DA Hike : அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4% உயர்த்த மத்திய அரசு ஒப்புதல்


ஜனவரி 1, 2024 முதல் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 4% உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார்

மேலும் காண

Source link