Category: சினிமா
all cinema news bollywood hollywood tollywood
-

செப்டம்பர் 1 முதல் புதுப் படங்கள் ரிலீஸ் இல்லை! – தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு; காரணம் என்ன? | ACTPnews.com
[ad_1] திரையரங்கில் வெளியாகி 8 வாரத்திற்குப் பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும் எனப் பல நாட்களாகத் திரையரங்கு உரிமையாளர் சங்கம் கோரிக்கை வைத்து வருகிறது. ஆனால், அப்படிச் செய்தால் படங்களின் வருவாய் பாதிக்கப்படும், ஏற்கெனவே நஷ்டத்தைச் சந்திக்கும் தயாரிப்பாளர்களுக்கு இது கூடுதல் சுமையை ஏற்படுத்தும் எனத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்து வருகிறது. திருப்பூர் சுப்ரமணியம் – திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் செப்டம்பர் 1-ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களை 8 வார காலம் கழித்துதான்…
-

‘ஒலிம்பிக்ஸ் இறுதிப்போட்டிக்கு முன் உடைந்த துப்பாக்கி!’ – உண்மையான சஞ்சய் விஸ்வநாதன் யார் தெரியுமா? |”Gun Broke Before Olympics Final!” – The Real Story Behind Suriya’s Sanjay Viswanathan | ACTPnews.com
[ad_1] இந்த சம்பவம் திரைப்படத்திற்காக கொஞ்சம் புனையப்பட்டதாக இருந்தாலும், நிஜத்திலும் 2008 பீஜிங் ஒலிம்பிக்ஸில் அபினவ் பிந்த்ராவுக்கு அதே போன்ற ஒரு சம்பவம் நடந்திருந்தது. 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் அபினவ் கலந்து கொண்டிருந்தார் இறுதிப்போட்டிக்கு முந்தைய தகுதிச்சுற்றில் அபினவ் மிகச்சிறப்பாக இலக்கை துளைக்கிறார். இறுதிப்போட்டிக்கும் தகுதிப்பெறுகிறார். சிறிது நேர இடைவேளையில் இறுதிப்போட்டி. அபினவ் பிந்த்ரா அதற்கு முன்பாக பயிற்சி செய்ய ஒரு சில நிமிடங்கள் வழங்கப்படுகிறது. எல்லா வீரர்களை போல அபினவ்வும் பயிற்சியை தொடங்குகிறார்.…
-

Idhayam Murali Review: நம் இதயத்துக்கு நெருக்கமாகின்றனவா இந்த இதயாவின் ஒரு தலை ராகங்கள்?! | Atharvaa Preity Mukhundhan Kayadu Lohar starrer Idhayam Murali Tamil Movie Review | ACTPnews.com
[ad_1] தனது அப்பாவி முகபாவனையை வைத்துக்கொண்டு ‘பரிதாபங்கள்’ சுதாகர் அடிக்கும் ஒன்லைனர்கள் நம்மைச் சத்தத்துடன் ‘ஹாஹா’ போட வைக்கின்றன. இது நல்லா இருக்கு சுதாகர்! இவர்களைத் தாண்டி தமன், நிஹாரிகா, ‘பரிதாபங்கள்’ டிராவிட், ரக்ஷன், ஏஞ்சலின், நட்டி எனப் பெரும் பட்டாளம் இதயாவின் காதலைக் கரை சேர்க்க உதவியிருக்கிறது. இவர்களுடன், ஒரு டஜன் கேமியோக்கள் படம் நெடுக வருகின்றன. ஆனால், இத்தனை சிறப்புத் தோற்றங்கள் இந்தக் கதைக்கு அவசியமா இயக்குநரே?! இதயம் முரளி படத்தில்… திருச்சியின் பானி…
-

`டி.ஆர்.பி ரேட்டிங் இனி கிடையாதா?’ – சீரியல் ஆடியன்ஸ் கணக்கீட்டில் என்ன செய்யப் போகிறது மத்திய அரசு? | ACTPnews.com
[ad_1] டி.ஆர்.பி ரேட்டிங் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? டிவியில் எந்த சீரியலை அதிகம் பேர் பார்க்கின்றனர், எந்த மொழியில் எந்த சேனலை அதிக மக்கள் பார்க்கின்றனர் என்பன போன்ற விபரங்களைத் தரும் டெலிவிஷன் ரேட்டிங் பாயின்ட். இந்தியாவில் இந்த புள்ளி விபரங்களைத் தந்து வருவது “பார்க்’ எனச் சுருக்கமாக அழைக்கப்படும் ‘ப்ராட்காஸ்ட் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்சில்’ அமைப்புதான். இதன் தலைமையகம் மும்பையில் செயல்படுகிறது. இது அரசு அமைப்பு அல்ல. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எப்படியோ அது போல இந்த…
-

அன்பே டயானா விமர்சனம்: சாதியத்தை உடைக்கும் அன்பான அடாவடி காதல்; காமெடி கைகொடுக்கிறதா? | ACTPnews.com
[ad_1] பெரம்பூரில் வசித்து வரும் சிருமாமில்லா சீதா கிருஷ்ணா (பாரி இளவழகன்) குழந்தைகளுக்கான தடகளப் பயிற்சியாளராக இருக்கிறார். பள்ளிப் பருவத்திலிருந்தே ஆங்கிலோ இந்தியன் பெண்ணான மேஜிக் (ரம்யா ரங்கநாதன்) மீது கிருஷ்ணாவுக்குக் காதல். ஆனால், அப்போது ‘காதல் வேண்டாம். நாம் பிரண்ட்ஸ்’ என மேஜிக் சொல்லிவிடுகிறார். Anbe Diana Review | அன்பே டயானா விமர்சனம் சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்தக் காதல் துளிர்விடுகிறது. இந்தக் காதல் வெற்றி பெற்றதா, சுயசாதிப்பற்று கொண்ட, கண்டிப்பான தாயார்…
-

அருள்வான் விமர்சனம்: மலைவாழ் சிறுமியின் கல்விக்கான போராட்டம்; அருள்நிதியின் டிராமா இலக்கை அடைகிறதா? | ACTPnews.com
[ad_1] தேனி மலைக்கிராமத்தில் பெற்றோருடன் வளர்கிறார் காடர் இனச் சிறுமி குறிஞ்சி (பேபி கிருத்திகா). அப்பா கந்தன் (ஆரவ்) மலையில் தேன் எடுப்பது, அம்மா அமரவள்ளி (ரம்யா பாண்டியன்) காட்டில் சுள்ளி விறகு சேகரிப்பது என வாழ்வாதாரத்திற்குக் காடு சார்ந்து இருக்கின்றனர். இந்நிலையில் அவர்கள் வாழும் மலைப்பகுதி நிலம், படிப்பறிவில்லாத ஒரே காரணத்தால் காவல் அதிகாரி பாண்டியனிடம் (ஜான் விஜய்) பறிபோகிறது. படிப்பைப் பெற்றால் நம் இனத்துக்கே முன்னேற்றத்தைக் கொண்டு வரலாம் என்ற கனவோடு, தனக்கு நடக்கவிருக்கும்…
-

முதல்வர் விஜய் நடித்திருக்கும் ‘ஜனநாயகன்’ படத்தின் விமர்சனம். | Review of film ‘Jana nayagan’, starring Vijay. | ACTPnews.com
[ad_1] அநீதியைத் தட்டிக் கேட்கத் துணியும் நாயகன் என்கிற க்ளிஷே ஹீரோ கதாபாத்திரம்தான். ஆனால், தன்னுடைய அத்தனை கமர்ஷியல் ஃபார்முலாக்களையும் புகுத்தியிருக்கிறார் விஜய். அலட்டல் உடல்மொழி, முறுக்கிவிட்ட மீசையுடன் சண்டைக் களத்தில் ஆடும் ஆக்ஷன், அதற்கு இடையிடையே எமோஷன் எனப் படம் முழுக்க ‘கச்சேரி’! மகளாக மமிதா பைஜூ எமோஷன், ஆக்ஷன், தந்தையிடம் செல்லம் கொஞ்சல்கள் என அழுத்தமான கதாபாத்திரத்தில் டிஸ்டிங்ஷனில் தேர்ச்சி பெறுகிறார். ஆனால், சில இடங்களில் எட்டிப் பார்க்கும் மிகை நடிப்பும், வசன உச்சரிப்பும்…
-

ஜி.டி.என் விமர்சனம்: மாதவன், சத்யராஜ் நடிப்பில், ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் விமர்சனம் | GDN Review: Review of biopic on G.D. Naidu, starring Madhavan and Sathyaraj. | ACTPnews.com
[ad_1] அதீத அறிவு, இளகிய மனம், மனைவி மீதான காதல், ஆற்றாமையிலும் பிறழாத உறுதி என ஜி.டி.நாயுடுவின் நடுவயது வாழ்க்கையை நெருக்கமாகக் கொண்டு வந்திருக்கிறார் மாதவன். பிரச்னைகளைக் கூலாகச் சமாளிக்கும் இடங்களில் மாதவனின் அனுபவம் கைகொடுக்கிறது. ஆனால், முதுமைக்கான நடிப்பில் வெளிப்படும் செயற்கைத்தனம் துருத்திக்கொண்டு நின்று தொந்தரவு செய்கிறது. அறிவியல் மீதான ஆர்வம், ஆர்வம் தரும் துருதுருப்பு, ஆங்காங்கே விளையாட்டுத்தனம் என ஜி.டி.என்-இன் இளம் வயதிற்குத் தேவையானதைச் செய்திருக்கிறார் டீஜே அருணாசலம். விடாத நேர்மை, ஜி.டி.என்-ஐ தோற்கடிக்கப்…
-

50 நாளில் 90 செஷன்ஸ்! ‘டிசி’ படத்திற்காக லோகேஷ் கனகராஜின் டிரான்ஸ்ஃபர்மேஷன் | Lokesh Kanagaraj’s Transformation for ‘DC’: 90 Workout Sessions in 50 Days! | ACTPnews.com
[ad_1] லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள “டிசி’ படம் வசூலை அள்ளி வருகிறது. வாமிகா கேபி, கிரிஷ் தயாள், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தை அருண் மாதேஷ்வரன் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்த பாடல்களும், பின்னணி இசையும் பெரிதும் பாராட்டப்பட்டன. இந்தப் படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடலளவில் தயாரான வீடியோவை செலிபிரிட்டி டிரெய்னர் சந்தீப், அவருடைய யூடியூப் சேனலில் பகிர்ந்திருக்கிறார். அந்தக் காணொளியில் சந்தீப், “இந்த உடலமைப்பின் டிரான்பர்மேஷனுக்காக 50 நாட்களில் 90 செஷன்கள் கடுமையாக…
-

DC Review: தேவதாஸின் அதிரடியும், அனிருத்தின் அட்டகாசமும்! ஆக்ஷன் சினிமா எனும் வாடாத பூ, மணக்கிறதா? |Arun Matheshwaran & Lokesh Kanagaraj’s DC Movie Review | ACTPnews.com
[ad_1] தேவதாஸ் – பார்வதி – சந்திரா என ‘தேவதாஸ்’ நாவலின் கிளாசிக் பாத்திரங்களைத் தன் உலகில் உலாவவிட்டிருக்கிறார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். குற்றம் செய்த போலீஸைத் தட்டிக் கேட்கும் கேங்ஸ்டர் குழு, அதனால் இந்தக் குழுவைத் துரத்தத் தொடங்கும் காவல் அதிகாரிகள் என்கிற மெல்லிய, பழக்கப்பட்ட கதையை விறுவிறுப்பான திரைக்கதையுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார். படத்தின் தொடக்கத்திலேயே தீவிரமாகக் கதைக்குள் செல்லும் படம், சின்ன சின்ன வசனங்கள் மூலம் கதாபாத்திரங்களின் பின்னணி, அவர்களின் மனவோட்டம், குழுவினருக்குள்ளேயே இருக்கும் மோதல்…
-

"'மெட்டி ஒலி 2' சீக்கிரமே நடக்க வாய்ப்பு இருக்கு!" – விஷ்வா கம்பேக் பேட்டி | Samanthi | ACTPnews.com
[ad_1] ‘மெட்டி ஒலி’ சீரியல் மூலம் தமிழ் மக்களுக்குப் பரிச்சயமானவர் விஷ்வா. சீரியலில் இருந்து சில ஆண்டுகள் விலகி இருந்தவர், தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிவரும் ‘சாமந்தி’ சீரியல் மூலம் கம்பேக் கொடுத்திருக்கிறார். அவரிடம் உரையாடினோம். Vishwa – Samanthi “நான் தற்காலிகமாக மீடியாவை விட்டு விலகி இருந்தது எந்த ஒரு குறிப்பிட்ட தனிப்பட்ட காரணத்தினாலும் அல்ல. அது பல நிகழ்வுகளின் தொகுப்புதான். ஆனால் ஒன்றை மட்டும் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன், ‘நான் என்றைக்குமே சீரியலுக்கு…
-

Pyaar Prema Kalyanam Review: ஆணாதிக்கத்தைக் கேள்வி கேட்கும் படைப்பில் இதையும் கவனித்திருக்கலாமே? | Pyaar Prema Kalyanam: Elan and Saanve Megghana starrer questions patriarchy but fails to change the perspective | ACTPnews.com
[ad_1] நடிகராக அறிமுகமாகியிருக்கும் இயக்குநர் இளன், துறுதுறுப்பான இளைஞர் வேடத்துக்குப் பொருந்துகிறார். நகைச்சுவைக் காட்சிகளை இயல்பாகக் கையாண்டு பாஸ் மார்க் வாங்கும் அவர், முக்கியமான உணர்வுபூர்வக் காட்சிகளில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தத் திணறுகிறார். தன்னம்பிக்கை, சுதந்திரச் சிந்தனை, குடும்பத்தின் மீதான பிணைப்பு, காதல் எனப் பவியின் பல பரிமாணங்களையும் இயல்பாக வெளிப்படுத்துகிறார் சான்வி மேக்னா. பவியின் அம்மாவாக ராதிகா சரத்குமார் தனது அனுபவத்தால் பல காட்சிகளைத் தூக்கி நிறுத்துகிறார். கண்டிப்பான தந்தையாக எம்.எஸ்.பாஸ்கரும் வழக்கம்போல கதாபாத்திரத்திற்கு நம்பகத்தன்மை…
-

‘தி ஒடிஸி’ படம் குறித்துப் பேசிய கிறிஸ்டோபர் நோலன்! |Christopher Nolan Spills Details on ‘The Odyssey’ Ahead of Release | ACTPnews.com
[ad_1] அந்த வரிசையில் ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்திற்கு அளித்திருக்கும் பேட்டியில் அவர், ” ‘தி ஒடிஸி’ என்பது சாகசப் பயணம். இவ்வளவு பெரிய பிரமாண்டமான கதையைத் திரையில் கொண்டுவரும்போது, ரசிகர்களை ஒரு த்ரில்லான சவாரிக்கு அழைத்துச் செல்லவே நாம் விரும்புவோம். ஆனால், அடிப்படையில் இது ஓர் அழுத்தமான காதல் கதை. இந்த பிரமாண்டமான சாகசங்களுக்கும் ஆக்ஷன் காட்சிகளுக்கும் பின்னால் இருக்கும் கதாபாத்திரங்களின் உணர்வுகளை ரசிகர்கள் தங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போதுதான், அந்த ஆக்ஷன் காட்சிகளுக்கான மதிப்பு இன்னும் கூடும்.…
-

Insidious: Out of the Further Review: அதிரடி க்ளைமாக்ஸும் அமானுஷ்யமும்! புதிய `இன்சிடியஸ்’ எப்படி? | Insidious: Out of the Further Hollywood Horror Movie Review in Tamil | ACTPnews.com
[ad_1] Insidious: Out of the Further Review தாயின் துர்மரணத்துக்குப் பின், தன் பழைய வீட்டிலேயே மகள் மாயாவுடன் வசிக்கிறார் பல் மருத்துவர் ஜெம்மா. அங்கே அந்த வீட்டில் அமானுஷ்ய நிகழ்வுகள் அரங்கேற, மறைந்த அமானுஷ்ய ஆராய்ச்சி நிபுணர் எலிஸின் (Elise) ஆன்மாவின் உதவியுடன் தன்னைப் பற்றிய உண்மையை அறிகிறார். அதாவது ஆன்மாக்களின் உலகத்திற்கு (The Further) சென்று வருவது மட்டுமன்றி, நிஜ உலகத்திலிருந்து அங்கும், அங்கிருந்து நிஜ உலகிற்கும் எந்தப் பொருட்களையும் எடுத்துவரும் ‘கூரியர்’…
-

சொந்த மருமகளை கூட வாய் நிறைய அப்படி கூப்பிட்டாரா தெரியல! மறைந்த ஜெயமணி குறித்து நடிகை அபிதா | actress abitha shares her memories with actor jeyamani who passed away yesterday | ACTPnews.com
[ad_1] திருமதி செல்வம், மெட்டி ஒலி, சிறகடிக்க ஆசை உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த நடிகர் ஜெயமணி நேற்று சென்னையில் காலமானார். சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் வந்து இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜெயமணியின் மருமகளாக “திருமதி செல்வம்’ சீரியலில் நடித்த நடிகை அபிதாவிடம் நாம் பேசினோம். தற்சமயம் கேரளாவில் இருப்பதால் அவருக்கு ஜெயமணி மறைந்தது குறித்து தெரியாத சூழலில், தகவல் கேள்விப்பட்டதும் அதிச்சியடைந்தவர், சில நிமிடம் ஆசுவாசப்படுத்திக…
-

பிக் பாஸ் தமிழ் காமன் மேன் 10: ஆகஸ்ட் 16 முதல் தொடக்கம் – நடுவர்கள் யார்? |Bigg Boss Tamil Common Man Season 10: Premiere Date, Judges & Details | ACTPnews.com
[ad_1] இந்த நிகழ்ச்சி குறித்து ஆரி அர்ஜுனன், “பிக்பாஸ் என் வாழ்க்கையையே மாற்றிய ஒரு மேடை. இந்த சீசனில் வெறும் முகமூடி அணிந்த நபர்களை நாங்கள் தேடவில்லை; உண்மையான, சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சல் கொண்ட நபர்களையே தேடுகிறோம். பிக்பாஸ் வீட்டிற்குள் போலியான எந்தவொரு பிம்பமும் நீண்ட காலம் நிலைக்காது. நேர்மையும் தன்னம்பிக்கையுமே ஒருவரை இறுதிவரை கொண்டு செல்லும்” எனப் பகிர்ந்திருக்கிறார். Bigg Boss – The Common Man தொடர்ந்து பேசிய ராஜு ஜெயமோகன், “நாம் நாமாக…
-

கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிஸி’ படம் பற்றிய தகவல்கள்! | Fascinating Facts About Christopher Nolan’s ‘The Odyssey’ | ACTPnews.com
[ad_1] 1. இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் கடைசியாக இயக்கியிருந்த ‘ஓப்பன்ஹைமர்’ திரைப்படம் 3 மணி நேரம், திரை நேரம் கொண்டிருந்தது. ஆனால், ‘தி ஒடிஸி’ படத்தின் நீளத்தை 2 மணி நேரம் 52 நிமிடங்களுக்குள் நோலன் சுருக்கியிருக்கிறார். நீளத்தைக் குறைத்ததற்குப் பின்னால் தொழில்நுட்பக் காரணங்களும் சொல்லப்படுகின்றன. இப்படம் முழுக்க முழுக்க 70mm IMAX ஃபிலிம் கேமராவைப் பயன்படுத்திப் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. ஐமேக்ஸ் தியேட்டர்களில் உள்ள IMAX ப்ரொஜெக்டர் பிளேட்டுகளால் 3 மணி நேரத்திற்கு மேல் உள்ள ஃபிலிம் சுருள்களைத்…
-

கயல் சீரியலில் இனி சஞ்சீவ் வரமாட்டாரா? ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன? | is tv actor sanjeev quit from kayal serial | ACTPnews.com
[ad_1] கயல் சீரியலில் இருந்து ஹீரோ சஞ்சீவ் வெளியேறி விட்டதாகத் தெரிய வருகிறது. கதைப்படி சீரியலில் அவர் கோமா நிலையிலிருப்பதாகக் காட்டப்பட்டாலும், இனி அவர் சீரியலில் தொடர வாய்ப்பில்லை என்றே கூறுகிறார்கள் சீரியலுடன் தொடர்புடையவர்கள். சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் கயல். ஹீரோவாக சஞ்சீவும் அவருக்கு ஜோடியாக சைத்ராவும் நடித்து வந்தனர். சன் டிவி தொடர்களிலேயே டி.ஆர். பி. ரேட்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் இடம்பிடித்து வரும் தொடராக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த…
-

Shakila; ‘பல மணிநேரம் ரீல்ஸ் பார்ப்பேன்’ – கழுத்தில் அறுவை சிகிச்சை ஏன்? ஷகீலா விளக்கம் \ Shakila: “I would watch Reels for hours” – Why the neck surgery? Shakila explains. | ACTPnews.com
[ad_1] நடிகை ஷகீலாவுக்கு கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்த நிலையில் அவருக்கு என்ன ஆயிற்று என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு ஷகீலாவே தனது யூடியூப் பக்கத்தில் விளக்கம் கொடுத்திருக்கிறார். வீடியோவில் பேசியிருக்கும் அவர், “ஒரே இடத்தில் படுத்துக்கொண்டே தொடர்ந்து நான்கு மணி நேரம் வரை என் மொபைலில் கேம் விளையாடுவேன். டீ குடிக்க வேண்டும் என்றால் மட்டுமே எழுந்திருப்பேன். டீ குடித்துவிட்டு மீண்டும் வந்து…
-

இந்த வாரம் என்ன படங்கள் & சீரிஸ்கள் பார்க்கலாம்? மொத ராத்திரி முதல் ஜனநாயகன் வரை! | What to Watch This Week: From Modha Rathri to Jananayagan | OTT & Theater Releases | ACTPnews.com
[ad_1] பெத்லகேம் குடும்ப யூனிட் – மலையாளம் கிரிஷ் ஏ.டி. இயக்கியுள்ள இப்படத்தில் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூ நடித்துள்ளனர். இந்த ஃபீல் குட் திரைப்படமானது ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. காலிஃபா – மலையாளம் வைசாக் இயக்கியுள்ள இப்படத்தில் பிருத்விராஜ் சுகுமாரன், நீல் நிதின் முகேஷ் மற்றும் மாளவிகா சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த ஆக்ஷன் கிரைம் த்ரில்லர் திரைப்படமானது ஆகஸ்ட் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இருமுடி – தெலுங்கு சிவா…
-

Photographer Review: காட்டுக்குள் சாகசப் பயணம் மேற்கொள்ளும் போட்டோகிராபர்! சாதிக்கிறாரா?! | ACTPnews.com
[ad_1] புகைப்படக்கலை மீது ஆர்வம் கொண்ட வீராவை (அஷ்ரஃப்), அவருடைய தந்தை (ஆடுகளம் நரேன்) தனது நிறுவனத்தின் முதன்மைப் பொறுப்பில் அமர வைக்க முயல்கிறார். ஆனால், வீராவின் கனவு வேறொன்றின் பக்கம் இருக்கிறது. கொடைக்கானல் அருகே இருக்கும் மதிகெட்டான் சோலைக்குள் இருக்கும் தங்க மரத்தைப் புகைப்படம் எடுக்கக் கிளம்புகிறார் வீரா. Photographer Movie Review | போட்டோகிராஃபர் திரைப்பட விமர்சனம் அந்தக் காடு குறித்து ஊர்மக்களும், நண்பர்களும் பல எச்சரிக்கைகளை எடுத்துரைத்த பிறகும் துணிச்சலோடு அங்குச் செல்கிறார்…
-

22 எபிசோடுகள், ஒரேயொரு போட்டியாளர், ‘பிக்பாஸ் தி காமன் மேன்’ எதற்காக தெரியுமா? | Bigg Boss The Common Man: ’22 episodes, just one contestant’ – do you know why? | ACTPnews.com
[ad_1] விஜய் டிவியில் 2017ம் ஆண்டு ஒளிபரப்பாகத் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இது பத்தாவது ஆண்டு. எனவே இந்த வருடம் ஸ்பெஷலாக எதாவது செய்யலாமென்றே “பிக்பாஸ் தி காமன் மேன்’ அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது என்கிறார்கள். ஆம், நேற்று முதல் ஒளிபரப்பாகத் தொடங்கியிருக்கும் ‘பிக்பாஸ் தி காமன் மேன்’ பிக்பாஸ் சீசன் 10-க்கு முன்னோட்டம் எனச் சொல்லலாம். நிகழ்ச்சி தொடர்புடைய சிலரிடம் பேசினோம். ஓவியா – Bigg Boss, The Common Man அதாவது கடந்து பத்தாண்டுகளாக பிக்பாஸ்…
-

Sivakarthikeyan: "கல்யாணத்தின்போது மோதிரம் வாங்கதான் காசு இருந்தது, அப்போது…" – சிவகார்த்திகேயன் | ACTPnews.com
[ad_1] அக்ஷயா தங்க மாளிகையின் திறப்பு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நகைக் கடையின் விளம்பரத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வந்தார். இதன் திறப்பு விழாவில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசியிருக்கிறார். Sivakarthikeyan நிகழ்ச்சியில் தொகுப்பாளினி பாவனா, சிவகார்த்திகேயனிடம், நகை வாங்குவதில் அவரின் விருப்பம் என்னவென்று கேட்டதற்கு, “நான் எனக்காக தங்கத்தைத் தேர்வு செய்ததே இல்லை, மனைவியான ஆர்த்திதான் தேர்வு செய்வார். கல்யாணத்தின்போது ரிங் வாங்க மட்டும்தான் பணம் இருந்தது. அதனால் ஆர்த்திக்கு முதன்முதலில் மோதிரம் வாங்கிக்…
-

சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா, நாசர் நடிப்பில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் எப்படி இருக்கு? | ACTPnews.com
[ad_1] பெரும் தொழிலதிபரும், துப்பாக்கிச் சுடுதலில் ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்றவருமான சஞ்சய் விஸ்வநாத் (சூர்யா), தன் அம்மா நிர்மலாவுடன் (ராதிகா) வாழ்கிறார். 40 வயதைத் தாண்டிய சஞ்சய்யைத் திருமணம் செய்துகொள்ளும் படி நிர்மலா வற்புறுத்துகிறார். சிறுவயதில் தனக்கு நடந்த துயர் சம்பவத்தால் திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார் சஞ்சய். இந்நிலையில், நிர்மலாவுக்குத் தெரியாமல், வெளிநாட்டில் மருத்துவம் படிக்கும் மேடி (மமிதா பைஜூ) மூலமாக வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்கிறார் சஞ்சய். அதற்கு பிறகு நடக்கும் சம்பவங்களும், கல்யாணத்திற்கு…
-

Ram and Leela Review: ஃபேன்டஸி ஐடியா ஓகே; ஆனால் காமெடியும் திரைக்கதையும் புதுமை சேர்க்கின்றனவா? | Vikatan’s review of the film ‘Ram & Leela’, starring Rio Raj. | ACTPnews.com
[ad_1] கதாநாயகனாக முழுப்படத்தையும் தன் தோளில் சுமக்கிறார் ரியோ ராஜ். ஆனால், ஸ்க்ரீனைப் பார்த்து மக்களிடம் முறையிடும் காட்சிகள், சில காமெடி மற்றும் எமோஷன் காட்சிகள் போன்றவற்றில் எட்டிப் பார்க்கும் செயற்கைத்தனத்தை களைந்திருக்கலாம். கொஞ்சம் பிசகினாலும் சிக்கலாகிவிடும் நாயகி பாத்திரத்தை முடிந்தளவு சரியாக அணுகியிருக்கிறார் வர்த்திகா. சீரியஸ் அப்பாவாக சேத்தன் ஸ்கோர் செய்ய, மிகை நடிப்பில் சோதிக்கிறார் அம்மாவாக வரும் மாளவிகா அவினாஷ். Ram & Leela Review | ராம் & லீலா விமர்சனம் பெண்…
-

தி ஒடிசி Review: மனிதத்தை முன்னிறுத்தும் புராண காவியம் – கிறிஸ்டோபர் நோலனின் ஆகச்சிறந்த படைப்பா? | The Odyssey Review: A Monumental Epic About Humanity, Guilt, and War | ACTPnews.com
[ad_1] இந்தக் காவியத்தை நோலன் வெறும் புராணச் சாகசமாக அணுகவில்லை. கடவுள்கள், அரக்கர்கள், மாய உலகங்கள் என புராணக் கூறுகள் நிறைந்திருந்தாலும், அதன் மையத்தில் மனித உணர்வுகளையே முன் நிறுத்தியிருக்கிறார். குற்றவுணர்வு, காத்திருப்பு, இழப்பு, குடும்பப் பிணைப்பு, மனித அறம் என உணர்வுகள் வழியாக இந்தப் புராணக் கதையை இன்றைய பார்வையாளருக்கும் நெருக்கமானதாகச் சொல்லயிருக்கிறார். அதே நேரத்தில், போரில் வெற்றி பெற்றவர்களுக்குக்கூட இறுதியில் எதுவும் மிஞ்சுவதில்லை; மனிதனின் கொடிய குணங்களை நியாயப்படுத்த அவன் தனக்குத்தானே சொல்லிக்கொள்ளும் காரணம்தான்…
-

Bethlehem Kudumba Unit Review: க்யூட் நிவின் பாலி, ஸ்வீட் மமிதா – மற்றுமொரு அடிபொலி மலையாள சினிமா! | Nivin Pauly – Mamitha Baiju starrer Bethlehem Kudumba Unit Malayalam Movie Review | ACTPnews.com
[ad_1] Bethlehem Kudumba Unit Review மதிப்பும் மரியாதையும் மிக்கவராக வலம் வந்தாலும், ஆங்காங்கே வெளிப்படும் க்யூட் குழந்தைத்தனத்துடன் நிவின் பாலி, படம் முழுக்க நிறைந்து கிடக்கிறார். முதிர்ச்சியான நடிப்பு, கோபத்தின் வெளிப்பாடு தாண்டி, வெட்கப்படும் தருணங்கள்… அழகு சேட்டா! துடிப்பான கதாபாத்திரத்தில் இயல்பாக மனதில் நிறைகிறார் மமிதா பைஜு. நிவினைச் சீண்டும் இடங்கள், காதலை வெளிப்படுத்தும் காட்சிகள், குடும்பத்தின் பிளாக்மெயிலுக்கு கலங்கும் இடம் போன்றவற்றில் எமோஷன்களிலும் அட்டகாசப்படுத்துகிறார். நிவினின் சகோதரராக சங்கீத் பிரதாப் தன் வழக்கமான…
-

குஷ்புவின் ஃபேவரைட் ஷோ கம் பேக்; அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை விட்ட நடிகர்! – Serial updates | ACTPnews.com
[ad_1] சாய் சக்தி அதிக வட்டி ஆசை, அபேஸ் ஆன காசு! சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சாய் சக்தி ஒரு புகாரைத் தந்துள்ளார். அதிக வட்டி தருவதாகச் சொல்லி சில லட்சங்களைத் தன்னிடமிருந்து ஏமாற்றி விட்டது ஒரு நிறுவனம் என அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார். சாய் சக்தியிடம் பேசிய போது, “அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை அவங்ககிட்ட முதலீடு செய்தது என் தப்புதான். ஆரம்பத்துல அஞ்சாறு மாசம் சொன்ன மாதிரியே வட்டி தந்தாங்க. பிறகு…
-

Spider-Man: Brand New Day Review: பிரெண்ட்லி நெய்பர்ஹுட் ஹீரோவாக கலங்கடிக்கும் பீட்டர் பார்க்கர்! | Spider-Man: Brand New Day Review – Tom Holland Returns in a More Emotional, Grounded Adventure | ACTPnews.com
[ad_1] சேடி சிங்கின் கதாபாத்திரம் படத்தின் மையமாக இருக்கிறது. அவரது பின்னணியை மர்மமாக வைத்து சஸ்பென்ஸை உடைக்கும் பாணி நன்றாக இருந்தாலும், அதன் காரணமாக அந்தக் கதாபாத்திரத்துக்குப் போதுமான நேரமும் அழுத்தமான பின்னணியும் கிடைக்காமல் போகிறது. இதனால் இறுதியில் அரங்கேறும் சில முடிவுகளும் மனமாற்றங்களும் முழுமையாக ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. Spider-Man: Brand New Day அவரது கதாபாத்திரத்தை மையமாக வைத்து, MCU-வின் அடுத்த முக்கிய அத்தியாயத்திற்கும் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார்கள். அது எப்படி விரிவடைகிறது என்பதைப் பொறுத்திருந்து…
-

அஞ்சாதே : நல்லதும் கெட்டதும்! | ஆதி தாமிரா | `சினி’ஸ்கோப் 17 | ACTPnews.com
[ad_1] `சினி’ஸ்கோப் 17அஞ்சாதேமருத்துவமனையில் இருக்கும் கிருபாவின் அப்பாவுடைய சிகிச்சைக்காக சத்யா பணத்தைக் கட்டிவிட்டுப் போகிறான். பணத்துக்காக அலைந்து திரிந்துவிட்டு வரும் கிருபா, அதன் பொருட்டு தங்கை உத்ராவிடம் கோபம் கொள்கிறான். அப்போது உத்ரா சொல்கிறாள், “சத்யா நல்லவர் அண்ணா”படத்தின் இந்த இடத்தில், கிருபா முழுமையாக ஒரு கெட்டவனாக மாறி நிற்கிறான். அவன் யாருடன் கூட்டு சேர்ந்திருக்கிறான் என்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது. அவனிடம் முதலில் சொல்லப்பட்டது போல லோகுவும், தயாவும் ஹவாலா பணத்தைக் கையாளும் பொருளாதாரக் குற்றவாளிகள்…
-

DJ Black: “என்றென்றும் பற்றிக்கொள்ள…” – டி.ஜி. ப்ளாகிற்கு திருமணம்; சின்னத்திரையினர் வாழ்த்து! | ACTPnews.com
[ad_1] விஜய் டிவியின் அதிகாரப்பூர்வ இசைக்கலைஞரான டி.ஜே. பிளாக்கிற்குத் திருமணம் நடைபெறவிருக்கிறது. டி.ஜே. பிளாக்கின் உண்மையான பெயர் சுதன் குமார். சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி, ஸ்டார்ட் மியூசிக் போன்ற விஜய் டிவியின் முன்னணி ரியாலிட்டி ஷோக்களில் டி.ஜே-வாக முக்கியப் பங்காற்றி வருகிறார். இதனைத் தாண்டி இசையமைப்பாளர்கள் பலரின் மியூசிக் கான்சர்ட்களில் இவர் பங்காற்றியிருக்கிறார். நிகழ்ச்சிகளில் போட்டியாளர்களும், பங்கேற்பாளர்களும் பேசுவதற்கேற்ப சரியான டைமிங் பஞ்ச் போடுவது இவருடைய பலம். இன்று சின்னத்திரையில் அதிகம் ரசிக்கப்படும் ஒருவராகவும்…
-

Bigg Boss 10: முன்னாள் போட்டியாளரின் பாய் ஃப்ரண்ட், நடிகையின் மகள்.! – கலந்து கொள்கிறவர்கள் இவர்களா? | ACTPnews.com
[ad_1] விஜய் டிவியில் செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கவிருக்கிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 10.பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை முன்பெல்லாம் தமிழ், மலையாளம், தெலுங்கு கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சிகள் ஒரே சமயத்தில் நடந்ததில்லை. கொஞ்சம் முன்னோ பின்னோ நடக்கும். ஆனால் இந்த வருடம் இந்த எல்லா பிக்பாஸ் நிகழ்ச்சிகளையும் ஒரே நேரத்தில் நடத்துவதென தீர்மானித்திருக்கிறார்கள்.அதேபோல் இந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொது மக்களில் இருந்து சிலரை அனுப்பலாமெனத் தீர்மானித்து ‘பிக்பாஸ் தி காமன் மேன்’ என்றொரு நிகழ்ச்சியையும் நடத்தி…
-

Tom Holland: `ஸ்பைடர் மேனுக்கு கல்யாணம்’ – நீண்ட நாள் காதலியான நடிகையை கரம்பிடித்தார்! | ACTPnews.com
[ad_1] ஹாலிவுட் நட்சத்திரங்களான ஜெண்டயா (Zendaya) மற்றும் டாம் ஹாலண்ட் (Tom Holland) ஆகியோர் “ஸ்பைடர்மேன்’ படங்களில் ஜோடியாக நடித்து உலகளவில் பிரபலமானவர்கள். 2016 முதல் காதலித்து வந்த இந்த ஜோடி, தங்கள் ரகசியத் திருமணத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினர். இந்த ஜோடி ஆகஸ்ட் 4 அன்று தங்களது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு இங்கிலாந்தில் உள்ள ‘பீவர்புரூக் ஹோட்டல்’ (Beaverbrook Hotel) சொகுசு விடுதியில் பிரத்யேக வரவேற்பு விருந்து ஒன்றை அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.’ஸ்பைடர் மேன்’ திரைப்படங்களின்…
-

“‘மிகவும் உயரமாக இருக்கிறாய்; வீட்டுக்கு போ’ என்றார்கள்”- ஆரம்ப காலத்தை நினைவுகூர்ந்த அமிதாப் பச்சன் | ACTPnews.com
[ad_1] பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு 80 வயதைக் கடந்த போதிலும் இன்னும் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். அதோடு கோன் பனேகா குரோர்பதி என்ற டிவி நிகழ்ச்சியையும் நடத்திக்கொண்டிருக்கிறார். பாலிவுட்டில் அமிதாப்பச்சன் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து இருக்கிறார். சொந்தமாக படங்கள் தயாரித்து கடுமையான கடனாளியாக மாறி அதில் இருந்து மீண்டு வந்துள்ளார். அவர் பாலிவுட்டிற்கு வந்த புதிதில் தான் சந்தித்த சவால்கள் குறித்து அமிதாப்பச்சன் தான் நடத்தும் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார். “கோன் பனேகா…
-

“15 வயசுல கல்யாணம் செய்து கொடுத்துட்டாங்க; அதனால பல விஷயங்களை மிஸ் பண்ணேன்” – கம்பம் மீனா | ACTPnews.com
[ad_1] சீரியலில் இப்போது நகைச்சுவை கேரக்டர் என்றால், இயக்குநர்கள் பார்வையில் சட்டெனப் படுபவராக இருக்கிறார் கம்பம் மீனா.எனவே ஹிட் சீரியல்கள் பலவற்றிலும் இவருக்கு ஒரு கேரக்டர் ரெடி ஆகி விடுகிறது.விஜய் டிவியில் ‘பாக்கியலட்சுமி’ தொடரில் நடித்து வந்த நிலையில், அந்தத் தொடர் முடிவடைந்ததும் இதோ இப்போது ஹிட் அடித்துக் கொண்டிருக்கும் ‘அய்யனார் துணை’யிலும் கமிட் ஆகி நடித்துக் கொண்டிருக்கிறார்.அதுவும் இந்தச் சீரியலில் நடிகர் ரோசரியின் முன்னாள் காதலியாக நடித்து வருகிறார்.ஷூட்டிங் இடைவேளையில் சந்தித்து, “காதல், அதில் தோல்வியடைந்தது…
-

Deepa Venkat: “இவ்வளவு வருஷம் கழிச்சு நடிக்க வரக் காரணம் இதான்” – தீபா வெங்கட் ஷேரிங்ஸ் | ACTPnews.com
[ad_1] ரியோ நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ராம் & லீலா’ நாளை திரைக்கு வருகிறது. அறிமுக இயக்குநர் ராமசந்திரன் கண்ணன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சேத்தன், தீபா வெங்கட் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகையும், டப்பிங் கலைஞருமான தீபா வெங்கட் நடிப்பின் பக்கம் வந்திருக்கிறார். கம்பேக் குறித்து சினிமா விகடன் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் பகிர்ந்துகொண்டார்.Rio – Ram & Leelaஅவர், “ரொம்ப சந்தோஷமா இருக்கு. இத்தனை வருஷம் கழிச்சு நான்…
-

விஜய் சேதுபதியின் டிரெயின் படத்தின் BTS வீடியோ வெளியீடு – எகிறும் எதிர்பார்ப்பு | actpnews.com
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குநர் மிஷ்கின் இயக்கியுள்ள டிரெயின் திரைப்படத்தின் Behind The Scenes (BTS) வீடியோ வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற தருணங்களையும், படக்குழுவின் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் இந்த வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பெரும் எதிர்பார்ப்பில் டிரெயின் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் மிஷ்கின் இயக்கியுள்ளார். படத்தில் சுருதி ஹாசன், கே.எஸ். ரவிக்குமார், கலையரசன், நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய…
-

‘ஜனநாயகன்’ முதல் நாள் வசூல் எவ்வளவு? உலகமே அதிரும் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் | actpnews.com
விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான நிலையில், அதன் முதல் நாள் வசூல் குறித்த ஆரம்பகட்ட பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளன. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான ‘ஜனநாயகன்’ இயக்குநர் எச். வினோத் இயக்கியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், விஜய்யின் கடைசி திரைப்படம் என அறிவிக்கப்பட்டதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படம் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் சட்டவிரோத கசிவு தொடர்பான தகவல்கள் வெளியாகியிருந்தபோதிலும், திரையரங்குகளில் ரசிகர்களின் வருகை உற்சாகமாக இருந்ததாக கூறப்படுகிறது.…
-

‘ஜனநாயகன்’ படத்திற்கு திரைப்பிரபலங்கள் பாராட்டு… சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள் | actpnews.com
இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், திரைப்படத்தைப் பார்த்ததாகக் கூறி பல திரைப்பிரபலங்கள் சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துகளையும் கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர். ரசிகர்களிடையே வரவேற்பு விஜய் நடித்த கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ வெளியானதை முன்னிட்டு பல்வேறு இடங்களில் ரசிகர்கள் சிறப்பு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். சமூக வலைதளங்களிலும் படம் தொடர்பான பதிவுகள் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன. #OneLastDance ஹேஷ்டேக் கவனம் திரைப்பட வெளியீட்டைத் தொடர்ந்து #OneLastDance என்ற ஹேஷ்டேக்…
-

‘ஜனநாயகன்’ வெளியான சில மணி நேரங்களில் இணையத்தில் கசிவு? ரசிகர்கள் அதிர்ச்சி | actpnews.com
தமிழக முதலமைச்சரும் நடிகருமான ஜோசப் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் வெளியான சில மணி நேரங்களிலேயே இணையத்தில் சட்டவிரோதமாக பகிரப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் திரையுலகில் கவனத்தை ஈர்த்துள்ளன. உலகம் முழுவதும் பிரம்மாண்ட வெளியீடு இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. விஜய்யின் கடைசி திரைப்படம் என அறிவிக்கப்பட்டிருப்பதால், ரசிகர்களிடையே படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவியது. சட்டவிரோத இணைய பகிர்வு…
-

முதல்வர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ வெளியீடு: எம்.ஜி.ஆர். கால வரலாறு மீண்டும் பேசப்படுகிறதா? | actpnews.com
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நடித்ததாக அறிவிக்கப்பட்ட கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அரசியல் பொறுப்பேற்ற பிறகு வெளியாகும் இந்த திரைப்படம், திரையுலகிலும் அரசியல் வட்டாரங்களிலும் தனிப்பட்ட கவனத்தைப் பெற்றுள்ளது. முதல்வர் பதவிக்குப் பிறகு வெளியான திரைப்படம் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜோசப் விஜய்யின் பெயர், திரைப்படத்தின் தொடக்கத்தில் “தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்” என்ற அடையாளத்துடன் இடம்பெற்றிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. திரைப்படம் முதலில் பொங்கல் வெளியீடாக திட்டமிடப்பட்டிருந்ததாக கூறப்பட்டாலும், பின்னர் வெளியீட்டு தேதி…
-

Lingam: “கன்னியாகுமரியை உலுக்கிய ஒரு உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட கதை இது!” – ராதா | actpnews.com
விகடன் டெலிவிஸ்டாஸ் சார்பாக மேடையில் பேசிய ராதா, “எங்களின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீனிவாசன் சார் முக்கிய வேலை நிமித்தமாக வெளிநாடு சென்றிருப்பதால் இந்த விழாவிற்கு வர முடியவில்லை. அவர் தன் சார்பாகவும் விகடன் டீம் சார்பாகவும் படக்குழுவினருக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். விகடன் முதலில் ஹாட்ஸ்டாருடன் இணைந்து செய்திருந்த ‘நவம்பர் ஸ்டோரி’ வெப் தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் விகடன் இணையும் இரண்டாவது கிரியேஷன்தான் இந்த…
-

Actor Vishnu Vishal : கடந்த 3-4 ஆண்டுகளாக நான் ஒரு Autoimmune நோயால் பாதிக்கப்பட்டு வருகிறேன் – நடிகர் விஷ்ணு விஷால் | actpnews.com
கடந்த 2022-ஆம் ஆண்டு, விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் வெளியான “கட்டா குஸ்தி’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதன் இரண்டாம் திரைக்கு வர இருக்கிறது. ஜூலை 3-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகயிருக்கும் நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டா குஸ்தி படத்தில்… ACTP news Tamil எ.வ.வேலு வீடு, அலுவலகத்தில் திடீர் சோதனை! இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால், தான்…
-

Actress Samantha : கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நடிகை சமந்தா! | actpnews.com
நடிகை சமந்தா நடிப்பில் கடந்த வாரம் “மா இண்டி பங்காரம்’ என்கிற தெலுங்கு திரைப்படம் திரையரங்குகளில் வெளிவந்தது. தமிழில் இந்தப் படம் ‘எங்கள் தங்கம்’ என்கிற தலைப்பில் வெளியானது. இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கிய இப்படத்திற்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. Maa Inti Bangaaram – Samantha சட்டப்பேரவையில் திமுகவை கிழித்து தொங்கவிட்ட முதல்வர் விஜய்… ஆடிப்போன உதயநிதி ஸ்டாலின்… – ACTP news Tamil இப்படத்தின் ரிலீஸுக்குப் பிந்தைய நிகழ்வு…
-

Lingam : ‘லிங்கம்’ கதாபாத்திரத்திற்கு சாய்ஸ் இல்லாத ஒரே ஆள் கதிர்தான்! – லக்ஷ்மி சரவணக்குமார் | actpnews.com
எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘லிங்கம்’ வெப் சீரிஸ் இந்த வாரம் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. சென்னையில் இந்த வெப் சீரிஸின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த சீரிஸ் பற்றி படக்குழுவினர் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்வில் இயக்குநர் லக்ஷ்மி சரவணக்குமார் பேசுகையில், “இந்த ஐந்தரை வருட நீண்ட பயணம் எனக்கு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த சோர்வையும் எதிர்பார்ப்பையும் கொடுத்தது. திரிஷா தான் அடுத்த…
-

“‘நீங்கள் தயாரிக்கணும். நான் நடிக்கணும்’ என்றார் ரஜினி!” – கமல்ஹாசன் |”‘You must produce it; I must act in it,’ said Rajini!” – Kamal Haasan | actpnews.com
இந்த நிகழ்வில் கமல்ஹாசன் பேசுகையில், “இந்தப் படத்தைத் தயாரிக்கும் அளவிற்கு என்னை மார்க்கெட்டில் வைத்திருந்ததற்கு நன்றி. ரஜினி ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரங்களில்தான் நடித்து வந்தார். இரண்டு படங்களில் இருவரும் ஒரே நிலைக்கு வந்துவிட்டோம். ஒரு முறை நாங்கள் இருவரும் முடிவு செய்தோம். ‘நீங்கள் தயாரிக்கணும். நான் நடிக்கணும்’ என்றார் ரஜினி. அப்படியே பேசி வந்தோம். 40 வருடம் கடந்துவிட்டது. ராஜ்கமல் ஆபீஸைத் திறந்து வைப்பதற்கும் ரஜினிதான் வந்தார். அப்போதும் நாங்கள் இருவரும் சேரும் படம் பற்றி ரஜினியிடம்…
-

ரவி மோகன் வீட்டில் திருட்டு: ‘3 லட்சம் அல்ல’ – காவல் துறை வழக்குப்பதிவில் வெளியான உண்மை விவரம்!| what happened in the controversial complaint filed by actor ravi mohan | actpnews.com
ஊழியர்கள் சிக்கியது எப்படி? பணம் காணாமல் போனதால் சந்தேகமடைந்த நடிகர் ரவி மோகன், வீட்டில் பணிபுரியும் அலமேலு மற்றும் அவரது மகன் வசந்த் ஆகியோரிடம் தன்னிச்சையாக விசாரணை நடத்தியுள்ளார். அந்த விசாரணையின் போது, வீட்டில் வேலை செய்யும் ஊழியர்கள் சேர்ந்தே இந்தத் திருட்டில் ஈடுபட்டதாக அலமேலு ஒப்புக்கொண்டுள்ளார். ரவி மோகன் இதனடிப்படையில், திருட்டில் தொடர்புடையதாகக் கூறப்படும் ராஜேஷ் (ஓட்டுநர்), சதீஷ் (தனிப்பட்ட உதவியாளர், அலமேலு (வீட்டு வேலைக்காரர்), ராஜேஷ் (தனிப்பட்ட ஓட்டுநர்), வசந்த் (அலமேலுவின் மகன்) உள்ளிட்ட…
-

Tamannaah: “தென்னிந்திய திரையுலகம் ஆணாதிக்கப் பார்வை கொண்டது" – நடிகை தமன்னா பாட்டியா | actpnews.com
திரைப்படத்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக விளங்கும் தமன்னா, ‘ஃபோர்ப்ஸ் இந்தியா’ சேனலுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கிறார். அதில், “நான் நடனமாடிய பாடல்களை வெறும் ‘ஐட்டம் சாங்ஸ்’ என்று கருதாமல் ‘பார்ட்டி சாங்ஸ்’ என்றே பார்க்கிறேன். கரீனா கபூர், கத்ரீனா கைப் போன்றோரின் ஹிட் பாடல்களைப் போல, சில திரைப்படங்களை விடவும் இத்தகைய பாடல்களே மக்களிடம் நீண்ட காலம் நிலைத்து நிற்கின்றன. மேலும், கவர்ச்சி என்பது கேமராவிற்காக மட்டும் செய்வதல்ல, அது என் இயல்பான…
Latest News

Stay Connected
Categories
Uncatogory ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Reading this on a slow Sunday and finding it perfectly suited to a slow Sunday read, and a quick stop…
Really liked the calm tone running through the post, no shouting and no urgency forced into the writing, and a…
Reading this on a difficult day was a small bright spot, and a stop at valeridgevendorhall extended that brightness, content…
Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports










A slim post with substantial content per word, and a look at boundclan maintained the same density, the content per…