5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் – கரூர் அதிமுக வேட்பாளர் நம்பிக்கை

கரூரில் முன்னாள் அமைச்சர்களுடன் சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் தங்கவேல், 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என…

RCB vs PBKS LIVE Score: சொந்த மண்ணில் வெற்றி பெறுமா பெங்களூரு; பஞ்சாப்புடன் இன்னும் சற்று நேரத்தில் போட்டி!

எப்போதும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் இம்முறையும் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் ஒவ்வொரு…

Lok Sabha Election 2024 DMK Will Destroy DMK Candidates CV Shanmugam Action Speech – TNN | Lok Sabha Election 2024: திமுகவினரே திமுக வேட்பாளர்களை அழிப்பார்கள்

விழுப்புரம் நாடாளுமன்ற தனி தொகுதி வேட்பாளராக அதிமுக சார்பில் பாக்யராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்கள் கூட்டம்…

கரூரில் ஆயிரக்கணக்கான நபர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த பாஜக வேட்பாளர்

கரூரில் ஆயிரக்கணக்கான நபர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் ஆட்சியர் அலுவலகத்திற்குள் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கூட்டணி கட்சி…

Bengaluru Families Fined For Wasting Drinking Water Amid Severe Shortage know more details

காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. ஒருபுறம் அதிக அளவில் மழை பெய்கிறது. வெள்ளம் ஏற்படுகிறது. மறுபுறம் இயல்பை விட வெயிலின் தாக்கம்…

ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம்

கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
<p style="text-align:…

Inimel Video Song: ஆண்டவர் எழுத்தில் ஷ்ருதியின் காதல் கற்பனையில் மிட் டவுன் பாய் லோகேஷ்! 'இனிமேல்' வீடியோ ரிலீஸ்!

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஷ்ருதி ஹாசன் இயக்கி கமல் பாடல்வரிகளை எழுதி லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள இனிமேல் பாடல் வெளியாகியுள்ளது.

இனிமேல் பாடல் உருவான பின்னணி (கதை…

வட சென்னையில் வேட்புமனு தாக்கலில் சலசலப்பு! தி.மு.க., அ.தி.மு.க. தலைவர்கள் கடும் வாக்குவாதம்!

வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்குகிறது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலானது ஜூன் மாதம் 1ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது….

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருத்தேரோட்டம்

கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருத்தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
<p style="text-align:…

கரூர் பட்டாளம்மன் கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக வேட்பாளர்

கரூர் பட்டாளம்மன் கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக வேட்பாளர் தங்கவேலை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
<p…

Lok Sabha Election 2024: மோடிக்கு தமிழ்நாடு மீது பாசம் கிடையாது வெறும் வேஷம் – அமைச்சர் பொன்முடி

விழுப்புரம்: பிரதமர் மோடி தமிழக வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்கு வராமல், இதுவரை ஒரு பைசா கூட வெள்ள நிவாரண நிதி தராமல் தற்போது அடிக்கடி…

IPL 2024 Gujarat Titans vs Mumbai Indians ahmedabad crowd compare hardik pandya to a dog – Watch Video

ஐபிஎல் 2024ல் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கியது. ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக நியமித்த பிறகு மும்பை…

Tamil Nadu latest headlines news till afternoon 24th march 2024 flash news details here

Lok Sabha Elections: பிரதமர் மோடியை எதிர்க்கும் அஜய் ராய், ராகுலை எதிர்க்கும் சுரேந்திரன் – யார் இந்த வேட்பாளர்கள்? வாரணாசி தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது…

Loksabha Election 2024: ”விஜய பிரபாகர் எனக்கு மகன் மாதிரி“ : ராதிகா சரத்குமார் பேட்டி..

விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் விஜய பிரபாகரன் தனக்கு மகன் மாதிரி என ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

அடுத்த 5 ஆண்டு காலம் இந்தியாவின் பிரதமர் யார் என்பதை…

Sabarimala Ayyappan Temple: சபரிமலையில் ஆரட்டு விழா.. நிறைவுக்கு வரும் 10 நாள் கொண்டாட்டம்..

பங்குனி உத்திர விழாவை ஒட்டி இன்று சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆரட்டு விழா நடைபெறுகிறது.

கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை…

saguni movie director shankar dhayal next with yogi babu titled Kuzhanthaigal Munnetra Kazhagam

கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு தனது அடுத்த படத்திற்கான டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை  வெளியிட்டுள்ளார் இயக்குநர் சங்கர் தயால். சங்கர் தயால் பருத்திவீரன் படத்தின்…

TN Weather Update: வெயிலின் கொடுமை.. அசௌகரியம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை.. வானிலை தகவல் இதோ..

தமிழ்நாட்டில்  வரும் 30-ஆம் தேதி வறண்ட வானிலையே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று முதல்  மார்ச் 30-ஆம் தேதி வரை,  தமிழகம்,…

Dr Ramadoss Says Modi Will Become The Prime Minister Of India For The Third Time After Indira Gandhi – TNN | Lok Sabha Election 2024: இந்தியாவில் இந்திரா காந்திக்கு பிறகு 3வது முறையாக மோடி பிரதமராக வருவார்

பாஜக நானூறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேல் வெற்றி பெற்று இந்தியாவில் இந்திரா காந்திக்கு பிறகு மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வருவார் என  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்…

Lunar Eclipse 2024: 100 ஆண்டுகளுக்கு பின் நிகழும் சந்திர கிரகணம்.. இந்திய நேரப்படி எப்போது தோன்றும்?

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று நிகழ்கிறது. இன்று பங்குனி உத்திரம் மற்றும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படப்படுகிறது. 100 ஆண்டுகளுக்கு பின் பங்குனி உத்திரத்தன்று சந்திர…

sivakarthikeyan can not become vijay just by conducting fans meet says Tirupur Subramanian

ரசிகர்கள் சந்திப்பு வைத்தால் மட்டும் நீங்கள் அடுத்த விஜய் ஆகிவிட முடியாது என்று திருப்பூர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன்  நடிகர் விஜய் நடிப்பதை கைவிட்டு அரசியலில் களமிறங்க…

மேட்டூர் அணையின் இன்றைய நிலவரம் என்ன?

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில்…

Kamindu Mendis becomes the first player in history to score a twin centuries at No.7 or below in a Test match

இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சில்ஹெட் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாள் ஆட்ட…

Morning Headlines: இன்று நெல்லையில் முதலமைச்சர் பிரச்சாரம்.. வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள்.. முக்கியச் செய்திகள்..

”தென் தமிழ்நாட்டிலும் உங்கள் ஸ்டாலின் குரல்..” இன்று நெல்லையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ஏப்ரல்…

India extends ban on onion exports indefinitely ahead of lok sabha 2024

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை காலவரையின்றி இந்திய அரசு நீட்டித்துள்ளது  ஏற்றுமதிக்கு தடை இந்திய நாட்டில் வரும் ஏப்ரல் மாதம் 19…

ipl 2024 hardik pandya did field adjustment with rohit sharma in whole ground during mi vs gt match-watch video

ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. …

"யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது.. மனசுல பட்டதை பேசுவோம்" பொங்கி எழுந்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!

உக்ரைன் மீது ரஷியாவும் பாலஸ்தீனம் மீது இஸ்ரேலும் போர் நடத்தி வரும் நிலையில், உலகம் முழுவதும் கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த இரண்டு போர்களும் உலகில்…

7 Am Headlines today 2024 March 25th headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு: சென்னையில் இருந்து இன்று விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி செல்கிறார்; திருநெல்வேலி, கன்னியாகுமரி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் பாஜக ஆட்சியை வீட்டிற்கு அனுப்பும்…

Vijay Varma makes huge revelation about how his love story started with Tamannaah Bhatia

Tamanna Vijay Varma: தமன்னாவுடன் முதன்முதலாக டேட்டிங் சென்றது குறித்து நடிகர் விஜய் வர்மா பேட்டியில் தெரிவித்துள்ளார். நடிகை தமன்னா: மாடலிங் உலகில் நுழைந்து தொடர்ந்து 2005ஆம் ஆண்டு…

watch video of actor sivakarthikeyan and sree leela dance onstage

சிவகார்த்திகேயனின் வாழ்க்கை தனக்கு மிகவும் இன்ஸ்பிரேஷனாக இருப்பதாக ஸ்ரீலீலா கூறியுள்ளார். சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான அயலான் படத்தின் வெற்றி அவருக்கு…

Most wickets in the first over of the innings since IPL 2020 Trent Boult

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட்  கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தான் வீசிய முதல் ஓவரில் பவர்ப்ளேயில் 22 விக்கெட்டுகள்…

IPL 2024 MI Vs GT: மும்பைக்கு 12-ஆவது ஆண்டாக தொடரும் சோகம்; 6 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அசத்தல் வெற்றி!

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. இதில் 4வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இந்த…

DMDK General Secretary Premalatha Vijayakanth Candidate Anouncement With Admk Alliance | Premalatha Vijayakanth: ”எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லும் திமுக ”

2026 தேர்தலிலும் அதிமுக கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும் என  தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார். மக்களவை தேர்தல்: மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, அரசியல்…

Singer Atif Aslam shares he keeps his daughter shoe in pocket and the reason behind it details

இந்திய சினிமா துறையில் மிகவும் பிரபலமான பாடகராக வலம் வருபவர் பாகிஸ்தானிய பாடகர் அதிஃப் அஸ்லம் (Atif Aslam).  பாகிஸ்தான் பஞ்சாப்பைச் சேர்ந்த இவர் சுயாதீன இசை,…

பொன்முடி, செந்தில்பாலாஜி வரிசையில் அனிதா ராதாகிருஷ்ணன்? – ப்ளான் போட்ட பாஜக! கருநாகராஜன் ஆவேசம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் I.N.D.I.A. கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பிரதமர் நரேந்திர மோடியை ஒருமையில் பேசியதாக கூறி,…

இஸ்லாமிய பெண்கள் மீது கலர் பொடி; ஜெய் ராம் கோஷம்! – ஹோலி கொண்டாட்டத்தில் இளைஞர்கள் அட்டூழியம்

வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஹோலி அன்று, மக்கள்…

Kamal Hassan: | Kamal Hassan:

கமல்ஹாசன்: உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், மே அல்லது ஜூன் மாதத்தில்…

lunar eclipse March 24th 2024 where it visible and not visible

நிலவின் மூலமாக வானியலில் மிகவும் அற்புத நிகழ்வாக பார்க்கப்படும் சந்திர கிரகணம் நாளை ஏற்படவுள்ளது. சந்திர கிரகணம் நாளை நிகழ உள்ளது என்பது குறித்து தெரிந்து கொள்வதற்கு…

IPL 2024 MS Dhoni Deepak Chahar Sathyam Cinema theatre Chennai

சி.எஸ்.கே அணி வீரர்கள் சென்னை சத்யம் சினிமாஸ் திரையரங்கில் படம் பார்த்த்துவிட்டு வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கூலாக படம் பார்த்த சி.எஸ்.கே…

22 year old man Aman arrested for attacking girl in delhi Mukherjee Nagar with knife

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்முறை குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து…

Miyazaki The Boy and the Heron movie to release on netflix see details

புகழ்பெற்ற ஜப்பானிய இயக்குநரான மியாசாகி இயக்கத்தில் வெளியாகும் கடைசி படமாக இது இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மியாசாகி என்கிற அற்புத கதைசொல்லி கடந்த 60 ஆண்டுகளாக அனிமேஷன்…

INDIA alliance to hold maha rally at Delhi Ramlila Maidan on March 31 to protest Delhi CM Kejriwal arrest

INDIA Rally: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி, மக்களவை தேர்தல் தொடங்குகிறது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடத்தப்படும் என இந்திய தேர்தல்…

the goat life prithviraj say prakash raj threw the cheque he offered to him

தான் தயாரித்த முதல் படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் தான் வழங்கிய காசோலையை தூக்கி வீசியதாக நடிகர் ப்ரித்விராஜ் தெரிவித்துள்ளார். ப்ரித்விராஜ் 20 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து…

Family Movie: டைனோசர்ஸ் பட ஹீரோ உதய் கார்த்திக்கின் அடுத்த படம்: ஃபேமிலி படத்தின் ஷூட்டிங் தொடக்கம்!

உதய் கார்த்திக் நடிப்பில், இயக்குநர் செல்வா இயக்கத்தில் ‘ஃபேமிலி’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே தொடங்கியது.

யுகே க்ரியேஷன்ஸ் சார்பில் கே.பாலாஜி தயாரிப்பில், இயக்குநர் செல்வா குமார்…

rr-vs-lsg-ipl-2024-innings-highlights rajasthan royals givesruns target to lucknow super giants Sanju Samson Fifty

இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ச் அணிக்கு 194 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.  ஐ.பி.எல் 2024: ஐ.பி.எல்…

Water Scarcity: பெங்களூருவை தொடர்ந்து சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடா? கோடையிலிருந்து தப்புவார்களா மக்கள்?

காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் தாக்கம் உலகை பெரும் சிக்கலில் தள்ளியுள்ளது. ஒருபுறம் இயல்பை விட வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதற்கும், வறட்சி ஏற்படுவதற்கும் மறுபுறம் அதிக அளவில்…

Lok Sabha Election People Use 12 Identity Proof To Vote Casting In Election Ec Official Announced

Lok Sabha Election: வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் 12 அடையாள ஆவணங்களை காட்டி ஓட்டு போடலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.   மக்களவை தேர்தல்: இந்திய நாட்டில்…

subbu panchu talks about rajinikanth’s Veera Movie Malai Kovil Vaasalil song

வீரா படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றை நடிகர் ரஜினிகாந்த் மாற்றச் சொன்ன சம்பவத்தை நடிகர் சுப்பு பஞ்சு நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.  1994 ஆம் ஆண்டு ரஜினிகாந்த்,…

Kumbakonam: கடும் வெயில்; வறண்டுபோன குளங்கள்! செத்து கருவாடாகும் மீன்கள்! கும்பகோணத்தில் பரிதாபம்

கோடை வெயில் உக்கிரத்தால் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கிராமப்பகுதிகளில் உள்ள குளங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் பாலைவனம்மாக காட்சியளிக்கிறது. இந்த குளத்தில் வளர்க்கப்பட்ட மீன்கள் வெயில்…

Tamil Nadu latest headlines news till afternoon 23rd march 2024 flash news details here

Lok Sabha Elections 2024: உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு அழைத்தாரா? நடிகர் சூரி பரபரப்பு பேட்டி! 2024ஆம் ஆண்டு நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் 7…

The temperature will increase gradually in Tamil Nadu for the next 5 days

தமிழகத்தில் அடுத்த 5 தினங்களில் அதிக பட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்க கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது….

Actor vijay salary details for his last movie thalapathy 69 movie

தளபதி 69 ஒரு பக்கம் தி கோட் படத்தின் படப்பிடிப்பு, மறுபக்கம் கட்சிப் பணிகள் என பயங்கர பிஸியாக இருந்து வருகிறார் நடிகர் விஜய். தி கோட்…

IPL 2024 Mumbai Indians never won their first match of the IPL since 2013 | MI IPL 2024: 5 கப் அடித்த மும்பைக்கு 11 வருடங்களாக தொடரும் சோகம்

MI, IPL 2024: ஐ.பி.எல். தொடரில் கடந்த 11 ஆண்டுகளாக முதல் போட்டியில் வெற்றி பெற முடியாமல், மும்பை அணி தவித்து வருகிறது. மும்பை அணி: ஐ.பி.எல்….

Lunar Eclipse 2024: 100 ஆண்டுகளுக்கு பின் வரும் சந்திர கிரகணம்! செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும் என்ன?

இந்த ஆண்டு சந்திர கிரகணம் நாளை அதாவது மார்ச் 25 ஆம் தேதி நிகழ உள்ளது. நாளை பங்குனி உத்திரமும் கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரத்தில் சந்திர கிரகணம்…

Siragadikka Aasai: ஷூ காலில் அடி வாங்கிய அண்ணாமலை! சண்டைப் போடுவாரா முத்து? சிறகடிக்க ஆசையின் அடுத்த வார ப்ரோமோ!

சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.

சிறகடிக்க ஆசை:

ஸ்ருதியின் தாலி பிரித்து  கோர்க்கும் விழாவுக்கு அண்ணாமலை குடும்பத்துடன் வருகை தருகிறார். ரோகிணி…

late poeter vaali refused to giving national award for Indhiya Naadu song on Bharatha Vilas movie | Bharatha Vilas: “இந்திய நாடு என் வீடு” பாடலுக்கு தேசிய விருது வாங்க மறுத்த வாலி

நடிகர் சிவாஜி கணேசனின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பாரத விலாஸ் படம் வெளியாகி இன்றோடு 51 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.  பாரத விலாஸ்: ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கியுள்ள…

Ranji Trophy Players Match Fees Hike BCCI To Increase Ranji Player Remuneration After Test Cricket Incentive | Ranji Trophy Match Fees: அட்ரா சக்க..! ரஞ்சி கிரிக்கெட் வீரர்களுக்கும் போனஸ்

Ranji Trophy Match Fees: ரஞ்சி கிரிக்கெட் வீரர்களுக்கு தற்போது நாள் ஒன்றிற்கு 40 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை பிசிசிஐ ஊதியம் வழங்குகிறது….

The water inflow of Mettur dam has remained at 78 cubic feet for the third day. | Mettur Dam: மூன்றாவது நாளாக ஒரே நிலையில் நீடிக்கும் மேட்டூர் அணையின் நீர்வரத்து

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர்…

‘We should call Narendra Modi ’28 paisa PM’ TN Minister Udhayanidhi Stalin | Udhayanidhi Stalin: ”நரேந்திர மோடியை 28 பைசா பிரதமர் என்றே அழைக்க வேண்டும்”

Lok Sabha Election 2024: தமிழகத்திற்கான நிதிப்பகிர்வு விவகாரத்தில் மத்திய அரசு பாரபட்சம் பார்ப்பதாக, அமைச்சர் உதயநிதி சாடியுள்ளார். பிரதமரை சாடிய உதயநிதி: நாடாளுமன்ற மக்களவை தேர்தலையொட்டி…

The list of movies scheduled to be released on March 28 and March 29

திரை ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் ஏராளமான திரைப்படங்கள் வாராவாரம் வெளியாகி வருகிறது. அந்த வகையில் வரும் மார்ச் 28 மற்றும் 29ம் தேதி வெளியாக இருக்கும்…

top news India today abp nadu morning top India news March 24 2024 know full details | Morning Headlines: அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு! தனித்து களமிறங்கும் நவீன் பட்நாயக்

தம்பிகள் உற்சாகம்! 40 தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் லிஸ்ட் – டாக்டர் டூ விவசாயி நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி…

director vetrimaaran talks about ilayaraaja biopic and director arun mathewaran | Vetrimaaran: இளையராஜா படத்தால் அருண் மாதேஸ்ரவனுக்கு அழுத்தம்

இளையராஜா பயோபிக் படம் தொடர்பாக இயக்குநர் அருண் மாதேஸ்வரனுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக இயக்குநர் வெற்றிமாறன் குற்றம் சாட்டியுள்ளார்.  இளையராஜா வாழ்க்கை வரலாறு: தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத…

Crime: 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை! வாலிபர் மீது பாய்ந்த போக்சோ!

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா நெய்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சின்ராசு. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவர் தனது உறவினர் வீட்டில் புதுமனை புகுவிழாவிற்காக திருவண்ணாமலை…

Amy Jackson Ed Westwick engagement photos goes viral

தமிழ் சினிமாவில் ‘மதராசப்பட்டினம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களை ஈர்த்தவர் பிரிட்டிஷ் நடிகை எமி ஜாக்சன். எமி ஜாக்சன்:ஏற்கனவே இங்கிலாந்தில் மிஸ் டீன் பட்டம்…

Lok Sabha Election 2024 Sasikanth Senthil Ex-IAS Officer Now Cong’s LS Candidate From TN Thiruvallur | Sasikanth Senthil: ஐ.ஏ.எஸ்., பதவியை தூக்கி எறிந்தவர்! காங்கிரஸ் வார் ரூம் நிபுணர்

Sasikanth Senthil: கடந்த ஆண்டு கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தி, காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதில் சசிகாந்த் செந்தில் முக்கிய பங்காற்றினார்.  திருவள்ளூர் வேட்பாளர்…

7 Am Headlines today 2024 March 24th headlines news Tamil Nadu News India News world News | 7 AM Headlines: அரசியல் முதல் ஐபிஎல் வரை.. கள நிலவரம் என்ன?

தமிழ்நாடு: மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு – 5 பேருக்கு மீண்டும் வாய்ப்பு பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம்…

samantha hansika Priyanka Mohan Aishwarya Dutta latest photos trending on social media

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளான சமந்தா, ஹன்சிகா, பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் ஒரே நேரத்தில் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளனர்.  களைகட்டும் சமூக…

petrol and diesel price chennai on march 24th 2024 know full details

Petrol Diesel Price Today, March 24: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி, நேற்றைய நிலையிலேயே தொடர்கிறது. பெட்ரோல், டீசல் விலை நிலவரம்:…

today movies in tv tamil March 24th television schedule Vettaikkaran mark antony

Sunday Movies: மார்ச் 24 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம். சன் டிவி காலை 9.30 மணி: எஜமான்மதியம் 3 …

NTK Candidates: நாம் தமிழர் கட்சி சார்பில் வீரப்பன் மகள் வித்யா;பறந்த விசில் சத்தம்; எங்கு போட்டி தெரியுமா?

மக்களவை தேர்தலுக்கான கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரப்பன் மகள் வித்யா போட்டியிடுகிறார்.  மக்களவை தேர்தல்:  நாடாளுமன்றத்தின் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19…

Lok Sabha Election 2024 Seeman Introduced Nam Tamilar Party Candidates For 40 Constituencies | NTK Candidates: தம்பிகள் உற்சாகம்! 40 தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் லிஸ்ட்

NTK Candidates: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சி:  நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல்…

KKR Vs SRH IPL 2024 Innings Highlights Kolkata knight riders Gives 209 Runs Target to sunrisers hyderabad | KKR Vs SRH Innings Highlights: ஐதராபாத்திற்கு எதிராக ரஸல் ருத்ரதாண்டவம்

KKR Vs SRH Innings Highlights: ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், கொல்கத்தா வீரர் ரஸல் அதிரடியாக அரைசதம் விளாசி அசத்தினார். கொல்கத்தா –…

KKR vs SRH Match Highlights: எடுபடாத ஸ்டார்க் பவுலிங்; மிரட்டிவிட்ட ரஸல், க்ளாசன்; KKR – SRH போட்டியில் நடந்தது என்ன?

2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் மூன்றாவது லீக் போட்டில் முன்னாள் சாம்பியன்கள் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற…

Anushka Shetty: மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் அனுஷ்கா.. ஆனால் பாதியாக குறைந்த சம்பளம்! எவ்வளவு தெரியுமா?

ஆறடி உயரம் அழகிய உருவம் ஆப்பிள் போன்ற முகம் கொண்ட நடிகை அனுஷ்காவை பலருக்கும் பிடிக்கும். தெலுங்கு மொழி படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர், மாதவனுடன் ரெண்டு…

KKR vs SRH: ரஸலை மிஞ்சிய க்ளாசன் போராட்டம் வீண்; 4 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி!

17வது ஐபிஎல் லீக் தொடர் நேற்று அதாவது மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் லீக் கிரிக்கெட்டில் இன்று முன்னாள் சாம்பியன்கள் கொல்கத்தா…

Good night actress Meetha Ragunath shares her excitement having traditional Badaga wedding

சமீப காலமாக தனித்துமான முறையில் திருமணங்களை செய்து கொள்வதை இன்றைய இளைய தலைமுறையினர் விருப்படுகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளார் நடிகை…

Shalini enjoyed watching the IPL match with her daughter and son | Ajithkumar

2024 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகள் மோதின. கேப்டனாக முதல் போட்டி என்ற பதற்றமின்றி…

Is Sathya Devarajan quitting ethirneechal her insta post has created lots of confusion among the fans

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர் டி.ஆர்.பி ரேட்டிங் வரிசையில் முதல் இடத்தை பல மாதங்களாக தக்க வைத்து வந்தது. ஆனால் அந்த தொடரின் பிரதான கதாபாத்திரமான…

NTK Candidates: நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 40 வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு; யார்; எங்கு போட்டி?

நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 40 வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
Source link

Anna Serial: கனியின் பெற்றோரை சந்தித்த சௌந்தரபாண்டி: பரணி கொடுத்த பதிலடி: அண்ணா சீரியல் இன்றும் நாளையும்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சண்முகம் கனியை…

Thoothukudi Candidate: தூத்துக்குடியில் பாஜக கூட்டணி சார்பாக தமாகா வேட்பாளர் அறிவிப்பு! யார் தெரியுமா?

தூத்துக்குடியில் பாஜக கூட்டணி சார்பாக தமாகா வேட்பாளர் விஜயசீலன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
Source link

Karthigai Deepam: மீனாட்சிக்கு துணை நின்ற தீபா: ஆனந்துக்கு காத்திருக்கும் ஷாக் – கார்த்திகை தீபம் இன்றும் நாளையும்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஆனந்த் ரியாவுடன் வீட்டுக்கு…

ரஷ்ய இசை நிகழ்ச்சியில் பலி எண்ணிக்கை 115 ஆக உயர்வு, துப்பாக்கி சூடு நடத்திய 11 பேர் கைது

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 11…

Wives of Leaders in Indian Political Field List of accomplished and failed leaders | Female Political Leaders: மணவாளன் வழியில் மகுடம் சூட்டிய மங்கைகள்!

Female Political Leaders: இந்திய அரசியல் களத்தில் கவனம் ஈர்த்த முக்கிய தலைவர்களின் மனைவிகள் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அரசியலில் தலைவர்களின் மனைவிகள்: பெண்களின் வளர்ச்சி, சமத்துவம்…