Santhanam inga naan thaan kingu movie trailer released
இங்க நான் தான் கிங்கு கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடித்து சமீபத்தில் வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படம் திரையரங்கத்திலும் ஓடிடி தளத்திலும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின்…
Voter Turnout: ஜனநாயக கடமையில் நாட்டுக்கு முன்னுதாரணமாக திகழும் திரிபுரா.. உ.பி., மகாராஷ்டிரா சொதப்பல்!

நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. நாடு முழுவதும் இன்று 13 மாநிலங்கள்…
Nirmala Devi Case Judgment Date Postponed Latest News Tamil TNN | Nirmala Devi Case: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கு; ஆஜராகாத நிர்மலா தேவி
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாக இருந்த நிலையில் முதல் குற்றவாளியாக கருதப்படும் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி…
புதுச்சேரியில் கோடை விடுமுறை அறிவிப்பு – பள்ளி திறப்பு எப்போது?

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு பள்ளியில் கோடை விடுமுறை ஏப்ரல் 29 முதல் துவங்குகின்றது என்று மாவட்ட கல்வித்துறை அறிவித்துள்ளது.

கோடை விடுமுறை

தமிழகத்தில் சிறுத்தை…புதுச்சேரியில் புலி வேடமிட்ட நாய் – பீதியில் பொதுமக்கள்

தெரு நாய்க்கு புலி வேடம்

புதுச்சேரி குறிஞ்சி நகர் பகுதியில் நள்ளிரவில் தெரு நாய்க்கு புலி வேடம் போல் நாயின் முதுகில்…
veera serial today april 26th zee tamil serial today episode written update
Veera Serial Today Written Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும்…
Spiderman Couple: தோழியுடன் ஸ்பைடர்மேன் உடையில் பைக்கில் அட்ராசிட்டி செய்த இளைஞர்! தட்டித்தூக்கிய போலீஸ்

ஸ்பைடர்மேன் வேடமிட்ட டெல்லியைச் சேர்ந்த ஜோடி இருவர், பைக்கில் சென்று கொண்டிருக்கும் போதே ஸ்டண்ட் செய்யும் வீடியோ வைரலானது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோவில், ஹெல்மெட் இல்லாமல் சூப்பர்…
கும்பகோணத்தில் சத்துக்கள் நிறைந்த வெள்ளரிப்பழத்தின் விற்பனை கனஜோர்

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் வெள்ளரிப்பழம் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. ஒரு பழம் ரூ.100 விற்பனை செய்யப்படுகிறது. உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் என்பதால்…
EPS: சுட்டெரிக்கும் வெயில்: சேலத்தில் நீர் மோர் பந்தலை திறந்துவைத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு முழுவதும் கோடை காலம் துவங்கியுள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் அளவு வழக்கத்தை…
இந்த கோயிலுக்கு போனால் கிரக தோஷங்கள் நீங்கும்… மூன்று முகம் லிங்கமாக அருள்பாலிக்கும் சந்திரமௌலீஸ்வரர்

சந்திரமவுலீஸ்வரர் கோயில்

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே திருவக்கரை கிராமத்தில் அமைந்துள்ளது வரலாற்று சிறப்பு மிக்க சந்திரமவுலீஸ்வரர் கோயில். இக்கோவில் வராக…