரம் வெளியிட்ட தேர்தல் ஆணையம்
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தேதி வாரியாக இணையத்தில் பதிவேற்றியது இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திரங்கள்: அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்கும் வகையில், தேர்தல் பத்திரங்கள்…
Chepauk Stadium: ஐ.பி.எல் தொடர்.. சேப்பாக்கத்தின் செல்லப்பிள்ளை.. முதலிடத்தில் அஸ்வின்..

அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்:

சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே…
"பதில் சொல்ல மாட்டேன்" நழுவிய ரஜினி

"பதில் சொல்ல மாட்டேன்" நழுவிய ரஜினி
Source link
Melmalayanur : புகழ்பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசித் தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

விழுப்புரம்: உலக பிரச்திபெற்ற மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் தேர்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மேல்மலையனுார் அங்காளம்மன் மாசித் தேரோட்டம்

விழுப்புரம்…
ABP Cvoter Opinion Poll: உபி, பிகாரில் மாஸ் கட்டிய பாஜக.. கர்நாடகாவில் காங்கிரஸுக்கு காத்திருந்த அதிர்ச்சி

மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அடுத்த மாத தொடக்கத்தில் மக்களவை தேர்தல் தொடங்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. அரசியல் களம் சூடிபிடித்து…
Ajith AK 63 Title Good Bad Ugly English Name After 22 Years Red Villain 2002
தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட நடிகர்களில் அஜித்குமார் மிகவும் முக்கியமானவர். கடந்தாண்டு பொங்கலுக்கு துணிவு படம் வெளியானது. அதன்பிறகு, கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக அஜித்தின்…
Tamil Nadu Villupuram 3-Year-Old Child Krutisha Can Name All 195 Countries Identify Their Flags
உலகில் எத்தனையோ நபர்கள் தினம் தினம் பல வகையான சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருந்தனர். அதிலும், குறிப்பாக குழந்தைகள் பலரும் நாம் கற்பனைக் கூட செய்து பார்க்க முடியாத…
Petrol, Diesel prices Reduced : பெட்ரோல், டீசல் விலை அதிரடியாககுறைப்பு
663 நாட்களுக்கு பின்னார் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது….
AK 63 : அஜித் – ஆதிக் ரவிசந்திரன் கூட்டணியில் உருவாகும் AK 63..டைட்டில் என்ன தெரியுமா?
AK 63 : அஜித் – ஆதிக் ரவிசந்திரன் கூட்டணியில் உருவாகும் AK 63..டைட்டில் என்ன தெரியுமா? Source link
Tiruvannamalai | திருவண்ணாமலை
பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு அக்னிகலசம் நிறுவப்பட்டது திருவண்ணாமலை மாவட்ட துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் நாயுடுமங்கலம் கூட்டு ரோட்டில் கடந்த 1989-ஆம் ஆண்டு வன்னியர் சங்க நிறுவனர்…
IPL Record: ஒரு போட்டியில் சிறப்பாக பந்து வீசிய வீரர்கள்.. டாப் 5-ல் சி.எஸ்.கே வீரர்களுக்கு இடமில்லை!

ஐ.பி.எல் 2024:

<span…
சென்னையில் மாநகர பேருந்து நடத்துநர் குத்தி கொலை
சென்னை கொடுங்கையூர் – மாதாவரம் மில்க் காலனி சாலை டாஸ்மாக் கடையில், மாநகர பேருந்து நடத்துநர் பிஜு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சமபவ இடத்திலேயே…
Petrol, Diesel prices Reduced : பெட்ரோல், டீசல் விலை அதிரடியாககுறைப்பு
663 நாட்களுக்கு பின்னார் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது….
Joe biden to taken on Donald trump US president election 2024 interesting facts
உலக வல்லரசான அமெரிக்காவை அடுத்த ஆளப்போவது யார் என்பது உலக நாடுகள் மத்தியில் கேள்வியாக எழுந்துள்ளது. வரும் நவம்பர் மாதம் 5ஆம் தேதி, அதிபர் தேர்தல் நடைபெறுகிறது….
Karthigai Deepam: ரியா குறித்து வெளிவந்த உண்மை.. கார்த்திக் போடும் ஸ்கெட்ச்: கார்த்திகை தீபம் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவே 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் அபிராமியால்…
Khushbu Sundar Controversy Cheri Language TN Women Scheme Remark Kushboo Controversial Talks Rewind
Khushbu Sundar – BJP : நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்புவுக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. தமிழ் ரசிகர்கள் முதல்முறையாக நடிகைக்குக் கோயில் கட்டியதும்…
Mamata Banerjee: முகம் முழுவதும் ரத்தம்! மருத்துவமனையில் பலத்த காயத்துடன் மம்தா பானர்ஜி அனுமதி!

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான இவர் தற்போது மக்களவைத் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், நெத்தியில்…
தமிழ்நாட்டில்தான் தூய்மை பணியாளர்கள் உயிரிழப்பு அதிகம் – அதிர்ச்சி தகவல்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணையத்தின் ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர்…
Shriya Saran Photos : பார்வையால் மனதை பறிக்கும் நடிகை ஸ்ரேயா சரணின் அசத்தல் புகைப்படங்கள்!
Shriya Saran Photos : பார்வையால் மனதை பறிக்கும் நடிகை ஸ்ரேயா சரணின் அசத்தல் புகைப்படங்கள்! Source link
Karur news Army soldier fell from the train and died miserably – TNN | ரயிலில் இருந்து தவறி விழுந்த ராணுவ வீரர் உயிரிழப்பு
கரூரில் ரயிலில் இருந்து தவறி விழுந்த இராணுவ வீரர் தலை துண்டித்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். …
Congress Election Manifesto promises Kisan Nyay Guarantees Farmers to be freed from GST
Congress Manifesto : கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் அதிரடி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அடுத்த மாதம் நாடாளுமன்ற மக்களவை…
List Of Players Missing IPL 2024 Due To Injuries Unavailability latest tamil news
ஐ.பி.எல் சீசன் 17: சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். லீக் போட்டி மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல். போட்டிகளில் சுவாரஸ்யமான…
lokesh kanagaraj shruti haasan album song kamal haasan to pen lyrics raaj kamal films share update
தமிழ் சினிமாவின் வெற்றிகரமான மற்றும் ட்ரெண்ட் செட்டர் இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், நடிகை ஸ்ருதி ஹாசனுடன் இணைந்து ஆல்பம் பாடல் ஒன்றில் பணியாற்றி வருவதாக…
மகளிர் உரிமைத் தொகை குறித்து குஷ்பு பேசியது திரித்து கூறப்பட்டுள்ளது – ஆளுநர் தமிழிசை

சிஏஏ சட்டத்தை மாநில அரசுகள் அமல்படுத்த மாட்டோம் என்று சொல்வதற்கே வேலை இல்லை இது மத்திய அரசின் திட்டம் எனவும்…
Election Commission : தேர்தல் ஆணையர்கள் நியமனம்: பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் நடந்தது என்ன? காங்கிரஸ் பகீர்..

தேர்தல் ஆணையர்கள் நியமன விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. காலியாக இருந்த 2 தேர்தல் ஆணையர்கள் பதவியை தேர்வு செய்வதற்காக பிரதமர் மோடி தலைமையிலான உயர்நிலை…
Aranmanai 4 director sundar c talks about the plot actress tamannaah
Aranmanai 4 : அரண்மனை படத்தில் தமன்னா மிகவும் சிறப்பாக நடித்துள்ளதாக இயக்குநர் சுந்தர் சி தெரிவித்துள்ளார் படத்தின் கதை இதுதான்.. அரண்மனை படத்தில் கதை பற்றி…
TN Weather Update: 20 ஆம் தேதி மழைக்கு வாய்ப்பு.. அதுவரைக்கும் வானிலை எப்படி இருக்கும்?

தமிழ்நாட்டில் வரும் 19 ஆம் தேதி வரை வறண்ட வானிலையே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று முதல் 19 ஆம் தேதி…
ஆப்பு வைத்த மத்திய அரசு முழு விவரம் உள்ளே…!
ஆபாச காட்சிகளை ஒளிபரப்பி வந்த 10 செயலிகள் மற்றும் 57 வலைதள பக்கங்களும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஆபாச காட்சிகளை ஒளிபரப்பி வந்த 18 ஓடிடி தளங்கள்…
Ranji Trophy: 42வது முறையாக ரஞ்சிக் கோப்பை வென்ற மும்பை; விதர்பா அணியை 169 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்
ரஞ்சிக் கோப்பை இறுதிப் போட்டியில் மும்பை அணி விதர்பா அணியை 169 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இமாலய வெற்றியைப் பெற்றுள்ளது. இதுமட்டும் இல்லாமல் 2023 – 2024ஆம்…
Bigg boss fame maya krishnan gives entry as heroine in tollywood movie first look and title poster revealed yesterday
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் ஏராளம். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒளிபரப்பான தமிழ் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து…
Ramanathapuram Street Rowdies Issue Bakery worker kicked for defaulting on loan in Sayalkudi – TNN | Crime: கடன் கொடுக்காத பேக்கரி ஊழியருக்கு விழுந்த அடி உதை
ராமநாதபுரம் மாவட்டம் ‘சாயல்குடி பேரூராட்சி’ கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளதால் எப்போதும் பிசியாகவே இருக்கும். இங்குள்ள கன்னியாகுமரி சாலையில் இயங்கி வரும் தனியார் (அய்யங்கார்) பேக்கரியில் நேற்று…
4 people died and 9 people were admitted to hospital with serious injuries in a fire in a Delhi apartment.
தலைநகர் டெல்லியில் ஷஹ்தராவில் உள்ள சாஸ்திரி நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. கார் பார்க்கிங் வசதியுடன் கூடிய 4 மாடி கொண்டது இந்த குடியிருப்பு….
மேட்டூர் அணையின் நீர் வரத்து 67 கன அடியில் இருந்து 148 கன அடியாக உயர்வு

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர்…
ஒரே நாடு ஒரே தேர்தல்: ஆயத்தமாகும் இந்தியா? என்னென்ன பலன்கள்? – ஜனாதிபதி கையில் 18,626 பக்க அறிக்கை கொடுத்த அரசு!

இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த அரசியல் அமைப்பில் திருத்தம் மேற்கொள்ள ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக நாடு முழுவதும் பல…
GOAT Movie Update Actress Trisha to act with Vijay in Cameo sources | GOAT Vijay
நடிகர் விஜய்யின் 68ஆவது திரைப்படமாக பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படம் தி கோட் (The GOAT – Greatest Of All Time). பிரபுதேவா,…
TN Governor: 3 நாட்கள் டிமிக்கி! பொன்முடிக்கு முடி சூடாமல் டெல்லிக்கு விசிட் அடித்த ஆளுநர்! காரணம் என்ன?

தமிழ்நாட்டில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக…
Actor Shree gets emotional about caste politics in industry
சின்னத்திரை நடிகர்கள் பலரும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்களாக இருந்து வருகிறார்கள். அப்படி பல ஆண்டுகளாக ஏராளமான சின்னத்திரை ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்து இருப்பவர்…
ST கொரியர் நிறுவனத்திலும் சோதனை.. அதிரடி காட்டும் அமலாக்கத்துறை
சென்னை பல்லாவரத்தில் உள்ள ST கொரியர் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் காண Source link
Latest Gold Silver Rate Today march 1 2024 know gold price in your city chennai coimbatore trichy bangalore
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ. 48,080…
WPL 2024: எடுபடாத குஜராத் வியூகம்! கெத்தாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற டெல்லி கேப்பிடல்ஸ்!

இந்தியன் மகளிர் பிரிமியர் லீக் இரண்டாவது சீசன் இறுதிகட்டத்தினை எட்டிவிட்டது. முதல் சீசனைப் போலவே இரண்டாவது சீசனிலும் ஐந்து அணிகள் களமிறங்கின. லீக் சுற்றின் முடிவில் மும்பை,…
leo director lokesh kanagaraj celebrates his birthday lets have a look at how lokesh kanagaraj renewed tamil commercial cinema
’ஏதாவது புதுசா செய்யணும்’ ஒரு கமர்ஷியல் படம் எடுக்க ஆசைப்படும் எந்த ஒரு இயக்குநரும் தன் மனதில் நினைத்து கொள்ளும் ஒன்று. கதைகள் எல்லாம் ஒன்றுதான் அவற்றை…
Naam Tamilar Party: கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கி தர வேண்டும்.. நாம் தமிழர் மனு மீது நாளை உச்சநீதிமன்றம் விசாரணை..

கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கி தர தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சீமான் தாக்கல் செய்த ரிட் மனுவை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில்…
Watch Video: கண்ணை மூடி பாருங்க லைலா தெரிவாங்க! 'நந்தா' லைலாவாக மாறிய சவிதா…

திரையுலகை சேர்ந்த பல நடிகைகளுக்கு தமிழ் ஓரளவுக்கு தெரிந்து இருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு டப்பிங் தான் பேச படுகிறது. அப்படி நடிகைகளின் இனிமையான குரலுக்கு பின்னணியில் திறமையான டப்பிங்…
TN Hike: 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு.. யாருக்கு பொருந்தும்? அரசாணை வெளியீடு..

தமிழ்நாடு அரசு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4 விழுக்காடு உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு அரசுக்கு கூடுதலாக ரூபாய் 2 ஆயிரத்து 888 கோடி…
7 Am Headlines today 2024 March 14th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவிடம் இருந்து எப்படி தண்ணீர் பெறுவது என்பது எங்களுக்கு தெரியும் – அமைச்சர் துரைமுருகன் குடியுரிமையை மத அடையாளத்தோடு இணைப்பது…
IPL Ticket Booking 2024 Royal Challengers Bangalore Tickets 2024 Online Booking Date Price List Stadium Ticket Availability
ஐ.பி.எல். தொடர் வரும் 22ம் தேதி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும்…
Bharathiraja: தமிழில் முதன் முதலில் சினிமாட்டிக் யுனிவர்ஸ் எடுத்தவர் யார்? எப்படி தெரியுமா?

தமிழ் சினிமாவில் மண் சார்ந்த திரைப்படங்களை இயக்கி, கிராமப்புறங்ளை மையப்படுத்தி நூற்றுக்கணக்கில் படங்கள் வருவதற்கு அச்சாரமாக இருப்பவர் பாரதிராஜா. இன்று தமிழ் திரையுலம் வேறொரு பரிணாமத்திற்கு சென்றுள்ள…
Kameela Nassar wife feels delighted that her son Faizal joins vijay TVK
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என தனது தனி கட்சியைத் தொடங்கி வைத்தார். அதனைத் தெடர்ந்து அக்கட்சியின் உறுப்பினர் சேர்க்கை மற்றும்…
IPL 2024: ஐ.பி.எல். தொடரில் இருந்து ஹாரி புரூக் விலகல்…ரசிகர்கள் அதிர்ச்சி!

ஐ.பி.எல் 2024:

சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது<span…
music composer devi sri prasad shares emotional note after ilaiyaraja visits his studio
இசைஞானி இளையராஜா தனது ஸ்டுடியோவுக்கு வருகை தந்தது குறித்து உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் தேவிஸ்ரீ பிரசாத். இசைஞானி இளையராஜா இன்று தேசிய விருது வென்ற இசையமைப்பாளர்…
X User Shares Video Of Namo Bharat Train Crossing Eastern Peripheral Expressway PM Modi Reacts
நமோ பாரத் ரயில் சேவை: இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு சமீபகாலமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக பல ரயில்கள் மத்திய அரசு அறிமுகப்படுத்தி…
Karthigai Deepam: தீபாவின் காதல் குறித்து சிக்கிய ஆதாரம்.. கைதாகும் ராஜேஸ்வரி? கார்த்திகை தீபம் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக்…
Tamil Nadu latest headlines news till afternoon 13th march 2024 flash news details here | TN Headlines: முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வரிச் சலுகை; விஜய் கட்சியில் இணைந்த நடிகரின் மக
Senthil Balaji Case: அமலாக்கத் துறை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு – ட்விஸ்ட் வைத்த சென்னை உயர்நீதிமன்றம்.. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு…
TN Weather Update: வாட்டி வதைக்கும் கோடை வெயில்.. 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை..

தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று முதல் 19 ஆம் தேதி வரை, தமிழகம்,…