ஞானவாபி மசூதியில் இந்துக்கள் பூஜை செய்ய இடைக்கால தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஞானவாபி மசூதியின் தெற்கு அறையில், இந்துக்கள் தெய்வ வழிபாடு நடத்த அனுமதிக்கும் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்த அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை தடை செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மேலும் காண