ED Raid: முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..!


<p>அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். 4 கார்களில் வந்த 8 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>

Source link